Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை பிரதேசத்தின் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான கடற்கரைச்சேனையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  2. வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆயரின் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர் வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்களுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என சிறீல…

    • 11 replies
    • 1.4k views
  3. 2400 தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை First Published : 20 Feb 2011 03:47:41 PM IST ராமேஸ்வரம், பிப்.20: ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2400 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜா கூறுகையில், தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை கடந்து வந்ததாகக் கூறி திரும்பிச் செல்லுமாறு துப்பாக்கிமுனையில் எச்சரித்தனர் என்றார். மேலும் அப்பகுதிக்கு இனிமேல் மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்ததாக யேசுராஜா தெரிவித்தார். சர்வதேச…

    • 2 replies
    • 1.4k views
  4. யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர! யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும்…

  5. வீறுகொண்டெழுவோம் வென்றுகாட்டுவோம் திகதி: 07.01.2010 // தமிழீழம் யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றான். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட இன உணர்வுடன்கூடிய ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தாகத்தை இந்த உலகத்தின் முற்றத்தில் முரசறைந்து சொல்வோம். காலம் காலமாக சிங்கள அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய நாம், ஓர் சமுதாயம் என்ற ரீதியில் எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்வோம். ஈழத்தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அடங்கியுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழீழத் தனியரசைப் பெற்றிடுவதற்கு புதிய எழுச்சியுடனும், புதிய உத்…

  6. தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" அது போல "இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணி…

  7. இலங்கைக்கான பொருளாதார உதவியை கணிசமான அளவு குறைத்தது அமெரிக்கா இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அந்த நாட்டின் 2009ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு செயற்பாட்டு நிதித்திட்ட அறிக்கை, அதேவேளை வாஷிங்டன் இலங்கைக்கான ஒட்டுமொத்த பொருளாதார உதவியை பெருமளவுக்கு குறைத்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அறிக்கை கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீஸா ரைஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைவரங்களில் முன்னேற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவில் மிலேனியம் உதவித் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டதை இந்த நிதியறிக்கை உறுதி செய்துள்ளது. …

  8. பிள்ளைப்பாசத்துக்காக ஏங்கும் தாயார் பார்வதி அம்மையார் யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் பிள்ளை பாசத்துக்காக ஏங்குவதாக அவரை கவனித்துவரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவரின் உரை கேட்க: http://meenakam.com/?p=10879

  9. மடு தேவாலயத்தை மையமாகக் கொண்டு சுயாதீனமான மதவலயமொன்றை அமைக்க மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் எத்தனிப்பதாக ஜாதிக ஹெல உறுமக குற்றஞ்சாட்டியுள்ளது. திருச்சொரூபம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இராணுவப்படையினர் மடு தேவாலப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாகவும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படையினருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்…

    • 2 replies
    • 1.4k views
  10. நாய்க்கும் குரங்கிற்கும் பகை என யாராவது சொல்ல முடியுமா? அன்பும் நட்பும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. பகையான நாயும் குரங்கும் கூட நண்பர்களாகி விட்டன.விலங்குகளை கண்டாவது மனிதர்கள் திருந்தட்டும். அரிய படம் பதிவான இடம் தமிழகத்தில் உள்ள பெரம்பலூர். படம் உள்ளே இருக்கு..... இந்த மிருகங்களுக்கு இருக்கிற ஒற்றுமை,தமிழகத்தில இருக்கிற சில மனிதர்களுக்கு இல்லை! http://www.tamilseythi.com/tamilnaadu/pera...2008-10-26.html -தமிழ்செய்தி நிருபர் இராஜா

    • 3 replies
    • 1.4k views
  11. சிவநேசனின் கொலைக்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.! சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு பலியான சிறிலங்காவின் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் க. சிவநேசனின் கொலையை கண்டித்து டென்மார்க் நாட்டை சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்கள் சுதந்திரத்திக்கும் உரிமைக்குமான போராட்டம் தொடரட்டும் என்ற தலைப்புடன் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமரர் க. சிவநேசன் கடந்த நவம்பர் மாதம் டென்மார்க் வருகை தந்திருந்த பொழுது பல டெனிஸ் அரசியல் வாதிகளை சந்தித்திருந்தார். அப்பொழுது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்களையும் சந்தித்திருந்தார். சோன் சொன்னகோ அவர்கள் தனது கண்டன அறிக்கையில் அமரர் க. சிவநேசனுடனான தனது சந்திப்பில் சிவநேசன் அவர்கள் தனக…

    • 0 replies
    • 1.4k views
  12. லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் :சம்பந்தன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தன் உரையாற்றுகையில், பூந்தோட்ட மக்கள் உட்பட வடக்கு தமிழ் மக்கள் லைக்கா நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தினை வரப்பிரசாதமாகக் கொள்…

  13. 11.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 17 http://www.yarl.com/videoclips/view_video....9e056e3d2dcd7d6

  14. வவுனியாவில் இன்று காலை கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது

  15. ஜீவனை வென்ற சிறீதரன்! December 6, 2024 6:13 pm அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்ட.ர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்த…

      • Like
      • Haha
      • Downvote
    • 6 replies
    • 1.4k views
  16. ன்னாரில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 5 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு [ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 19:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியமடித்து 5 இராணுவத்தினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடுவுக்கு தெற்காக உள்ள தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை பெரும் படை பலத்துடன் மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை நீண்ட இம்மோதலில் படைத்தரப்பினருக்கு விடுதலைப் புலிகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி முன்நகர்வை முறியடித்தனர். இதில் 5 இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் ஆயு…

