ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமை…
-
- 0 replies
- 1.5k views
-
-
மன்னாரில் நடத்த முடியாதென்றும் தெரிவித்திருந்தார். பின்னர், அவரையும் சுமந்திரன் வளைத்துப் போட்டார். ஆனால், சுமந்திரன் விடுகிறாரில்லை“ என கட்சியின் தலைமையிடம் சரணடைந்ததாக, தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார். https://www.pagetamil.com/151665/
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் முருகண்டி ஆலயத்தினை வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுப்பு யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அமைந்திருக்கும் முருகண்டி ஆலயத்தினை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் இந்துக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த ஆலயத்தில் வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக குடாநாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஏ9 வீதியூடான போக்குவரத்து தற்போது திறந்து விடப்பட்டுள்ள போதிலும் வாகனத் தொடரணியாகவே படையினர் வாகனங்களை வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள முருகண்டி ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். …
-
- 7 replies
- 1.5k views
-
-
நன்றி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35309
-
- 13 replies
- 1.5k views
-
-
LTTE backs Jaya's stand on Eelam April 8, 2009 LTTE's political head B Nadesan says AIADMK chief Jayalalithaa understands the political aspiration of Tamil people very well. ஒளிப்பதிவு இங்கே http://indiatoday.intoday.in/index.php?opt...=86&secid=0
-
- 1 reply
- 1.5k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 22:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அடுத்த இரண்டு வருட அபிவிருத்திக்கான நிதியாக 4500 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்துள்ளது. காலியில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற 2007 ஆம் ஆண்டிற்கான சிறிலங்காவுக்கான அபிவிருத்திச் சபை மாநாட்டில் கலந்துகொண்ட உதவி வழங்கும் கொடையாளி நாடுகளும், நிதி அமைப்புக்களும் அடுத்துவரும் மூன்று வருட காலத்துக்காக இந்த உதவியை வழங்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் மாநாட்டின் இறுதியில் இன்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்தத் தகவல்…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமையாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்த…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது. கடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும்…
-
- 22 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் நிதி பொறுப்பாளராக இருந்த அய்யா என்ற பொன்னையா ஆனந்தராஜா என்பவரை உடனடியாக கைதுசெய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டதுடன் அதற்கான சிகப்பு அறிக்கையும் வெளியிட்டார். அமெரிக்க பிரஜையான இந்த நபர் ஒரு கணக்காய்வாளர் எனவும் இவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ரியாஸ் பாரி தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக ஆனந்தராஜாவுடன் சேர்த்து குற்றம்சுமத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நீராவியடி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான சுப்ரமணியம் சிவக்குமார் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீத…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரித்தானியத் தொழிற் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய தமிழரான சென் கந்தையா அவர்கள்பிரித்தானியாவில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் தொழிற்கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். பதினொரு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சி தமிழர்களுக்கு என்னசெய்தது? * உண்ணாவிரதம் இருந்த தயா இடைக்காடருக்கு அழித்த வாக்குறுதிகளை நிறவேற்றியதா? * ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எழுப்பிய போதெல்லாம் இலங்கை அரசு ஜனநாயக முறைப் படி தேர்ந்தெடுக்க்கப் பட்ட அரசு என்றும் விடுதலைப் புலிகள் பயங்கர வாத இயக்கம் என்று தொடர்ந்து கூறிவந்தது. * இந்தியாவின் வற்புறுத்தலுக்கு இணங்க தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சட்டபூர்வமாக பயங்கரவாத முத்திரை குத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
