ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
www.maalaimalar.com
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரபாகரன் கொல்லப்பட்டாலும், புலிகளின் அரசியல் – சர்வதேச தலைமைத்துவங்கள் இயங்குகின்றன… October 23, 2018 இறுதி யுத்தத்தின் நிறைவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள். எனினும் புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. எனவே யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களின் விடுதலை வேட்கையாக வெடித்துப் பீறிட்டுவரும் சுதந்திர தேசிய இன உணர்வை எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, அமுக்கிவிட வேண்டும் என்பதில் கங்கணம்கட்டி நிற்கும் தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கம், அதற்கு நியாயமற்ற அநீதியான மிகமோசமான வழிமுறைகளையும் நாடி நிற்கிறது. நாட்டில் மிக மோசமாக இடம்பெறும் ஆள்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள், வகை தொகையற்ற கைதுகள், கண்மூடித்தனமான விமான ஷெல் குண்டுத் தாக்குதல்கள் போன்றவை எல்லாம் இந்தத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு மேலாண்மைப் போக்கின் வெளிப்பாடுகள்தாம். ஆட்சி அதிகாரத்தின் இந்த ஆக்கிரமிப்பும் அராஜகமும் இன்று சர்வதேச மட்டத்தில் விசனத்தோடு நோக்கப்படும் விவகாரங்களாகிவிட்டன. இலங்கை ஆட்சி அதிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
கோதபாய பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் இலங்கை அரசாங்கத்தின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் உயர்வடைந்து செல்லும் நிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய பாகிஸ்தானுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நாளைய தினம் இஸ்லாமாபாத் நோக்கிச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் கம்ரன் ரசுளன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தியாவினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்படலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது. …
-
- 1 reply
- 1.5k views
-
-
முதலை கண்ணீர் வடிக்கும் சம்பிக்க Maheswaran a moderate - Champika Calling slain UNP MP Maheswaran “a personal friend” JHU strongman and Environment Minister Champika Ranawaka today strongly condemned the killing of UNP MP T. Maheswaran. He said Maheswaran was a moderate Tamil politician and whoever who wanted to kill him would have wanted to silence the moderate Tamil voice. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=2711
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 08-01-2008 15:34 மணி தமிழீழம் [தாயகன்] மருதானையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம் கொழும்பு மருதானையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து, பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மருதானை தொழில்நுட்ப சந்தியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இது பாதாள உலகக்குழு மோதலாக இருப்பலாம் எனவும், சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
திங்கட்கிழமை, 7, பிப்ரவரி 2011 (11:50 IST) விடுதலைபுலிகள் மீது பழி சுமத்த சதி நடக்கிறது; சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக மீனவர்கள் இதுவரை 540க்கும் மேற்பட்டோர் சிங்கள கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் எங்கும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அரசு தனது வெளியுறவு செயலர் நிருபமாராவ் கண்துடைப்பாக உடனே இலங்கைக்கு அனுப்பியது. தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடை பெற்று வரும் மீனவர் படுகொலைகள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் என்பதே கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்பும் காட்டாது கள்ள மவுனம் காத்த மத்திய அரசு இப்போது புதி…
-
- 0 replies
- 1.5k views
-
-
படையினரின் வலிந்த தாக்குதல்: திருமலையில் பெரும் சமர் மூண்டது திருமலை நிருபர் Thursday, 10 August 2006 இன்று அதிகாலை 4.00 மணியளவில் சிறிலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்குதல் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கியதாக முன்னெடுக்கப்படு வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வலிந்த தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகளிடமிருந்து மிகக் கடுமையான எதிர்பை இராணுவம் சந்தித்து வருவதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த படையினர் கந்தளாய் வைத்தியசாலைக்கு வர ஆரம்பித்து இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. http://www.…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தொழில்செய்யும் சீனர்களுக்கு, சீனாவில் இருந்து விசேடமாக சிகரட் கொண்டுவர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். https://newsline.lk/news/6690-2019-05-30-12-24-39?fbclid=IwAR1599cl5xSFvK8vlMfoxDDJraf-IhAFoADkRFcD-QnSwe_YHz23OuXu9_Y
-
- 5 replies
- 1.5k views
-
-
13.11.11 ஹாட் டாபிக் ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள். ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது. அப்போது கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் கலங்கி நின்…
-
- 8 replies
- 1.5k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவான கடற்புலிகள் வைத்திருந்த அதி வேக இடைமறிப்புப் படகுகளைப் பார்த்து அப்படியே காப்பி அடித்து இலங்கை கடற்படை உருவாக்கிய இடைமறிப்புப் படகுகளை வாங்க இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்தி உண்மையாக இருந்தால், தன்னை விட சுண்டைக்காய் நாடு ஒன்றிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் முதல் உலக நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ள செய்தி: இந்தியக் கடற்படையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப் பிரிவுக்காகவே ரூ 250 கோடி மதிப்பில் இந்தப் படகுகள் வாங்கப்பட உள்ளன. சந்தேகத்துக்கிடமான கப…
-
- 8 replies
- 1.5k views
-
-
Published on May 30, 2011-10:37 am வன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகளை வழங்கிமைக்காக வைத்தி கலாநிதி த.சத்தியமூர்த்திக்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான உள்ளக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப்போரின்போது இவர் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது பேரவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்றிய பொது நிறுவனங்கள் அல்லது ஆளுமைமிக்க தனிமனிதர்களுக்கு வழங்கப…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
