ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த நோர்வே வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.opprop.no/opprop.php?id=ermedltte கீழ்காணும் கையெழுத்து சேகரிப்பு புலம்பெயர்ந்த டென்மார்க் வாழ் தமிழீழமக்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றது http://www.tamilernessag.underskrifter.dk/
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்கின்றது – நிரூபமா ராவ் 12 டிசம்பர் 2010 இலங்கையில் தங்கியிருந்த போது மக்கள் நள்ளிரவிலும் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாக.. இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்கின்றது – நிரூபமா ராவ் இலங்கை சரியான பாதையை நோக்கி நகர்வதாக இந்திய வெளிவிவகாரச் செயலளார் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கம் சரியான திசை நோக்கி நகர்ந்து செயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் காரணமாக இலங்கைக்கு அரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல மக்களும் சமாதானத்தின் நலன்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் இலங்கையில் தங்கியிர…
-
- 5 replies
- 1k views
-
-
13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.நல்லூர் பிரதேச சபையின் புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தமிழ் தேசிய இனத்தின் அடையாளங்களை அழிப்பதிலும் பௌத்தம் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களை வைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வந்தது. இதற்காக அதிகப்படியான இராணுவம் குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தியது.சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத சூழல் நிலவியது. ந…
-
- 5 replies
- 565 views
-
-
முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது . அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்சி திணைக்களகளின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. …
-
- 5 replies
- 1.2k views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து கலந்துரையாடல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று (25) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றவுள்ளனர். இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லலை. அத்தோடு, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் த…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்காமை, அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் மீது அதிருப்தியடைந்திருக்கும் தமிழக கட்சிகள், இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை மீள அழைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் முக்கிய அரசியற் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் மத்திய அரசாங்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
போர் நடக்கும் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு 3ம் தரப்பொன்றிடம் சரணடையக் கேட்டுள்ளது. யார் அந்த 3ம் தரப்பு.. அமெரிக்காவோ.. இந்தியாவோ...???! நோர்வேயா..??! சரணடையும் எல்லாருக்கும் அமெரிக்கா அல்லது கனடா அல்லது பிரிட்டன் குடி உரிமை வழங்கவும் முன் வரணும்..! முடியுமா..??! எல்லாரும் தமிழரைச் சரணடையச் சொல்லினமே தவிர.. தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முன் வருகினம் இல்ல...! Surrender to a third party- US tells LTTE The United States has called on the LTTE to lay down their arms and surrender to a third pa…
-
- 5 replies
- 1.2k views
-
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்த அழைப்புத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்தினால் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதை வெளிக் கொண்டுவரும் வகையில் வடக்கு கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்…
-
- 5 replies
- 941 views
-
-
வெலிவேரிய சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்யாது வெலிவேரியவிற்கு விஜயம் செய்யக் கூடுமென குறிப்பிட்டுள்ளார். வெலிவேரியவில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவம் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை கட்டுப்படுத்தக் கூடிய பல வழிகள் இருந்தும் அவற்றை தவிர்த்து படையினர் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்ணீர்ப் புகைக் குண்டு, நீர்த்தாரைப் பிரயோகம் போன்ற பல்வேறு வழிகள் இருந்தும் படையினர் அவற்றைப் பின்பற்றத் தவறியதாகக் குறிப்பிட…
-
- 5 replies
- 890 views
-
-
-
பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹண இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். http://www.onlineuthayan.com/News_More.php?id=290683223814376824
-
- 5 replies
- 494 views
-
-
ஞாயிறு 11-02-2007 22:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னிக்கான பாதையை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்தை, இன்று முன்னறிவித்தல் இன்றி சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. இன்று வன்னியில் இருந்தும், வவுனியா தெற்கில் இருந்தும் விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள், சிறீலங்கா படைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். யாழ் குடாநாட்டிற்கான A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் சரியாக ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வன்னிக்கான தரைவழிப் பாதையையும் சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. கடந்த காலத்தில் வன்னியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்…
-
- 5 replies
- 1.5k views
-
-
இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !! கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது. கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட குறித்த 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 50 வயதுக்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 5 replies
- 293 views
-
-
