Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு – ரஸ்யா பயங்கரவாத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டும் போராட்டத்திற்கு ரஸ்ய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் என உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் ரஸ்யாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அன்டோலி செர்டிக்யொவ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ரஸ்யாவிற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை படையினருக்கு இராணுவ தொழில்நுட்பம் உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்க ரஸ்ய அரசாங்கம் உற…

    • 0 replies
    • 1.4k views
  2. யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த ரணில் தானும் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ்ப்பாணத்தின் பிரபல விடுதி ஒன்றில் இன்று நண்பகல் பொது எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக ஏற்பாடாகியிருந்தது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கு கொள்வதாக முடிவாகியிருந்தது. இறுதிவரையில் வருகின்றோம் வருகின்றோம் என்று தெரிவித்துவந்த கூட்டமைப்பின் …

    • 5 replies
    • 1.4k views
  3. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ. விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ. …

    • 3 replies
    • 1.4k views
  4. சிறீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பொராளிகள் 672 பேர், கொழும்பிலுள்ள முக்கிய ஸ்தானங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்துவரப்பட்டனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வின் போது, காலி முகத்திடல் பகுதிக்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் போராளிகளையும் அவர்களை அழைத்து வந்த படைத்தரப்பினரையும் படங்களில் காணலாம். படங்கள்.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4521:2012-05-11-13-29-45&catid=1:latest-news&Itemid=18

    • 1 reply
    • 1.4k views
  5. வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய ராயப்பு யோசேப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=17941

  6. லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை [21 - June - 2008] [Font Size - A - A - A] லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் நாலாயிரம் பவுண்ஸ் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றி ஸ்தானிகர் அலுவலக கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா அலுவலகத்துக்கு அறிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் தினமும் லண்டன் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து சும…

  7. கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு உறவினர்களைப் பார்வையிடுவதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெறும் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்துப் படுகொலை செய்யப்;பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளி;நொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ் இற்காக காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்தும் எண்ணம் ஏற்பட்டதால் அங்கு நடமாடிய இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. புலம்பெயர் மக்களை வெல்வது கடினமானதொன்று – மஹிந்த இராஜபக்‌ஷ Wednesday, April 20, 2011, 19:36 சிறீலங்கா ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடியதனை விட புலம்பெயர் தமிழர்களுடனான போராட்டம் கடினமாக உள்ளது என்றும் அவர்களுடன் போராடி வெல்வது என்பது கஷ்டமான காரியமாகவே அமையுமெனத் தான் நம்புவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் பின்னர் முக்கிய சில சிரேஷ்ட அமைச்சர்களைத் தனியாகச் சந்தித்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தற்போது எதிர்நோக்கியுள்ள பாரியதான இந்தச் சவால் குறித்துக் கவலையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங…

    • 2 replies
    • 1.4k views
  10. புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்குவதற்கு சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு அவசியமாகும் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்க சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்களுக்குக் கிடைக்கும் ஆயுத மற்றும் நிதி உதவிகள் பிரிவினைவாத வன்முறைகளை அதிகரிக்கச் செய்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார். இவற்றை அவர்கள் பல்வேறு துறைமுகங்களைக் கடந்து இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். இதன்பொருட்டு ஏற்றும் துறைமுகம், இறக்கும் துறைமுகம், போக்குவரத்துத் துறைமுகம் என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொள்கலன்களில் கொண்டுவந்து சேர்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார். இந்த தொடர் உதவிகள…

  11. Posted on : 2007-08-13 தமிழர் தாயகத் துண்டிப்பை உறுதிப்படுத்தும் தீர்வு வருகிறது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகளை சிபாரிசு செய்யும்படி கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இழுத்துப் பறித்து ஒருவாறு தன் திட்டம் ஒன்றை இவ்வாரத்தில் முன்வைக்கும் என்று தெரிகின்றது. ஆளும் தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு யோசனையை முன்னர் முன்வைத்திருந்தது. மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தைப் பகிர்வது குறித்தும், கிராம மட்ட நிர்வாகம் பற்றியும் அது பிரஸ்தாபித்தது. அந்தத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர - சற்று விட்டுக்கொடுக்க - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'பெரும…

  12. 2400 தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை First Published : 20 Feb 2011 03:47:41 PM IST ராமேஸ்வரம், பிப்.20: ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 600 எந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2400 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜா கூறுகையில், தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையை கடந்து வந்ததாகக் கூறி திரும்பிச் செல்லுமாறு துப்பாக்கிமுனையில் எச்சரித்தனர் என்றார். மேலும் அப்பகுதிக்கு இனிமேல் மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்ததாக யேசுராஜா தெரிவித்தார். சர்வதேச…

