Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காப் படையினரின் புதிய போர் முனையாகும் வவுனியா. வவுனியா மாவட்டத்தின் மாமடுப் பகுதிக்கு சிறிலங்காப் படையினரால் பெருமளவில் படைக்கலங்கள் நகர்த்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே சிறிலங்காப் படையினர், வவுனியாவில் போர்முனை ஒன்றை திறக்க உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஏ-9 வீதிக்கு கிழக்காக உள்ள சிங்களக் குடியேற்றப் பகுதியான மாமடுப் பகுதியில் கடந்த சில நாட்களாக படையினர் படைக்கலங்களை நகர்த்திக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கி

  2. மன்னார் பாலைக்குழியில் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் கடும் இழப்புக்களையும் சேதங்களையும் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  3. இலங்கையின் சனத் தொகை வளர்ச்சி தொடர்பான புதிய கணக்கெடுப்புகளுக்கு அமைய நாட்டில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும் போது, முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில், 1981 ஆம் ஆண்டு பின்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதாவது 30 வருடங்களுக்கு பின்னர், 2012 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. தமிழ் மக்களின் சனத் தொகை வளர்ச்சி சுமார் 3 சத வீதமாக குறைந்துள்ளது.தமிழ் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீத எண்ணிக்கையின் வெற்றிடத்தை முஸ்லிம் மக்கள் சனத் தொகை வளர்ச்சி ஈடு செய்துள்ளது. இதடினப்படையில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதமானத…

  4. இலங்கை கலாசாரத்திற்கேற்ற ஆடையை அணியவும் என்ற அறிவித்தல் பலகை, சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வைரலாகியது. கடற்கரையோரத்தில் அணிய வேண்டிய ஆடை குறித்து தென் இலங்கையின் ஹபராதுவ பிரதேசத்தில் சமூகப் போலீஸ் பிரிவினால் அறிவித்தல் வைக்கப்பட்டிருந்தது. எனினும், அறிவித்தல் பலகையை உடன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ''தற்போதே இதுகுறித்து எனக்கு அறியக்கிடைத்தது. உடனடியாக அதனை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன்,'' என்று அரச நிர்வாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பி.பி.சி இடம் தெரிவித்தார். ''இலங்கையின் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடை அணியவும்'' என்று ஹபராதுவ பிரதேசத்தில் போலீசாரின் சமூகப் பிரிவால் வைக்கப்பட்ட அறிவித்தல் பலகை கூறுகிறது. ''ப…

    • 16 replies
    • 1.4k views
  5. தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, இருபதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

  6. நாடு கடத்தப்பட்டால் ஆபத்து:இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மீள புகலிடம் [Wednesday, 2011-03-23 06:24:53] அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு மீள புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் குறித்த நபர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. விமானம் அல்லது படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒரே விதமான சட்டங்களே அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  7. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும் இராணுவத்திலிருந்தும் ஓய்வுபெறும் சரத் பொன்சேக்காவிற்குப் பதிலாக முப்படைகளின் சார்பில் இன்று முற்பகல் கௌரவமளிக்கும் விழாவொன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தலைமையகத்திற்குள் அமைந்துள்ள அலுவலகத்திலிருந்தும், உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் சரத் பொன்சேக்காவை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்புச் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய சரத் பொன்சேக இன்று முற்பகல் தமது அலுவலகத்திலிருந்த அவரது உபகரணங்கள் சிலவற்றை அகற்றிக் கொண்டதாகத் தெரியவருகிறது. http://www.parantan.com/

    • 3 replies
    • 1.4k views
  8. படுதோல்வி கண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாAUG 19, 2015 | 3:29by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி. 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி, 7 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகளையே பெற்று தோல்வியுடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா படுதோல்வியடைந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக கட்சிக்கு 5,238 வாக்குகளே கிடைத…

