ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143578 topics in this forum
-
தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரி யளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அ…
-
- 12 replies
- 1.5k views
-
-
20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பிலும், மாதல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்கா முடித” மீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர். கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பல…
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் கொலைக்களம் , தண்டிக்கப்படாத குற்றங்கள் என்னும் காணொளியை சனல் 4 வருகின்ற புதன்கிழமை இரவு 10.55 மணிக்கு காட்சிப்படுத்துகின்றது. புதைகுழிக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளை உலகறியச் செய்வதோடு அதற்குக் காரணமானவர்களை ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் காணொளியை சனல் 4காட்சிப்படுத்த உள்ளது இலங்கையின் கொலைக்களம் காட்சிப்படுத்தப்படும் போது பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் அவற்றை பார்வையிடவேண்டும் அதற்காக விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகப் பரப்புரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது, பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரையின் ஒர் அங்கமாக நடைபெறவுள்ள இத்துண்டுப்பிரசுர வ…
-
- 2 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் 2/15/2010 யாழ்ப்பாணத்தின் முக்கிய குளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தலா 100 ஏக்கர் காணிகளில் சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை சுற்றுலாத்துறை அமைச்சு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் அவர்களைக் கவரும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றதன. இதன் ஒரு படியாக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த முக்கிய குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. குளத்திலுள்ள தாவரங்கள் மற்றும் சேறு என்பன இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்கான நடவடிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 6, 2011 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 40 கோடி இந்திய ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ.30 கோடிக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
19 NOV, 2023 | 05:41 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில், அலெக்ஸிடம் லான்ட் மாஸ்டர் வாகனம் ஒன்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி மரம் கடத்தல் சம்பந்தமான விசாரணை ஒன்று உள்ளதாக தெரிவித்த வட்டுக்கோட்டை பொலிஸார் அலெக்ஸை கைது செய்தனர். அவ்வேளை, அலெக்ஸ் பொலிஸ் நிலையம் செல்ல மறுக்க, அவருக்கு துணையாக அவரது நண்பனையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர். இந்நி…
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய கூறவில்லையாம் - மகிந்த தெரிவிப்பு றுசவைவநn டில Pயயனெலையn ஆழனெயலஇ 02 துயரெயசல 2006 தமிழ் மக்கள் எனது நண்பர்கள், அவர்களுக்கு தீங்கேற்படுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை, குற்றவாளிகளையும் போதைப் பொருள் விற்பனையாளர் களையுமே கைது செய்யுமாறு கூறினேனே தவிர தமிழ் மக்களையல்ல என சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணன் நேற்று மகிந்தவுடன் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராதாகிருஷ்ணனிடம் மகிந்த மேலும் கூறுகையில், குற்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மீண்டு வருவோம், மீண்டும் எழுவோம் என்கிற தலையங்கத்தில் யாழ்ப்பாணத்தில் உலா வருகின்ற மிரட்டல் கடிதங்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடித முகப்பில் இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்ப்டுகின்றன. கடிதங்கள் கணனியில் அச்சிடப்பட்டு இருக்கின்றன. எல்லாளன் படையால் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் என்று கடிதத்தில் பயமுறுத்தப்பட்டு உள்ளது. கடிதங்கள் எவருடைய முகவரியில் இருந்து அனுப்பப்படுகின்றன என்பது மர்மமாகவே உள்ளது. யாழ்.குடா நாட்டில் உள்ள சன சமூக நிலையங்களின் தலைவர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யாழில் இடம்பெறுகின்ற சமூக சீரழிவுகள், வன்னிப் போரின் அவலங்கள், நடத்தை தவறும் பெண்களுக்கான எச்சரிக்கைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படுவோர…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்த் திரையுலக தமிழ் இன உணர்வுக்குழு சார்பில் ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட பேரணியும் பொதுக்கூட்டமும் 19ம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜா மைதீன், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜய டி. ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார்,…