கருணா குழுவினரால் முஸ்லிம் விவசாயிகள் எச்சரித்து வெளியேற்றம் கிழக்கு மாகாணத்தில் செயல்படும் துணை ஆயுதக் குழுவான கருணா குழு முஸ்லீம் விவசாயிகளை எச்சரித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் புல்மோட்டை பகுதியில் தமது விவசாய அறுவடைகளை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த முஸ்லீம் விவசாயிகளை கருணா குழுவினர் ஆயுத முனையில் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அந்த பிரதேச முஸ்லீம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை புல்மோட்டை கடற் கரையோரங்களில் சிங்கள மீனவர்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிழக்கில் நிலை…
-
- 4 replies
- 1.5k views
-
-
கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர் கடற்படை அதிகாரிக்கும் எனக்கு எந்தவித முரண்பாடுமில்லை. அந்த அதிகாரி என்றும் எனது சகோதரர். அவரை நான் பிழையாக பார்க்கவில்லை. இந்நிலைமைக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார். சம்பூரிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது கடற்படை அதிகாரியொருவரை திட்டிப்பேசிய சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 35 replies
- 1.5k views
- 1 follower
-
-
வித்தியா படுகொலை - பொலிஸ் அதிகாரிகள் அளித்த சாட்சியம்! [Tuesday 2015-06-16 07:00] கைகள் இரண்டும் தலைக்குமேல் உயர்த்திக் கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன. இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவரது கழுத்துப்பட்டி கழுத்தை இறுக்கிய வண்ணம் காணப்பட்டது. மரத்தில் கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன என்று மாணவி வித்தியா படுகொலை வழக்கில் நேற்று சாட்சியமளித்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்த பொலிஸ் இன்பெக்டர் காமினி ஜயவர்த்தன தெரிவித்தார். நான் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றேன். இந்த சம்பவம் இடம்பெற்ற போது நானே கு…
-
- 2 replies
- 1.5k views
-
-
புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 16:56 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் மணலாறு களமுனைப் போராளிகளை மாதர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடி உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினர். மணற் குடியிருப்பு மக்களின் பங்களிப்புடன் சிலாவத்தை மாதர் சங்கத்தினர் உலர் உணவுகளைச் சேகரித்து மணலாறுப் பகுதி தளபதி தேவனிடம் கையளித்து கலந்துரையாடினர். உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொண்ட தேவன்இ "இத்தகைய சந்திப்பு மூலம் எமது போராளிகள் இன்னும் உரம் பெறுவார்கள். இன்று எதிரியானவன் எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கங்கணம் கட்டி முன்னேற நினைத்துக்கொண்டிருக்கிறான். எமது போராளிகள் இரவு- பகல் பாராது கண் விழித்து எல்லையில் காத்து நிற்கிறார்கள். எதிரியின் எந்தத் தாக்குதலினையும் எதிர்கொள்ளு…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் ஒரு தடவை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா என்று கேட்டவாறு இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று தப்பிவந்தவர்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக்கட்டத்தில் வவுனியா அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21925-2011-05-25-09-01-04.html
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிளேக் குழுவினர் மீது அரசு கடும் அதிருப்தி நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகி யோர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்திப்பதற்குத் தீர்மானித் துள்ளனர். இது அரசுக்குப் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. முன்னதாக, இராஜாங்கத் திணைக்கள பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரீபன் ராப்பும் கொழும்பு வந்த கையோடு முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்தித்திருந்தார். “ஐக்கிய நாடுகள் சபை யினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட இறையாண்மையுள்ள ஒரு நாட்டிற்கு உயர் மட்ட இராஜதந்திரிகள் வரும் போது அவர்கள் முதலில் இராஜதந்திரக…
-
- 5 replies
- 1.5k views
-
-
