Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ்- தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள் 27 டிசம்பர் 2012 1988ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு 580 மில்லியன் இந்திய ரூபாவினை உதவியாக வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவ…

  2. நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார். மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.

  3. அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!! [ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 01:50 PM - GMT ] அம்பாறை நகரப்பகுதியில் சற்று முன்னர் பாரிய குண்டுவெடிப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை நகரில் உள்ள நியு சிற்றி கபே என்ற விடுதியிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது. எனினும் இது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67

  4. வவுனியா வாரிக்குட்டியூர் 06ஆம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையிலேயே அதி உயரம் கொண்ட (27 அடி) ஐயனார் விக்கிரகத்துக்கு கும்பாபிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது. சிவஸ்ரீ பால கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்துகொண்ட, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரம் ரகு, இவர்களுடன் வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய பரிபாலனசபையினரும், வாரிக்குட்டியூர் கிராம மக்களும் இணைந்து சிற்பாசிரியர்களை கௌரவித்தனர். http://www.malarum.com/article/tam/2015/09/07/11674/இலங்கையிலேயே-அதிக-உயரம்-கொண்ட-ஐ…

    • 6 replies
    • 3.9k views
  5. விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/14056.html

  6. கிழக்கை முழுவ்துமாக கைப்பற்றியாச்சு என்று புல்லரித்துப்போய் டெய்லி மிரர் வெளியிட்ட படம்.

  7. இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு வார இதழ் குழுதம் அளித்த பதில் ஆர். நாகராஜன், முசிறி. விடுதலைப் புலிகள் வவுனியாவில் நடத்திய விமானத் தாக்குதலில் சிங்கள ராணுவத்துக்கு உதவும் சில இந்தியர்களும் காயம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே, அப்படியென்றால் இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? தமிழக மீனவர்களின் மேல் எள்ளளவும் அக்கறை இல்லாத மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் மீது மட்டும் பாசம் காட்டுமா என்ன? இது முதுகில் குத்துவது அல்ல, மார்பிலேயே குத்துவது போலத்தான். தமிழ், தமிழன், தமிழர் தலைவர் என்றெல்லாம் சற்றும் கூச்சமின்றி வாய் கிழியப் பேசும் சிலர் இதில் அமைதி காப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம…

    • 15 replies
    • 3.9k views
  8. கடற்புலிகளின் படகு தாக்குதலுக்கு உள்ளானது 3/25/2008 12:48:21 PM வீரகேசரி இணையம் - கடற்புலிகளுக்கும்,கடற்படையி

    • 4 replies
    • 3.9k views
  9. ஐ.நா.வின் அறிக்கையும் சர்வதேச ஊடகங்களும் - இவற்றை முடிந்தளவுக்கு நாம் பரப்புரை செய்தல் வேண்டும். - முகநூலில், ட்விட்டரில் (சமூக வலைகளில்) இணைக்கலாம் - சக நண்பர்கள், உங்கள் நாட்டு அரசியல்வாதிகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சக ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தாலாம் 1. Report Finds Sri Lanka Attacked Civilians - நியூயார்க் டைம்ஸ் “The government shelled on a large scale in three consecutive no-fire zones, where it had encouraged the civilian population to concentrate, even after indicating that it would cease the use of heavy weapons,” the report said, according to a leaked copy that was published over the weekend in The Island, a Sri Lankan newspaper. “Most…

    • 19 replies
    • 3.9k views
  10. யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

  11. முகமாலை முன்னரங்க காவலரண் இராணுவ வீரர் பிரபாகரனின் ஆதரவாளர்? அநுராதபுரம் நகரில் வைத்து பிரபாகரனின் புகைப்படத்துடன் இராணுவ வீரர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் இராணுவப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரை அநுராதபுரம் இராணுவ பொலிஸ் தரப்பு அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததாகவும் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச மேற்படி குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த தினம் இந்த இராணுவ வீரர் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அவரை ஆஜர் செய்த இராணுவப் பொலிஸ் தரப்புக்கு, நீதிபதி கட்டளைய…