-
- 0 replies
- 1.5k views
-
-
நோர்வே அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தி! சிறிலங்காவின் இறைமைக்கு களங்கம் என அச்சம் விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்வேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது. இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது. இந்நிலையில், மேற்படி விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நேற்று திடீரென கண்டி தலைமையக காவற்துறை பணியகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் கடமை குறித்து ஆலோசனை வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் திடீர் வருகையை அடுத்து குழப்பமடைந்த காவற்துறை அதிகாரிகள், அவர் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யச் சென்றிருக்கலாம் எனக் கருதி பதிவேடுகளுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய தயாராகியுள்ளனர். அதனைத் தடுத்த நாமால் ராஜபக்ஸ, காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படுவதன் மூலம் நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப…
-
- 4 replies
- 1.5k views
-
-
பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். தமிழீழ மக்கள் …
-
- 12 replies
- 1.5k views
-
-
அயலகத் தமிழர் கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை: மலேசியத் தமிழர்கள் இரண்டு வகையான தமிழர்கள். வெள்ளைக் காரர்களால் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் - இலங்கை யில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என அங்கு இருப்பதாகவும். இந்தியாவி லிருந்து வந்தவர்கள் கூலி வேலைக்காக வந்ததாகவும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் ஓரளவு ஆங்கில அறி வோடு வெள்ளையர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் என்றும் அறியலாம். பொறுப்பான சில பதவிகளில் இலங்கையில் இருந்து வந்தவர்கள் அமர்த்தப்பட்டார்கள். 1967ஆம் ஆண்டு மலேசிய நாடு விடுதலை பெற்றது. கடந்த ஆண்டு ஐம்பது ஆண்டு நிறைவு விழா நடந்த போது விடுதலை பற்றிய மறு ஆய்வுக்கு வாய்…
-
- 2 replies
- 1.5k views
-
-
விசேட அதிரடிப்படை அதிகாரி றஞ்சித் ஜெயகூரிய சுவீடன் தூதுவராக நியமனம். ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ லண்டனில் பாதுகாப்பு நிலவரங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த றஞ்சித் ஜெயசூரிய தற்போது சுவீடன் நாட்டிற்கு நியமிக்கபட்டுள்ளார். விசேட அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன இவருடைய திருமணத்திற்கு 1986ல் கையெழுத்திட்டார். இவர் மருத்துவர் பஞ்சலிங்கத்தின் மகள் சூட்டியை திருமணம் செய்துகொண்டார். ரவி ஜெயவர்த்தனவின் தகப்பனார் ஒரு எஸ்.எஸ்.பி தர அதிகாரி. இவர் ஒரு தமிழ் ஆங்கில ஆசிரியையை திருமணம் முடித்தார். பிரித்தானிய தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கபட்ட இவர் லக்ஸ்மன் கதிர்காமரால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். தற்போது சுவீடன் நாட…
-
- 3 replies
- 1.5k views
-
-
கடைசித் தமிழன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கஜேந்திரன் சூளுரை கௌரவமான வாழ்வு: இன்றேல் கொளரவமான சாவு என்கிறார். "தமிழன் ஒரு போதும் சிங்களவர்களுக்கு அடிபணியமாட்டான். கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் கௌரவமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் கௌரவமாகவெ செத்து விடுவோம். எம்மை இந்தச் சிங்களக் காடையர்கள் அடக்க முடியாது." இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம் பற்ற தொப்பிகல கைப்பற்றப்ட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயம் த.தே.கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சூளுரைத்தார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது : சிங்களக் காடையர்கள் கிழக்கைப் பிடித்து அங்கு தம…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கேணல் கிட்டு உட்பட 12 வேங்கைகளின் நினைவுத்தூபிகள் 2010 ஆம் ஆண்டு சிங்கள படையினரால் இடித்தழிக்கப்பட்டது. இன்று அழிந்து போகும் நிலையில் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக் காலத்தில் இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலாளியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்ட தீருவில் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு இருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிதடி வீடியோ இதோ! நேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட போதே, பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இது தொடர்பான காணொளியை கீழே காணலாம். http://tamil.adaderana.lk/news.php?nid=79514
