ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143560 topics in this forum
-
கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம் - திருமாவளவன் வீரகேசரி நாளேடு - அரியலூர், கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகளை இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்ற கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக்கூடாது. போர் உபகரணங்களை வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அரியலூர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்களித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக தமிழகத்தில் சில கட்சிகள் எங்களை விமர்சனம் செய்கின்றன…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிவனொளிப்பாத மலையில் சந்தேகத்துக்கு இடமான பொருள். கொத்மலையில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணம் Wednesday, 07 May 2008 மலையகத்தின் மஸ்கெலிய நல்லத்தண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவனொளிப்பாத மலையுச்சியில் காணப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்ததாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பொதியில் வயர்களும் மின்கலங்களும் காணப்பட்டதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார். இந்த மலை சிவனொளிபாத மலை என்ற பெயரில் இந்துக்களின் புனித பிரதேசமாக பேணப்பட்டு வந்தது. சிவன் நடனமாடும் போது இமயமலையில் ஒரு காலையும் சிவனொளிப்பாத நிலையில் ஒரு காலையும் வைத்ததாகவும் அந்த காலின் அச்சு இன்னமும் இருப்பத…
-
- 0 replies
- 1.7k views
-
-
முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம். இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப…
-
- 2 replies
- 1.7k views
-
-
‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச்…
-
- 34 replies
- 1.7k views
- 1 follower
-
-
லண்டன் தமிழீழ புரட்சிகர மாணவர்களும் அதிர்வும் முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடும் பாதகச்செயலில் இறங்கியுள்ளனர். கேபியின் கணக்கும் செயலகத்தின் கணக்கும் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை பல முன்னாள் போராளிகள் வயிற்றில் மண்ணை கொட்ட உள்ளது. நேர்டோ நிறுவனத்தின் உதவியாளாள் ஒருவருடன் இந்த செய்தி சம்பந்தமாக கேட்டபோது 50மேற்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது நேர்டோ நிறுவன பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் ஊனமடைந்தவர்கள். ஆனால் இந்த விடயங்கள் எதுவும் தெரியாது இவ்வாறு கேலிசெய்வது இந்த முன்னாள் போராளிகளின் வயிற்றில் மண்ணை வாரும் செயலே. அது மட்டுமல்லாது நேர்டோவின் நிவனத்தில் பல மாவீரர்களின் விதைவைகளும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மற்றும் இவர்களின் க…
-
- 10 replies
- 1.7k views
-
-
சிங்கள பயங்கரவாத பெளத்த அரசிற்கு ஐ. நா பாதுகாப்புச்சபையில் ஆதரவளிக்கும் அன்று ரஸ்யா இன்று சீனா The day after the UN involuntarily admitted counting 2,683 civilian killings in Sri Lanka from January 20 to March 7 of this year, efforts to hold a second UN Security Council meeting on Sri Lanka were described to Inner City Press by a range of Council diplomats. Non-permanent Council members including Austria, Mexico and Costa Rica have requested the meeting for March 26, under the heading "Other Matters" since Sri Lanka is still not a formal item on the Council's agenda. These members thought they had agreement from other Council members, but now China is "vehementl…
-
- 13 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு வாசிகள் மாதம் 40 கோடி ரூபாவுக்கு மதுபானத்தை குடித்துத் தள்ளுகின்றனராம் என மாவட்ட செயலர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்திருக்கிறார் . மட்டக்களப்பில் தற்போது 66 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. மக்களிடையே அதிரித்திருக்கும் இந்த மது பாவனையால் பெரும்பாலான குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை வெளியிட்டார். அத்துடன் மட்டக்களப்பின் பெரும்பாலான குடும்பங்கள் ஆண்களின் வருமானத்தை மட்டுமே நம்பியதான பாரம்பரியத்தையே கொண்டுள்ளன. இவர்களின் மதுப் பாவனையால் இந்தக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளன. மதுவுக்கு அடிமையானோரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா படையினரின் பலமுனை முன்நகர்கவுகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2008, 05:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக்களத்தில் சிறிலங்கா படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியின் பலமுனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தும் முனைப்பில் இருக்கும் சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. Puthinam
-
- 0 replies
- 1.7k views
-
-
தெற்கில் தனியான சட்டம் கொண்டுவரப்பட்டால் தெற்கிலுள்ள தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள் என சிறீலங்காவின் மின்வலு அமைச்சரும், பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசியல் கட்சியின் பொதுச் செயலாளருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார். வெள்ளையாரின் ஆட்சிக்காலத்தில் பிரிவினவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் ஆதாரமான தேசவழமைச் சட்டத்தை தேசிய சட்டக் கோவையிலிருந்து உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் தமிழர்களின் காணிகளில் அத்துமீறிய குடியேற்றம் மேற்கொண்ட பெரும்பான்மை மக்கள் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தேசவழமைச் சட்டத்தை ரத்துச் செய்வதன் மூலம் அனைவருக்கும் காணிகள் வழங்கப்…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊ…
-
- 3 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்!!! முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்குமார் அடங்கிய குழுவொறைினை குமுழமுனை பிரதேச இளைஞர்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். சிலை வைக்க வருவதை அறிந்த குமுழமுனை இளைஞர்கள் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு சென்றவேளை அதை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற நிலையில் தன்னிமுறிப்பு குளக்கட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் வழி மறித்துள்ளனர். இதன்போது குறித்த பகுதிக்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியு…
-
- 7 replies
- 1.7k views
-
-
முன்னாள் புலிப் போராளிகள் பாராளுமன்றம் விஜயம் வடக்கு- தெற்கிற்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றதத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். (படம் : ஜே.சுஜீவகுமார்) http://www.virakesari.lk/article/local.php?vid=4251
-
- 7 replies
- 1.7k views
-
-
