Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் மீதான தடையை நீக்கு!'' என்று எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து ஒரு குரல் இப்போது எகிறிப் பாய்ந்திருக்கிறது. அப்படியொரு குரல் எதிரொலித்திருக்கும் இடம், தமிழக பா.ஜ.க. செயற்குழு கூட்டம். ``இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், அதற்கும் ஒருபடி மேலே போய், ``முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்'' என்ற குரல், பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் ஓங்கி ஒலித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அந்தக் கோரிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல, ``சிறையில் இருக்கும் …

    • 2 replies
    • 1.6k views
  2. 23 FEB, 2024 | 06:12 PM புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து வட…

  3. பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பரிசீலனை செய்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58685-2013-02-11-08-07-09.html

    • 11 replies
    • 1.6k views
  4. வீரகேசரி இணையம் - அநுராதபுரம் கெப்பத்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் வெடிப்பில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ் வெடிப்பு சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கெப்பதிகொல்

    • 2 replies
    • 1.6k views
  5. மகிந்தவின் இணக்கப்பாட்டுத் திட்டம்: விடுதலைப் புலிகளின் பதில் கையளிப்பு - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 10:56 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு உதயன், சுடர்ஒளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தமது பதிலை நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளனர். நோர்வே ஊடாக அல்லாமல் விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணி மேற்படி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தான் இசைவாக இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு மகிந்த தெரியப்படுத்தியிருந்தார். அதற்கு தமது தரப்பு பதிலை விடுதலைப் புலிகள் உதயன், சுடர்ஒளி ஆசிரியர…

    • 4 replies
    • 1.6k views
  6. சி என் எனில் பாலித கோகண ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.6k views
  7. வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். வவுனியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனக் கருதப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 3 பெண் காவற்துறைச் சிப்பாய்கள் உள்ளிட்ட 4 காவற்துறையினரும் 3 இராணுவச் சிப்பாய்களும் காயம் அடைந்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  8. காங்கிரசுக்கு பாடம் படிப்பியுங்கள்

  9. புலிகளின் எறிகணை மழையில் 12 ஆயிரம் படையினர் படுகாயம்: சரத் பொன்சேகா ஒப்புதல் ஜசனிக்கிழமைஇ 03 சனவரி 2009இ 11:06 பி.ப ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ வன்னிப் போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை மழைத் தாக்குதலால் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்து விட்டதாக சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்இ வன்னிப் போர்க்களத்தில் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களால் எறிகணைகள் மழையாக பொழிந்தன. தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களில் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியான ஆயுத விநியோகம் இ…

  10. திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 12 கடற்படையினர் பலி! திருமலை மூதூர் இறங்குதுறை பகுதியில் சிறீலங்காப் படையினரின் டோரா பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மூதூர் இறங்குதுறைப் பகுதியில் தரையிறக்க முயற்றி ஒன்றை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போது கடற்புலிகளால் டோரா படகு மூழ்கடிக்கப் பட்டுள்ளது. pathivu.com

  11. இலங்கைத்தமிழர்களுக்காக தீக்குளித்த நேரடிக்காட்சி வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. http://www.tubetamil.com/view_video.php?vi...b503aeebfd710aa

  12. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமல்படுத்துவதே இலங்கை பிரச்சனைக்கு தீர்வு: on 30-12-2008 15:59 ராஜீவ்-ஜெயவர்த்தனே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் பேச்சுவார்த்தை மூலமுமே இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா கருதுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 'எனது கொழும்பு பயணம் எப்போது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பான குழு அளிக்கும் அறிக்கையை அமல்படுத்துவதே நீண்டகால இலங்கை பிரச்னைக்கு உறுதியான தீர்வாகும். இந்த பிரச்னையை ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க முடியாது. 1987ல் ராஜீவ் காந்தி - ஜெயவர்த…

    • 4 replies
    • 1.6k views
  13. தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது…

    • 11 replies
    • 1.6k views
  14. இன்னும் எத்தனை நாடகங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்கவேண்டி இருக்குமோ? ஆனால் கண்டிப்பாக மே 13க்கு பிறகு இருக்காது. போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்று முழங்கிய தலைவி இன்று ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார். ஐந்துவருடம் ஆட்சியில் மந்திரி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று மேடைக்கு மேடை இலங்கையில் போரை நடத்துவதே காங்கிரஸ்தான் என்கிறார் , இந்த ஞானோதயம் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியவில்லை ஒருவேளை புத்தருக்கு போதி மரம் போல் இவருக்கு அம்மாவின் நிழல் போல. ஈழ தமிழர்களுக்கா உண்மையாக பாடுபடுகிறவர் என்று நினைத்து வந்த திருமா, நான் காங்கிரசின் விசுவாசி காங்கிரஸுக்கு எதிராக நடக்கமாட்டேன் என்று சிதம்பரத்தில் முழ…

