ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
திங்கள், ஜனவரி 4, 2010 12:45 | ஞானசீலன், யாழ்பபாணம் தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்! தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்க இடம் இன்றி அலைந்த திரிவதாகவும் இராணுவ முகாம்களுக்கு செல்லும் இவர்களை படையினர் அழைத்துக் கொண்டு வந்து தமிழ் பொதுமக்களின் வீடுகளில் தங்க வைப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள் தக்க வைக்க மறுக்கும் தமிழ் மக்கள் மிரட்டடப்படுவதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மிக நெருங்கிய உறவினர் கூட…
-
- 7 replies
- 1.6k views
-
-
மனிதச் சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பைத் தொடங்கி வைத்து, அணிவகுப்பு நிறைவடையும் இடம் வரை முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார். மனிதச் சங்கிலி அணிவகுப்பில் அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். மாவட்ட …
-
- 1 reply
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுத் தாக்குதல்.நால்வர் பலி.40 பேர் காயம்..இப்ப சிங்கை வசந்தம் தொலைக்காட்சி செய்தி தகவல்... படை ட்ரக் மீது தக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிப்பு
-
- 5 replies
- 1.6k views
-
-
எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பெனர்சேகா வழிபாடுகளை மேற்கொள்ளவிருந்த அதே விஹாரைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டே பகுதியில் அமைந்துள்ள நாக விஹாரைக்கே இருவரும் செல்ல முற்பட்டதாகத் தெரியவருகிறது. பௌத்த விஹாரையின் பிக்குகள் எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் கோதபாய ராஜபக்ஷ வேறும் விஹாரைக்குச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த விஹாரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாதுகாப்;புச் செயலாளர் வழிபாடுகளில் ஈடபட உள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு பௌத்த தேரர்கள் அதிருப்தி வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த குளறுபடிகளினால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆசி வேண…
-
- 7 replies
- 1.6k views
-
-
இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 படகுகளில் தொழில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா படையினரால் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரான 48 அகவையுடைய விஸ்வநாதன் தெரிவித்தார். சிறீலங்கா கடற் படையினரது தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் இந்திய கரையோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://isoorya.blogspot.com/2008/08/8.html
-
- 2 replies
- 1.6k views
-
-
மேலை நாடுகளின் பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.. புலம் பெயர் தமிழர் பொற்கால வீழ்ச்சியை சரியாகக் கவனித்து திட்டங்களை வகுக்கவில்லை.. உலகத்தின் சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளை AAA என்ற மூன்று ஏ தரத்தில் அடக்குவார்கள். 1917ல் இருந்து இந்த அதி உயர்ந்த நிலையை விட்டு அமெரிக்கா கீழே இறங்கியது கிடையாது. ஆனால் இந்த வாரம் முதல் தடவையாக அமெரிக்க கடன் பெறுமதி இறக்கம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை AA+ என்ற நிலைக்கு இறக்கியுள்ளது. இந்த இறக்கம் பொருளாதாரத்தின் பின்னடைவு, அதில் இருந்து மீண்டுவிடலாம் என்ற வாதங்கள் காலவதியாகிப் போன வாதங்களாகும். அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்பதுதான். பொற்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை, தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் கொழும்பிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தை இலட்சக்க கணக்கான மக்களுடன் சென்று சுற்றி வளைக்கப் போவதாக தேசிய சுதந்தி முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பிதெரிவித்துள்ளார். பத்தரமுல்லவிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வாறான ஒரு குற்றச்சாட்டுட இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற…
-
- 5 replies
- 1.6k views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 06:43 ஈழம்) (கொழும்பு நிருபர்) சிறிலங்கா அரசாங்கம் போர் மூலமே தீர்வென்று கூறினால் அதற்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி: கேள்வி: சர்வதேச அனுசரணையுடன் சர்வதேசமும் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தால் பேச்சிற்கு செல்வீர்களா? பதில்: எமது தலைவர் சிறிலங்கா அரசின் முழுமையான பக்கங்களையும் பார்த்து அவர்களினால் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்பதன் பின்பு நாங்கள் தனியரசை நிறுவுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெர…
-
- 6 replies
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது. அது முற்றாக முடிவடைவதற்கு இன்னும் சிறிது காலமே உள்ளது என்று விமல் வீரவன்ஸ எம்.பி. கூறியிருக்கின்றார். கிளிநொச்சியில் இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக் கொடியை ஏற்றும் நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் அந்த இலக்குடன் படையினர் மிகத் துணிச் சலுடன் போராடி வருகின்றனர் என்றும் விமல் வீரவன்ஸ நேற்று முன்தினம் நாடாளு மன்றில் மேலும் கூறினார். நாடாளுமன்றில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு நிலைமை தொடர் பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: புலிகளின் ஆயுட்காலம் குறைந்து விட்டது. படையினரின் துணிச்சல்மிக்க நடவடிக்கை மூலம் புலிகள் பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர். 30 வருட காலத்தில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையி…
-
- 13 replies
- 1.6k views
-
-
எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமாரன். 26.06.2008 / நிருபர் எல்லாளன் எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற 'சாளரம்' கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழர் தொழில்நுட்ப கல்விநிறுவன அதிபர் திரு.பிரதாபன் தலைமையில் சாளரம் கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீடு நேற்று கிளிநொச்சியில் மாலை 3.40 மணியளவில் நடைபெற்றது. வெளியீட்டுரையை ஈழநிலா பட…
-
- 3 replies
- 1.6k views
-
-
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உ றுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரியுள்ளதுடன் இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அங்கு முஸ்லிம்களின் …
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்? சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி யின் இறுதிக் கிரியைகள் நேற்று தென்மராட்சியில், அவரது சொந்த ஊரான சாவகச்சேரியில் நடந்து முடிந்துள்ளதுடன், துடிப்புள்ள ஓர் இளம் தமிழ் ஜனநாயகப் போராளியின் சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது. ரவிராஜ் எம்.பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அவரின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்கள் ஆகியோர் யாழ்.வருவதற்கும், ரவிராஜின் பூதவுடலை இங்கு எடுத்து வரவும் தனியான விமானப்படை விமான வசதியை அரசு "தாராளமாக' பெருமனதுடன் வழங்கி உதவியிருக்கின்றது. அரசுத் தலைமை இந்த உபகாரத்தைச் செய்தாலும் "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என்பதுதான் உண்மை. தமிழர் தாயகமான வடக…
-
- 7 replies
- 1.6k views
-
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜே.வி.பி.யிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட என்று ஜே.வி.பி. குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யினருடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்திய போது நடைபெற்ற விவாதங்களை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: மகிந்தவுடனான ஜே.வி.பி.யின் சந்திப்பில் நோர்வே குறித்து விமல் வீரவன்ச கருத்துகளை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்து மகிந்த ராஜபக்ச கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பாகத்தான் நோர்வே செயற்படுவது எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
தலைவர் பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார் கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர். செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை …
-
- 2 replies
- 1.6k views
-
-
புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவை விவரங்கள் ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் கபீர் ஹாசி…
-
- 20 replies
- 1.6k views
-
-
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி Written by Ellalan Monday, 09 January 2006 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வேறு, தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார். “வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார். அதேவேளை, ”பல்வேறு …
-
- 8 replies
- 1.6k views
-
-
28.08.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....a845e1c2e8a762b
-
- 1 reply
- 1.6k views
-
-
[saturday, 2011-10-15 12:43:33] வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேசம் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலி…
-
- 19 replies
- 1.6k views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் அண்மிக்கும் இந்த வேளையில் எனது எண்ணத்தில் உருவான இந்த இணையத்தளத்தை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் உறவுகளுக்கான ஓர் நினைவாலயமாகவும், அஞ்சலி செலுத்தும் ஆலயமாகவும் அறிமுகம் செய்வதில் நானும் ஓர் தமிழ் மகனாக திருப்தி கொள்கிறேன். இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஆண்டு வன்னிப்போர் உகிரமடைந்த வேளையில் தான் தமிழினம் அரலாறு காணா பேரழிவை சந…
-
- 11 replies
- 1.6k views
-
-
தமிழரின் வாக்குப்பலம் கனடாவில் லிபரல் கட்சியை சிந்திக்கவைத்துள்ளது. இம்முறைத்தேர்தலில் ராதிகாவின் பிரச்சாரமும் தமிழர்களின் நன்றி மறப்பது நன்றன்னு என்ற கொள்கையும் தமிழர்களின் வாக்கு பலம் மிக்கது என்பதை நிரூபித்துள்ளது. லிபரல் கட்சியினர் தமிழர்களை அசட்டை செய்து போராட்டகாலங்களில் அனுசரணை இல்லாமல் இருந்ததைத் தமிழர்கள் இந்தத் தேர்தலில் வடிவாக விளக்கமளித்துள்ளார்கள். இதனால் இப்போது தமிழர்களின் நண்பன் என்று ஒரு சில அடிவருடித்தமிழர்களால் வர்ணிக்கப்படு;ம் ஜிம் தாங்கள் ஏன் வரமுடியாமல் போனது என்பதற்கு இப்போது விளக்கம் கொடுக்கின்றார். இதை முன்னமே செய்திருக்கலாம் தானே. இப்போது எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் குடிகொள்ளத்தொடங்கிவிட்டது. மனிதர்கள் நியாயமற்றரீதியில் படுகொலை செய்யப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர…
-
- 8 replies
- 1.6k views
-
-
-
- 12 replies
- 1.6k views
-
-
நடிகர் சரத்குமாருக்கு ஓர் அன்பு மடல் அன்புக்குரிய சரத்குமாருக்கு வணக்கம். தங்கள் பிறந்த நாள் கடந்த 14 ந் திகதி என்று பத்திரிகை வாயிலாக அறிந்தோம். ஈழத்தமிழர்களின் அவல நிலைகண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவதாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையை வாசித்தபோது எம் இதயம் நெக்குருகியது. உலகறிந்த நடிகராக, தமிழக சட்டசபையின் உறுப்பினராக,நடிகர்சங்கத் தலைவராக இருக்கும் தாங்கள் ஈழத் தமிழர்கள் அவலப்படும் போது எனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாமென்று நீங்கள் அறிவித்தபோது - கைக்குட்டையால் எங்கள் முகங்களை மூடி விம்மி அழுதோம். எங்கள் அழுகைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நீங்கள் எங்கள் மீது கொண்ட அளவுகடந்த பாசம். மற்றையது, எங்கள் இனத்தின் போக்கு.…
-
- 2 replies
- 1.6k views
-