அனுரத்த ரத்வத்தைக்கு முக்கியப் பொறுப்பு அளிக்க மகிந்த முடிவு [வெள்ளிக்கிழமை, 13 யூலை 2007, 18:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பளிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரத்வத்தையின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி கண்டியில் உள்ள தனது இல்லத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை அவரை மகிந்த ராஐபக்ச அழைத்திருந்தார். அங்கு ரத்வத்தையின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் அனுருத்த கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளைப் பாராட்டிய மகிந்த, பிறந்த நாள் பரிசாக அவருக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை கொடுப்பதற்கு விருப்பம் கொண்டுள…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள்ஒன்பது பேர் மின்னேரியா இராணுவ முகம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளகக பட்டு வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன . அவ்வாறு வதைக்க படும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில வட்டாரங்களிற்கு வழங்க பட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர் விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்குபெரும் சான்றாக அமையும் என பர பரப்பாக பேச படுகின்றது . நிகங்கள் பிடுங்க பட்டு கண் இமைகள் கிழிக்க பட்டு கை கால் எலும்புகள் பலமாக பாதிக்க பட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இ…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள். "போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3
-
- 25 replies
- 1.7k views
-
-
யாழ் குடாநாட்டில் முன்னணிக் காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் இதுவரை மீளவும் கடமைக்கு திரும்பவில்லை என யாழ்குடா படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறையில சென்ற படையினரே இவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களில் 80 வீதமான படையினர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில், நான் 2007ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிள் தலைவர்களின் ஒருவரான தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினேன். எப்படி இரங்கல் கவிதை எழுதலாம் என்றும், உடனே கருணாநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். இன்று தனி ஈழம் பெற்று தருவேன் என்று பேசுகிறார் என்றால், ஜெயலலிதா பேச்சு வேடிக்கையாக உள்ளது. கடந்த இ…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
அமைச்சர்கள் பதவியேற்பின் போது சுவாரஷ்ய சம்பவங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பின் போது சில சுவாரஷ் யமான சம்பவங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்களுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்க ப்பட்டன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதங்களை வழங்கும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் அதிகாரி ஒருவர் அமை ச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடங்கிய அனைத்து கோப்புக்களையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி …
-
- 1 reply
- 1.7k views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில், நடந்ததாக கூறப்படும் சம்பவமானது அரசாங்கத்தின் தளர்வு போக்கால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் என ஊடக மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் புலம்பெயர் தமிழர்களுடன் நீண்டகாலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துளளதாகவும் மேற்படி சம்பவம் தொடர்பான அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் தளர்வான போக்கு காரணமாகவே, நிலைமை உக்கிரமடைந்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளில் புலிகளின் இலச்சினையும் இருந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட …
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 10, 2011 கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயல…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விமான நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் - இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் GTNக்கு வழங்கிய விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=3060&cat=1 கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று காலை இந்தியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்றதாகவும் இதன் போது, குடிவரவு குடியகல்வு அதிகரிகள் தன்னை நாட்டில் இருந்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறியதாகவும் …
-
- 0 replies
- 1.7k views
-
-
Humanitarian tragedy unfolds in Vanni [TamilNet, Tuesday, 13 January 2009, 12:32 GMT] If Tamil Nadu fails to exert pressure on New Delhi to stop the Sri Lankan offensive in Vanni within a few hours, there will be no hope left for civilians who fear being subjugated by the Sri Lankan military, say displaced peoples representatives in Vanni as thousands of civilians were fleeing towards Puthukkudiyiruppu from Tharmapuram and the adjoining areas as Sri Lanka Artillery (SLA) shelling intensified Tuesday. Hospital at Tharmapuram has been displaced and the streets were full of vehicles with Internally displaced civilians. There have been no reports of fighting in dens…
-
- 0 replies
- 1.7k views
-
-
புதன்கிழமை, மார்ச் 30, 2011 2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழலில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்பிரமணியசாமி புரளியை கிளப்பியுள்ளார். இந்த பெரும் ஊழலில் எயர்செல் எனப்படும் தொலைத்தொடர்பு கம்பனிகளில் ஒன்றான எயர் செல் கம்பனியும் சிக்கியுள்ளது. இந்த கம்பனிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே சுத்துமாத்து சுவாமி புகார் செய்துள்ளார். இதற்கு ஆமா போட்ட இந்திய மத்திய புலனாய்வு பணியகமும் சுவாமியை முறையாக குற்றசாட்டை பதியுமாறு கேட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மாதிரி ஸ்பெக்ரம் ஊழலையும் புலிகள் தலையில் போட்டு வழக்கை முடிக்க சிபிஐ திட்டம் போடுகின்றதா? http://www.eelanatham.net/story/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%…
-
- 11 replies
- 1.7k views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டிக்க மாட்டேன் என, T.M.V.P துணைப்படைக் குழுவின் துணைத்தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தெற்கிலும், சிறீலங்காவின் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் அவர் நியாயம் கற்பித்திருக்கின்றார். சார்க் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியாளர்கள் சந்திரகாந்தனைச் சந்தித்தபோதே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார். விடுதலைப் புலிகளை அழித்து, வன்னியை மீட்கும் சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களிற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், இது அவர்களின் நிர்ப்பந்தம் எனவும் அவர் கூறினார். htt…
-
- 0 replies
- 1.7k views
-