ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் …
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
இடம்பெயரும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைத் தடுக்கும் பணியில் தமிழீழக் காவல்துறையினர் மும்முரம் திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] இடம்பெயரும் மக்களால் வாகன நெரிசலடையும் வீதியின் பகுதிகளில் தமிழீழக் காவல்துறையினர் வாகன நெரிசலைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உழவு ஊர்திகள், பாரவூர்திகள், கனரகவாகனங்கள், இருசக்கர உழவூர்திகள், வண்டில்களெனப் பலதரப்பட்ட வாகனங்களில் மக்கள் பொருட்களுடன் இடம்பெயர்ந்து செல்வதால் வீதியின் இடையிடையே வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரவு தடைப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையைக் கருத்திற்கொண்டு வாகனங்களை ஒரு சீர்ப்படுத்தி பயணிப்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளையும் வீதிகளில் பழுதடையும் வாகனங்களை விரைவாக அங்கிருந்து அக…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் ஆடை தயாரிப்பு பணியில் இலங்கை அகதிச்சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்-பி.பி.சி பிரித்தானியாவிலுள்ள 'ப்ரிமார்க்' எனப்படும் மிகப் பெரிய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்கான ஆடை தயாரிப்பு பணிகளில் தமிழ்நாட்டு அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான விபரங்கள் பி.பி.சியின் Pஅனொரம நிகழ்ச்சியில் இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பப்படவுள்ளதாக பிரித்தானியாவின் 'த ஒப்சேவர்' செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் 'ப்ரிமார்க்' எனும் ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்காக மிகக் குறைந்த செலவில் ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் தென்னிந்திய அகதிமுகாம்களிலுள்ள சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பி.பி.சி கண்டறிந்துள்ளது. அத…
-
- 6 replies
- 1.5k views
-
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்! எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த தான், முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற எதிர்பார்த்த போதும், முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களால் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது வயது மற்றும் உடல்நிலைகளை கருத்திற்கொண்டு அடுத்த தேர்தலின் பின்னர் …
-
-
- 18 replies
- 1.5k views
-
-
வன்னிப்போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கின் இராஜதந்திரிகள் செய்த நகர்வுகள் எவை? நோர்வே நாளிதழ் கட்டுரை மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத்தீவின் போரினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான – வீக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் (Aftenposten) நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்தன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம்: 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படுமென எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொட…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாட்டு மக்களை மூடர்களாக்கி அரசியல் நடத்தும் எத்தனம் ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்துத்தான் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளின் அரசியல் அதிகாரப் போர்கள் நடக்கின்றன என்பதைப் பல தடவைகள் இங்கு சுட்டிக்காட்டினோம். நாடு தேசிய ரீதியில் பிளவுபட்டு, சிறுபான்மையினரான தமிழர்களின் உண்மை நிலை பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குத் தெரியாத புரியாத பெரும் இடைவெளி நிலைமை நிலவுகின்றது. இதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு பேரினவாத அரசியல் கனகச்சிதமாக நகருகின்றது; நகர்த்தப்படுகின்றது. உதாரணத்துக்கு சில சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம் என நம்புகிறேன். அவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளைத் தாமாகவே உய்த்து, உணர்ந்து கொள்வதன்மூலம் தென்னிலங்கைச் சிங்கள அரசியல் நாகரிகத்தின் போக்கு எத்தக…
-
- 1 reply
- 1.5k views
-
-
01.08.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 1 reply
- 1.5k views
-
-
தராகி சிவராம் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! 2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர். இதன்போது மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do…
-
- 14 replies
- 1.5k views
-
-
இந்தத் தோல்வி கெரில்லா போராட்டத்தின் உதயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை மரபு ரீதியான கெரில்லா தாக்குதல்களை பல பகுதிகளிலும் வலிந்து மேற்கொள்ளக் கூடும் என தெரிவித்துள்ளது. நிலப்பரப்புக்களை இழந்த போதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் போராட்டத்தை முன்னெடுப்பர் என குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் கெரில்லா யுத்தம் வெடிப்பதனை எவராலும் தடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்துவில்லை எனவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு ஓர் நிலப்பரப்பை இன்னமும் தம் வசம் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட…
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். https://www.ibctamil.com/s…
-
- 6 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு அடையாளமாகப் தமிழீழத் தேசியக்கொடியை பயன்படுத்தி உள்ளார்கள். வீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக் கவுன்சிலுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறித்த வீடு தொடர்பான வீடியோ ஒன்று தம்மிடம் உள்ளதாகவும், எந்த மொழியில் அதனை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட வீடியோ ஆரம்பமாக முன்னர், எந்த மொழியில் அதனை பார்க்கவேண்டும் என்று தேர்ந்து எடுக்கும் திரையில் தமிழ் மொழியும் இருந்தது. அதில் தமிழுக்கு பக்கமாக அதன் கொடியாக தமிழீழ தேசியக்கொடி இருக்கிறது. அதனைப் பார்த்த அத் தமிழ் குடும்பம் , மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள். இதனைப் பார்க்கும்போது எமக்கு மகிழ்சியாக உள்ளது. ந…
