ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமை…
-
- 8 replies
- 1.5k views
-
-
இலக்கத் தகடற்ற நிலையில் வெள்ளை வான் ஒன்று இன்று கொழும்புக்குள் நுழைந்திருந்ததாகவும் ஆனால். அதனைப் போக்கு வரத்துப் பொலிசாரோ ஏனைய பாதுகாப்புத் தரப்பினரோ நிறுத்தவில்லை என்றும் பிரபல சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. . குறிப்பிட்ட இலக்கத் தகடற்ற வெள்ளை வான்,இன்று காலையில் மகபாஹே, வத்தளை, பெலியககொட ஊடாகக் கொழும்புக்குள் உட்பிரவசித்த போது பொதுமக்கள் சிலர் அங்கு கடமையில் காணப்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரிடம் இது குறித்துத் தெரிவித்தும் அவர்கள் இது தொடர்பில் கண்டும் கணாததும் போல் நடந்து கொண்டனர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. . இலக்கத் தகடற்ற இந்த வெள்ளை வான் எதற்காகக் கொழும்புக்குள் பிரவேசித்தது என்றும் ஏன் அதனைப் பாதுகாப்புத் தரப்பினர் தடுத்து நிறுத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நான்காம் தலைமுறை யுத்த உபாயங்களைப் பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக லக்பிம நாளேட்டின் ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் மூன்றாம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களை பயன்படுத்தி களத்தில் வெற்றிகளை ஈட்டி வருகின்ற போதிலும், யுத்தம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வான்,தரை மற்றும் கடல்வழி மூலமாக முழுப்படைப்பலத்தையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குல்களை மேற்கொள்வதே மூன்றாம் தலைமுறை யுத்த உபாயமாகும். யுத்த நடவடிக்கைகளுடன், சமய, கலாச்சார அரசியல் சக்திகளை இணைத்துக் கொண்டு இராஜதந்திர ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்படுப்பது நா…
-
- 0 replies
- 1.5k views
-
-
தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர். சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்ட…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு எதிராக நாளை கனடிய தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2009, 10:28 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இக்கண்டன ஆர்ப்பாட்டம் கனடிய தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை நடைபெறவுள்ளது. தமிழினப் படுகொலைப் போரை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழினப் படுகொலையை அரங்கேற்றும் சிறிலங்காவுக்கு ஆயுத தளபாடங்கள், கதுவீகள்,…
-
- 11 replies
- 1.5k views
-
-
சந்திரிகா, ரணில் முக்கிய பேச்சு! - அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு!! கூட்டணி அரசியல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்லையில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து தீர்க்கமாகப் பேசப்பட்டதாக அறியமுடிகின்றது. ஏற்கெனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370
-
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபரம்.. http://www.swissmurasam.info/content/view/7092/1/
-
- 1 reply
- 1.5k views
-
-
வீரகேசரி - யாழ்,தீவகம் மண்டைதீவு பகுதியில்,நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,கடந்த 17 ஆம் திகதி முதல், நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பாகவே இப்போர் ஒத்திகை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும்,இப
-
- 2 replies
- 1.5k views
-
-
"அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைத் திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பா.ம.க. குறித்தும் பேசப்பட்டது. திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவ…
-
- 7 replies
- 1.5k views
-
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்குப் பதிலாக ரில்வின் சில்வா புதிய தலைவராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன........... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5136.html
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையிலிருந்து உளவு பார்த்த இந்திய “றோ” அதிகாரி நாடு கடத்தப்பட்டார்: திகதி:15.09.2010 இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு பேர் அடங்கிய ரோ உளவுப் பிரிவு குழுவொன்று இவ்வாறு இலங்கையில் உளவு பார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தக் குழுவின் தலைவரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் யாசகர் வேடமிட்டு உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு உயரதிகாரியை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர். …
-
- 5 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139739/snapshot_011.png இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்கா…
-
- 15 replies
- 1.5k views
-
-