  9. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் காணமல் போனதற்கு பொறுப்பாகவிருந்த முதன்மை போர்க்குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கத்துருசிங்காவுடன் கைகோர்த்த விக்னேஸ்வரன் வட மாகாண சபைக்காக கைதடியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை இன்று திறந்த வைத்தார். அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்காப் படைகளை ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார். ஐ.நா.பாதுகாப்பு படையில் இணைந்த சிங்கள இன அழிப்பு படைகள் கெயிட்டி உட்பட்ட சில நாடுகளில் அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தை விட்டு சிங்கள ஆக்கிரமிப்பு அகல வேண்டும் எனத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூ…

    • 19 replies
    • 1.4k views
  10. உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினரை வரவேற்க பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. நேற்று லண்டனைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அங்குள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டுமே வரவேற்பு அளித்தனர். பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட வரவேற்பில் பங்கேற்கவில்லை. சிறிலங்கா தூதரக ஏற்பாட்டில் இரு சிறுவர்கள் மகிந்த ராஜபக்ஷவையும் சிராந்தி ராஜபக்சவையும் மாலை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. எனினும் அது பொய்ப் பிரச்சாரம் என தற்போது …

  11. ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு.! ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே இப்புகையிரத நிலையம் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இரு வாரகாலம் நிதி சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தினங்களில் மாணவர்கள் தமது செலவுக்காக கொண்டு வந்த பணத்…

  12. பூம்புகாரில் நேற்று மீழ் குடியேற்ற நிகழ்வு நடந்தது. உண்மையில் பூம்புகாரில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மக்கள் ஆங்காங்கே சென்று விட்டனர். ஆனால் எல்லா மக்களும் சென்ற பின்னர் ஒரு விழா எடுப்போம் என்ற திட்டத்திற்கு அமையவே நேற்று மீழ் குடியேற்ற விழா நடந்தது. மீழ் குடியேறிய மக்கள் தமக்கு நல்ல வரவேற்பளிப்பார்கள் என்ற நினைப்பில் டக்ளஸ் அங்கு சென்றிருந்தார். ஆனால் மக்கள் அங்கு உரத்த தொனியில் எல்லோரும் சேர்ந்து தகரத்துடன் எப்பிடி மீழ் குடியேற முடியும். எமக்கு உதவிகள் எதுவும் தரப்படவிலை. உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சத்தம் எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன டக்ளஸ் தனது சக்காக்களை விட்டு எல்லாம் ஆறுதலாக கதைப்போம், தனிப்பட்ட ரீதியில் உங்கள் குறைகளை தாருங்கள் என கூற…

  13. 1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது. சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகு…

    • 2 replies
    • 1.4k views
  14. யுத்த காலத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்ற இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனக்கோரி சென்னை இளைஞர்கள் "யுத்தகுற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்" என்ற பதாகை தாங்கி போராட்டம் ஒன்றினை நேற்றைய தினம் நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழீழ ஆதரவாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான மணிவண்ணனும் மற்றும் தழிழர் ஆதரவான பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, குறித்த போராட்டத்தில் அரசி…

    • 5 replies
    • 1.4k views
  15. http://www.yarl.com/videoclips/video/310/Karunai-manu

  16. முன்னாள் ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்ட மாட்டேன் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை வடிவமைக்கவும் அதை நிறைவேற்றவும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரணியை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற, வரவு - செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு …

  17. சிறீலங்கா அரசும், பிள்ளையானும் தம்மை ஏமாற்றியிருப்பதாகக் குற்றம் சுமத்தி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சுமார் 300 வரையிலான பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஒன்றுகூடி நேற்று முதல் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசும், பிள்ளையானும் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதிலும், இதுவரை தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர். துணைப்படைக் குழுவின் துணைத் தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான பிள்ளையான் தேர்தல் போட்டியிட்டபோது தமக்கு வாக்குறுதி வழங்கியபோதிலும், அந்த வாக்…

  18. இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் நடராசா துஸாதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன்,உட்பட கிராம முக்கியஸ்த்தர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், சகலரும் ஒன்று பட்டு எமது பலத்தை அதிகரிப்பதன் மூலமே எமது தனித்துவமான செயற்பாட்டை அதிகரிக்கலா…

