ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போ…
-
- 8 replies
- 2k views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்…
-
- 8 replies
- 1k views
-
-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறிலங்காவில் தமிழ் ஈழம் மலரும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. சார்பில் சென்னை வியாசர்பாடியில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எங்களை போல் எந்த கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை. தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். வன்முறை கலாசாரம், கட் அவுட் கலாசாரம், காலில் விழும் கலாச…
-
- 8 replies
- 2.2k views
-
-
நேற்று முந்தினம் யாழ் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சினிமா பாடல்களும் இடம்பெற்றது. இருந்தபோதும் மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு மெதுவாக ஆடியிருந்தார்கள். பின்னர் “இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் “என்ற சாந்தன் பாடிய பாடலையும் “எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை “ என்ற செல்லப்பா பாடிய பாடலையும் ஒலிக்க செய்த போது மாணவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து தமது உள்ளத்தில், உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர். உண்மையிலே யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்தபோதும், பல்கலைக்கழக மாணவர்கள் தமது உணர்வுகளை மறக்கவில்லை என்பதனை ஒருமுறை…
-
- 8 replies
- 994 views
-
-
மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்! பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 8 replies
- 454 views
-
-
மஹிந்த மற்றும் நாமல்... நாடாளுமன்றுக்கு வருகை! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும். மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியில் 4ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து பாதுகாப்பாக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்…
-
- 8 replies
- 524 views
-
-
புலிகளின் வான் பலத்தை அழிக்க அரசு துரித நடவடிக்கையிலீடுபட வேண்டும் அரசாங்கம் காலம் தாழ்த்தாது விடுதலைப்புலிகளின் விமான பலத்தை அழித்தொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கும் ஜாதிக ஹெல உறுமய இந்த நிலைக்கு புலிகள் வளரக் காரணமாக அமைந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தமது கட்சியை விட்டு வெளியேற வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்; புலிகளுக்கு விமான பலமிருந்த போதும் பலாலி இராணுவ முகாமின் முக்கியமான இடங்களை அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்ற போதும் இ…
-
- 8 replies
- 2k views
-
-
ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம் விடுதலைப் புலிகள் இன்று காலை ஓமந்தையை நோக்கி இன்று பி.ப.12.45 அளவில் எறிகணை தாக்குதல்களை தொடத்துததால் ஏ9 பாதை தற்காலீகமாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளது எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அரச படைகளும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறியவருகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் காரணமாக அங்கிருந்து தற்காலீகமாக வெளியேறியது.
-
- 8 replies
- 5k views
-
-
வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
-
-
- 8 replies
- 525 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் நவராத்திரி விரதம் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நவராத்தி விழாவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 40 கோயில்களுக்கு 50000 ஆயிரம் ரூபா நிதியுதவி கோயில் பரிபாலனதரப்பினரடம் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரமதார் வழங்கி வைத்தார். பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், நெருக்கடியான நிலையில் நவராத்திரி விழாவையொட்டி தெரிவு செய்யப்பட்ட கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இது நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். மத விவகாரங்ள் என்ற அடிப்படையில…
-
- 8 replies
- 923 views
-
-
மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கி…
-
- 8 replies
- 2.2k views
-
-
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்? - சண். தவராஜா - தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக்கூடிய அபாயமும் தென்படுகின்றது. போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால், தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மரணம் தொடர்பாக வெளிவரும் முரணான சேதிகளே மக்களின் துயரத்துக்கும், குழப்பத்துக்கும் அதிகளவில் காரணங்களாக உள்ளன. இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ்…
-
- 8 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தியபோதே, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=7130
-
- 8 replies
- 1.4k views
-
-
இந்திய இராணுவத்தினருக்கு யாழில் அஞ்சலி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று (15) பலாலியில் அமைந்துள்ள இந்திய இராணுவவீரர்கள் நினைவுத்தூபிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக கொன்சிலர் ஜெனரல் ஆர் நடராஜன், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர், அமைதிப்படை எனும் பெயரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது, ஒக்டோபர் 12ஆம் திகதி நள்ளிரவு, விமானத்தில் இருந்து பரசூட் மூலம் தரையிறங்க முற்பட்ட வேளை, விடுதலைப்புலிகளால் நடுவானில் வைத்துச் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை …
-
- 8 replies
- 808 views
-
-
பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் ‐ பசில் பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான …
-
- 8 replies
- 2.1k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது. சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக தவறியதை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/196896
-
- 8 replies
- 528 views
- 1 follower
-
-
குணரட்ணம் எப்போது இலங்கைக்கு வந்தார்: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் கோட்டாபய கேள்வி முன்னிலை சோசலிஷக் கட்சியின் (பி.எஸ்.பி.) தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் காணாமல்போன சிறிது நேரத்தில் அவரை கண்டுபிடிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி விசேட கோரிக்கை விடுத்தார். ஜே.வி.பியிலிருந்து பிரிந்த பிரேம்குமார் குணரட்னம் மற்றும் முன்னிலை சோசலிஷக் கட்சியின் அங்கத்தவரான திமுது ஆட்டிகல ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளனர். அவுஸ்திரேலிய பிரஜையான பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி ரொபின் மூடி தனக்கு அறிவித்ததாக பாதுகாப்…
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அனுசரணையாளராக செயற்பட வேண்டும் என்று நோர்வே அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் …
-
- 8 replies
- 858 views
-
-
அன்பான யாழ் கள உறவுகளே,நீங்கள் கையொப்பமிட தகுதியானவர் என்றால் இங்கு சென்று கையொப்பமிடலாம். www.petitiononline.com./Crisis01/petition..html
-
- 8 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா நிராகரிப்பு அமெரிக்காவின் அனுசரணையுடன் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மீது, இந்தியா முன்வைத்த ஏழு திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த பிரேரணையில் சர்வதேச மனித உரிமை குறித்த விசாரணை மற்றும் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வு போன்ற ஏழு திருத்தங்களை இந்தியா அமெரிக்காவிடம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில், ஜெனீவாவுக்கான இந்தியாவின் தூதுவர் திலீப் சின்ஹா, அமெரிக்க பிரதிநிதியை தொடர்பு கொண்டு இந்த சீர்த்திருத்தம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார். எனினும் இந்த திருத்தங்களை ஏற்படுத்துவதால், அதனை சபையில் நிறைவேற்றிக் கொள…
-
- 8 replies
- 1.5k views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்துகொண்டபோதே கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்றம் நிலவியது. தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. 16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர்…
-
- 8 replies
- 936 views
-
-
உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக க…
-
- 8 replies
- 1.4k views
-
-
உலகவாழ் பக்தர்களின்... வழிபாட்டுக்காக, ‘சந்தஹிரு சே ரந்துன்’ திறந்து வைப்பு. அநுராதபுரம் “சந்தஹிரு சே ரந்துன்” தாது கோபுரத்தை, உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு, நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. தாய் நாட்டின் ஒற்றுமைக்காகப் பெரும் தியாகங்களைச் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையிலும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு ஆசிர்வதிப்பதற்கும், முப்பது வருடகால யுத்தத்தின் நிறைவைக் குறிக்கும் வகையிலும், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய, அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனா…
-
- 8 replies
- 732 views
-