ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
சமகால அரசியல் மற்றும் புலம்பெயர் வாழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி வழங்கிய நேர்காணலின் பாகம் - 1 http://www.tamilnaatham.com/audio/2007/aug...gi20070829.smil அனைத்து புலம்பெயர்ந்த தமிழர்களும் தெரிந்து கொள்வேண்டியவை குறிப்பாக புலிகள் பாயவில்லையென விசனம் தெரிவிப்பவர்கள், விரக்கியடைந்தோர் கட்டாயம் கேட்க வேண்டியது. புலம்பெயர் தேசத்தில் ஆய்வாளர்களாக தமிழ் ஊடகங்களில் வந்து புலிகளின் பாய்ச்சல் எப்போது என ஆரூடம் கூருவோர் அனைவரும் கேளுங்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி; நேரில் ஆஜராக உத்தரவு! Posted Date : 16:10 (18/10/2012)Last updated : 16:10 (18/10/2012) சென்னை: தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று வி…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈட்டிய வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோர முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் களைந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதனைப் போன்றே குறித்த ஆயுதக் குழுக்களையும…
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionநிஷாந்த சில்வா இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ப…
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
சரி நுழைந்தாயிற்று ஒரு கையொப்பமிடுங்களேன் அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 3 replies
- 1.4k views
-
-
தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருக்கும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றதுமான ஏழு பிரதான கேந்திர நிலையங்களைக் குறிவைத்து புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவினர் அவர்களிடமிருக்கும் சிலின் சிறியரக விமானங்கள் மூலமோ.... அல்லது பூச்சி மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறிய விமானங்கள் மூலமோ விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதையிட்டு ஏற்ற வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் எடுக்கப்படவேண்டிய அத்தியாவசியம் பற்றியும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு அரசுக்கு அறிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் புலி…
-
- 1 reply
- 1.4k views
-
-
படப்பிடிப்பில் யானை மீது ஏறும்போது தவறி விழுந்தார் இலங்கை அமைச்சர் Last Updated : 02 May 2011 12:59:22 PM IST கொழும்பு, மே 2- சிங்களத் திரைப்படம் ஒன்றில் நடிக்கும் இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா யானை மீது ஏறும் காட்சியில், தவறி கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. "சுரங்கனா லொவின்" என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதில், முக்கியப் கதாபாத்திரமான துட்டகைமுனு மன்னராக அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பில் கலந்துகொண்ட அமைச்சர், யானை மீது ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து படப்பிடிப்பு குழுவினர் கத்தியுள்ளனர். இதனால் யானை சற்று மிரண்டுள்ளது. இதையடுத்து அமைச்சரின் பாதுகாவலர்கள் விரைந்த…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்.. விக்னேஸ்வரன் May 3, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
வியாழன் 19-07-2007 13:51 மணி தமிழீழம் [மோகன்] புளியங்குள பொதுமக்கள் நுழைவுச்சாவடி எறிகணைவீச்சால் சேதம் ஏ-9 பாதையில் புளியங்குளப் பகுதியில் அமைந்திருந்த நுழையும் பகுதிகள் புதன்கிழமை இரவு பல்குழல் எறிகணை மற்றும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டதில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசியல் தலைவர் எஸ்.ஞானம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள் யாவும் பொதுமக்கள் உபயோகிக்கும் நுழைவுச்சாவக்குள் நிகழ்ந்ததாகவும் பொதுமக்களின் போக்கு வரத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாங்கள் பேசுவதனை நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் போரை நிறுத்துங்கள் என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ ஆதரவு அமைப்புகளை முடக்கும் பீரிசின் கனடா விஜயம் வெற்றியளிக்கவில்லை. கனடாவில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசரியர் ஜீ.எல் பீரிஸ் மேற்கொண்ட விஜயம் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகளை கனடாவில் முடக்குமாறு ஜீ.எல் பீரிஸ் கனேடிய அரசாங்க தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் பீரிசின் கோரிக்கையை கண்டுகொள்ளாத கனேடிய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவாகர செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்தவின் தேயிலைப் பரிசை உதாசீனம் செய்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயருக்கு பரிசாகக் கையளித்த தேயிலையை அவர் ஊதாசீனம் செய்து உத்தியோக இல்லத்தில் விட்டுச் சென்றுள்ளார். 140 பிரித்தானியப் பவுண்டுகளுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை பிரித்தானிய அமைச்சர்கள் பரிசாகப் பெற்றால், பதவி விலகும்போது அவற்றை அவர்களே கொள்வனவு செய்ய வேண்டும், அல்லது பொதுச்சொத்தாக விட்டுச்செல்ல வேண்டும். ரொனி பிளேயர் விட்டுச்சென்ற பொருட்களில் அமெரிக்க ஆளுநரும், பிரபல ஹொலிவூட் நடிகருமான சுவாசெனீக்கர், குவைத் மன்னர் வழங்கிய நாணயம், சிறீலங்கா அதிபர் கொடுத்த தேயிலைப் பொதி என்பன அடங்குகின்றன. -பதிவு
-
- 1 reply
- 1.4k views
-
-
எஸ்.நிதர்ஷன் கொரோனொ வைரஸ் தொற்று நோய் சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால், கொரோனோ அபாயம் நீங்கும் வரையில், குறித்த அத்தியட்சகரைப் பணியில் இருந்த நீக்கி, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், குறித்த வைத்திய அத்தியட்சகர், தங்களுடன் சேர்ந்துச் செயலாற்றுவதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக, தமக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது, குறித்த வைத்திய அத்தியட்சகர், நோயாளிகள் உள்ளே வருகின்ற போது, அவ…
-
- 17 replies
- 1.4k views
-
-
இது போன்ற ஒரு பிரச்சாரத்தை நாங்கள் கூடச் சரியாகச் செய்யவில்லை.