  12. இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார் [ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:30.28 AM GMT +05:30 ] நிதி உதவி திரட்டுவதை இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அவர் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் தொகையை இலங்கை தமிழர்களுக்காக வழங்கினார். அதற்கான காசோலையை அவர் தலைமை செயலாளர் ஸ்ரீபதியிடம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்கள். இன்று நிதி கொடுத்தோர் விபரம் வருமாறு:- மு.க.ஸ்டாலின்- ரூ. 25 ஆயிரம் ஆற்காடு வீராசாமி- ரூ. 21,750 (ஒரு மாத சம்பளம்) துரைமுருகன்- ரூ. 22 ஆயிரம் பொன்முடி- ரூ. 25 ஆயிரம் …

    • 31 replies
    • 3.9k views
  13. இதயபூமி சிறிலங்கா அரசின் இராணுவ மேலான்மை கனவை தகர்க்கும் -அருஸ் (வேல்ஸ்)- இராணுவ வழிகளில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலிமையை சிதைத்துவிட்டால், அரைகுறைத் தீர்வை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பது சில மேற்குலக நாடுகளின் சிந்தனை. ஆனால் இனப்பிரச்சனை என்ற ஒன்றே இங்கு இல்லை என வாதிடலாம் என்பது சிறிலங்கா அரசின் நப்பாசை. அது தான் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் சுருக்கம். அது மட்டுமல்லாது சிறிலங்காவில் தற்போது தோன்றியுள்ள நிலைமை அனைத்துலக நாடுகளின் போட்டியாளர்களையும் களத்திற்குள் இழுத்து விட்டுள்ளது. பாகிஸ்தான் ஆயுத விநியோகம், பயிற்சிகள் வழங்குதல், தாக்குதல்களுக்கு ஆலோசனை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. …

    • 14 replies
    • 3.9k views
  14. தமிழ்­பேசும் மக்கள் வட­க்கு, கி­ழக்கில் இம்­முறை நல்­ல­தொரு வெற்­றியை ஈட்­டித்­த­ரு­வார்­க­ளே­யானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை நிச்­சயம் பெற்­றுத்­த­ருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரிவித்தார். நடை­பெ­ற­வுள்ள தேர்தல் செயல்­முறை தொடர்பில் கட்­சியின் மாவட்ட கிளைக் காரி­யா­ல­யத்தில் நேற்­றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் விளக்­க­ம­ளித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கி­றது. கஜேந்­தி­ர­குமார் …

    • 51 replies
    • 3.9k views
  15. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். seeman1 பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறி தொடர்ந்து விதவிதமான வீடியோக்களையும் வெவ்வேறு மனிதர்களின் உடல்களையும் இலங்கை ராணுவம் காட்டி வந்தது. விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது உறுதியாக மறுக்கப்பட்டு விட்டாலும், திரும்பத் திரும்ப இதே போன்ற செய்திகளையும் படங்களையும் காட்டி வந்தது இலங்கை ராணுவம். புதன்கிழமை மாலை அந்த உடலை கும்பலோடு கும்பலாக நந்திக் கடல் பகுதியில் புதைத்து விடப்போவதாகக் கூறியதோடு, பிரபாகரனின் மனைவி, இளைய மகன் மற்றும் மகளையும் கொன்று விட்டதாகக் கூறிக் கொண்டது. அதே நேரம் புலிகளுக்கு நெருக்கமான அமைப்புகள், பிரபலங…

    • 2 replies
    • 3.9k views
  16. பலாலிக்குள் புலிகள் வானூர்தி நுழைவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னர் தகவல் கிடைத்துவிட்டது: அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன [செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 20:25 ஈழம்] [செ.விசுவநாதன்] பலாலிப் பிரதேசத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தென்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த வானூர்தியின் நடமாட்டம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூலம் தகவல் கிடைத்துவிட்டது என்று சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் இன்று அதிகாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலாலி இராணுவத் தளத்துக்கோ அல்லது வான்படைத் தளத்துக்க…

    • 15 replies
    • 3.9k views
  17. கொழும்பில் நடந்த சிறீலங்கா - நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் சிங்களவர்களை அதிகம் கொண்ட சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை அடுத்து எழுந்த சூழலை காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கியதுடன்.. சிறீலங்கா பாதுகாப்புப் படை பல்கலைக்கழக அத்துமீறலையும் செய்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீட தமிழ் மாணவர்களும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. சிறீலங்கா சிங்களப் பேரினவாத கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தருவோரே உங்கள் நிலைப்பாடு குறித்து.. சிந்தியுங்கள். Eastern University closed down indefinitely [Ta…

