ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
இதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன் இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதோ, தமிழகத்தினதோ நடவடிக்கைகள் போதுமானவையல்ல, இலங்கையில் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும், ஏ9 வீதியை திறக்க வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறிவருகின்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தியா இதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழகம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து தமிழக மக்கள் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிகுந்த கவலை கொண்டு உள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகள…
-
- 8 replies
- 1.6k views
-
-
( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…
-
- 1 reply
- 1.6k views
-
-
'நபி' 'நரி'யானார், 'தாய்' 'நாய்' ஆனார்! - வடக்கு மாகாணத்தில் தமிழ் படும் பாடு [Wednesday 2015-11-25 07:00] முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் பாரிய எழுத்துப் பிழைகள் இருப்பதாக குறித்த இரு வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள…
-
- 1 reply
- 1.6k views
-
-
நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் குறித்த நல்லூர் திருவிழாவில் அனைத்து மதத்தவர்கள்,இனத்தவர்களும் கலந்து கொள்வதுடன் இத்திருவிழா காலங்களில் வெளிநாட்டவர்களது வருகையும் சற்று அதிகரித்து காணப்படுவது வழமை. எனினும் வெளிநாட்டவர்களும் இத்திருவிழாவில் கலந்து கொள்வதுடன் அவர்களும் யாழ்.கலாசாரத்தை பேணும் வகையில் நடந்து கொள்வது வியக்கத்தக்கது. குறிப்பாக நல்லூர் ஆலயச் சூழலில் அவர்கள் பாதணிகளை அணியாது கைகளில் கொண்டு செல்வதும், ஆண்கள் மேலாடைகளை களைந்து நல்லூர் கந்தனை தரிசிக்க உட்செல்வதையும் காணக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா! மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 12 replies
- 1.6k views
-
-
சென்னையில் பால்பேரிங்குகள் மீண்டும் பறிமுதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பால்பேரிங்குகள் எனப்படும் இரும்பு உருளைகள் இரண்டாவது முறையாக சென்னையில் பிடிப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு சென்னை பெரியமேட்டில் இருக்கின்ற பார்சல் நிறுவனம் ஒன்றில் இருந்து சுமார் இரண்டரை டன் எடையுள்ள பால்பேரிங்குகளை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே பகுதியில் கடந்த வாரம் இலங்கை கடத்தப்படவிருந்ததாக கூறப்படும் இரண்டு டன் உருளைகள் கைப்பற்றப்பட்டன. அப்போது கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துகுடியில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து மூன்றரை டன் எடையுள்ள உருளைகள் கைப்பற்றப்பட்டன. க…
-
- 1 reply
- 1.6k views
-
-
'வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை! கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுக பங்குகளை சீனாவிற்கு விற்க முடிவு!!' கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களின் உரிமை மற்றம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்கட்டுமானப் பணிகளுக்கான கடனாக சீனாவிடமிருந்து பெறப்பட்ட 3 பில்லியன் டொலர் தொகையினை மீளளிக்க முடியாத நிலையிலேயே சில அரச நிறுவனங்களின் பங்கு சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது. இத்தீர்மானத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவை ஆவணத்தினை நிதியமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகச் செயலருமான …
-
- 7 replies
- 1.6k views
-
-
இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகின்றது .....? http://youtu.be/JoArOGLO03Q
-
- 5 replies
- 1.6k views
-
-
சென்னை (ஏஜென்சி) சனிக்கிழமை, 22 டிசம்பர் 2007 (19:07) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கண்டனமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது : ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு கண்மூடித்தனமானது, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் வாய்ந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழநாட்டில் மூன்று விடுதலைபுலிகள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டிய அவர் இதிலிருந்தே திமுக அரசு விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பது தெளிவாக தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....964b07152d234b7
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 16 Jan, 2025 | 04:02 PM யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை) நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல் சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவ…
-
-
- 25 replies
- 1.6k views
-
-
வில்பத்து வனப்பகுதியில் புலிகளின் வானூர்தி தளம்?: கொழும்பு ஊடகம் வில்பத்து வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தளம் இருக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் 'த ஐலன்ட்' நாளிதழில் இடம்பெற்றுள்ள செய்தி விவரம்: வில்பத்துவில் உள்ள சிறிலங்காவின் தேசிய பூங்கா பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு வகை வானூர்தி தரையிறங்கியதாக இராணுவப் புலனாய்வுத்துறையினர் தகவல் சேகரித்துள்ளனர். மிலெவில்ல, பெரியவில்லு மற்றும் பெரியகட்டை அணைகள் உள்ள பகுதிக்கு அருகாமையில் மன்னாரை நோக்கியதாக வானூர்தி தளம் அமைக்கப்பட்டுள்ளது. வானூர்தித் தளத்தை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டுள்ளனர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிப்பு இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் உள்ளிட்டோரை இலங்கை ஜனாதிபதி விடுவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அடுத்து இதுவரைகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த, காயமடைந்து ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1175 பேர், சிறார் போராளிகள் 175 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 178 பேர் என மொத்தத்தில் 1528 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா பம்பைமடு முகாமில் இவர்களை விடுவிக்கும் வைபவம் நடந்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தொடரும் பணவீக்கத்தினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றன சிறிலங்காவில் இருந்து இறக்குமதிகளை குறைத்துவருகின்றன. அவர்கள் வேறு நாடுகளின் சந்தைகளை நாடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.. 2012 ஆம் ஆண்டும் சிறிலங்காவின் பணவீக்கம் நிற்கப்போவதில்லை இதனால் சிறிலங்காவின் ஏற்றுமதியில் மங்கலான காலம் ஒன்று வருவது திண்ணம் என கூறுகின்றார்கள் ஏற்றுமதியாளர்கள். மூலம்