  19. யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது. குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. இன்னும் சில காலத்தில் அவர்கள் முழுமையா அழிக்கப்பட்டு விடுவார்கள். என்று இலங்கைப் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாக…

    • 0 replies
    • 1.4k views
  20. நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான செயற்பாடுகளை, சொல்ஹெய்ம் முன்னெடுத்திருந்தார். அண்மையில், இலண்டன் நகரில் இடம்பெற்ற உலக தமிழர் அமைப்பினர் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொல்ஹெய்ம் கலந்துகொண்டார். இதன்போது, தமிழ் டயஸ்போரா அமைப்பினருடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் தமது அனுபவங்ககை கொண்டு சொல்ஹெய்ம் விளக்கமளித்தார். இவ்வாறு, அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, தெரிவித்துள்ளார். …

  21. சடலங்களுக்கு காரணமானோர் பெற்றதாயின் மார்பகங்களை கடித்துச் சாப்பிடும் காட்டு மிராண்டிகள் * அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார பெற்றதாயின் மார்பகங்களை கடித்து சாப்பிடும் காட்டு மிராண்டிகளே முகங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார கடும் விசனம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முகங்கள் எரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளவர்களி

  22. சமீப காலமாக தான் நடித்த எந்த திரைப்படமும் ஓடாமல் தி.மு.க வி லிருந்து பிரிந்து அதிமுகவிற்கு தனது இரண்டாவது மனைவியுடன் சென்று இணைந்து அங்கிருந்து பிரிந்து பின்னர் சமத்துவ மக்கள் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து 5000 பொறுப்பாளர்கள் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 750 க்கும் குறைவான ஒட்டுகளை வாங்கி தன் முகவரியை தொலைத்து விட்டு முன்பு ஜெயலலிதாவை அம்மா என்றும் இப்பொழுது கருணாநிதியை அப்பா என்று சொல்லும் திரு.சரத்குமார் அவர்களே முதல் மனைவி நன்றாக இருக்கும் போதே பணத்திற்க்காக ஏற்கனவே இருமுறை திருமணமான திருமதி.ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ராகுல் என்று உங்கள் அப்பாவால் பெயர் சூட்டபட்ட மகனை பெற்றேடுத்தீர்கள்.முதல் மனைவிக்கும் முதல் மனைவியின் இரு பெண் குழந்தைகளுக்கும் தூரோகம…

  23. சிங்களத்தின் கட்டாய இராணுவப்பயிற்சி - தமிழ் மாணவர்களுக்கும் சிங்களத்தில் அறிக்கை - மூன்று வாரங்கள் இந்த பயிற்சி - "தலைமைத்துவம்" என்ற பெயரில் இந்த "பட்டறை" Tamil university students get Sinhala summons for military course Genocidal regime of Mahinda Rajapaksa in further militarization of state in the island introduces an obligatory course conducted by the military for all students selected for the universities. The three-weeks course in selected centres of the SL Armed Forces begins on Sunday and Tamil students received summons letters in Sinhala, BBC News said Thursday. Meanwhile, Students Unions in the island have moved to the Supreme Court to s…

    • 9 replies
    • 1.4k views
  24. மட்டக்களப்பு ஏறாவூரில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தாய் ஒருவர் கொல்லப்பட்டு அவரது மகன் காயத்திற்கு உள்ளாகி உள்ளார். கடந்த வியாழக்கிழமை (மே22) கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம் இளைஞர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை 5 மணியவில் (மே26) விசேட அதிரடிப்படையினர் நடத்திய திறந்தநிலைக்குட்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஏறாவூர் பெற்றோல் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் ரயர்களைப் எரித்து வீதியை மறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதில் விசேட அதிரடிப்படையினர் அவர்களை விரட்ட எடுத்த முயற்சியின் போது இளைஞர்கள் அதிரடிப்படையினரை நோக்கி கற்களை எறிந்ததா…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.