Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. என்னைக் கொல்ல முயற்சித்தது இந்திய "றோ" தான்- புலிகள் அல்ல: பாகிஸ்தான் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் என்னைக் கொல்ல இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "றோ" தான் முயற்சித்தது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்காவுக்கான தூதுவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பசிர் வலி மொகமெட் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்திலிருந்து வெளியாகும் "த போஸ்ட்" இதழுக்கு அளித்த முதல் நேர்காணலில் கூறியுள்ளதாவது: கொழும்பில் என்னைக் கொல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. ஒரு மூன்றாம் நாட்டில் எம…

    • 8 replies
    • 1.8k views
  2. இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு. இலங்கை-இந்திய கடல் எல்லைகளில் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்திய அரசு நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக புதுடில்லியின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தமது கடல் எல்லைகளை வழமைபோல் கண்காணிக்கும். ஆயினும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடல் கண்காணிப்புக்களையு…

  3. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: 18 பெப்ரவரி 2011 மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை.. இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தம்: இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மறு அறிவித்தல் வரையில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த சில்வா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொ…

  4. மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை ஜனாதிபதி யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை - ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், “எம்மீது சர்வதேசம் கொண்டிருந்த கொடுங்கோபத்தினை எமது இராஜதந்திர நகர்வுகளினூடாக தணியவைத்திருக்கிறோம். இது…

  5. தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வன்னி மக்கள், தமது உரிமைக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொள்ளச் சென்ற மக்களிடம் தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தியாளர் கருத்துக் கேட்டிருந்தார். இதன்போது அவர்கள் கூறிய கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வன்னியில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக, லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த மக்களிற்கான…

  6. வருடாந்த நல்லூர் உற்சவம் நல்லூர் கந்தசுவாமி வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் வியாபாரிகளுடன் முண்யடித்துக்கொண்டு இராணுவத்தினரும் கடைகள் போட்டு வியாபாரம் நடாத்தி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் நிகழ்வுகளிலும் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட வாழ்வை நடாத்துவதற்கே பெரும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இராணுவமும் சிறுசிறு வர்த்தக நிலையங்களை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். http://thuliyam.com/?p=39698

    • 8 replies
    • 995 views
  7. பிரித்தானிய Guardian பத்திரிகையில் இன்று வந்த செய்தி எமது நன்றியை தெரிவிப்போம் Tamil civilians slaughtered as army shells 'no-fire zone' Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish off the last Tamil Tiger rebels trapped in a shrinking pocket of land. Injured civilians lucky enough to get out have told of carnage in this so-called "no-fire zone" - a 17 sq km strip of coast where the Tigers are penned in with their backs to the sea. No Horrific stories of limbs ripped off by shellfire and bodies buried where they fell are emerging, despite the government's effo…

    • 8 replies
    • 2.4k views
  8. சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.…

    • 8 replies
    • 1.8k views
  9. புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது ஏப்ரல் 26, 2007 நியூயார்க்: விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி. நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிக…

    • 8 replies
    • 2.6k views
  10. முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்SEP 03, 2015 | 11:41by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார். இதன்படி. அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதிஅமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை அவர் கோரிய…

  11. தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு 01 Jan, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) “பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளா்களை சந்தித்த போதே…

  12. இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன. சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன. மே17 இயக்கத்தின் உமர் அவ்ர்கள் பேசுகையில், மார்ச் 15,2009 அன்று இலங்கையில் இனப்படுகொலை நடக்கப்போகிறது என இனப்படுகொலை தடுப்பு அதிகாரி ஃபிரன்சிஸ் டெங் அளித்த அறிக்கை புறக்கணிக்கப்படுகிறது.…

  13. இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழுவினரிடம் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக்குழுவினர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசி இலங்கை இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் மூலம் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தி.க. தலைவர் கி…

  14. தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார். வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னம…

    • 8 replies
    • 2.4k views
  15. அம்பாறை மாவட்டம் கல்முனை நகரிலுள்ள வீதியொன்றுக்கு எம்.எஸ் காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும், பகிரங்கமாக வீதியின் பெயரிடப்பட்ட கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். வீதிக்கு காரியப்பர் பெயர் சூட்டியதை எதிர்த்த ததேகூ இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று சாத்தான்கேணி மைதானத்தில் நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலயத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ். காரியப்பர் வ…

  16. றிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த எதிப்பு அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ) http://www.dailyceylon.com/182707/

    • 8 replies
    • 990 views
  17. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன். UNHRC - Geneva ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka). இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உ…

  18. நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் பிரச்சனையை முற்றாக தீர்ப்பதற்காக தான் இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் சிலர் கொல்லப்பட்டதன் ஊடாக மற்றவர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நடனசிகாமணி தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கடலில் செல்லும் கப்பலில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு விட்டது. கப்பலில் ஆயிரம் பேர் உள்ளனர். அப்போது மாலுமி சொ…

    • 8 replies
    • 673 views
  19. வெள்ளிக்கிழமை, 22 டிசெம்பர் 2006, 05:02 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லா…

  20. 500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…

  21. ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் இன்று பங்கேற்கிறார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் ஹோல்ம்ஸ் அங்கு மனிதாபிமான நிலைமைகளை ஆராய்கிறார். தொடர்ந்து மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்கு புதன்கிழமை அவர் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்கா அரச தலைவர்…

  22. எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார் வீரகேசரி இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி தமிழீழத்தை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாக பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: தமிழீழத்தை விரைவில் பிரகடணப்படுத்த வேண்டிய தேவையில் புலிகள் இருக்கின்றனர். இதனடிப்படையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி, தமீழழம் பிரகடனம் தொடர்பான அறிவித்தல…

  23. சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை

    • 8 replies
    • 707 views
  24. விடுதலைப்புலிகள் ஒரே அமைப்பின் கீழ் செயல்படும்..! 'அனைத்துலக தொடர்பக'த்தின் அறிக்கை யுத்தம் முடிந்த பிறகு புலிகள், இயக்கம் சார்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு ‘அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள்’ மற்றும் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களுக்காக ‘தலைமைச் செயலகக் கட்டமைப்பு’ என்ற அமைப்புகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில் அந்த இரண்டு அமைப்புகள் இணைந்து செயல்படும் என்று கடந்த 19-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘அனைத்துலகத் தொடர்பகம்’ வெளியிட்டிருக்கிறது. Chennai: அதில், “அனைத்துலகத் தொடர்பகத்துக்கும், தாயகத்தில் இருந…

    • 8 replies
    • 916 views
  25. தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்கமுடியாது! சிங்கப்பூர் முன்னாள்பிரதமர் லீகுவான்யூ புத்தகத்தில் கருத்து. [Thursday 2014-08-21 22:00] சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத் தனி நாடே தீர்வாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். "லீ குவான் யூவுடனான உரையாடல்கள்" என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பேராசிரியர்…

    • 8 replies
    • 844 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.