  17. சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவின் இணைப்பாளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி என்ற நபர் சிறுவர்களை கடத்திச்சென்றதாகவும், பாலியல் வல்லுறவு மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் பிரதிநிதி நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற சிறுவர் கடத்தல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமி தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதி…

  18. கல்வியொன்றே வாழ்வின் எல்லாமும் என்று வாழும் எம்மினம் அதனைக் கண்ணாகப் போற்றிவாழ்ந்த ஓர் இளம் தளிர் காமுகர்களின் கயமைத்தனத்திற்குப் பலியாகி பாதிவழ்தன்னில் பரலோகம் அனுப்பிவைக்கப்பட்ட அநியாயச் செயலைக் கண்டிக்கின்றோம்.இந்த கொடிய தொற்று நோயானது ஏனைய கிராமங்களில் வாழும் எமது உறவுகளைப் பீடித்துவிடாதிருக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுப்போம் அக்கிரமக்காரர்களால் அழிக்கப்பட்ட அந்தச் செல்வமகளைப் பிரிந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம். அந்தக் கல்விக் களஞ்சியமான திருமளின் ஆத்மசாந்திக்காய் வேண்டுவோம். எமது பாகுபாடுகள் அனைத்தையும் களைந்து ஓரணியின் கீழ் அனைத்து மக்களையும் வருகைதருமாறு அன்போடு வேண்டுகின்றோம். இடம்: 50 Rue de torcy, 75018 Paris M Marx…

    • 14 replies
    • 1.4k views
  19. லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை [21 - June - 2008] [Font Size - A - A - A] லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் நாலாயிரம் பவுண்ஸ் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றி ஸ்தானிகர் அலுவலக கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா அலுவலகத்துக்கு அறிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் தினமும் லண்டன் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து சும…

  20. "போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்தி…

  21. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்டப்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதேப்போன்று மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக பாகுபாடு இன்றி கலந்து கொள்ளவேண்டும். இன்று விமான நிலையத்தில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டப்படும். மேலும் அவருடைய உருவ…

    • 2 replies
    • 1.4k views
  22. தமிழ் இனஅழிப்பு பயங்கரவாதி மஹிந்தா ஒரு மனித உரிமை சட்டத்தரணி, அதுவே அந்த .... இன் திறமை. "ஒரு நாயின் இத்தாலி, துருக்கி விஜயம்" http://www.tamilnaatham.com/articles/2008/...an_20081216.htm தமிழ் இனஅழிப்பிற்கு சிங்களம் என்ன விலையும் கொடுக்கும்? எதையும் இழக்கும், கோவணத்தையும்! எதையும் செய்யும், நாம் என்ன செய்கிறோம்?

    • 0 replies
    • 1.4k views
  23. லண்டனில் உள்ள HSBC வங்கிக் கிளையானது, இலங்கையின் கொடியைக் காட்டியதற்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போரை இலங்கையின் தேசியக் கொடி நினைவு படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில், HSBC வங்கிக் கிளையில் வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு ஒலிம்பிக்கில் 4 நாட்டின் தேசியக் கொடியைக் காண்பிப்பதற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் தேசியக் கொடியைக் காண்பிக்கும் போது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள், பெண்களுக்கு ஏற்பட்ட வன்முறைகள் எல்லாம் கோபத்தை வரவழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழ் கலாசார நிறுவனத்தினைச் சேர்ந்த கே. இளங்கோவன் தெரிவிக்கையில், இலங்கைத் தேசியக் கொடியை காண்பிப்பது அங்கு…

  24. கனகராயன் குளத்தில் 8.5 அடி ( எட்டரை அடி) நீளமான புலி ஒன்று கொல்லப்பட்டுள்ளது. காட்டில் காயமுற்று இருந்த இந்த சிறுத்தை புலியினை மக்கள் மீட்டு வந்து பொலிசாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இது இறந்து விட்டதாக வன இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர். பொறியொன்றில் இந்த புலி மாட்டப்பட்டு காயப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர். இந்த எட்டரை அடி நீளமான அரிதான சிறுத்தை இன புலி இலங்கையில் காண்பது மிகவும் அரிது என கூறியுள்ளனர் பொலிசார். ஆனால் வவுனியா வடக்கு காட்டுப்பகுதிகளில் இவ்வாறான இனங்கள் காணப்படுகின்றன. விடுதலைப்புலிகளினால் இந்த இனங்களை கொல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது Eelanatham

    • 1 reply
    • 1.4k views
  25. Posted on : Tue Aug 7 8:02:01 EEST 2007 முகமாலை முன்னரங்கில் நேற்றுமாலை குண்டு வீச்சு முகமாலைமுன்னரங்க நிலைகளுக்கு அப்பால் நேற்றுப் பிற்பகல் 4.30 மணி யளவில் "கிபிர்' விமானங்கள் குண்டு வீச் சுத் தாக்குதலை நடத்தின. குடாநாட்டின் வான்பரப்புக்கு மேலாகச் சென்ற "கிபிர்' விமானங்கள் முகமாலைப் பகுதியில் தாக்குதல் நடத்தின. ஆனால் சேத விவரம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. நன்றி - உதயன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.