Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதால் புர்கா தொடர்பில் தெளிவற்ற நிலை (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது. இந் நிலையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், முகத்தை மூடி ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையும் நீங்கியுள்ளதா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்…

  2. இலங்கையில் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், அங்கு இன்னும் கடுமையான சட்டங்கள்நடைமுறையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அரசின் இந்த நடவடிக்கையால் எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லையென்று கூறியிருக்கின்றது. ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை விவகாரம் பேசப்பட இருக்கின்ற நிலையில், அவசரகால சட்ட விதிகளை நீடிக்காது விட்ட அரசின் நடவடிக்கையை சில நாடுகள் சற்று எச்சரிக்கையுடன் வரவேற்றிருந்த பின்னணியிலேயே ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்சின் இந்த விமர்சனம் வந்திருக்கின்றது. போர், வன்முறை, மக்கள் விடுதலைக் கூட்டணி, துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், தாக்குதல், கொலை, மனித உரிமை, விடுதலைப் புலிகள், மஹிந்த ரா…

  3. அவசரகால சட்டம் நீடிக்குமா? – தீர்மானம் இன்று! அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுன்றம் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய அமர்விலேயே அவசரகால சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தற…

  4. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகால-சட்டம்-நீடிப்பு/175-233389

    • 14 replies
    • 1.8k views
  5. கடந்த மாதம் 25 ஆம் திகதி மஹிந்த இராஜபக்‌ஷ தனது அமைச்சர்கள் புடைசூழ பாராளுமன்றம் வந்திருந்தார். ஆனால் அவர் என்ன சொல்லப்போகின்றார் என்பது திட்டவட்டமாக ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்திய ஊடகங்களோ மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகாலசட்டத்தினை நீக்கப்போகின்றார் என பறந்தடிச்சு சொல்லிவிட்டார்கள். சிறிலங்காவில் அவசரகால சட்டம் கடந்த 30 வருடங்களால இருந்துவருகின்றது. இடையிடையே நிறுத்தியும் பின்னர் நடைமுறைப்படுத்தியும் வந்துள்ளனர் ஆட்சியாளர்கள். . இப்போது அனைத்துலகத்தின் அழுத்தங்களினால் மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகால சட்டத்தினை நீக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இன்னமும் இதில் தெளிவு இல்லை. அதாவது இந்த சட்டம் நீக்கப்பட்டாலும் இராணுவம் எதை எதை செய்யும் எவற்றை செய்யாது என்பதில் தெளிவு இல…

  6. தமிழர்களின் எதிர்ப்பு நிராகரிப்பு: அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! சிறிலங்காவில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால சட்டம் நீட்டிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்ட நீட்டிப்பைத் தடுக்கும் வகையில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். இருப்பினும் எதுவித வாக்கெடுப்பும் நடத்தாமலேயே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அவசரகால சட்ட நீட்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வடக்கு - கிழக்குப் பிர…

  7. April 25, 2019 பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமுல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அவசரகாலச் சட்டம் காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் ப…

  8. அவசரகால சட்டம், தொடர்ந்தும் நீடிக்கப்படாது? அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில் மீண்டும் நாடாளுமன்றின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமானது. எனினும் தற்போது 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது தெரியவந்துள்ளது. எனவே, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்த சட்டம் தானாக இரத்தாகும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://a…

  9. அவசரகால சட்டம்... 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குறித்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்காரணமாக குறித்த சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1292581

  10. அவசரகால சட்டம்... வேறு நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ் தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை அமுல்படுத்துபோது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவசரகால சட…

    • 8 replies
    • 493 views
  11. அவசரகால நிலை குறித்து, விசேட கூட்டம் ! நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது . மேலும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1274545

  12. அவசரகால நிலை பிரகடனப் படுத்த, காரணம் என்ன? முக்கிய சில தரப்பினருக்கு... மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், அமைதியாகவும் சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளினால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்…

  13. அவசரகால நிலைமை நீடிப்பு அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐ.தே.க., ஜனநாயக தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/19404-2011-04-07-14-25-31.html

    • 2 replies
    • 963 views
  14. ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. அவசரகால நிலைமை பிரகடனம் ! வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி | Virakesari.lk

    • 5 replies
    • 497 views
  15. அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை - சுமந்திரன் ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பன சட்டத்துக்கு முரணனாவை. என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (7) உயர் நீதிமன்றில் வாதிட…

    • 1 reply
    • 361 views
  16. அவசரகால நிலையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும் : இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இந்த வெறுப்பூட்டும் சம்பவங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறைகளை அரச தலைவர்கள், சமய மற்றும் இதர சமூகத் தலைவர்கள் கடுமையாக கண்டிக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது என…

  17. சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம். உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன அரசாங்கதின் ஆதரவுடன் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவும் வகையில் இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளது. நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சலுகைக் கடன்களை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ள பின்னணியில் அதற்கான பத்திரங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் அரைவாசிக்கும் குறைவான சர்வதேச பங்கு சந்தை வட்டி வீதத்தில் நீண்டகால கடன் திட்டமாக இந்த தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்ப…

    • 10 replies
    • 784 views
  18. அவசரகால நிலையில்.... அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்... பாதிக்கப்படாது என நம்புகின்றோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை …

    • 2 replies
    • 253 views
  19. சிறிலங்காவில் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால், அவசரகாலநிலையை அறிவிக்காமல் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. சிறிலங்காவில் கடும் மழையினால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தரைவழிப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரண்டு இலட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் வரை காணாமற் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேகமாக உதவிகளை…

    • 2 replies
    • 759 views
  20. அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/08/government.jpg கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்க…

  21. அவசரகால பிரகடனத்தை... மீளப் பெறுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து! அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமது கூட்டணியின் நிலைப்பாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்பினையும் போராட்டங்களைய…

  22. பிந்திய செய்திகள் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசு ஆலோசனை Share பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என்பனவற்றை நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன என்று சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பனவற்றை நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. எனினும் இதுபற்றி இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. அவசரகாலச்சட்ட விதிகளில் எவற்றை நீக்கலாம், எவற்றை தொடர்ந்து வைத்திருக்கலாம் என்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் 1978ம் ஆண்டில் தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 6 மாதங்களுக்கு ஒரு…

  23. அவசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலை செய் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேகக் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரரிடம் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடம்பெயர்ந்தோர் ஏற்கெனவே விடுதலையாகியுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் குற்றம் சுமத்தப்படவுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் குடும்பத்தினரின் நிம்மதிக்காக தெரிவிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார். அவசரகால விதிகளையும் உயர் பாதுகாப்பு வலயங்களையும…

  24. சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 371 views
  25. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது ஜே.வி.பி. உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள். பிரேரணைக்கு ஆதரவாக 100 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தமையால் 87 அதிகப்படியான வாக்குகளால் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் வாக்களிப்பில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.