இந்தியா சிறிலங்காவைத் தண்டிக்கவும் தயங்காது! எச்சரிக்கிறார் றொகான் வியாழன், 26 மே 2011 13:08 இந்தியாவின் பூகோள மூலோபாய விருப்பங்களுக்கு முரணாக சிறிலங்கா செயற்படுமானால், இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும். சிறிலங்காவை மீண்டும் ஒருமுறை தண்டிக்கவும் அது தயங்காது என்று எச்சரித்துள்ளார் சிங்கப்பூர் நயங்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் றொகான் குணரட்ண. கொழும்பில் சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தில் Shippers’ Academy நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். “2009இல் முடிவடைந்த 30 ஆண்டுகாலப் போரின் தொடக்கத்தில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. இது ஒரு தவறு. அது மீண்டும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. அப்படி …
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய டைம்ஸ் ஒன்லைனில் இன்று பிரசுரமானவைகள்... தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.... Tamil Tiger rebels' chance to keep the nationalist dream alive Sri Lanka Tamil Tigers say struggle for separate state will continue from exile
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றி பிரஸ்தாபித்த போது, அதற்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வர் எம்பி, இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும், தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார். "பலய" என்ற பெயரில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத …
-
- 20 replies
- 1.5k views
-
-
இந்தியாவில் தான் 'ராஜதந்திரம்' கற்றேன்: பான் கி மூன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் தூதராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறிய ஐக்கிய நாடுகள் தலைவர் பான் கி மூன், தாம் ராஜதந்திரத்தைக் கற்றுக் கொண்டது இந்தியாவில் தான் என்றார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், "ராஜந்திரத்தைக் கற்றுக் கொண்டதும், இந்திய இசையை ரசித்ததும் டெல்லியில் தான்," என்றார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பாக தென் கொரியாவின் தூதராக பதவி வகித்த பான் கி மூன், டெல்லியில் தென் கொரிய தூதராக பொறுப்பேற்று தனது வெளியுறவுப…
-
- 1 reply
- 1.5k views
-
-
அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் [Sunday 2015-12-13 09:00] அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது. அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும…
-
- 32 replies
- 1.5k views
-
-
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை டெல்லியிலிருந்து வெளியாகும் "தி அதர் சைட் பத்திரிகை" வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்: 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 3. 1,200 சதுர அடிகள்…
-
- 11 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்திற்குள் சரத் பொன்சேகா அணி, கோத்தா அணி என இரண்டாக பிளவு படும் நிலைகள் அதிகரிக்கின்றது. இதுவரை 40 பேருக்கு மேற்பட்ட அதிகார நிலையில் உள்ளவர்கள் இரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பல திடீர் இடமாற்றங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. தற்போது இராணுவ தலைமையக பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனெரல் மெண்டக சமரசிங்க நீக்கப்பட்டு மேஜர் ஜெனெரல் டய ரட்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மெண்டக சமரசிங்க சரத் பொன்சேகாவின் விசுவாசி என கூறப்படுகின்றது. இதனை விட 10 இற்கும் மெேற்பட்ட அதி்காரிகள் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்பதனால் தேர்தல் காலங்களில் வெளி நாடுகளிற்கு அனுப்பபட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.. http://www.eelanatham.net/story/%E0%AE%…
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைநகர் மற்றும் முள்ளியவளைப் பகுதிகளில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=37
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்-பைரவி- இந்தியா - சீன மறைமுகப் போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துக்களையும் இரண்டு நாடுகளிடமும் அடகுவைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்துள்ள இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டுப்பெற்றுக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. இந்த இரு பொருளாதார புலிகளின் சண்டைக்கு சாமரம் வீசுவதன் மூலம் இலங்கையில் புலிகளை நசுக்கி ஒழிப்பதற்குக காய்களை நகர்த்தலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்று வருவதை காணலாம். கடற…
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று காலை 123.20 ரூபாவாக இருந்தது. நேற்றுமாலை 121.30 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று மேலும் 2 ரூபாவினால் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்று 120 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பண்டங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். http:/…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரும், மக்கள் அவை இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரி…
-
- 22 replies
- 1.5k views
-
-
இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்! In இலங்கை August 3, 2019 8:37 am GMT 0 Comments 1355 by : Dhackshala வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த அமைப்பினால் அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும்…
-
- 14 replies
- 1.5k views
-
-
கிண்ணியாவில் கொலை: திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பகுதியில் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் கிண்ணியாப் பகுதியின் தபால் விநியோகஸ்த்தர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வெலி ஓயாவில் கிளைமோர் தாக்கு! கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் காட்டு புளியங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு அதிரப்படை சிப்பாயும், சிவில் பாதுகாப்பு சிப்பாயுமே காயமடைந்துள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த போதே குண்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித…
-
- 0 replies
- 1.5k views
-