ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கத் திட்டம்! பௌத்த துறவிகள் விஜயம் 27 Views நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு, யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பி…
-
- 9 replies
- 1.6k views
-
-
16 JAN, 2025 | 06:07 PM மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்…
-
-
- 26 replies
- 1.6k views
- 1 follower
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிப்பு இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் உள்ளிட்டோரை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அடுத்து இதுவரைகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த, காயமடைந்து ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1175 பேர், சிறார் போராளிகள் 175 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 178 பேர் என மொத்தத்தில் 1528 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா பம்பைமடு முகாமில் இவர்களை விடுவிக்கும் வைபவம் நடந்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/…
-
- 6 replies
- 1.6k views
-
-
புதன் 23-05-2007 18:25 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தகளத்தில் புலிகளின் கைகள் மேலோங்கும் போதே ஆக்கபூவமான சமாதான நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்வரும் - கஜேந்திரகுமார் யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகள் மேலோங்கும் போதுதான் சமாதான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான முன்னெடுக்க சிறீலங்கா அரசாங்கம் முன்வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சிறீலங்காவுக்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தியுள்ள சர்வதே சமூகம் மறுபுறத்தில் சிறீலங்காவுக்கான யுத்த தளபாடங்களை வழங்கி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருத முடியும் எனத் குறிப்பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழில்.ஆவா குழுவுடன் சேர்ந்தியங்கிய குற்றசாட்டில் மேலும் மூவர் கைது… ஆவா குழுவை சேர்ந்த மூவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆவா குழுவை சேர்ந்த பிரதான செயற்பாட்டாளர்கள் என காவற்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்ட இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பில் தலைமறைவாகி இருந்த போது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கொழும்பு விரைந்த சிறப்பு காவற்துறை பிரிவினர் மூவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடு…
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னார் பாலைக்குழியிலிருந்து அடம்பன் நோக்கி முன்னேறிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
தான் ஆட்சிக்கு வந்த போது அரச உயர்பதவிகளில் நாட்டுக்கு என்றும் விசுவாசமாக உழைக்க கூடியவர்களையே நியமித்ததாகவும் ஆனால் அதில் ஒருசிலர் நாட்டை காட்டிகொடுப்பவர்களாக மாறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் மஹிந்த. ஆனால் யார் அந்த ஒரு சிலர் என்பதற்கு பதிலளிக்க மறுத்துள்ளார் மஹிந்த முன் நாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவினையே இவர் மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் சிலரும் அதில் அடங்குவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்சார் அறிஞர்களிற்கான 29 வது பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் மஹிந்த தமது உரையில் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிசலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அதனை கவனமாக பரிசீல…
-
- 0 replies
- 1.6k views
-
-
திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார். அங்கிருந்து நேரடியாக திருமலைக்கு வந்தபோது அவருக்கும் அவரது பாரியாருக்கும் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆலய பாரம்பரிய முறைகளில் வரவேற்பு அளித்தனர். அத்துடன் இன்று காலை, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில், துலாபாரம் எனப்படும் சடங்கை நிறை…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்தவர் நாடு கடத்தப்பட்டார் திகதி: 22.06.2010 // தமிழீழம் கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நசனல் போஸ்ட் (National Post) பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏ.கே.கண்ணன் என்ற குழுவின் தலைவராகச் செயற்பட்டுவந்த ஜோதிரவி சிற்றம்பலம் என்பவரே கடந்த 10ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த தகவலை இன்றுதான் கனடிய காவல்துறையினர் வெளியிட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகை கூறுகின்றது. வி.வி.ரி என்ற மற்றொரு குழுவும் ஏ.கே.கண்ணன் குழுவும் 300 வரையான இளைஞர்களைத் திரட்டி மோதலில் ஈடுபட்டதில் இதுவரை மூவர் பலியாகி இருப்பதுடன், இந்தக் குழுக்கள் உசிஸ் (Uzis), எம்-1…
-
- 0 replies
- 1.6k views
-
-
இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். தமிழக தோ்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை: எமது பேரன்புக்கும் பாசத்துக்;குமுரிய தமிழக மக்களே! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எமது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா! மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 12 replies
- 1.6k views
-
-
இன்று காலையில் மலேசியா விமானநிலையத்தின் ஊடாக சிறிலங்கா எயர்லைன்ஸ்ஸில் ஒருவர் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் இவரது பெயர் திருஞானசம்பந்தன் மணிவண்ணன். விலகிடப்பட்ட நிலையில் இலங்கைப்படைப்புலனாய்வாளர்கள் மற்றும் இந்நாட்டு பொலீஸ் அதிகாரிகள் கூட்டாக செயற்பட்டு விமானத்தில் ஏற்றி கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர் யார் இவரது பின்னணி என்ன என்பது தொடர்பில் இதுவரை தெரிய வரவில்லை. My link
-
- 3 replies
- 1.6k views
-
-
மறைந்த இந்தியத் தலைவர்கள் கிளிநொச்சியில் நினைவு கூர்வு! மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் குறித்த தலைவர்களின் நினைவுரையை நிகழ்த்தினார். …