இலங்கையின் கீழ்த்தரமான அரசியல்: அமெரிக்கா எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 5, 2011 இலங்கை அரசாங்கத்தினால், போர் வெற்றிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் அமெரிக்க தூததரக அதிகாரி பங்குபற்றியதாக சிங்கள அரசு பிரச்சாரம் செய்திருந்தது. அமெரிக்கா சார்பில் கலந்துகொண்டவர்கள் என சில கருத்துக்களையும் சிங்கள அரசு பரப்பியது. ஆனால் இத்தைகைய சிங்கள அரசின் பரப்புரையினை அமெரிக்கா முற்றாக மறுத்துள்ளதுடன் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் போர்க்குற்றம் விசாரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் சிபார்சுகளிற்கும் தாம் முழுமையான ஆதரவில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. உண…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 09:56 கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் வான்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பு கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வானூர்திகள் மீது தாக்குதல் நடத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையிலையே இது ஒரு கேலிக்குரிய பேச்சு எனத்தெரிவித்தனர். சிறிலங்கா அரசபடைகள் தொடச்சியாக ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
(நா.தனுஜா) இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததையும், தமிழ் அரசியல் கைதிகளை விட…
-
- 5 replies
- 720 views
-
-
காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது; நான் கட்டிய வீட்டுக்குள் வர வெட்கம் எதற்கு? வவுனியா கருத்தரங்கில் ஆனந்தசங்கரி காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான் கட்டிய வீடு. எனது வீட்டுக்குள் வர நான் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உரிமையுடன் கூறினார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி. நேற்று முன்தினம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆனந்தசங்கரி இப்படிக் கூறினார். வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
ரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த ! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு மேலதிக வசதிகளை செய்துதரும்படி கோரியது உண்மையே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், முன்னாள் பிரதமருக்கு வழங்கப்படும் வசதிகளை விட மேலதிகமாக சிறப்பு பாதுகாப்பு, வீடு மற்றும் பிற வசதிகளை ரணில் விக்ரமசிங்க கோரியதாக கூறினார். கடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளைளை விட குறிப்பாக, சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி, உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பல வசதிகளை கோரியதாக வெளியான தகவல்கள் குறி…
-
- 5 replies
- 646 views
-
-
ஒலிம்பிக் போட்டியில் 6 இலங்கையரே பங்கேற்பு ஆரம்ப வைபவத்திற்கு 35 பேர் பயணம் * பணத்தை அரசு விரயமாக்குவதாக விசனம் சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்களே கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 35 பேர்களுடன் பீஜிங் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் ஜனாதிபதியும் அவரது அரசும் கோடிக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்து வருவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசி…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை - நிறுத்தக் கோரி தமிழகத்தில் நாளை மாணவர்களும் ஆர்பரித்து எழுகின்றனர்: BJP ஆளுனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ்மாநில செயலாளர் ஆர்.திருமலை நேற்று (ஓக்13) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி அளித்திருப்பது தற்போது அம்பலமாகிவிட்டது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 256 என்ஜி…
-
- 5 replies
- 1.4k views
-
-
இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது. ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது- Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно и…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை இலங்கைக்குள் ஆரம்பிப்பார்கள் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:43 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கை…
-
- 5 replies
- 2k views
-
-
லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை – 31 ஜனவரி 2011 அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை – கொழும்பு ராஜகிரியவிலுள்ள லங்கா ஈநியூஸ் அலவலகம் இலங்கை நேரம் இன்று (31.01.2011) அதிகாலை இரண்டு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லங்கா நியூஸ் இணையத்தளத்தில் இது குறித்த ஒரு சிறுகுறிப்பு அவசரஅவசரமாக இடப்பட்டிருக்கிறது. 'அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று தீ மூட்டியுள்ளனர். அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன' என அது தனது குறிப்பில் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கான வலையமைப்பின் தகவல் வட்டாரங்கள் இச்செய…
-
- 5 replies
- 858 views
-
-
பதிவு இணையத்தளம் தினமும் தாயக விடுதலைக்காகப் புறப்பட்ட போராளிகளின் படங்களை பிரசுரிப்பது யாவரும் அறிந்ததே! அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்த சிங்கள இனவாதப் பத்திரிகையான டெய்லி நியூஸ், அப்படத்தில் ஆயுதத்துடன் காணப்படும் போராளி 18 வயதிற்கு குறைந்த ஒரு பாலகன் எனக் கண்டுபிடித்துள்ளது. இப்படத்தை தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமிக்கு ஈ மெயிலில் அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளது. சிங்கள இனவாத ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு கற்பனை செய்து மகிழ்கின்றது: Child soldier in action on LTTE website COLOMBO: The LTTE website pathivu.com has published an exclusive picture of an LTTE child sol…
-
- 5 replies
- 2.6k views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிருகபலி பூஜை ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகம்ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இரகசிய இடம் ஒன்றில் வைத்து இந்த பூஜையை நடத்த மகிந்தவின் குடும்பம் ஒழுங்கு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 9 வருடங்கள் சிறிலங்காவில் கடுமையான ஆட்சியை செய்து மேற்கொண்ட கொள்ளைகள் போதாது என்று, மீண்டும் ஆட்சி பலத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த பூஜை நடத்தப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/news/37692/57//d,article_full.aspx
-
- 5 replies
- 697 views
-