Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிமல் சிறி­பா­ல டி சில்வா தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருப்­ப­தற்கு தகு­தி­யற்­றவர். அதே­போ­ல தினேஷ் குண­வர்த்­த­னவால் எதிர்க்­கட்சி தலை­வ­ராக முடி­யாது. ஒரே கட்சி ஆளும் தரப்­பா­கவும் எதிர்த் தரப்­பா­கவும் இருந்து செயற்­பட அனு­ம­தி­யில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க தெரி­வித்தார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியை உரு­வாக்க நாம் தயார் , சபா­நா­ய­க­ரி­டமும் எமது விருப்­பத்தை முன்­வைத்­துள்­ள­தாக அவர் கூறினார். பிர­தான இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி யார் என்ற முரண்­பாடு ஏற்­பட்­டுள்ள…

    • 6 replies
    • 1.3k views
  2. Published By: DIGITAL DESK 3 30 NOV, 2023 | 02:28 PM யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல சுகாதார சீர்கேடு குறைபாடுகள் இனங்காணப்பட்டது. ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது. அத்துடன், உணவகத்தில் காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, பொது…

  3. கிசோர் மற்றும் தங்கேஸ்வரியின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார் தேச நிர்மாண அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் நடவடிக்கை குறித்து சிறீலங்காவின் தேச நிர்ணமான அமைச்சர் நிசந்த புஞ்சி நிலமே அப்பலப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு ஆக்கிரமிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்து பெயர் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரா.சம்பந்தன் உரையாற்றிய பின்னர் அதற்குப் பதிலளித்த தேச நிர்மாண அமைச்சர் புஞ்சி நிலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.தங்கேஸ்வரி ஆகியோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் எனத் தெ…

  4. தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/07/05/10862/கரும்புலிகளுக்கு-யாழ்-பல்கலையில்-அஞ்சலி-.html#sthash.IAgBxbE7.dpuf

  5. Published By: VISHNU 25 DEC, 2024 | 05:59 PM இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் இன்று புதன்கிழமை காலை (25.12.2024) வயாவியானில் நடைபெற்றது…

  6. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் போன்றவை காரணமாக இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு இராணுவ நடவடிக்கையைத் தொடர்வது கடினமானது என இலங்கைக்கு வலியுறுத்திக் கூறியுள்ள இந்தியா, யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சு மூலமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்குமாறும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இலங்கை அரசு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ள இந்தியக் குழுவினர், இல்லாவிடில் இந்தியப் பிரதமரின் "சார்க்' உ…

    • 6 replies
    • 1.2k views
  7. இங்கையின் வான் பாதுகாப்பு மற்றும் விமானத் தளங்களின் பாதுகாப்புக் குறித்து சந்தேகம் தோன்றியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சிறிய ரக விமானமொன்றை வைத்துக்கொண்டு இதுவரை 7 தடவைகள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார். ஆனால், அரசாங்கத்திடம் கிபீர், மிக் உள்ளிட்ட நவீனரக விமானங்கள் இருக்கின்போதும் விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்கமுடியாதிருப்பதாகவும், ஒவ்வொரு முறை விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தும்போதும் அவற்றை அழித்துவிட்டதாக பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுவதில் உண்மை இல்…

    • 6 replies
    • 2.3k views
  8. கனிமொழியை கைது செய்ய வேண்டும் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பை பதவியிலிருந்து நீக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்ட…

    • 6 replies
    • 2.4k views
  9. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தெளிவற்ற சிந்தனையே - மாணவர்களை துப்பாகியினை ஏந்தச் செய்துள்ளது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22600

    • 6 replies
    • 760 views
  10. தமிழ் எம்.பிக்களுக்கு தனிச் சிங்களத்தில் கடிதமா? சுமந்திரன் சீற்றம் 29 Views நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அதிகாரிகள் மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் குறைவான அணுகுமுறையைக் கையாள்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்தக் கோரி, சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்…

  11. ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும். என்…

    • 6 replies
    • 580 views
  12. இலங்கை மீனவர்களின் படகுகளில் அல்-கைடா இந்தியாவுக்குள் ஊடுருவலாம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 இலங்கை மீனவர்களின் படகுகளில் அசாம் பகுதியூடாக அல்கைடா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவி இருக்கலாம் என இந்திய பொலிஸ் தெரிவித்துள்ளாதாக த எகொனொமிக் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தி ஆதாரமற்றது என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. 167 பேர் கொண்ட அல்-கைடா அணியினர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாக இந்திய பொலிஸ் தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%A…

    • 6 replies
    • 696 views
  13. http://www.sankathi.org/vankaalai.html :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: இதில் வரும் காட்சியும் அதன் பின்னனி இசையும் மனதை பாதிக்கும்,...................