-
- 5 replies
- 1.6k views
-
-
கட்டுநாயக்க விமானத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வான்படையினர் தாக்குதலை நடத்திய போது சிறீலங்கா விமானப் படையினரின் விமான எதிர்ப்பு சாதனங்கள் ஏன் வேலை செய்யவில்லை என சிறீலங்கா ஜனாபதி மகிந்த ராஜபக்ச விமானப் படைத் தளபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவான அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச விமானப் படையினரும் கோரியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார். அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படிய…
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு அனுப்பப்பட இருந்த ஆயுதங்கள் தமிழ் நாட்டு சகோதரர்களால் அடித்து நொருக்கப்படும் காட்சி பெரியார் திராவிட கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட கழக போராளிகளுக்கு வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.6k views
-
-
நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஜ.நா பாதுகாப்புச் சபை பூட்டிய கதவினுள் இலங்கை நிலை குறித்து உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆராயும் என துருக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (வெள்ளி) இந்த கூட்டம் நடைபெறப்போவதாக துருக்கிக்கான ஜ.நாவின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுற்றபின்னர் நடைபெறும் பாதுகாப்புச்சபையின் முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது, குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறையிலான தலைவர் பதவியை துருக்கி ஏற்க இருப்பதும், அதன் அமைச்சரான பாக்கி ஈல்கின் இலங்கையில் இறுதி யுத்தத்தில் 20,000 பேர்கொல்லப்பட்டதை மிகவும் கண்டித்திருக்கிறார். இதற்காக துரிக்கியை தமிழர்கள் நம்ப வேண்டாம் இவர்கள் மகிந்த கூட்டத்தின் அடிவருடிகள் தான் ஆனால் இவர்களுக்கு ஐரோ…
-
- 7 replies
- 1.6k views
-
-
மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyBSXKbfvz.html
-
- 11 replies
- 1.6k views
-
-
புதிய தமிழ் அரசியல் தலைமை தாயகத்தில் தேவை ஈழத் தமிழினத்தின் மீது பற்றுக்கொண்ட புலம்பெயர் சகோதரங்களுக்கு அன்பு வணக்கம். நீண்டகாலமாக கடிதம் எழுதும் அவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நம் விருப்புக்கு தடை விதித்தன. இருந்தும் தற்போதைய சூழ்நிலையில் இக் கடிதத்தை எழுதாமல் விடுவது வரலாற்றுத் தவறாகிவிடும் என்ற அடிப்படையில் கடிதம் எழுதத் துணிந்தோம். தமிழினத்தின் இழப்புகள், தோல்விகள், துன்பங்கள் என்ற நெடுந்துயரின் வெறுப்புத் தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வுக்கே பங்கம் விளைவிப்பதாக இருக்கின்ற இவ்வேளையில், தங்கள் முயற்சிகள் சர்வதேச சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகள், தென் சூடான் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பன மன ஆறுதலைத் தருவதாக இருக்கின்றது. நீங்கள் சர்வதேச ரீதியில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ். மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பான சுமந்திரனின் கருத்தினைக் கேட்பதற்காக சுமந்திரனை தொடர்புகொள்ள முற்பட்டபோது, எமது அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/250…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
யுத்தத்தின் இயல்பான சுழற்சி நான்காம் ஈழப்போர் மாவிலாற்றில் தொடங்கி சம்பூர் வாகரை வவுணதீவு கொக்கட்டிச்சோலை குடும்பிமலையூடாக வன்னிக்குள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என கொழும்பின் அனைத்துவட்டாரங்களும் வெகு சில மாதங்களுக்கு முன்னர் மார்தட்டிக்கொண்டன. இதன் வழியாக வன்னிக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்காக நிகழ்ச்சி நிரலைக்கூட அவர்கள் வெளியிட்டும் இருந்தார்கள். இதன் உச்சமாக ஐந்து படையணிகள் (53,56,57,58,59 வது டிவிசன்கள்) வன்னிக்குள் புகுவதற்கு தயாராக இருப்பதாகவும் வெறும் 7200 ஏக்கர் நிலம்மட்டுமே புலிகளின் வசம் இருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பேசவல்லராகிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த …
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்று காலையில் மலேசியா விமானநிலையத்தின் ஊடாக சிறிலங்கா எயர்லைன்ஸ்ஸில் ஒருவர் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் இவரது பெயர் திருஞானசம்பந்தன் மணிவண்ணன். விலகிடப்பட்ட நிலையில் இலங்கைப்படைப்புலனாய்வாளர்கள் மற்றும் இந்நாட்டு பொலீஸ் அதிகாரிகள் கூட்டாக செயற்பட்டு விமானத்தில் ஏற்றி கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர் யார் இவரது பின்னணி என்ன என்பது தொடர்பில் இதுவரை தெரிய வரவில்லை. My link
-
- 3 replies
- 1.6k views
-
-
மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார் Options Track this topic Email this topic Print this topic Download this topic Subscribe to this forum Display Modes Switch to: Outline Standard Switch to: Linear+ kural Dec 5 2007, 07:43 PM Post #1 Advanced Member Group: கருத்துக்கள உறவுகள் Posts: 104 Joined: 25-September 06 Member No.: 2,971 Warn: (0%) நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையா…
-
- 0 replies
- 1.6k views
-