Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்

  2. புலிகளின் தலைமையை மீட்க, அமெரிக்கா அனுப்பிய இரகசிய விமானம் - கொழும்பு ஆய்வாளர் தகவல் [ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 01:37 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “ஒரு கட்டத்தில், சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசித்து, விடுதலைப் ப…

    • 7 replies
    • 2.1k views
  3. மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல-விஜய காந்த்: தமிழக அரசியல் யானை காலில் மிதிபட்ட விளைநிலம் போல ஆகிவிட்டது, அதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்குரிய நாள். புதுப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள். இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புத…

  4. தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை ரீ.எல்.ஜவ்பர்கான் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26) இறுதிக் கிரியைகள், காரைதீவில் நாளை (02) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார். உத்தியோகத்திரின் பூதவுடல், இன்று அதிகாலை கொழும்பிலிருந்து காரைதீவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் உத்தியோகத்தர்களினின் பூரண அணிவகுப்பு மரியாதையுடன், இடம்பெறவுள்ளன. …

  5. அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் – சீ.வீ.கே அரசியல் தலைமைகளின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள் அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும் என மக்களுக்கு தெரியும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞாணம் தெரிவித்தார். சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வீரசிங்கம் மண்டப முதலாம் மாடியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாற…

  6. (எம்.மனோசித்ரா) சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். என் மீது சேரு பூசும் நோக்கில் இவ்வாறான போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போது கையடக்க தொலைபேசியைக் கூட கொண்டு செல்வதில்லை என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல் , உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்து தான் தற்போது நான் இருக்கின்றேன். சிலர் கூறுவதைப் போன்று சி.சி.டீ.வி. காணொளிகள் எவையும் அழிக்கப்படவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சுட்டிக…

    • 7 replies
    • 538 views
  7. இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அங்கு இருக்கும் சிங்களவர்கள் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். தேர்தலில் மஹிந்த மோசடி செய்தார் எனவும், அதன் பின்னர் பொய்குற்ற சாட்டினை மேற்கொண்டு சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளார் மஹிந்த என்றுமே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினராம். வெளி நாடு ஒன்றில் இதுவரை காலமும் மஹிந்தவுக்கு எதிராக தமிழர்களே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர். ஆனால் இப்போ சிங்களவர் மஹிந்தவுக்கெ எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அங்கு இருக்கின்ற பொலிசாருக்கு அதிசயமாக இருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகள் ரோமில் உள்ள பொலிசாருக்கும், ஊடகங்களிற்கும் இந்த விசயத்தை பெரிது படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர். இத்தாலியில் ரோம், நாப்பொலி, மிலான்…

    • 7 replies
    • 2k views
  8. யாழ். மாவட்டத்தின் வெங்காய அறுவடை தற்சமயம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதால் நாட்டின் பல பாகங்களிலும் சின்னவெங்காயம் தாராளமாகவும் சாதாரண விலையிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. கோப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, இளவாலை போன்ற யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்தில் இம்முறை 440 ஹெக்டேயரில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளதாக விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அறுவடை செய்யப்பட்ட யாழ்.வெங்காயம் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கும் கொண்டுவரப்பட்டு நாட்டின் பல பாகங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. தனிமவுசு கொண்ட மக்களால் பெரிதும் விருப்பப்படும் யாழ். வெங்காயம் தற்சமயம் நியாய நிலையிலும் தாராளமாகவும் விற…

  9. மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சடலத்தை திருப்பி அனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Friday, 02 March 2007 11:27 யாழ்ப்பாணம் தகனக்கிரிகைக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தினையும், விறகினையும் எடுத்துச் செல்லப் படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இச் சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அராலி பூவோடை இந்துமயானப் பகுதியிலேயே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த வயோதிபர் ஒருவரை அடக்கம் செய்வதற்காக முன்கூட்டியே படையினரின் அனுமதியைப் பெற்று விறகும் இறக்கப்பட்டு இறுதிக்கிரியைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கு வந்த படை அதிகாரிகள் சிலர் சடலத்தையும் வறகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற …

  10. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு. கடந்த வாரம் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் பிரியானி விஜயசேகர தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்துள்ளோம். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனை தெரிவிக்க முடியாது. இது தொடர்பாக எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக கட்சித் தலைவர்களை இன்று கூட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளோம். படையினரின் ஆலோசனைகளுடன் தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார். …

  11. 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த ம…

  12. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புற்றுநோய் காரணமாகக் கடும் சுகவீனமுற்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில மாதங்களாக அவர் வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களின் மூலம் அறியமுடிந்தது என தென்னிலங்கை பத்திரிகையான லங்கா சார செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது கட்சிப் பதவிகளை அடுத்தவர்களிடம் கையளித்துள்ளதாகவும் அதே வேளை பாராளுமன்ற அலுவ…

    • 7 replies
    • 1.1k views
  13. காஷ்மீரில் கொல்லப்பட்ட 9,000 சிவிலியன்கள் புதைக்கப் பட்ட இடம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இணங்காத இந்தியாவுக்கு எமது நாட்டில் பொமக்கள் கொல்லப்பட்டதாக கூறி சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனக் கூறுவதற்கு எந்த அருகதையில்லையென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு வரம்புமீறி செயற்பட்டு, பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய நிபுணர்களின் சபையின் ஏற்பாட்டாளர் ரொஷான் குணதிலகவினால் ஏற்பாடு செயப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் கற்றுக்கொள்ளாத பாடங்கள்' என்ற தலையங்கத்தினாலான கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு…

    • 7 replies
    • 732 views
  14. நேற்று சிறீலங்கா மீது தனது பிடியை அதிகரிக்கும் வகையிலும் சிறீலங்கா இனவெறி அரசுக்கு ஓரளவு சார்பாகவும் அதன் போர்க்குற்றங்களை அதுவே விசாரிக்க முன்னிலைப்படுத்தும் நோக்கிலும்.. தமிழர்களுக்கு சாக்குப் போக்குக் காட்டியும்.. ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்திய திருத்ததுடன் கொண்டு வந்த அமெரிக்கா.. அதற்கிடையில் சிறீலங்காவில் பெருமளவு மனித உரிமை விடயங்கள் முன்னேற்றம் கண்டுவிட்ட திருப்தியிலோ என்னவோ.. இன்று சிறீலங்காவிற்கான கடல்.. மற்றும் ஆகாயக் கண்காணிப்பு மற்றும் இராணுவ தளபாட விற்பனைக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சிங்களக் கடும்போக்காளர்கள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்புவதை தடுக்க அல்லது அவர்களை திருப்திப்படுத்த முடிவெடுத்துள்ளது. The US announce…

  15. கல்விப் பொதுத் தராதர பெறுபேறுகள் அண்மையில் வெளியானதையடுத்து, தேசிய தரப்படுத்தில் செய்யப்பட்டதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. இந்தவிடயம் தனக்குக் கவலையளிப்பதாக ஈழ மக்கள் ஜனனாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்த நாம் அயராது பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். யுத்தம் நிலவிய காலங்களில் தரைப்பாதை போக்குவரத்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில்கூட கடல் மார்க்கமாக கல்வித் துறை சார்ந்த பல்வேறு உபகரணங்களை கொண்டு சென்றும். பல்வேறு ஏற்பாடுகளை முன்னெட…

    • 7 replies
    • 1.1k views
  16. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியப் பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வ…

    • 7 replies
    • 1.3k views
  17. முறைப்பாடுகளை பதிவு செய்யும் அலுவலகம் : யாழ் வருகிறார் ஜனாதிபதி பொது மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும் செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இயங்கவுள்ள நிலையில் அவ் அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். யாழ் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கிலே மக்களின் பிரச்சினைகள் உரிய அமைச்சுக்கள் ஊடாக தெரியப்படுத்துகின்றபோதிலும் அவற்றி…