    • 39 replies
    • 3.9k views
  18. யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடி…

  19. திருமலை துறைமுகம் யார் வசமோ அவர்கள் பக்கம் சாயப்போகும் சர்வதேசம். இலங்கையின் இனப்பிரச்சினை இப்போது தீர்ந்து விடாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ள இத்தருணத்தில் கூடவே பாரிய முழுமையான யுத்தத்திற்கான அறிகுறிகளும் வெகுவாக தோற்றம் பெற்று நிற்கின்றது. சமாதானத்திற்கான அறிகுறிகள் தொலைதூரம் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளை சர்வதேசமும் அப்படியே செல்வதாகவே உணரப்படுகின்றது. ஏனெனில் இன்றைய சூழலில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் எத்தனையோ மடங்கு சிறியதான அசம்பாவிதங்கள் நடைபெறுகையில் அழுத்தங்களை அழுத்தமாக தெரிவித்த சர்வதேசம் இப்போது அழுத்தங்களை ஊடகங்களுக்கேனும் கொடுப்பது இல்லை. ஒரு துப்பாக்கி ரவை சுடப்பட்டால் அதனை யுத்தநிறுத்த மீறலாக பதிவு செய்து அறிக்கைகளை வெளியிடும் போர் நி…

    • 6 replies
    • 3.9k views
  20. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றார் தகவல் கிடைத்துள்ளது என்கிறார் பிரிகேடியர் 2/27/2008 9:55:09 PM வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றார் என்று வன்னியிலிருந்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ; இலங்கை வான் படையினரால் புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளப்படுகின…

    • 15 replies
    • 3.9k views
  21. புலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரபாகரனும்,புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்-பட்டதாகக் கருதப்படும் நிலையில்,தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டன. கடந்த 26-ம்தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரஸார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இ…

  22. வெள்ளை மாளிகை நோக்கி ஒர் வேண்டுகோள் ! By naatham On 4 Aug, 2012 At 03:32 PM | எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா தொடர்பிலரான மீளாய்வுக் கூட்டத் தொடரினை மையப்படுத்திஅமெரிக்காவின் வெள்ளைமாளிகையினை நோக்கி மின்னொப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐ.நா மீளாய்வு விவாத்தில் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பிந்திய காலப்பகுதியில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் பெரும் இனப்படுகொலையே நடந்தேறியுள்ள நிலையில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விவ…

  23. நேற்று நள்ளிரவு உதயன் யாழ் அலுவலகம் மீது மீண்டும் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆசிரியரின் அறை உட்பட மேலும் சில கட்டடங்கள் சேதமடந்துள்ளன http://www.uthayan.com/pages/news_full.php?nid=1997 CPJ ன் அறிக்கை இன்றுதான் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச்சிறையாக இருப்பதும், சிறி லங்காவின் ஆட்கடத்தல்,கொள்ளை கூட்டத்தலைவனுமான டக்ளஸ் என்பவரின் வதைமுகாம் சிறீதர் பட மாளிகையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

    • 8 replies
    • 3.9k views
  24. தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் 02 ஏப்ரல் 2012 "மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது தமிழர்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்." மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை …

  25. நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்! வேலுப்பிள்ளை பிரபாகரன். பூமியின் பரப்பிலெல்லாம் தமிழின விதை விழக் காரணமானவர். இணைய வயல்களில் தமிழும் கதிர் விட்டு உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாய் ஒளி வீச மூல விசையாயிருந்தவர். வள்ளுவப் பெருமானார் சொன்ன வீரம், மானம், நடத்தை, தெளிவு நான்கிற்கும் முதல் எடுத்துக்காட்டாய் நின்றவர். "கூலிகள்' என்று உலகால் அறியப்பட்ட தமிழ் இனத்திற்கு வீரம் மிக்கவர்கள் என்ற வீரியப் பார்வை தந்தவர். காலம் செய்த சதியால் மகத்தான ஈழ விடுதலைப் போராட்டம் மீது ""பயங்கரவாதம்'' என்ற சாம்பற் கரித்துகள் படிந்து விட்டது. ஆனால் சிங்களப் பேரினவாதம் இதுவரை காலம் நயவஞ்சகமாய் மறைத்து நின்ற இனவெறிப் பயங்கரவாதத்தின் கோரப்பற்களை உலகத்தமிழர்கள் வெற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.