Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 17 JAN, 2025 | 04:42 AM (இராஜதுரை ஹஷான்) சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,சீனாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தின் போது சீன மக்கள் குடியரசிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொண்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு தாம் தயாராகவிருப்பதாக ஜனா…

  2. இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். http://valampurii.lk/valampurii/content.php?id=20105&ctype=news

    • 6 replies
    • 1.1k views
  3. லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.8k views
  4. அர்ஜூன ரணதுங்க ஐ.தே.கட்சியில் இணைகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்க ஐ.தே. கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிய வருகிறது. அவருக்கு கோட்டை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்கா ஆகியோர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம் : http://www.tamilstar.org

  5. பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும் – விமல்! அமைச்சரவையை உடனடியாக கலைத்து, இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே முக்கியமான விடயமாகும். சாதாரண நேரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இப்போது நாட்டுக்கு பொறுந்தாது. எனவே, ஜனாதிபதி உடனடியாக தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு, நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்…

    • 6 replies
    • 400 views
  6. சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அந்தப் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். “தென்னாபிரிக்காவின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது. ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் துணைத் தலைவர் சிறில் ராமபோசா தலைமைய…

  7. கிளைமோர் தாக்குதல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் கைது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல் மேற்கொண்டவர்களின் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புளொட் உறுப்பினர்கள் என்றும் மட்டக்களப்பு பல்பொடி கம்பனி இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி முக்கியஸ்த்தர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இத்தாக்குலில் எவ்விதமா…

  8. ஏ-9 பாதை மூடப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்: கண்காணிப்புக் குழு [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 07:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர் தாயகப் பிரதேசங்களை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும் 5 இலட்சம் மக்களை யாழ். குடா நாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஓலப்ஸ் டொடிட்டர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப்ச்சுக்களி…

  9. தம்முடன் இணைந்து கடற்தொழிலாளர்கள் காவற்கடமையில் ஈ.டுபட வேண்டும். - படையினர் பணிப்பு. ................................................................................ ............................. யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர்களை தம்முடன் இணைந்து இரவு நேரக் கடலோரக் காவற்கடமையில் ஈடுபட வேண்டுமென சிறிலங்காப கடற்படையினர். கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் நேற்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு கடற்தொழிலாளர்கள் மறுப்புத்தெரிவித்துள்ளனர். இதே வேளை யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்கா படையினரின் உயர் பாதுகாப்புவலயங்கள் மேலும் விரிவாக்கப்படுமே அன்றி ஒருபோதும் அகற்றப்படமாட்டாது என்றும் மாவட்ட சிறிலங்காப் படைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிட…

    • 6 replies
    • 2k views
  10. இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு:எரிக் சொல்ஹெய்மின் வேண்டுகோள் நெடியவனால் நிராகரிப்பு [Thursday, 2011-03-24 05:45:09] நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நோர்வே ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து ப…

  11. [ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 12:20 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] திருகோணமலையில் நடைபெற்று வரும் ஈஸ்ட் எக்ஸ்போ -2011 வர்த்தகக் கண்காட்சியில் சிறிலங்காப் படையினரின் போர்த்தளபாடங்களே பெருமளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கிராமிய உற்பத்தி, கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலையில் பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சி நேற்று தொடக்கம் நடைபெற்று வருகிறது. சுமார் 500 வரையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை நேற்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார். வர்த்தகக் கண்காட்சி என்று கூறப்பட்டுள்ள போதும் சிறிலங்காப் படைகள் அரங்குகள…

  12. கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு! கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள், கமரா, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

    • 6 replies
    • 1.3k views
  13. இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் கார்வண்ணன்Jun 02, 2019 | 4:01 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார். “தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20 பில்லியன் ரூபா செலவில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது. திட்டத்துக்கான வழங்குனர்கள் தீர்மானிக்கப்பட்டதும், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு, குடி…

    • 6 replies
    • 787 views
  14. [size=4] [/size] [size=4]நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வியயைத் தழுவிக்கொண்ட அரசாங்கம் தான் தற்போது அங்கு ஆட்சியையும் அமைத்திருக்கின்றது. இத்தகைய செயற்பாடானது ஒரு ஜனநாயக மீறலாகவே அமைந்துள்ளது ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் தெரிவித்தது. பாராளுமன்றத்தின் நேற்று வியாழக்கிழமை அமர்வின்போது நடைபெற்ற 2012ஆம் ஆண்டின் அரசிறை நிலைமை தொடர்பாக அரையாண்டு அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ௭ம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஜனந…

  15. கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலைங்கைக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலண்டன், இந்தியா, டுபாய், மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் சிலரே இவ்வாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தியாவில்; 600க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், மே மாதம் 3ஆம் திகதி வரை இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் தாம் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவிட்டுள்ளனர். அதேப்போல் விசேட வைத்திய பயிற்சிக்காக பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள 85 இலங்கையைச் சேர…