  18. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கவரும் பொருட்டு பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் பாரம்பரிய உடையுடன் பாராளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ரோசி சேனாநாயக்க, உபேக்ஷா சுவர்ணமாலி போன்ற அழகான பெண் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இம்முடிவை அடுத்து தற்போது பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாகவும், இதனால் பெண் உறுப்பினர்களின் பார்வை தன் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அமைச…

  19. சிங்களவர்களை விடவும் சிறந்தவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது – அஸ்வர் 19 மே 2013 சிங்களவர்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மிகவும் கருணையானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக் பௌர்ணமி காலத்தில் வீதியில் செல்லும் மக்களுக்கு பல்வேறு உணவு பானங்களை வழங்கி வருதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் வாழ்க்கை முறைமையில் முக்கியமானதாக தானங்களை (தன்சல்) கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்க…

  20. கப்பலிற்காக காக்க வைக்கப்பட்டு மோதலின்றி அழிக்கப்பட்ட போராட்டம் : பூநகரான் - கனடா [ ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2010, 11:02.02 AM GMT +05:30 ] போராட்டம் தோற்கவில்லை - அழிக்கப்பட்டது” இது விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற பாணியிலான, தோல்வியை ஏற்காத மனப்பான்மையின் வெளிப்பாடல்ல. வழுக்கி விழுந்தால் என்ன? கால் தடம் போடப்பட்டு விழுந்தால் என்ன? தடையால் வீழ்த்தப்பட்டால் என்ன? மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்ற முனைப்பை நினைவூட்ட எழுதப்படுகிறது. இதன் பொருள் உடனடியாகச் சாத்தியமில்லாத ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பதல்ல. சிங்களத் தலைமைகள் தமது தவறான, நியாயமற்ற செயற்பாடுகளிற்கு, ஜனநாயகம், தேர்தல் போன்றவற்றை பாவிக்கும் போது, தமிழராகிய நாம் நமது நியாயத்தை நி…

  21. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யோகேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கியவர்களே தண்டனைகளுக்கு உட்பட்டுள்ளனர். ஒட்டுக்குழுத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையானின் கட்டளைக்கு அமைய கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழைச் சேனையைச் சேர்ந்த குறிப்பிட்ட ஆசிரியர்கள் கட்டுமுறிவு, வாக…

  22. இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு! By: admin உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரம் என்று தெரிவித்துள்ளார். இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்றும், எனினும் நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க முற்படும் வி.உருத்திரகுமாரன் அப்படிப்பட்டவர் அல்ல என்றும், பேராசிரியர் றோ…

  23. லங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார். பேராசிரியர் அவர்களே * வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு…

    • 7 replies
    • 1.5k views
  24. புதூர் நாகதம்பிரான் ஆலய தூபியில் இருந்து சொட்டும் நீர்! - கோடையில் வியப்பான சம்பவம். Top News [sunday, 2014-06-15 18:52:14] புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வசந்த மண்டபத்தின் மேற்பகுதியிலிருந்து, நீர் வடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக வசந்த மண்டபத்தின் மேற்பகுதியில் நாக சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு கீழாக ஒரு வகை நீர் சொட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது அங்கு பக்தர்கள் அதிகளவில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந் நிலையில் இப் பகுதியில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந் நீர் சொட்டும் பகுதியில் வெள்ளை நிறத்தில் மா தன்மையான ஒரு பொருள் காணப்படுவதோடு நீர் கீழே விழும் இடம் வெண்ணிறமாக மாறி வருகின்ற…

    • 7 replies
    • 881 views
  25. "தென்பகுதியில் புலிகளால் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் அரசுக்கோ அல்லது படையினருக்கோ எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது.'' இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். நடனக் கலைஞர்களுக்கு "நர்த்தன தாரி' என்ற பெயரில் காப்புறுதிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோன் டி சில்வா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு: தென்பகுதியில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களின் சாதாரண வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவரும் விடுதலைப் புலிகள் ஒன்றை மனதில் வைத…

    • 7 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.