-
- 2 replies
- 1.4k views
-
-
எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: அன்பான தமிழ் மக்களே, இலங்கைத் தீவிலே தமிழர் த…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு தீவிரவாதி அமைப்புகளுடன் தொடர்பு : இலங்கை பிரதமர் ஜெருசலேம் : விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ, தமிழ் இளைஞர்களுக்கு சிரியா, லெபனான்களில் உள்ள பாலஸ்தீன தீவிரவாத முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.மேலும் விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதி அமைப்புகள் மற்றும் தலிபான்களுடனும் தொடர்பிருப்பதாக கூறியுள்ளார் ஆதாரம் தினமலர் அப்படிப் பயிற்சி பெற்ற பயங்கரவாதியொருவர் எங்கள் அமைச்சரவையில் இருக்கிறார்......................
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்திரா நகரும், சத்தியாவாநிமுத்து நகரும் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள். அங்கே ஆயிரக்கனக்கில் ஏழை மக்களும், தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடம் பிரபல மன்றோ சிலை அருகே உள்ளது. இந்திய ராணுவம் அந்த வட்டாரத்தில் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. அதன் அருகே ராணுவத்தில் வேலை செய்பவர்களது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதை ” குடிமக்கள் வாழும் இடம்” என்று ராணுவத்தினர் அழைக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று மதியம் அந்த சம்பவம் சென்னையையே குலுக்கியது. 13 வயது பய்யன் ஒருவன் துப்பாகியால் சுடப்பட்டான் என்பதுதான் அந்த செய்தி. அந்த பய்யன் “மாநகராட்சியில் அடிமட்ட பணியாளரான ஒரு பெண்ணின்” மகன். “சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணின் மகனை” சுத்தமாக படுகொலை செய்த ராணுவம் என்…
-
- 16 replies
- 1.4k views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் காலமானார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் டறொன்ட் புறூவ் ஹொவ்டே (வயது 67) நோர்வேயில் நேற்று புதன்கிழமை காலமானார். இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து மார்ச் 2002 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 2003 ஆம் ஆண்டு வரை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். அதன் பின்னர் பெப்ரவரி 2004 ஆம் ஆண்டு மீண்டும் அவர் இலங்கை திரும்பினார். சர்வதேச அளவிலான கண்காணிப்புக் குழுக்களில் டறொன்ட் புறூவ் ஹொவ்டே பணியாற்றியுள்ளார். லெபனானில் 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். புதினம்
-
- 5 replies
- 1.4k views
-
-
பாதுகாப்புக் காரணங்களால் மறைந்து வாழும் 28 வயதான தேவரத்தினம் யோகேந்திரா தான் கடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பியமை குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 53 நிமிட நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். இச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும்படி சிறிலங்காவின் பொலிஸ், மனித உரிமைகள் ஆணையம், தேசிய பொலிஸ் ஆணையம் ஆகியவற்றிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்துள்ளதாவது: 'ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் கண்காணிப்பாளர் விஜேசூர்யா இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர். இவர் மீது தேவரத்தினம் யோகேந்திரா வழக்குத் தொடுத்திருந்தார். நவம்பர் 6, 2010 அன்று யோகேந்திரா கொடுத்த முறைப்பாட்டின் அடிப்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கள இராணுவதுணை ஆயுததாரி தற்கொலை கருணா கூலிக்குழுவால் இராணுவத்துணைக்குழுவில் இணைக்கப்பட்ட 16 வயதுடைய பொலநறுவை மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தை சேர்ந்த சிங்கள சிறுவன் அசிறி சம்பத் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இவர் தொடர்பாக பெற்றோர் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து இவரது வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் காவல்துறையினரிடம் இருந்து எடுத்த கைத்துப்பாக்கி மூலமே தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. -பதிவு
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு உட்பட தென்னிலங்கையில் புலிகளின் தாக்குதல் இடம்பெறலாம் [24 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தல் -எம்.ஏ.எம்.நிலாம்- தலைநகரிலும் தென்னிலங்கையின் கேந்திர நிலையங்களிலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாமென எச்சரிக்கை விடுத்திருக்கும் அரசாங்கம், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை மையமாக வைத்து இவ்வாரத்தில் தெற்கில் பெரும் தாக்குதலொன்றுக்கு புலிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்த முனைப்புக் காட்டி வருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய பா…
-
- 0 replies
- 1.4k views
-
-
காவடியெடுத்த இளைஞன் பலி... முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் ஒருவர், உழவு இயந்திரம் கவிழ்ந்து இன்று வியாழக்கிழமை (21) காலை பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/170433/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-
-
- 15 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியைக் கண்டித்து இலண்டனில் வாழும் சிங்களவர்கள் இன்று (13.02.10) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஜனநாயகத்துக்கான அமைப்பின் பிரித்தானியக் கிளையே ந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதக கூறப்டுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள், எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், அரசாங்கத்துககு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குதல் மற்றும் எதிர்ப்புப் பேரணிகளில் மீது தாக்குதல்களை நடத்துதல் போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாள…
-
- 4 replies
- 1.4k views
-
-
நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு : 2 போராளிகள் களப்பலி புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகள் தெரிவித்த தகவலின்படி சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந்துள்ள நாகர்கோவில் எல்லைபகுதியில் ஆட்கள் எதுவும் அற்ற பகுதிக்குள் செவ்வாய் இரவு முதல் கடுமையான ஆட்டிலறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதலுடன் ஊடுருவ முற்பட்ட இராணுவத்தினரை 12 மணிநேர கடும் சமருக்கு பின் அவர்களது பழையநிலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவரகிறது.
-
- 1 reply
- 1.4k views
-