  15. போர்நிறுத்தத்துக்கு மறுப்பு ஏன்? [19 நவம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை] 2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நிறைவேறிவிட்டது. 42 மேலதிக வாக்குகளால் நாட்டின் உத்தேச - வரவு செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அநேகமாக அரசுப் பக்கத்துக்குச் சார்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட கையோடு, சிறு இடைவெளியில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. தேர்தல், நாடாளுமன்றத்துக்கா அ…

  16. http://www.yarl.com/files/100928_jaffna_report.mp3 நன்றி: ATBC

    • 0 replies
    • 1.6k views
  17. இன்று பகல் 11:30 மணியளவில் புத்தள கதர்காமம் வீதியில் தம்பகோட்டே என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று படையினர் இறந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஜானா

    • 4 replies
    • 1.6k views
  18. உயர்தர படை ஏவுனனான மகிந்த ஹத்திறுசிங்கா போராளிகளுக்கான மானிய கொடுப்பனவுகளை முடித்துக்கொண்டு உள்ளூர் பொதுமக்களை நோக்கி இந்த அறிவுறுத்தலை வெளிவிட்டார். புலிகள் தனி நாடு கேட்டுப் போரிட்டதால் எல்லா இனத்தவரும் கஸ்டப்பட்டார்கள் என்றார். பிரிவினைகளைத் தூண்டி தமது பணத்தை விரயமாக்கும் புலம் பெயர் தமிழ்க்கூட்டம் இங்கே வந்து இவர்களுக்கு உதவினால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். புலிகளின் அதி உச்ச தலைவர்களை அழித்துத்தான் போராடத்தை முற்றுக்கொண்டு வந்ததாகவும் கூறினார். அரசாங்கம், புலம் பெயர் தமிழர், புலிகளை திரும்ப வளர்த்தெடுக்க காட்டும் முயற்சிகள் மீது ஒரு கண் வைத்திருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார். http://www.indianexp...e-wary/936754/0

  19. சிறிலங்காப் படையினரின் மீசாலை முகாம் மீது எறிகணை வீச்சு: 10 படையினர் காயம் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 20:30 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். தென்மராட்சியில் ஏ-9 வீதியுடன் இணைந்ததாக உள்ள மீசாலை சிறிலங்காப் படையினரின் முகாம் மீது இன்று எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மதியம் 11.30 மணியிலிருந்து 12 மணிவரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 40-க்கும் அதிகமான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் முகாமிலிருந்த 10-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி உட்பட அப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு படை முகாம்கள் மீதும் தமிழீழு விடுதலைப் புலிகள் ஏக காலத்தில் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தினர். படையினரின் முகாம்க…

  20. சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம். இவர் தற்போது பணியாற்றுகின்ற, முன்பு பணியாற்றிய இடங்களில் இவரோடு பணியாற்றியவர்கள், இவரை அறிந்தவர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மற்றும் ஈ மெயில் மூலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தொடர்பு கொ…

    • 1 reply
    • 1.6k views
  21. சனாதிபதி தேர்தலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம் என இந்தியா கூட்டமைப்பினரை கேட்டுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்து நேற்று புதுடில்லி புறப்படவிருந்தார். அதற்கு முன்பதாக நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன் அவர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிடக்கூடாது என்ற ஆலோசனை இந்தியத் தரப்பினால் வழங…

  22. மகிந்த ராஜபக்ச குடும்பம் தப்பியோட பிரத்தியேக விமானம் தயார் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்று தயார்படுத்தப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. தோல்வி குறித்து உணர ஆரம்பித்துள்ள ராஜபக்சா குடும்ப உறுப்பினர்கள் அவசரமான நிலை ஏற்பட்டால் எதிர்வரும் 27ம் திகதி முற்பகல் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக சிறீலங்கன் விமானமொன்றை முன்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் கொழும்பிலிருந்து தெரிவிக்கின்றன. டாக்காவில் நடைபெறும் சார்க் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடச் செல்வதாகக் கூறி சிறீலங்கன் விமானம் ஒன்றை தனிப்பட்ட ரீதியாக ஒதுக்கும் முயற்சிகளை சிறீலங்கன் வி…

    • 3 replies
    • 1.6k views
  23. கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னி வான்பரப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று வான்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறீலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த பொழுது கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னியில் தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்கியதாக முன்னர் சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. எனினும், 2005ஆம் ஆண்டில் இரணைமடுவை அண்டிய பகுதிகளில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை, பிறிதொரு விமானம் ஒன்றின் சகிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் சுட்டு வீழ்த்தியதாக தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் உயரதிகாரி…

  24. உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர். இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் க…

  25. இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன. எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.