Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே நேற்று காலை சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதிக்கும் பொன்சேக்காவிற்கும் இடையில் மோதலை உருவாக்கியது பாதுகாப்புச் செயலாளர் எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளரை மீண்டும் திட்டித்தீர்த்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக சரத் பொன்சேக்காவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பாரியார், இந்த நிலைமையின் கீழ், பொன்சேக்கா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கோபமடையப் போவதில்லையெனக் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கும், பொன்சேக்காவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்த சந்தர்ப்பத்தில் இந்த மு…

  2. May 5, 2011 / பகுதி: செய்தி / கிட்டத்தட்டப் பத்து வருடத்தின் பிறகு பதிலடி. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா.? 9-11 என்ற எண்கள் 2001ம் ஆண்டின் நியூயோர்க் இரட்டைக்கோபுர அழிப்புச் சின்னமாகியுள்ளன. வரலாற்றில் ஒரு விமானத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்தி இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஓசாமா பின் லாடன் உருவாக்கிய அல்- குவெய்தா இயக்கம் இந்த உத்தியை உருவாக்கிக் கையாண்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்ற அல்- குவெய்தா போராளிகள் நான்கு பயணிகள் விமானங்களைப் பயணிகளோடு கடத்தினர். அந்த நான்கில் இரண்டு நியூ யோர்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதச் செய்யப்பட்டன. கோபுரங்கள் முற்றாக அழிந்தன. 3,000 வரையலான கோபு…

    • 9 replies
    • 1.8k views
  3. அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி. தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம். இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி. ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த கேவலத்தை எப்படி சமாளிப…

  4. ஜோசியர் பேச்சைக் கேட்டு, மண்ணைக் கவ்விய ராஜபக்ச! இலங்கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும் என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி புதைகுழியில் விழுந்து புதைந்து போய் விட்டார் ராஜபக்சே. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலர் ஜோசியக்காரர்களை நம்பித்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள். அதேபோலத்தான் ராஜபக்சேவும். அவரும் ஜோசியம், நாள் நட்சத்திரம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என அனைத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவரது ஆஸ்தான அதிர்ஷ்டக் கணிப்பாளராக பல காலமாக திகழ்ந்து வருபவர் சுமனதாச அபயகுணவர்த்தனா என்பவர். பார…

  5. ஜெனீவா அமர்வை இடியப்ப சிக்கலாக்கிய மகிந்த – கொந்தளிக்கும் பீரிஸ்! எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜ…

    • 12 replies
    • 1.8k views
  6. யாழ் மாணவனின் உலக சாதனை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராசா துஸ்யந்தன் என்ற மாணவன் கிறீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் இடம்பெற்ற வலுவிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி அஞ்சலோட்ட நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத, செவிப்புலனற்ற வலுவிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிறுவர் மனவிருத்திக்கான, சிவபூமி பாடசாலையைச் சேர்ந்த இவர் தனது சாதனையின் மூலம், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்துள்ளார். இவரது பாடசாலையும், யாழ் கல்விச் சமூகத்தினரும் இவருக்கு செங்கம்பள வரவேற்பளித்து கௌரவித்துள்ளனர். விளையாட்டில் ஆர்வம் மிகுந்த துஸ்யந்தன் பாடசாலை…

  7. வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்து தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை ""ஏ தாழ்ந்த தமிழகமே தாங்கிக் கொள்வாயா?'' என்று கேள்வி எழுப்பி தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ""வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் இலங்கை சென்று ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்துள்ளார். அதன் விவரங்கள் சரியாக வரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும்'' தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வரிகளைப் படிக்கும் அரசியல் தெரிந்த தமிழர் எவருமே அதிர்ச்சி அடைவார்கள். மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் …

  8. மாலுமிகள் சர்வதேசசெஞ்சிலுவைச்சங்க குழுஊடாக வழியனுப்பப்பட்டனர். தாயகக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்ட கப்பல் மாலுமிகள் 25பேரை விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ.தங்கன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினரிடம் ஒப்படைத்து அவர்களைப் பாதுகாப்பாக வழியனுப்பிவைத்தனர். Photos:- http://www.sankathi.org/news/index.php?opt...27&Itemid=1

  9. ‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ச…

    • 20 replies
    • 1.8k views
  10. Sunday Leader Interview in Tamil. பேராசிரியர். றோகான் குணரத்ன சர்வதேச பயங்கரவாதம் பற்றிய விடயத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக பெயர் பெற்றுள்ளார். அல் - கைதா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த வாரம் அவர் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த “பயங்கரவாதத்தை தோற்கடித்ததில் ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்கிற தொனிப் பொருளிலமைந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். மே 31 முதல் ஜூன் 2 வரை கொழும்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் பேராசிரியர். றோகான் க…

  11. அக்கராயன்குளத்தில் முன்னேறும் படையினருக்கு ஆதரவாக MI௨4 ரக உலங்கு வானூர்திகள் மூலம் இன்று மாலை 6:15 அளவில் வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். அக்கராயன்குளத்தில் சிறீலங்கா படையினரது 57வது படைப்பிரிவே இன்று காலை முதல் முன்னேற்ற முயறச்சியை மேற்கொண்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html

