ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
. நாகரீகமே தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-புறக்கணிக்க வேண்டும்: கங்குலி பாய்ச்சல் கொல்கத்தா: ஒரு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இவர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாய்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி. வீரேந்திர ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வேண்டும் என்றே நோ பால் போட்டு அசிங்கமாக நடந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கதை நாறிப் போயுள்ளது. அனைத்து முன்னாள், முன்னணி வீரர்களும் இலங்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் செளரவ் கங்குலி இதுகுறித்துக் கூறுகையில், விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் பு…
-
- 10 replies
- 1.6k views
-
-
நாங்களும் இணக்க அரசியல் தான்; வடக்கு முதல்வர் இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரின் இன்றைய வடமாகாண விஜயம் எமக்கெல்லாம் ஒரு புதிய உத்தியோகபூர்வ வாழ்க்கைக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உத்தியோகபூவமாக எமக்கிருக்கும் வெற்றிடங்கள், பிரச்சனைகள், தடங்கல்கள் தடைகள், நிதிபற்றாமை பற்றி எல்லாம் ஆங்கிலத்தில் ஏற்கனவே கூற…
-
- 7 replies
- 1.6k views
-
-
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள(nallur) தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று ஆவணக் காட்சியகம் தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. …
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை முட்கம்பி வேலி Written by Pandaravanniyan - Aug 18, 2007 at 10:16 AM விடுதலைப்புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி யாழ். நகரக் கரையோரப்பகுதிகளில் குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை சிறிலங்காப் படையினர்முட்கம்பியிலான வேலிகளை அமைத்துவருகின்றனர். இதனைப் பொன்னாலை வரை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநகர் கரையோரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பாதுகாப்பு வேலி யாழ். கோட்டை, பண்ணைக்கரை யோராமூடாக கொட்டடி, நாவாந்ததுறை, காக்கைதீவு, பொம்மைவெளிவரை சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்கிறது. தென்னை மற்றும் பனங்குற்றிகளைப் பத்து அடிதூரத்திற்கு ஒன்றென நாட்டி சுமார் எட்டு முதல் பத்து முட்கம்பிகள் வரி…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள். 1.…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் இன்று பங்கேற்கிறார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் ஹோல்ம்ஸ் அங்கு மனிதாபிமான நிலைமைகளை ஆராய்கிறார். தொடர்ந்து மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்கு புதன்கிழமை அவர் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்கா அரச தலைவர்…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதியின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ சற்று நேரத்திற்கு முன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த ஜனாதிபத்யின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ 12.20 மணியளவில் வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன
-
- 2 replies
- 1.6k views
-
-
பிடிஎப் font to unicode தமிழுக்கு சுராத தளம் மூலம் மாற்றியதால் கீழ்க்காணும் கட்டுரையில் எழுத்துப்பிழைகள் வந்துள்ளன. தெளிவாக படிக்க இணைக்கப்பட்டுள்ள pdf file காணவும். இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 1 இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் வேதகாலம் தொடங்கி, கணினி காலம் வரை பெரும்பான்மை மக்கள் மீது மாற்ற முடியாத, அகற்ற முடியாத ஆதிக்கசக்திகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஆதிக்கம் நிலைத்துநிற்க, பார்ப்பனர் அல்லாத இனத் துரோகிகள்தான் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள். வரலாறு முழுதும் அதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். அந்த துரோகத்தின் தொடர்ச்சிதான் இந்த நாம் தமிழர் ஆவணம். 31.05.12 பெரியார் முழக்கம் ஏட்டில் அந்த நாம் தமிழ…
-
- 0 replies
- 1.6k views
-
-
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் சந்தித்திருக்கும் வெளிப்படையான முதல் நெருக்கடி இதுவே. இனியும் திமுகவிற்குப் பணி காங்கிரஸ் கட்சியிடம் கைகட்டி நிற்க வேண்டுமா? அல்லது தோள்தட்டி தன் மானத்தோடு விலகி தனித்து அரசியல் செய்யலாமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளால் திருமாவளவனுக்கு உருவாகியிருக்கும் ஆசிட் டெஸ்ட் இதுதான். இலங்கைக்கு கூட்டணி எம்பிக்களை அனுப்ப மட்டுமே முடியும் அரசுக் குழுவை அனுப்ப முடியாது என மத்தியா அரசு கைவிரித்த போது திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமே செல்லலாம் திருமாவளவன் வேண்டாம் அவர் வந்தால் தர்மசங்கடமாக இருக்கும் என்று அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் காங்கிரசார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/articles/files/100713_congress_member.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 1.6k views
-
-
உலகில் எந்த நாடு எம்மை எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் உலகில் எந்த நாடு எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போரை கைவிடமாட்டோமென சூளுரைக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மிக விரைவில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கெதிராக உயிர் நீத்த படையினரின் அபிலாஷைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றுமென்றும் உறுதியளித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற "விருமபவ சுரகிமு" (வீரமகனின் தாயைப் பாதுகாப்போம்) என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். யுத்த களத்தில் மரணமாகும் படையினரின் தாய்மாருக்கு நிதியுதவி வழங்கும் திட்டம…
-
- 2 replies
- 1.6k views
-
-
ரணில் எம்.பி பதவியை இழந்தார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 42 வருடங்களின் பின்னர் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார். கொழும்பில் போட்டியிட்ட அவரின் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.61 வீதமாகும். இவ்வாறான நிலைமையில் அந்த கட்சி ஆசனங்களை ஒதுக்குவதற்கான மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கட்சிக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவியுள்ளார். இதேவேளை இந்த மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி …
-