    • 6 replies
    • 4.6k views
  14. ஐக்கிய நாடுகள் பேரவையில் தமிழர் ஒருவர் பேசுகிறார் : இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும் Sunday, February 27, 2011, 8:50 ஜெனீவாவில் இன்று (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார். இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது …

  15. தமிழ் உறவுகளிடம் வினாவொன்று..... தமிழ் உறவுகளிடம் வினாவொன்று, தமிழ்ப் புத்திஜீவிகள் என்றால் யார்? அதாவது தமிழ்ப்புத்திஜீவிகள் என்று தமிழுக்காகத் தொண்டாற்றுபவர்கள் அல்லது தொண்டாற்றியவர்கள் இருக்கின்றார்களா? அப்படியிருந்து தமிழுக்காக, தமிழருக்காக, தமிழரது வாழ்வுரிமைக்காகத் தமது புத்தியைத் தீட்டிச் சிங்களத்தை வெட்டி வீழ்த்தியுள்ளார்களா? இந்தப் புத்திஜீவிகளில் எத்தனைபேர் சிங்களத்துக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இருந்தார்கள். இருக்கின்றார்கள். புத்திஜீவிகளாகட்டும், செயல்வீரர்களாகட்டும் தமக்குள், அதாவது தமிழருக்குள் தமிழரை வீழ்த்துவதில் மட்டுமே சூரர்களாக உள்ளமையே நிதர்சனமாக உள்ளது. உண்மையில் தமிழினம் புத்திஜீவிகளைக் கொண்டது என்பதாயின் 2009 மேயின் பின்னராவது ஒரு அணியாக நின…

  16. இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம் வீரகேசரி நாளேடு இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு தயாராகவுள்ளது. இதற்காக அந்நாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு இராணுவ வழிமுறை உகந்ததல்ல என்பதை நாம் நம்புகின்றோம் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளாது. இதற்கு சட்டபூர்வமான நியாயத் தன்மையை வழங்க நாம் தயாரில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்

  17. நியூயோர்க்கில் உள்ள விசேட மருத்துவமனை ஒன்றில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். ஓகஸ்ட் 4 ஆம் திகதி இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் திவிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோனியா காந்திக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்க காங்கிரஸ் மறுத்து வருகின்றது. ஆனால் அவருக்கு புற்று நோயாக இருக்கலாம் என நியூயோர்க் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கட்சியின் பொறுப்பு ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Good News …

  18. இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிடமாட்டாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிக்கைகளை வெளியிடமாட்டாது எனவும் அவர்கள் முறைப்பாடுகளை மாத்திரம் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். கண்காணிப்புக்குழுவின் தலைவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தாம் வெளியிடும் அறிக்கைகளுக்கு மதிப்ளிப்பதில்லை எனவும் இனிவரும் காலங்களில் தாம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்வதாகவும் யாரையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கை …

    • 6 replies
    • 1.7k views
  19. 21 DEC, 2023 | 07:09 AM ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குற…

  20. [size=4]'இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை' என்று இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே. சிசன் தெரிவித்தார். 'யாழ். மாவட்ட மக்கள் கவலைக்கு மத்தியில் வாழ்கின்றனர். யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய அளவிலான உதவிகளைச் செய்வதற்கு உதவுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர், யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, 'அ…

  21. கிழக்கில் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய பின்விளைவுகளை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும் எனவும் உயர் பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது கிழக்கு மாகாண முதலமைச்சரின் வலது கை எனக் கருதப்படும் சீலன் என்ற நபர் திடீரென இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீலன் என்பவரே கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிள்ளையானுக்காக கப்பம் திரட்டி வந்தத…

    • 6 replies
    • 2.4k views
  22. மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார். மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் என நினைத்து இலங்கை மாணவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  23. அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்: சந்திரிக்கா அழைப்பு வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்களால் நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இந்தக்கூட்டம் இடம் பெற்றது. விஜய குமாரணதுங்கவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க…

    • 6 replies
    • 757 views
  24. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை முன்னெடுத்த சீன நிறுவனம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு தரகுப் பணமாக 50 வீதத்தை வழங்கியுள்ளதாக ''ஊழலுக்கு எதிரான அரசாங்கப் பணியாளர்கள்'' (Government servants against corruption) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தாம் இந்தத் தகவலை மிகவும் பொறுப்புடன் கூறுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=27578

  25. அக்கினி குஞ்சாக மாறினான் பார்த்தீபன். அதை நல்லூரில் வைத்து போரட்டத்தீ வளர்த்தான். பொந்தில் வைத்தால், காடுகளே வெந்து தணியும். ஆனாலும், இன்னமும் தணியவில்லை அவன் மூட்டிய பெருநெருப்பு. இந்திய வல்லாதிக்கத்தின் வஞ்சக நகர்விற்கு எதிராக, போராட்ட வடிவத்தை மாற்றிய தியாகி திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, உயிர் துறக்கும் வரையான உன்ணாநிலைப் போரினை முன்னேடுத்தான். ரூபாய் நோட்டில் காந்தியை வாழவைக்கு இந்திதேசம், விடுதலைப் புலிகளிள் அறவழிப் போராட்டத்தை கண்டு சினமடைந்தது.எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும், இந்தியாவின் இலக்கு மட்டும் மாறவில்லை. சொந்த நலனைக் காப்பாற்ற, தமிழ் மக்களின் எத்தகைய போராட்ட வடிவங்களையும், இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு, தியாகி திலீபனின் வீர…

    • 6 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.