Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஏப்ரல் 06, 2007 நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார். தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசின் சார்…

    • 3 replies
    • 1.4k views
  2. இந்தியாவிலிருந்து செல்கின்ற - தமிழ் மீனவனை - தமிழக மீனவனைத் திரும்பி வராமல் செய்வதற்கு சிறிலங்காவில் வாழ்கின்ற சிங்களக் கொடியவர்கள் - சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் - நமது மீனவர்களைக் கொன்று குவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. செவ்வாய், 01 பெப்ரவரி 2011 10:29 .விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் பாணியில் புலனாய்வு செய்து செய்திகளைப் பிரசுரிக்கின்றமையில் புதிய பரிணாமத்தைக் கண்டு இருக்கின்றது தமிழ் சி.என்.என். யாழ். மாவட்டத்தில் அரச சேவையில் நிலவி வருகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக அரச அதிபர் இமேல்டா சுகுமாரால் அரச உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்று எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. 31/10/2010 வரை யாழ். மாவட்டத்தில் அரச சேவையில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை 5,074 என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரச உயர் அதிகாரிகள் 1304 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் வெறும் 660 பேரும், முகாமைத்துவ உதவியாளர்கள் 4941 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் வெறும…

  4. 2 தொழிற்சங்கங்களுக்கிடையில் மோதல் 8 பேர் விளக்கமறியலில் (எம்.நியூட்டன்) யாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை குறித்த சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் சம்வம் ஏற்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மூவரும் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது தரப்பில் மூவர் என 8 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் …

  5. புதன் 16-01-2008 21:42 மணி தமிழீழம் [தாயகன்] மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - மகிந்த அழைப்பு விடுதலைப் புலிகளை ஒழிக்கும் தமது அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும், எனவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். மொனராகலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, படையினரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதுணை வழங்கும் அதேவேளை, அமைதிபேண வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது அரசின் ஆழ்ந்த அனுதாபத்தையும் சிறீ…

  6. பல்கலைக்கழக மாணவர் உட்பட்ட இருவர் சடலமாக மீட்பு! யாழில். சம்பவம்! Posted by admin On April 16th, 2011 at 10:22 pm / யாழ். கே.கே.எஸ். வீதி தட்டாதெருவைச் சேர்ந்தவரும் கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டு கற்கும் மாணவனுமான தங்கராசா நிறைஞ்சன் வயது 23 என்பவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உறவினர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் குறித்த மாணவன் கொழும்புப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபோது ஏனையவர்களுடன் உறவு பேணுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ளுவதாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்தனர். இன்று காலை யாழ் நகரிலுள்ள கோவிலுக்கு தேர்த் திருவிழாவிற்கு பெற்றோருடன் செல்ல முற்பட்டபோதும் பின்னர் கோயிலுக்குச் செல்லாதுவீட்டில் தனியே நின்றுள்ளார…

  7. சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் கடற்பரப்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் கப்டன் றெஜி என்றழைக்கப்படும் காலியை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம் என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். திருமலை உப்பாறில் கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற மோதலில் கப்டன் ஈழவேந்தன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகவும் மல்லாவி யோகபுரம் வளநகரை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த மரியதாஸ் அந்தோனி என்ற போராளி வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு ஜீன் மாதம் 20 ம் திகதி வன்னி மாங்குளத்தில் இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரில் வீரவேங்கை வெற்றிவேந்தன் என்றழைக்கப்படும் மலையகம் கண்ட…

  8. A Canadian government survey found that over 70% of Sri Lankan Tamil refugees have gone back to Sri Lanka for holidays raising concerns over the legitimacy of their refugee claims.[ http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_people

  9. நாவற்காடு சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கள வைத்தியர்கள் பாதுகாப்பு கோரியுள்ளனர் [ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2008, 07:19.19 AM GMT +05:30 ] மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதேச சிங்கள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள சகல சிங்கள வைத்தியர்களையும் கொழும்பிற்கோ அல்லது மாகாண சுகதார திணைக்கள காரியாலயத்திற்கோ செல்லுமாறு கோரப்பட்டுள்ளதாக அரச சுகாதார சேவையாளர் சங்க உப செயலாளர் டொக்டர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பில் உள்ள சிங்கள வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடு…

    • 2 replies
    • 1.4k views
  10. இலங்கையில் இந்திய வல்லாதிக்கம் வலுவிழந்திருப்பதை ஈழத்தமிழர்கள் தங்களுக்குச் சாதகமான முறையில் திசைதிருப்பவேண்டும். அலங்கை அரசுககு ஆப்புக்கொடுக்க தமிழ்ப்குழுக்களை உருவாக்கி இலங்கை அரசுடன் மோதவிட்டுப் இலங்கையைக்கட்டுக்குள் வைத்திருந்த இந்திய அரசு இன்று இலங்கையில் வலுவிழந்து காணப்படுகின்றது. இலங்கையை ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த இந்திய அரசைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய தமிழ்க்குழுக்களை அவர்களைக்கொண்டே அழிப்பித்து சீனாவையும் தவளைப்பாய்ச்சல் போல உள்கொணர்ந்து, இந்திய வல்லாதிக்கத்தின் மேலாண்மையை ஒட்ட நறுக்கி இன்று இந்தியாவை இலங்கை பணிய வைத்திருக்கின்றது என்றால் அது சிங்களவனின் ஏமாற்றுவேலை தமிழனைத்தாண்டி சர்வதேசத்திலும் வென்றுவிட்டது. எவருடைய மனம் கசந்தாலும் கசக்காவிட்டாலும் உண்ம…