-
- 6 replies
- 1.6k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தமிழ் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ் அமைப்புகள் குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி சிவில் உறுப்பினர்கள் பலரை கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் குறித்த அமைப்புகளிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை மற்றும் பிரகித் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம் பல தகவல்களை வெளியிடுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு ஆயத்தமாகியுள்ளது. எக்னெலிகொடவை கடத்தி சென்று கொலை செய்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் …
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=5]தடை செய்யகூடாதா? [/size] [size=5]விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல் [/size] [size=4][/size] [size=4]சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? அவ்[/size][size=4]வா[/size]று அறிவிக்கக் கூடாது எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரியுள்ளார். [size=4]இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. [/size] [size=4]அதில் கூறப்பட்டிருப்பதாவது:- [/size] [size=4]1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தட…
-
- 23 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதுபற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ள வடக்கு முதல்வர், …
-
- 24 replies
- 1.6k views
-
-
83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே. 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படியான நிலையில் தற்போது சில தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகிந்தவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் முஸ்லிம் ஊடக மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை நான் ஆதரிக்கவில்லை. ஒரு தனியரச…
-
- 5 replies
- 1.6k views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு மனைவி கொடுத்த பார்சலில் ‘ரெஸ்ரர்’ நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த பார்சலில் இருந்து மின்சாரக் கடத்தலைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ’ரெஸ்ரர்’, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயந்தனின் மனைவி சிறைச்சாலை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். நல்லூர் கோயில் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிங்களப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்ஷ சகோதரர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டுமா? - கருத்துக்கணிப்பு இந்தியாவின் கெட்லயின்ஸ் டுடேயில் இக்கருத்துக்கணிப்பு நடக்கிறது. நீங்களும் வாக்களியுங்கள். http://headlinestoday.intoday.in/site/headlines_today/poll_result.jsp
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தொடரும் பணவீக்கத்தினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றன சிறிலங்காவில் இருந்து இறக்குமதிகளை குறைத்துவருகின்றன. அவர்கள் வேறு நாடுகளின் சந்தைகளை நாடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.. 2012 ஆம் ஆண்டும் சிறிலங்காவின் பணவீக்கம் நிற்கப்போவதில்லை இதனால் சிறிலங்காவின் ஏற்றுமதியில் மங்கலான காலம் ஒன்று வருவது திண்ணம் என கூறுகின்றார்கள் ஏற்றுமதியாளர்கள். மூலம்
-
- 5 replies
- 1.6k views
-
-
போர்ச்சூழலினால் சிங்கள அரசின் ஒடுக்குமுறை தாங்காது தமிழகம் சென்ற ஈழமக்கள் நாளுக்கு நாள் அவலங்களை சந்திக்கின்றனர். அந்தவகையில்தான் தமிழகம் நெல்லை மாவட்டத்தில் வசித்த ஈழத் தமிழ்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் புரிந்தபின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. . நெல்லை மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . நெல்லை பாரதியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரது மனைவியான 40 வயதுடைய தங்கம் என்ற பெண்ணே மர்ம நபர்களால் பாலியல்பலாத்காரத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். Bookmark/Search this post with: Eelanatham
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு இலங்கை தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் போது தமிழரசு கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட “புதிய சுதந்திரன் பத்திரிகையானது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. …
-
- 4 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன கிளிநொச்சி மீது இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் உரிமை சார்பாளரான பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பாலானவர்கள் தம்மிடம் படையினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதாக குறிப்பிட்ட பிரைன் செனவிரட்னஇ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நிலைக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றே …
-
- 7 replies
- 1.6k views
-
-
சனி 04-08-2007 16:25 மணி தமிழீழம் [மயூரன்] இயற்கை மரணமெய்யும் அரசாங்கத்தை நாங்கள் காப்பாற்றப் போவதில்லை - ஜேவிபி இயற்கை மரணமெய்யும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தாங்கள் காப்பற்றப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அபரும்பான்மையi இழந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த ஜே.வி.பி ஆதரவளிக்குமா என வினவியபோது தமது கட்சி இயற்கை மரணமடைந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தை காப்பாற்ற முயடிhது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள…
-
- 5 replies
- 1.6k views
-
-
மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல் மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து, ” மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்…
-
- 8 replies
- 1.6k views
-