ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
15.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....98159e9b6febf55
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க ரோந்து நடவடிக்கையில் 20 டோரா படகுகள். திருகோணமலை புல்மோட்டை கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடற்படையினரின் சுமார் 20 ரோரா படகுகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தவிர குச்சவெளி மற்றும் இறக்கக்கண்டி கடல் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கிழக்கு பிராந்திய வன்னி பயணத்தினை எந்த வேளையிலும் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், கடற்புலிகளின் போக்குவரவுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் …
-
- 8 replies
- 1.5k views
-
-
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு, 1. யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ) 2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ) 3. இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ) 4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ) 5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mo…
-
- 12 replies
- 1.5k views
-
-
பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1. நவோதயா ரணசி…
-
- 11 replies
- 1.5k views
-
-
அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்தக் கூடிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, களநிலைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களை எதிர்கோள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. “பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதுடன், சக்திவாய்ந்த படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என இராணுவத் தளபதி கூறியுள்ளார். வன்னி களமுனைத் தளபதிகளைச் சந்திக்கும் நோக்கில் இராணுவத் தளபதி வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். க…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்குகிறார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???'' மண்டைதீவை ஊடறுத்து விடுதலைப் புலிகள் அல்லை பிட்டியை கைப்பற்றி அங்கிருந்த இராணுவ நிலைகளை தகர்த்தெறிந்து அழித்தொழித்து சிங்கள படைகளிற்க்கு கடும் சேதத்தினை விளைவித்திருந்தனர் . அவர்களின் எதிர் பார்த்த இலக்கு நிறைவடைந்ததும் அவர்கள் மீள் களம் திரும்பினர் . அந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மீது பலாலி படை தளத்தில் இருந்தும் ஏனைய சில நிலைகளில் இருந்தும் சிங்கள படைகள் அந்த மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை வீசி அந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தனர் . ஏதும் அறியாத அந்த மக்கள் மீது தமது கையாலகத்தனத்தை கட்டியிருந்தனர் அங்கிருந்த சில பெண்களை மணபங்க படுத்தி படு பாதமாய் கொலை செய்து தமது வெறியாட்டத்தை…
-
- 3 replies
- 1.5k views
-
-
இந்திய இராணுவத்துக்கு கல்வியங்காட்டில் அஞ்சலி! இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தியது. இவர் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகள் குழுவில் அந்தக் காலப் பகுதியில் இங்கு கடமையாற்றிய ஒரு அதிகாரியும் வந்துள்ளார். கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த கல்லறைத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. http://newuthayan.com/story/20742.html
-
- 21 replies
- 1.5k views
-
-
இலங்கை விவகாரம்: பிரதமர், எஸ்.எம்.கிருஷ்ணா ஆளுக்கொரு பேச்சு- மீண்டும் நாடகம்? சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தை உறுதிபட ஆதரிக்கிறோம் என்று இந்தியா இதுவரை …
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழர் மீதான சிங்களவரின் அடக்குமுறை -- ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய மத்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் புது டில்லி சென்றுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதைய போர் நிலவரம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, அப்பாவித் தமிழமக்களைக்களைக் காப்பது உள்ளிட்டவை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தமை அறிந்ததே. மத்திய அரசின் சார்பில், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் அவர்களால் விடப்பட்ட இந்த அழைப்பை, ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. இதில் பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தபோதும், தற…
-
- 9 replies
- 1.5k views
-
-
புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில் - 04 மார்ச் 2011 இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடாம்? விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ள நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடு என தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து, மலேசியா போன்ற விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களும் இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கு கிடைப்பதில்லை. …
-
- 0 replies
- 1.5k views
-
-
[Friday, 2011-05-27 05:11:40] தோஷம் கழித்தல் என்கிற போர்வையில் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த இந்தியப் பூசரி ஒருவர் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். இவருக்கு வயது 32. இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று இருந்தார். மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அறவிட்டு வந்துள்ளார். இவரைச் சந்திக்கின்றமைக்கு பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்து உள்ளார்கள். தோசம் இருக்கின்றது, கழிக்க வேண்டும் என பெண்களிடம் கூறுவார். தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி தோஷம் கழிப்பார். பின்னர் வல்லுறவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னியிலிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி கிளிநொச்சியில் ஐ.நா.நிறுனங்கள் முன்பாகத் திரண்ட பொதுமக்கள்! வன்னியிலிருந்து ஐ.நா.நிறுவனங்கள் உட்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியயேற வேண்டாம் எனக்கோரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. பணிமனைகள் முன்பாகத் திரண்டனர். இன்று காலை 6.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனப்பணிமனை மற்றும். உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பணிமனை ஆகியவற்றின் முன்பாக திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தற்போது நடைபெறும் படைநடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும் ஏனைய பொதுமக்களுமாக உன்று திரண்ட பொது மக்கள் ஐ.நா.வின் வெளிநாட்டப்பிரதிநிதிகளிடம் தங்களில் அவல நிலையைக்கூறி அழுத காட்சினை…