    • 2 replies
    • 1.4k views
  11. Posted on : Fri Apr 25 9:15:00 2008 புலிகளுக்காக வேவு பார்த்தாராம்; வெள்ளவத்தையில் பெண் கைது கொழும்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வேவு பார்த்து அது பற்றிய தகவல்களைப் புலிகளுக்கு வழங்கினார் எனக் கூறப்படும் தமிழ்ப்பெண் ஒருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பெர்னாண்டோ வீதியில் சிங்களவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே இப் பெண்ணைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் அவர் நீண்ட காலமாகத் தங்கியிருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவரது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பணத்தைத் தாராளமாகச் செலவிடும் போக்கு என்பனவற்றை நீண்ட காலமாகக…

  12. யாழ் செய்திகள்:சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர். கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று பிடிபட்டார். இன்று மாலை 3.00 மணி அளவில் ஸ்ரார் ஹோட்டல் உணவக உரிமையாளரும் அவரது நண்பர்களும் இணைந்து ஐந்து கிலோ மீற்றர் வரை திருடன் ஓடீச் சென்ற போது அவரை வளிமறித்து மடக்கி பிடித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிசாரை வரவளைத்து திருடனை அவர்களிடம் கையளித்தனர். கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த குமாரவேல் சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது https://www.todayjaffna.com/137201

  13. இலங்கையில் தனித் தமிழ் நாடு அமைக்கும் கனவு இன்னமும் வலுவாகவே காணப்படுவதாக கிறிஸ்தவ விஞ்ஞான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுதந்திர தனித் தமிழ்நாடு உருவாவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தமிழ் புத்தி ஜீவிகள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சரியான முறையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழர் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாது முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டங்கள் ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாதென கிறிஸ்தவ விஞ்ஞான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ வெற்றிகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமாயின் தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகளை கூர்ந்து அவதானித்து தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. நடைமுறைச் சாத்தியப்பாடுடைய அதிகாரப் பகிர்வுத் …

    • 0 replies
    • 1.4k views
  14. கொடூரமான பயங்கவாதத்திடம் இருந்து மீட்ட நாட்டை எந்த சக்திகள் பறிக்கவும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பார்க் லேனில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில், லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டகார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையர்கள் மற்றும் சகல இனங்களுக்காகவும் கட்டியெழுப்பபட்டு வரும் நாட்டை, எதிர்கால சந்ததி…

  15. இன்று காலை அனுப்பியதட்கு கிடைத்த பதில் மடல் Padraig O'Connor Von: Padraig O'Connor (padraig.oconnor@admin.ox.ac.uk) Gesendet: Mittwoch, 1. Dezember 2010 21:44:21 An : tamil student from germany Thank you for your message. As you may already know, the planned event has been cancelled: http://www.oxford-union.org/?a=129 Kind regards, Padraig O'Connor Graduate Studies Officer Humanities Division 37a St Giles Oxford OX1 3LD On 1 Dec 2010, at 14:36, "tamilstudent from germany" <xxx@hotmail.de> wrote: > Dear Oxford Staffs, > > It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyran…

  16. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத…

    • 4 replies
    • 1.4k views
  17. யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆலய-வழபடடல-ஈடபடடரநதவரகள-கத/71-249309 ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் …

    • 7 replies
    • 1.4k views
  18. [size=4]“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். [/size] [size=4]2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது . ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்க…

  19. இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்குத் தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவோம் என்ற எழுச்சியுடன் புறப்பட்டிருக்கின்றது தமிழக சினிமாத்துறை.இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக விளங்கி வருவது சினிமா. தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸின் ஏகோபித்த ஆட்சியுரிமையை அடியோடு வீழ்த்தி அதனைக் கைப்பற்றி, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டுமே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே திரையுலக செல்வாக்கை வைத்தே மக்கள் மத்தியில் ஊடுருவி வளர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அவ்வாறு தமது பிரபலம் மூலம் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் திறமையும், தகைமையு…

    • 5 replies
    • 1.4k views
  20. கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை விடயத்தில் இணைந்திருப்பது இலங்கைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் புதுடெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் மேற்கொள்ளும் பயணம் குறித்து நெருக்கமாகக் கண்காணிப்பதற்கு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை நேற்று தொடங்கிய ஹிலாரி கிளின்டன் சீனா வழியாக வாசிங்டன் திரும்பவுள்ளார். புதுடெல்லிப் பயணத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்களில் …

  22. GTV நேரடி ஒளி பரப்பு மாவீரர் நாள் 2011 http://85.25.153.59/gtv நன்றி http://www.tubetamil...wtype==

    • 2 replies
    • 1.4k views
  23. தமிழர்களுக்கு விபரீதம் நடந்தால் தமிழகம் கரையைத் தாண்டும் - கே.எஸ்.ரவிக்குமார் திங்கள், 20 அக்டோபர் 2008, 09:50 மணி தமிழீழம் [செய்தியாளர் அகரன்] ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு ஒன்று என்றால் கேட்பதற்கு யாருமற்ற நாதியற்றவர்கள் அல்ல என்பதை சிங்கள அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும், தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் ராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம்தாண்டும் என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்குமுகமாக இராமேஸ்ரவத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும், நியாயம் கேட்கவு…

    • 0 replies
    • 1.4k views
  24. புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக வடமாகாணத்தில் போதை…

    • 5 replies
    • 1.4k views
  25. கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படுகிற பிள்ளையான் தனது மூத்த ஆலோசகர் டொக்ரர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கலாநிதி விக்னேஸ்வரன் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகப் பதவி வகித்தவர். கிழக்கிற்கான மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் முதல் மூன்று மாதங்களுக்கு அதன் செயலாராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விக்னேஸ்வரன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பில் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க்pறார். கலாநிதி; விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அவருடைய பதவிக்காலம் நீடிக்கப்படக் கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.