லண்டனில் இருந்து இலங்கை சென்ற இளைஞர் யாழ் நகரப் பகுதியில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் 22 மார்ச் 2011 லண்டனில் இருந்து இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் யாழ் நகரப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். யாழ் நகரின் ஸ்ரான்லி வீதியையும் மின்சார வீதியையும் இணைக்கும் இணைப்பு வீதியில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே வெள்ளை வானில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு அஜந்தன் என்பவரே கடத்தப்பட்டவராவார். இவர் இலங்கையின் முன்னணி காப்புறுதி நிலையமான சிலிங்கோ நிறுவனத்தில் கடந்த 5 வருடத்திற…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது. இவர் Bern நகரில் உள்ள Flora Park இல் வைத்து 52 வயதுடைய ஆண் ஒருவரை கத்தியால் குத்தி 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்திருக்கின்றார். படுகொலை செய்யப்பட்டவரும் இலங்கையர் ஆவார். இவர் இந்த இந்நபரை வீதியில் சந்தித்துக் கூடவே பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். பின் அந்நபருடன் பாலியல் தொடர்பு கொண்ட பின் கத்தியால் குத்திப் படுகொலை செய்திருக்கின்றார். குத்து வாங்கியவரின் குழறல் சத்தத்தைக் கேட்டு பொதுமக்களும், பொலிஸாரும் அந்த இடத்தில் குவிந்து விட்டனர். திட்டமிட்டு படுகொலை செய்தார் என்று இளம்யுவதி குற்றவாளியாகக் காணப்படலாம். ஆனால் இவர் ஒரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவை நீடிப்பது தொடர்பிலான உறுதிமொழி இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹய்ஸினால் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் டி.எம்.ஜயரட்னவை சந்தித்த பீற்றர் ஹய்ஸ், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2851
-
- 15 replies
- 1.5k views
-
-
http://www.jvpnews.com/srilanka/56645.html
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் பிரச்சினை முதல்வரின் முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறை தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். நமது கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து நமது மீனவர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்யும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இது குறித்து மீனவர்களும் மற்றும் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமருக்கு கவலைதோய்ந்த கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களின் கொதிப்புணர்வு அடங்கிவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில…
-
- 5 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய விசா பெறுவதில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு சிக்கல்கள்! Posted by admin2 On April 5th, 2011 at 10:00 pm / No Comments பிரித்தானியாவின் குளுஸ்டர்ஷையர் மாநிலத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெறுவதற்காக அங்கு செல்லவுள்ள முத்தையா முரளிதரன், அதற்கான விசா பெறுவதில் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கணணியைப் பயன்படுத்தக் கூடிய திறன் இல்லாமையே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது. கிரிக்கட் விளையாட்டில் உலக சாதனையை நிலைநாட்டியுள்ள முத்தையா முரளிதரனுக்கு பிரித்தானியாவுக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்கான புதிய நடைமுறையின்படி, தனது ஆங்கில அறிவுத் திறனை கணணி மூலமான பரீட்சையில் வ…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய வல்லாதிக்கம், சிங்களத்துடன் இணைந்து ஈழத்தமிழினத்தை வேரறுக்க கங்கணம் கட்டி செயற்படுகிறது. ஆரம்பத்தில் இந்தியாவானது ஆயுத உதவிகள், கடற்கண்காணிப்புகள், கடற்தாக்குதல்களில் மட்டுமே சிங்களத்துக்கு உதவி வந்தது. குஞ்சுப்பரந்தன். பூநகரியில் சிங்களமானது சேடம் இழுக்க தொடங்கியவுடன், இந்திய அரசானது இந்தியப்படைகளை வன்னியில் ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்களத்துக்கு கை கொடுக்க தரையிறக்கியது. இன்று வரை புதுக்குடியிருப்பு வரை சிங்களத்தின் நம்பிக்கை ஒளிகளாக தென்பட்ட 58, 59 சுருங்கி, அருகி காணமல் போயிருக்கிறதாம். இந்நிலையில் 58, 59 என்ற பெயரில் இந்திய வல்லாதிக்க பிணந்தின்னிகள் மீண்டும் எம்மக்களின் இரத்தங்களை குடிக்க இறக்கி விடப்பட்டிருக்கிறது. இந்திய பிணந்தின்னிகள் வன்னியில…
-
- 3 replies
- 1.5k views
-
-
படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர் பாதுகாக்கவே குரல் கொடுத்தோம் இயக்குனர் சீமான் சனி, 20 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [மயூரன்] திரைப்பட இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினீர்களா? என நீதிமன்றத்தினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க குரல் கொடுத்த எங்களை கைது செய்து என்றார் சீமான், இதனையடுத்து கொளத்தூர் மணி கூறும்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை, ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும் பேசவில்லை என்றார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை இருப்பது போல, அவர்களை ஆதரிக்க எங்களுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-