-
- 22 replies
- 1.5k views
-
-
[Friday March 30 2007 05:55:36 AM GMT] [uthayan.com] விடுதலைப் புலிகளின் "வான் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் தோன்றி உள்ள ஸ்திரமற்ற நிலை குறித்து இந்தியாவின் பாதுகாப்புச் சபையில் நேற்று நீண்ட நேரம் மிக விரிவாக ஆராயப்பட்டது. இந்தியா அமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவின் (CCS) மேற்படி கூட்டம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையில் நடைபெற்றது. வான் புலிகளின் தாக்குதலால் இலங்கை யின் பாதுகாப்புக்கு முன்னெடுக்கப்படக்கூடிய மாற்றங்கள் அதேவேளை, இந்தியாவின் தமிழகத்தின் பாதுகாப்பு நிலைவரத்தில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கலாம் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது விடயத்தில் இ…
-
- 3 replies
- 1.5k views
-
-
அரசியல் தீர்வு யோசனையினை ஒருவாரத்தில் முன்வைக்க தீர்மானம் சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் முடிவு இனப்பிரச்சினை தீர்வுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு யோசனையை இன்னும் ஒரு வாரத்தில் முன்வைப்பது என்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கூடிய அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது. மத்திய குழு கூட்டத்தின்போது அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த கட்சியின் தீர்வு யோசனை தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை பதவி விலக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரி…
-
- 4 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானையும் கைது செய்யும் வரை யுத்தம் தொடரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஆனால், நிச்சயமான கால எல்லையினை இதற்கென கூற முடியாது. இராணுவ நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் பலவீனம் அடையும் போது யுத்தநிறுத்தத்தை கோருவதால் தற்போதைக்கு யுத்த நிறுத்தத்திற்கான வாய்ப்பேதும் இல்லை. விடுதலைப் புல…
-
- 0 replies
- 1.5k views
-
-
அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம் DEC 12, 2014by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு) இன்றுகாலை 6.20 மணியளவில், அத்துருகிரிய ஹோக்கந்தர பகுதியில் உள்ள வனகுரு மாவத்தை இறப்பர் தோட்டம் ஒன்றிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. வீடுகளுக்கு மேல் விமானம் வீழ்ந்துள்ளதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனினும், வீடு ஒன்றுக்கு அருகிலேயே விமானம் வீழ்ந்ததாகவும…
-
- 14 replies
- 1.5k views
-
-
-
27.11.2011 அன்று, மாவீரர் நாள் மற்றும் 26.11.2011 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்நாள் என்பன தாயகத்தில் போராளிகளினால் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழீழதேசம் எதிரியின் வல்வளைப்பில் உள்ள நிலையிலும் தமிழீழ மக்கள் எழுச்சியுடன் தங்கள் வீடுகளிலும், தாம் வாழுகின்ற ஏனைய இடங்களிலும் மாவீரர்களை மனதில் நிறுத்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள். இந்நிலையில் தாயகத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓரிடத்தில் போராளிகளினால் மாவீரா நாள் வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும், சிறப்பாகவும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 1.5k views
-
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன? எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினா் வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில்இ அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது…
-
-
- 31 replies
- 1.5k views
- 2 followers
-
-
விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
குச்சியானாலும் பல்லுக்குத்த உதவும் இவர் உலகத்தலைவர் http://www.tamilsforobama.com/obama.html
-
- 0 replies
- 1.5k views
-
-
தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு -இலட்சுமணன்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்த முடியாமலும் அவற்றைத் தடுக்கும் வழிறைகள் தெரியாமலும் சிங்கள அரசு திண்டாடுகின்றது. இதன் விளைவாக செய்வதறியாத அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து தனது கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறது. அதன் வெளிப்பாடாக வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்துவதுடன் ஆழ ஊடுருவும் அணியினரைப் பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தியும் வருகிறது. தலைநகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாக்குதல்கள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடமுனையில் புலிகளிற்கும்,படையினரிற்கும
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கான உல்லாசப் பயணிகளைத் தடுக்க எந்த நாட்டுக்கும் அதிகாரம் இல்லை: சரத் என் சில்வா [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 19:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] அனைத்துலக நாடுகளுடன் ஒப்பந்தங்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ள நிலையில் சில நாடுகள் தமது நாட்டவர்களை சிறிலங்காவுக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவிக்க அதிகாரம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். உலக மயமாக்கல் குறித்து கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலக மயமாக்கலின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கும் உடன்படிக்கைகளுக்கு அமைய இந்நாட்டு உல்லாசப் பயண சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டு பயணிக்கு தடைகளை ஏற்படுத்த எந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று (26 03 2009) சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வன்னியில் காயமடைந்த எம் உறவுகளை கப்பலில் அழைத்து வந்தார்கள். அழைத்து வரப்பட்ட எம் உறவுகளின் விபரங்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் ? யாரிடம் தொடர்பு கொள்ளலாம் என்று அறியத்தருவீர்களா ? நன்றி
-
- 4 replies
- 1.5k views
-