    • 2 replies
    • 1.4k views
  13. "சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகள், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் யாவுமே இன்று பயனற்றுப் போயுள்ளன. முன்னைய சிங்கள அரசுகள் போன்றே மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் போக்குவரத்துத்தடை, பொருளாதாரத்தடை, உணவு, மருந்துத்தடை, மீன்பிடித்தடை, கொலை, ஆட்கடத்தல் என்று தமிழின அழிப்பைச் சிங்கள அரசு தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இத்தகைய நிலையில், தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க கூடியது என்கின்ற யதார்த்தம் நிரூபணமாகி…

  14. இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அசாதாரண காலநிலை காரணமாக சுமார் 109 ஆயிரத்து 773 குடுமபங்களை சேர்ந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 68 பேர்வரையில் பாதிப்புற்றுள்ளதாகவும், 49 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் சீற்றத்தினால் இதுவரை 14 மாவட்டங்களில் மண்சரிவு ம…

  15. பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1568.html

    • 2 replies
    • 1.4k views
  16. வியாழன் 19-07-2007 13:51 மணி தமிழீழம் [மோகன்] புளியங்குள பொதுமக்கள் நுழைவுச்சாவடி எறிகணைவீச்சால் சேதம் ஏ-9 பாதையில் புளியங்குளப் பகுதியில் அமைந்திருந்த நுழையும் பகுதிகள் புதன்கிழமை இரவு பல்குழல் எறிகணை மற்றும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டதில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசியல் தலைவர் எஸ்.ஞானம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள் யாவும் பொதுமக்கள் உபயோகிக்கும் நுழைவுச்சாவக்குள் நிகழ்ந்ததாகவும் பொதுமக்களின் போக்கு வரத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிற…

  17. சுமார் நூற்றி ஐம்பது பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உயிருடன் விளையாடிய அமைச்சரும் அவரது மகனும்.... திங்கட்கிழமை, 14 பிப்ரவரி 2011 16:45 அமைச்சர் விமல் வீரவங்சவும் அவரது புதல்வனும் விமானமோட்டும் பயிற்சி பெற்றுக் கொள்ள முயன்றதில் நூற்றி ஐம்பது விமானப் பயணிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள நோ்ந்துள்ளது. அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் தன் குடும்பத்தினருடன் விமானப்படையினருக்குச் சொந்தமான சாலி-130 வகை விமானமொன்றில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது மகனுக்கு விமானமோட்டிப் பார்க்க ஆசை பிறந்துள்ளது. அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச பலவந்தமாக விமானியின் அறைக்குள் பிரவேசித்து தன் மகனுக்கு விமானமோட்டக் கற்றுக் கொடுக்குமாறு உத…

  18. சிறிசேனவின் கடந்த கால வரலாறு... அம்பலப்படுத்தும் வைகோ! Posted Date : 12:07 (14/02/2015)Last updated : 12:45 (14/02/2015) சென்னை: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம், ஐரோப்பியரின் படையெடுப்புகளால் அதிகாரம் இழந்து, 1948 பிப்ரவரி 4 முதல், சிங்கள இனத்தின் வல்லாதிக்க அரசின் கீழ் உரிமை இழந்தது. மானத்தோடும் கண்ணியத்தோடும், சிங்…

  19. புலிகளுடனான சந்திப்பு குறித்து நோர்வே தரப்பினர் திருப்தி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையே கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக நோர்வே தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சமாதான முயற்சிகள் சீர்குலைந்து யுத்த முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்குமிடைய

  20. வீரகேசரி இணையம் - "சிறுவர்களின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகங்களே தவிர ஆயுதங்கள் அல்ல "என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.நேற்று திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் நடை பெற்ற பொலிஸாருக்கான "சிறுவர் உரிமைகள் " தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் தான் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டதையும் தனது உரையின் போது நினைவு படுத்திய அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்நோக்கும் வேதனைகளையும் வலிகளையும் நான் நன்கு அறிந்துள்ளேன். காரணம் நானும் இதனை சிறுவர் போராளியாக இருந்து ஒரு காலத்தில் அனுபவித்தவன். என்னைப் பொறுத்தவரை சிறுவர்கள் படைய…

  21. கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் அரச தரப்பு பிரதிநிதியாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அதேபோன்றதொரு சம்பவம் அங்கு சென்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கும் (கருணா) இடம்பெற்றுள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள், விநாயகமூர்த்தி முரளிதரனின் பாதுகாவலர் அணி அந்த விடயத்தை, வெளியில் கசிய விடாமல் அமுக்கி விட்டது. கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார். …

  22. தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா். தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார். https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp

  23. மடு தேவாலயத்தை மையமாகக் கொண்டு சுயாதீனமான மதவலயமொன்றை அமைக்க மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் எத்தனிப்பதாக ஜாதிக ஹெல உறுமக குற்றஞ்சாட்டியுள்ளது. திருச்சொரூபம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இராணுவப்படையினர் மடு தேவாலப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாகவும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படையினருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்…

    • 2 replies
    • 1.4k views
  24. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.