ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்குத்தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 481 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும் கட்சியின் பங்காளிகளும் பிரிவினைவாதிகளுக்கு உதவிகளைச் செய்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை அவ்விடத்தை நான் நிரப்புவேன் என முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நவநீதம்பிள்ளை உறுதியளித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 13…
-
- 1 reply
- 512 views
-
-
வடக்குமாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புகள் யாவும் இன்று மாலை 4 மணியுடன் முடிவுற்றுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கென்னும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. பிரத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் வண்டிகளிலேயே மேற்படி வாக்குப் பெட்டிகள் வந்து சேர்ந்துள்ளது. நெடுந்தீவு பகுதி பகுதியில் சேகரிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் மட்டும் அதிவேகப்படகில் குறிகட்டுவான் வரைக்கும் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பிரத்தியோக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியினை வந்தடைந்தவுட…
-
- 2 replies
- 401 views
-
-
தமிழ் மக்களிடம் இருக்கும் போராட்ட குணத்தை யாராலும் முறியடித்துவிட முடியாது என்கிற செய்தியை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள். அதற்காக, போராட்ட குணம் என்பது ஆயுத போராட்டத்துக்கான மீள் திருப்பம் என்றும் யாரும் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட வேண்டாம். அப்படியான செய்தியை வடக்கு மக்கள் இம்முறை சொல்லவும் இல்லை. விருப்பவும் இல்லை. போராட்ட குணம் என்று இங்கு சொல்லப்படுவது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியமான போராட்டம் பற்றியது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்து இன்று வரை தமது அரசியல் போராட்டத்தை தமிழ் மக்களும், தலைமைகளும் முன்னெடுத்திருக்கின்றன. ஒவ்வொரு போராட்ட வடிவமும் எதிர்வினைகளின் படியும், சர்வதேச சூழலுக்கு …
-
- 1 reply
- 425 views
-
-
மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…
-
- 35 replies
- 1.8k views
-
-
விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது. இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வீ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா பயணித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும், இதுகுறித்து பேச்சு நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையிலா, ஜனாதிபதி முன்னிலையிலா, கட்சித் தலைவர் முன்னிலையிலா வடக்கு மாகாண முதலமை…
-
- 1 reply
- 611 views
-
-
கடையடைப்புக்கு அழைப்பு எஸ்.நிதர்ஷன் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில் நாளை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. "இந்த குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம். மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது, எமக்காக புரியப்பட்ட தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண…
-
- 9 replies
- 577 views
-
-
சிறிலங்காவில் மக்கள் அச்சம் இன்றி வாழும் நிலை ஏற்படவேண்டும் என்று இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது – அரசாங்கம் 05 அக்டோபர் 2013 வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் நோர்வே அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜீ.லோச்சனுக்கு உறுதியளித்துள்ளார். வடக்கில் நடைபெற்ற தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்றது என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டிய காரணத்தினால் வடக்கு அபிவிருத்திப் பணிகள் முடங்கி விடும் என்ற வதந்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிரு…
-
- 0 replies
- 422 views
-
-
வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை இன்று முதல் நீடிப்பு தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துட…
-
- 0 replies
- 159 views
-
-
வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் மக்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று புதன் கிழமை இந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஏனையவர்களும் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 58,000 பேரையும் மீளக்குடியமர்த்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளன எனவும் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர…
-
- 0 replies
- 456 views
-
-
TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா? http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு GTMN Audio தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. …
-
- 14 replies
- 1.6k views
-
-
135.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/21206
-
- 0 replies
- 242 views
-
-
5ம் தரப் புலமைப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு அதிக புள்ளி! 507 மாணவர்கள் பரீட்சையில் சித்தி! தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் இரு மாணவர்கள் 175 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை வகிக்கின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மசிறி கீர்த்திகன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையைச் சேர்ந்த செலசிறின் சதுர்ஷயா ஆகிய இரு மாணவர்களுமே அதிக புள்ளியைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை அடைந்த…
-
- 6 replies
- 801 views
-
-
திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை வடக்கு மாகாண கைத்தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்புப் பகதியில் நிர்மாணிக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறக்கப்பட்ட நாளிலிருந்து இயங்காத நிலையில் காணப்படுகிறது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி (29.03.2017) வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட தும்பு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் செயற்படாமல் மூடியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். http://uthayandaily.com/…
-
- 10 replies
- 568 views
-
-
http://www.youtube.com/watch?v=TyiIWTvSjUQ http://www.youtube.com/watch?v=4H835e2DUdg யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!
-
- 16 replies
- 2k views
-
-
நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைதுபோலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். ஜோதி தொடர் ஓட்ட பயணம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 8-ந் தேதி தொடர் ஓட்ட பயணம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்றடைய இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். …
-
- 0 replies
- 794 views
-
-
ஜனாதிபதியுடன் சந்திப்பு இரண்டு நாட்கள் உத்தியோகபூர் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் வைத்து இன்று (20) சந்தித்து கலந்துரையாடினார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஜனாதிபதியுடன்-சந்திப்பு/46-201011 சந்திப்பு இலங்கைக்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலிபிஷோப், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் இன்று (20) சந்தித்தார். (படம்; பிரதமர் காரியாலயம்) …
-
- 0 replies
- 155 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு, பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை... இரத்து செய்ய தயாராகின்றது அரசாங்கம்? ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய களனி பாலத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கட…
-
- 0 replies
- 146 views
-
-
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து நீண்ட காலமாக வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க முதல் அமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும், வாழ்வாதாரத்தையும் மையமாக வைத்து அண்மையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியில் இருந்து தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இலவச டி.வி.க்கள் வழங்க ரூ. 4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம், ஒதுக்கப்பட்டு ள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தில் அமைச்சர் மைதீன்கான் வண்ண தொலைக்காட்சி வழங்கும் சேவையை துவக்கி வைத்தார். http:/…
-
- 0 replies
- 811 views
-
-
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வடக்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் வகையில் தற்பொழுது வடக்கில் போராட்டம் நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். போலியான காணிப் பிரச்சினை ஒன்றினை மையமாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டமானது மெய்யான நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய பிரித்தானிய பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 11000 ஏக்கரில் இராணுவ முக…
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.இலங்கை மக்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், இந்த முயற்சியை ஆதரிக்கவும் அதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை திணைக்களம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இறுதியில், எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் தமிழ் , முஸ்லிம் …
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவ…
-
- 6 replies
- 782 views
-
-
டொலர் தட்டுப்பாடை கடக்க, இறக்குமதியை கட்டுப்படுத்துக! தீர்வு கண்டுபிடிப்பு! December 14, 2021 டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13.12.21) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார். டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்த…
-
- 1 reply
- 323 views
-