-
- 8 replies
- 1.5k views
-
-
ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள்தான் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ ப்ளேக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம் வீரகேசரி இணையம் இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகள…
-
- 3 replies
- 1.5k views
-
-
போர்முகம் திகதி: 12.12.2008 // தமிழீழம் // [] - அ.லோகீசன். "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒன்றுபட்ட இலங்கை - ஒரு தவறு ! - பிரித்தானிய அரசியல் பிரமுகர் பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் கவுரவ ராச்சல் ஜோய்ஸ் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை "தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசங்களாக இருந்த நாடுகளை பிரித்தானிய காலணித்துவம் இணைத்தது ஒரு மாபெரும் தவறு" என்று மன்னிப்புக் கோரியுள்ளார். இலங்கையில் சுமார் 30 லட்சம் தமிழர்கள் பூகோள ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும் தனித்துவமான பிரதேசமொன்றை பிரித்தானிய காலணித்துவம் வரும் வரையிலும் கொண்டிருந்தனர் என்றும், அவர்களது தனித்துவமான அரசும் நிர்வாகமும், பிரித்தானிய காலத்துக்கு முன்னெரேயே தனித்துவம் பெற்று விளங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து வாசியுங்கள்..... Unitary Ceylon was an…
-
- 5 replies
- 1.5k views
-
-
வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கான படைப் பயிற்சி நிலையங்களை அமைக்கப்போவதாக சிறிலங்கா தரைப் படைத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்திருப்பதையடுத்து இந்தியத் தரப்பு குழப்படைந்திருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஆதிக்கப் போட்டியை எவ்வாறு திறமையாகவும் தந்திரோபயமாகவும் பயன்படுத்தி அதனைத் தமக்கு சாதகமாகக்கிக்கொள்வது என மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெயிலி மிரர்' ஆங்கில நாளேடு விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில் முக்கியமான பகுத…
-
- 11 replies
- 1.5k views
-
-
தம்பியின் தம்பி சீமானே! சிறையிலடைத்தும் சிதையாத சீமானை சிறுக்கியை வைத்து சிதைக்கப் பார்கிறது!! ஒரு சின்னக் கூட்டம் இங்கே…….. முடியாது.. முடியாது… ஒரு போதும் முடியாது, இவர்களின் எண்ணம் கனவிலும் நடவாது. இச்செய்தி கேள்வியுற்ற மறுநொடியே எள்ளி நகையாடினர் உலகத் தமிழர்கள்! சீமானைப் பார்த்தல்ல…. சிறுக்கியின் பின்னால் ஒழிந்து நிற்கும் கோழைகளைப் பார்த்து… சிங்களத்தின் சமர்மேகம் வன்னியெங்கும் சூழ்ந்திருக்க.. இந்தியத்தின் கடற்படை எட்டப்பன் வேலை பார்க்க… அன்று அலையடிக்கும் கடல் நடுவே வெறும் சீமானாக புலித்தம்பிகள் துணை கொண்டே புறப்பட்டான் !! புலித் தலைவனின் அழைப்பை ஏற்று. நொடிக்கு ஒருமுறை குண்டு மழை! ஐந்து நிமிடத்திற்கு ஓரிடம் ! - என யுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்று காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் சகல ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தக்கொலைபற்றிய திடுக்கிடும் தகவலொன்றை இப்பொழுது தருகின்றோம். மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவியுள்ள சுமார் நுற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினரை தேடியழிக்கும் முகமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் மட்டக்களப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலராலும், புளொட் உறுப்பினர்கள் சிலரைக் கொண்டும் ஒரு மோட்டார் படையணி அமைக்கப்பட்டது. கறுப்பு நிற 6 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இந்தப் படையணியில் இருவர் வீதமாக 12 பேர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். மட்டக்களப்பு - ஏறாவூர் தள வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிக்காட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், அலிசாஹிர் மௌலானா எனது நீண்ட கால நண்பர் . அவரை தேசிய அரசிலுக்குள் கொண்டுவந்தது நான் தான்.தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியனார்.இதுதான் உண்மையான வரலாறு.கருனாவை பிரித்து கிழக்கினை பிரித்திருக்காவிட்டால் இன்றும் எல் டி டியை எம்மால் தோற்கடி…
-
- 16 replies
- 1.5k views
-
-
[size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தின் போதும், சம்பவத்தின்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [/size][/size][size=2][size=4](படப்பிடிப்பு - குஷான் பதிராஜ, வருண வன்னியாரச்சி) [/size][/size] [size=2][size=4] [/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...9-16-18-38.html[/size][/size]
-
- 2 replies
- 1.5k views
-
-
சிரிச்சு சிரிச்சு உன்னை சிறையில் வைப்பேன்....... கன்னம் பழுக்கப் பழுக்க ................. கள்ளிகளே!!!! கள்ளர்களே!!! காணொளியைப் பாருங்கள்!!! எதுக்கடி நகைகளைப் போட்டு எங்களைச் சித்திரவதை பண்ணுறீங்கள் thx http://newjaffna.com/index.php
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கான விமான உதவிகள், பயிற்சிளைப் பெறும் சாத்தியம் விரைவில் எட்டக்கூடியதொன்றல்லவென இந்திய இராணுவத்தின் உளவுத்துறையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பகுப்பாய்வாளருமான கேணல் ஹரிஹரன் கூறினார். இவ்வார முற்பகுதியில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஆனால், இச்சந்திப்பு குறித்து இருதரப்பிலும் அதிகாரபூர்வமான தகவல்களெதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து இச்சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டிருக்குமென லண்டன் பி.பி.சி.யின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கiயில…
-
- 0 replies
- 1.5k views
-