    • 6 replies
    • 603 views
  16. தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம்; இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்கிறார் கெஹெலிய [ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 03:07.35 AM GMT +05:30 ] நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம், இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார். இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் போன்று சமமான முறையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக அவர்களுக்கென தனி மா…

  17. வட மாகாணத்திற்கான அமைச்சர் நியமனங்கள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருந்து வருவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நான்கு கட்சிகளுக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என புளொட் அமைப்பு கேட்டுள்ளபோதிலும் எவ்வாறான முடிவுகள் எட்டப்படும் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார். முடிவுகள் எதுவாக இருந்தாலும், அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்தும் மக்களுக்கான சேவைகளையும், அவர்களுக்கான பங்களிப்பையும் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார். http://tamilworldtoday.com/home

  18. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் அழுது புலம்பும் காட்சி காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து, தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வடக்கில் இருந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் புதனன்று தடுத்து திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு பஸ் வண்டிகளில் புறப்பட்டுச் சென்றவர்களை மதவாச்சி சோதனைச்சாவடியில் பொலிசாரும் படையினரும் வழிமறித்து தடுத்து வைத்திருந்தனர். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களைப் பின்னர் பொலிசார் கொழும்புக்குச் செல்லவிடாமல் திரு…

  19. இராஜகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு நேற்றிரவு சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கு எவரும் இல்லாத நிலையில் அலுவலகத்தின் வாயில் கதவை சீல் வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இந்த இணையத்தளத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இருந்து அந்த இணையத்தளத்தை இலங்கையில் உள்ளவர்கள் பார்வையிட முடியாதவாறு அதிகாரபூர்வமற்ற முறையில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு சார்பாக செயற்பட்டு வந்த இந்த இணையத்தளத்தில் சிறப்பு கட்டுரை எழுதி வரும் பிரகீத் ஹெக்நேலியகொட கடந்த 25 திகதி இரவு இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த த…

  20. உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!! உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!! இலங்கை 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உணவுக்குப் பயன்படுத்த பொருத்தமற்றவை என்று கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது. நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில மீன்கள் கருவாட்டுக்குக் கூடப் பொருத்தமற்றவை என்றும் நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான மீன் வகைகள்…

  21. சீனாவுடனான நட்புறவு தொடரும் – ரணில், மைத்திரி திடீர் குத்துக்கரணம் DEC 21, 2014 | 13:19by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், குத்துக்கரணம் அடித்துள்ளார். சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் உண்மையான நண்பன் சீனா என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். “சிறிலங்காவின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக சீனாவே உள்ளது. சீன ம…

  22. ஜெனிவாவில் இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளை இந்தியாவின் துணையுடன் முறியடிக்க முடியும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசு எங்கள் மீது மிகக் கடும் அழுத்தங்களை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அதை சமாளித்து விடுவோம். ஏனெனில் இந்தியா எமக்கு முழுப் பக்க பலமாக இருக்கிறது” இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிலாரி கொழும்புக்கு அறிவித்துள்ள நிலையில் அத…

    • 6 replies
    • 2.7k views
  23. வவுனியாவில் இருந்து புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படையினர் இன்று மதியம் மன்னார் மடுவிற்கு வடக்காக 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலம்பிட்டி சந்தியை படையினர் கைப்பற்றினர். Sri Lankan troops capture rebel position, 16 killed Sat May 17, 2008 COLOMBO, May 17 (Reuters) - Sri Lankan troops have killed 16 Tamil Tiger rebels and captured a rebel-held position in the island's north, officials said on Saturday. A military spokesman said 17 people were injured on Saturday when Tamil Tiger rebels threw a hand grenade into a crowded street in northern Sri Lanka. "Seventeen civilians, including six females and two children, were inju…

    • 6 replies
    • 4k views
  24. மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணம் செய்ய இலங்கைப் பெண்கள் விரும்புவதில்லை. எனவே இலங்கை பஸ்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று நாடாளுமன்றில் கூறினார்.ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்கம சில பெண்கள் 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் பயணிக்க விரும்புவதில்லை என தனக்கு நேரில் தெரிவித்ததாக நாடாளுமன்றில் கூறினார். அண்மையில் நான் ரயிலில் பயணித்தபோது பெண்களுக்கென தனியாக பெட்டிகளை ஒதுக்க வேண்டுமா என கேட்டபோது அவர்கள் தாம் தனித்து பயணிக்க விருப்பவில்லை என கூறினர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆகையால் 'மகளிர் மட்டும்' ரயில் பெட்டித்திட்டத்தையும் கைவிட்டு விட்டதாக…

    • 6 replies
    • 700 views
  25. இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.