- 12 replies
- 1.6k views
-
-
பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகம `தினக்குரல்' க்கு விசேட பேட்டி -சோ.ஜெயமுரளி- ` அக்ஷரய' (A Letter of Fire) எனும் சிங்கள திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகமவின் இத் திரைப்படத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் தவறான விதத்தில் சித்திரிக்கப்படுவதாகவும் இது சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையெனவும் கூறி கலாசார அமைச்சர் இத் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். தணிக்கை சபையால் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை கலாசார அலுவல்கள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய திரைப்பட கூட்டுத் தாபனம் தடை செய்ய முயற்சிப்பதாக இயக்குநர் அசோக கந்தகம தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
வன்னி மக்களின் உளவுரணைக் குழப்பும் விதமான படைத்தரப்பின் பரப்புரைகள். வன்னி மக்களுக்காக வவுனியாவில் முட்கம்பி வேலிகளுடனான முகாம்! வன்னியில் பல பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது தற்போதைய படை நடவடிக்கை. மேலும் மக்களுக்கான உதவிப்பொருட்களை தடைசெய்து அவர்களை பட்டினி நிலைக்குளாக்கியும் மரநிழல்களில் தங்கியுள்ள மக்களுக்கான கூரை விரிப்புக்களைக்கூட அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கொண்டு செல்வதைத் தடுத்தும் வருகின்ற சிறிலங்காப்படைத்துறை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் உளவுரணை சிதைத்து அம்மக்களை தங்கள் பொறிகளுக்குள் வரச்செய்வதே நோக்கம் என தெரியவந்துள்ளது. இதற்கான பரப்புரைகளையும் படைத்தரப்பு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. மக்கள…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்தி வருகின்றார். நிதியமைச்சர் என்ற வகையில் அவர் இவ்வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதி மீது தண்ணீர் போத்தல் வீசித் தாக்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மீது கடும…
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அன்னை, திலீபன் அண்ணா உள்ளிட்ட பல மாவீரர்களை தமிழீழத் தாயக விடுதலைக்காக பெற்றெடுத்தவள். இன்று அன்னையின் மடியினில் அவளின் புதல்வர்களுக்குக்கும் ஏனைய மாவீரச் செல்வங்களுக்கும் வீர அஞ்சலி செய்யும் வகையில் மாவீரர் வார நிகழ்வுகள் 1000 க்கும் மேற்பட்ட சிங்களப் படையினர் கல்லூரி வளாகத்தை சுற்றிவளைத்து நிற்க ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் இந்து அன்னையின் புதல்வன் திலீபன் அண்ணாவின் நினைவு ஸ்தூபி சிங்கள இராணுவ எடுபிடிகளால் உடைத்து நாசம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரர் நினைவு ஸ்தூபி..! http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& படம் தொடர்பான …
-
- 1 reply
- 1.6k views
-
-
புலிகளின் விமானத்தை அழிப்பதற்கு தந்திரோபாயங்களை கையாள்கிறோம் - அரசாங்கம் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 10/31/2008 11:55:35 PM - உலகத்தில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சிறிய ரக விமானங்களையே புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் அவ்வாறானதொரு விமானமொன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர். ஏனைய வற்றையும் தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகலரும் ஒத்துழைக்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் புது சர்ச்சை: நடிகைக்கு கோத்தபய கார் அன்பளிப்பு 19 Jan 2011 03:33:29 PM IST கொழும்பு, ஜன.19- இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரும் அதிபர் ராஜபட்சயின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச சிங்கள நடிகை ஒருவருக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சபீதா பெரேராவே சிங்கள திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அவருக்கு ஒரு கார் அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக தெரிய வருகிறது. அந்த கார் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான அதிநவீன சொகுசு காராகும். இந்த செய்தி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 5565 என்ற எண்ணுள்ள அந்த வெள்ளை நிற பென்ஸ் கார் ஆடம்பர ரகத்தைச் சேர்ந்தது என்…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்! 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது. இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன. சம்ப…
-
- 39 replies
- 1.6k views
-
-
இலங்கையை இரண்டாக பிரிக்கின்றமை குறித்து இந்திய அரசுடன் பேசுக! ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவிடம் கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 14:21 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயத்தின்போது இலங்கையை இரு பகுதிகளாக பிரிக்கின்றமை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரி உள்ளது. ஒபாமா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையிலேயே ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. நீண்ட காலமாக சிவில் யுத்தம் இடம்பெற்று வந்த சூடானை இரு நாடுகளாக பிரிப்பதற்கு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவ…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சிறிலங்காவின் அனுராதபுரம் வான்தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.10.07) இரவு முழுவதும் கேளிக்கை விருந்தும் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=531 நன்றி நக்கீரன்.
-
- 19 replies
- 1.6k views
-
-
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அனைவரும்,வெளிநாட்டுப் பணத்தை, இலங்கையில் வைப்பிலிட முடியும்… நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கணக்கு தற்காலிக அல்லது நிலையான வைப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும் இலங்கையர்களுக்கும் இரட்டை பிராஜா உரிமையுள்ளவர்களுக்கும் ஏனைய நாடுகளில் வசிக்கும் இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்களுக்கும் இலங்கைக்கு வெளியே வேறு ந…
-
- 15 replies
- 1.6k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...view&id=467
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=4]பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.[/size] [size=4]தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது. இதனை அனைத்து தரப்புக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் ௭ன்று இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு பல முறை கூறியும் கேட்டபாடில்லை.[…
-
- 7 replies
- 1.6k views
-