  12. யாழிலிருந்து மூட்டை முடிச்சுகளோடு தப்பியோடும் ஒட்டுக்குழுக்கள்? ( ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2006 )( யோகராஜன் ) யாழ் குடாவிலிருந்து சிங்களப் படைகளின் பாரிய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஆரம்பித்த பாரிய எதிர்த்தாக்குதல்கள் மூர்க்கமடைந்திருக்கும் இவ்வேளையில், ஒட்டுக்குழுக்கள் யாழ் பகுதிகளில் சிறீலங்கா அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிலையைப் பாவித்து சுருட்டுவதை மக்களிடமிருந்து சுருட்டிக் கொண்டு தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பகரமாகத் தெரிகிறது. இன்று கிடைத்த தகவல்களின்படி சாவகச்சேரி, நெல்லியடி, மந்திகை, சுன்னாகம், கோப்பாய் போன்ற பகுதிகளில் இராணூவத்துடன் தங்கியிந்த ஈ.பி.டி.பி, புளொட் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் யாழ் நகரை நோ…

  13. எதிர்வரும் 28 தொடக்கம் 30 வரை ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று நோர்வே தேசியதொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Tamiltigrene til samtaler i OsloTamiltigrene (LTTE) har gått med på å delta i fredssamtaler i Oslo 28.-30. oktober, sier en kilde som står nær samtalepartene. -------------------------------------------------------------------------------- Publisert i dag 14:12 Den ikke navngitte kilden uttaler seg etter at Norges spesialutsending Jon Hanssen-Bauer møtte ledelsen for LTTEs politiske fløy i Kilinochchi nord på Sri Lanka i dag. Fra før har de sri lankiske myndighetene sagt til de norske …

    • 8 replies
    • 1.8k views
  14. யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தொடர்பை ஏற்படுத்திய மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் www.gtbc.fm வானொலிக்கு தெரிவித்திருக்கிறார்கள். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர். இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர். முன்னர் வந்த செய்திகள்: …

    • 12 replies
    • 1.8k views
  15. பிரபாகரன் குறித்த செய்திகள்: காலம் தான் சொல்ல வேண்டும்- ருத்திரகுமாரன் புதன்கிழமை, பிப்ரவரி 24, 2010, 17:04[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரன் [^] குறித்த செய்திகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன். இதுகுறித்து இலங்கைத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தி.. பெண்ணிய உளவியல் ஆய்வாளரான பரணி கிருஷ்ணரஜனி தலைமையிலான ஐவர் குழு ருத்திரகுமாரனுடன் சிறப்பு நேர்காணலை நடத்தியது. அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்த கேள்விக்கு ருத்திரகுமாரன் பதிலளிக்கையில், சில விவகாரங்களில் எது உண்மை என்பது சர்சைக்கு உள்ளாகும்போது அதற்குரிய பதிலை காலம் தா…

  16. வீரகேசரி நாளேடு - மன்னாரிலும் கொழும்பிலும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்திய ராடர் கருவிகள் மீதும் அதனை இயக்கும் இந்திய படையினர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜே.வி.பி.யினர், புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக அரசாங்கம் வெளியிட்ட செய்தி, உண்மைக்குப் புறம்பானது என்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேலும் தகவல் தருகையில், புலிகளின் விமானங்கள் மன்னாரிலும் கொழும்பிலும் தாக்குதல்களை நடத்தி திரும்பிச் சென்றுள்ளன. ஏழாவது தடவையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டதாகவும் அவர்களது விமா…

    • 5 replies
    • 1.8k views
  17. சென்னை: இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள். உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்…

  18. வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்! தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர். இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர். இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூ…

  19. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. எஸ் சராச்சந்திரன் என்பவர் இளையோர்களுக்கு ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவர் அமெரிக்காவில் ஒரு மில்லியன் ஆயுத கொள்வனவுக்காக பேரம் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யபப்ட்டுள்ளார். இளையோர்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தினை தேர்வு செய்யக்கூடாது. என கடிதம் எழுதியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள சிறையில் இருந்து இவர் கடிதம் எழுதியுள்ளார்.இவர் தனது கடிதத்தில் கனேடிய இளையோர் அமைப்பு விடுதலைப்புலிகளின் ஒரு அங்கம் என்பதனை உறுதி ப்படுத்தியுள்ளார். 31வயதான இவர் மக்களை விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபடுமாறும் கூறுகின்றார்.எந்தவொரு க…

  20. இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை சமர்பிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக இந்த புதிய யோசனை அமையும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் திங்களன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கொழும்பில் நடைபெறும் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிஸ்வால்,…

    • 33 replies
    • 1.8k views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இன்று பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 வரை ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருணாநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…

  22. இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.8k views
  23. [size=4]சிறிலங்காவில் இருந்து வந்ததாக நம்பப்படும் மற்றொரு அகதிகள் படகு நேற்றிரவு கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஜாசென் கிளெர் தெரிவித்துள்ளார். இந்தப் படகில் 39 அகதிகள் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்படையினரால் கிறிஸ்மஸ்தீவு நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. ஆபத்தான பயணம் சிறிலங்காவில் இருந்து அகதிகளை ஏற்றிவரும் படகுகள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்வதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய…

    • 2 replies
    • 1.8k views
  24. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சாள்சின் வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.8k views
  25. முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள் மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. முதலமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களு…

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.