-
- 3 replies
- 1.5k views
-
-
திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:14.44 PM GMT +05:30 ] இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV2b02ZLu2e
-
- 10 replies
- 1.5k views
-
-
வணக்கம் நண்பர்களே... _/\_ இந்த புத்தாண்டு வாழ்த்து அட்டை + அது பற்றிய குறிப்பு இவை இரண்டையும் தயவுசெய்து உங்கள் விலாசக்கோவையிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் உடனடியாக அனுப்பவும் / அனுப்பி வைக்கவும். பிறக்கும் இந்த புத்தாண்டில் குறைந்தது 10000 தமிழரையாவது உலகெங்கும் உணர்வால் ஒண்றிணைப்போம். முடிந்தால் எண்ணிக்கையை 100000 ஆக்கலாம். எல்லாம் உங்கள் வேகத்திலேயே உள்ளது. தயவுசெய்து உடனடியாக இதை செயற்படுத்தி உலகத் தமிழரெல்லோரையும் விழிப்படைய வைப்பீர் நேரம் "31ம் திகதி இரவு" "00:00 மணியிலிருந்து 00:02 வரை" (புத்தாண்டு பிறக்கும் அந்த வேளை) உணர்வால் ஒன்றிணைந்ததற்கு நன்றி " தேச உணர்வுள்ள ஒரு நண்பன் "
-
- 1 reply
- 1.5k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் புனரமைப்புக்கு உதவ வேண்டும்- கனடா திடீர் அறிவிப்பு [Friday, 2011-03-04 13:27:31] இலங்கையின் மீள்கட்டுமாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு புலம்பெயர் இலங்கையர் உதவ முன்வர வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி குறிப்பிட்டுள்ளார். இவ்வார முற்பகுதியில் இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களையும், யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் சந்தித்து பேசியது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய காலப்பகுதியிலும் புலம்பெயர் சொந்தங்களின் உறவுகள் இலங்கையின் வடக்கில்…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் அமெரிக்ககா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போதே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
குடும்பத்தில் காதுகுத்து, கல்யாண நிகழ்ச்சிகளில் மொய் எழுதிய வர்கள்கூட, தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் அதே போல வர வேண்டும்; அதே அளவு திருப்பிச் செய்ய முடியாதபோதும், ஏதாவது சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால்தான் தங்க ளுக்கு மரியாதை கொடுக்கப்பட்டதாக அர்த்தம் என்ற எண்ணம் பொதுவானது. ஆனால் இந்த நாகரிகம், தமிழக அரசியல் கட்சிக ளுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் புரிய வில்லை இலங்கைப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கள் கூட்டம் நடத்தப்பட்டபோது அனைத்துக் கட்சிகளும்-அதிமுக, மதிமுக, தேமுதிக தவிர- பங்குகொண்டன. இந்தக் கூட்டத்தில், அக் டோபர் 28-ம் தேதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது என்று…
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 10-01-2006 13:17 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்] நாலாம் கட்ட ஈழப்போர் திணிக்கப்படுமானால் தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்: கேணல் பானு எமது படைக்கட்டமைப்பு வலுவாக இருக்கின்றது. கடற்படை, கரும்புலி என்பதை விட நாலாங்கட்டப் போர் திணிக்கப்படுமானால் நமது விமானப்படையும் தாக்குதலை மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு குறிப்பிட்டார். ஈரளக்குளம் மக்களுக்கான கிராமியப் படைப்பயிற்சி; தொடர்பான ஆரம்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்:- சிறிலங்கா அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் அந்த யுத்தத்தில் எவரும் பார்வையாளராக இருக்கக் கூடாது அனைவர…
-
- 2 replies
- 1.5k views
-
-
பொன்னான வாக்குகளைப் போடுங்கள் http://www.sundaytimes.lk/ simpoll/test_poll.php
-
- 2 replies
- 1.5k views
-
-
எழுதப்பட்டது: வியாழன் மாசி 05இ 2009 10:03 யஅ Pழளவ ளரடிதநஉவ: புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-ராஜபக்சே தம்பி -------------------------------------------------------------------------------- புலிகளுடன் பேச்சு வார்த்தை இல்லை-போர் நிறுத்தம் இல்லை:ராஜபக்சே தம்பி இலங்கையில் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அங்கு போரை நிறுத்தி விட்டுஇ சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்த நாடுகள் வற்புறுத்தி உள்ளன. இந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்து வரும் நாடுகளான அமெரிக்காஇ நார்வேஇ ஜப்பான்இ ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டாக இலங்கை அரசுக்கு ஒரு கோரிக்கை வி…
-
- 10 replies
- 1.5k views
-