நள்ளிரவில் பரா வெளிச்சம், துப்பாக்கிப் பிரயோகம். மக்கள் பதற்றம். Written by Ellalan - May 11, 2007 at 04:44 PM நேற்று முன்தினம் இரவு திடீரென காங்கேசன்துறை மாதகல் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் பரா வெளிச்சக் குண்டுகளின் ஏவுதல் நடவடிக்கைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் பதட்டமான நிலமை காணப்பட்டது. இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த நடவடிக்கை சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இடைக்கிடையே லேசர் குண்டுகளும் ஏவப்பட்டதையும் அவதானிகக் கூடியதாக இருந்தது. இரவு நேரமாகையால் கடலில் காணப்பட்ட அசைவைத் தொடர்ந்து கடற் படையினர் கடலில் இத்தகைய செயல்பாட்டை மேற்கொண்டதாக உயர் பாதுகாப்பு வல…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடக்கு, கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் - சிறப்புப்பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளதாக எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2012, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு,கிழக்கில் மறைந்திருந்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. “வடக்கு,கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே…
-
- 6 replies
- 1.5k views
-
-
வீரச்சாவடைந்த சிறுத்தைப் படையணி மாவீரர்கள் இன்று நினைவு கூரப்பட்டனர் வன்னியில் விடுதலைப் புலிகளின் விசேட படையணியான சிறுத்தைப் படையணியின் மாவீரர்கள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளனர். மணலாறு கொக்குத்தொடுவாயில் 1995ம் ஆண்டு யூலை 28ம் நாள் தாக்குல் ஒன்றில் வீரச்சாவடைந்த 57 பெண் சிறுத்தப்படை மாவீர்களின் வீரச்சாவடைந்தனர். சிறுத்தைப் படையணியின் 57 பெண் மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் தமிழர் வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து சிறுத்தைப் படையணி மாவீரர்களும் நினைவு கூரப்பட்டுள்ளனர். pathivu
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆழ ஊடுருவும் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் சிறப்பிப்பு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] வவுனியா நைனாமடுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தினரை கடந்த மூன்று நாட்களாக சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி அந்த முற்றுகையை உடைத்து செல்ல முயன்ற சிறிலங்கா இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் இன்று சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டனர். நைனாமடுப் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய துணைப்படை மற்றும் மக்கள் படை ஆகியவற்றால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர
-
- 1 reply
- 1.5k views
-
-
லீனா மணிமேகலை பிடிபட்டார்! by வினவு, June 12, 2012- பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள், ______________________________________________ புரட்சித் தலைவி டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. 1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
Former UN diplomat urges global attention on Sri Lanka [TamilNet, Sunday, 25 January 2009, 04:57 GMT] Jan Egeland, the former UN Undersecretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, in a commentary article published in a leading newspaper in Norway on Saturday has called for world attention on forgotten conflicts where situation has deteriorated while the focal point of the world was centered on Gaza. "With catastrophic consequences to an already exhausted civilian population, the army of Sri Lanka has taken upon the guerrilla controlled areas," he writes. Jan Egeland [Library Photo]"In Gaza, as well as in Sri Lanka, the electe…
-
- 1 reply
- 1.5k views
-
-
உணவில் விசம் தமிழ் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி உணவு விஷமானதால் மஸ்கொலியலக்ஸ்ரம் தமிழ் பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தயசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1593#1593
-
- 0 replies
- 1.5k views
-
-
WEDNESDAY, APRIL 14, 2010 இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக டெல்லியில் மாநாடு. புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற இனப்படுகொலை , மற்றம் யுத்தமுறை மீறல்கள் தொடர்பான கருத்தரங்க மாநாடு டெல்லியில் நாளை நடக்க உள்ளது. டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மற்றும் 'டூப்லின்' அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. அயர்லாந்தில் உள்ள டூப்ளின் தீர்ப்பாயம் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து இந்த தீர்ப்பாயம் விரிவாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான கருத்தரங்க மாநாட்டை இத்தீர்ப்பாயம் டெல்லியில் நாளை நடத்த…
-
- 21 replies
- 1.5k views
-
-
இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளும் துரோகங்களும்" [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 16:03 ஈழம்] [ம.சேரமான்] இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். க…
-
- 4 replies
- 1.5k views
-
-
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=143808
-
- 3 replies
- 1.5k views
-
-
வெள்ளி, பிப்ரவரி 12, 2010 12:28 | இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ? இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்சவிடம் குவிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட அதிகாரம் மிக்கவராக அவர் மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகள…
-
- 3 replies
- 1.5k views
-