Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Meeting with Dr. Vickramabahu Karunaratne, Leader of the Nava Sama Samaja Party (NSSP), Sri Lanka Organised by the Tamil Information Centre (TIC) in association with Tamil Community Forum (Newham) and World Peace Organisation (UK) Sunday, 4 February 2007 From 4 pm – 7 pm At SMS Meeting Hall 2 Salisbury Road, Manor Park, London E12 6AB இந்த பொதுக்கூட்டத்தை தமிழ் தகவல் நடுவம் மற்றும் சில சமூக அமைப்புகளுடன் இணைந்து நடாத்துகின்றது.

  2. புலிகள் விசேடமாக வடிவமைத்த துப்பாக்கியை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்! [ பிரசுரித்த திகதி : 2011-01-08 07:40:36 AM GMT ] யுத்த காலத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி 56 ரக துப்பாக்கியொன்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயண பொதியொன்றில் மறைத்து இந்த துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் துப்பாக்கியுடன் 48தோட்டங்களையும் தாம் மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் துப்பாக்கியை தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் தலா இரண்டு லட்சம் ரூபா வாடகைக்கு கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …

  3. இத்தாலியில் தமிழ் பெண் கொலை உறவினர்கள் இருக்கிறார்களா? 17.04.2010 இல் இத்தாலியில் கொலை செய்யப்பட்;ட தமிழ் பெண்ணின் உடலை இதுவரை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை இவருடைய உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்த உதவுங்கள் என இத்தாலிய தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது பெயர் - இராமன் விஜயலக்ஸ்மி வயது- 36 இடம் - கிளிநொச்சி தற்காலிக முகவரி -lamporecchio (pistoia)-italy தொடர்பு கொள்ள -UNGA ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம் இத்தாலிய பணிமனை மக்கள் சேவைப்பிரிவு இத்தாலி தொ பேசி இல - +393346708523/+393204031624 (mrs.shana) …

  4. முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் : சுபத்திரன் இன்னும் சில தினங்களில் இன்னொரு முறை மாவீரர் தின நிகழ்வுகள் “கோலாகலமாக” அல்லது “கொத்து வெட்டாக” நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் அவலங்கள். மனிதப் படுகொலைகள், சித்திரவதைகள், இனச் சுத்திகரிப்பு என்ற அனைத்து சமூக விரோதச் செயல்களையும் ராஜபக்ச பாசிச அரசு திட்டமிட்டு நடத்திவருகிறது. இவை அனைத்தும் குறித்த குறைந்தபட்ச அரசியல் நகர்வைக் கூட மேற்கொள்ள முடியாத புலம் பெயர் “தேசிய வியாபாரிகளின்” அமைப்புகள் உயிரிழந்தவர்களின் தியாகங்களின் மேல் மாவீரர் தினத்திற்காகக் கொச்சைத் தனமாக மோதிக்கொள்வது எதற்காக? ஒரு புறத்தில் இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழப் போராட்ட…

  5. விடுதலைப் புலிகள் தமது போராட்டத்தை முன்னெடுக்க மிதவாத தலைவர்களே காரணமாக இருந்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் அதிலொன்று. அதே நிலைப்பாட்டினையே நாமும் முன்னிறுத்தி மாற்றமின்றி செயற்பட்டு வருகின்றோம். அதனால் விடுதலைப் புலிகள் போன்று கடுமையான நிலைப்பாட்டை நாமும் கொண்டிருப்பதாக கூறுகிறார்களென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (23) யாழ். ஊடக அமையத்தில் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம் பெற்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் வேட்பாளர்கள் தம்மை அறிமுகப் படுத்தினார்கள். வேட்பாளர்கள் தமது சுய அறிமுகத்துடனும் தாங்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் தேர்…

    • 24 replies
    • 1.4k views
  6. நேற்று நள்ளிரவு 12 மணியுடன் உலக சனத்தொகை 700 கோடியை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்குப் பிறந்த குழந்தை 700வது கோடி குழந்தை என அழைக்கப்படுகிறது. இந்த 700வது கோடி குழந்தையை உலகிற்கு வரவேற்க உலகம் முழுவதும் உள்ள குழந்தை மகப்பேற்று வைத்தியசாலைகளில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு அக்குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை, இலங்கையிலும் 700வது கோடி குழந்தைகள் இரண்டு பிறந்துள்ளதாக கொழும்பு சிறுவர் ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி 1 செக்கனில் இரு குழந்தைகள் பிறந்ததாக அவர் குறிப்பிட்டார். குறித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று கா…

    • 1 reply
    • 1.4k views
  7. தேசியத் தலைவரின் அம்மாவின் இன்றைய நிலைமை * Tuesday, January 25, 2011, 16:34 முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை… இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர். இவர்கள் …

    • 2 replies
    • 1.4k views
  8. [size=3][size=4]ஏற்காடு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேல் உள்ள அன்பை பறைசாற்றும் வகையில், ஏற்காட்டில் தம்பி பிரபாகரன் உணவகம் என்ற பெயரில் ஒரு உணவகம் செயல்பட்டு வருகின்றது.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த 1972ல் புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பை தனது 18வது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த கால கட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றச்சாட்டப்பட்டார்.[/size][/size] [size=3][size=4]கடந்த 1976 மே 5ம் தேதி புதிய தமிழ் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று…

  9. பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தாம் கடந்த வருடம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படா தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை வெளியிட்டிருக்கின்றார். அவரது இந்த அறிவிப்பு கொழும்புக்கும் ஐ.நா.செயலா ளர் நாயகத்துக்கும் இடையில் முறுகலும், உரசலும் தீவிர மடையத் தொடங்கியுள்ளன என்பதையே கோடிகாட்டு கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத் தில் இடம்பெற்றவை எனக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்தக் குற்றங்கள் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும் தவறிழை…

    • 2 replies
    • 1.4k views
  10. ஐ.நா நிபுணர் குழுவின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மூன்! சனி, 05 பெப்ரவரி 2011 01:20 இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் விட்டன என்று அச்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து உள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிடுகின்றார். இதற்கான தேர்தல் இவ்வருடம் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற அவர் இரு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு சொன்னார். இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, நீதி ஆகியன ஏற்படுகின்றமைக்கு தொடர்ந்தும் அழுத்தம் …

    • 3 replies
    • 1.4k views
  11. அறுவடை செய்யும் மெசினிலிருந்து கீழே இறங்கி ஒருவருக்கு தொடைப் பகுதியில் அலவாங்கு ஏறிய சம்மபவம் ஒன்று வெல்லாவெளியில் வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெற்றி மேலும் தெரிவருவதாவது…. வேளாண்மை அறுவடை செய்யும் மெசினில் உதவியாளராக கடமைபுரியும் குறித்த நபர் அறுவடை செய்துவிட்டு மெசின் தரித்து நிற்கும்போது மெசினின் மேலிருந்து கீழே பாய்ந்து இறங்கியுள்ளார். அப்போது வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலவாங்கு இவரின் தொடைப்பகுதியில் ஏறியுள்ளது. இச்சம்பவத்தில் அம்பாறை மாவட்டம், மத்திமுகாம் 11 ஆம் கொலனி சேர்ந்த சோமசுந்தரம்-ரநந்தன் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு அலவாங்கு ஏறியதை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனுக்கு அருகிலிருந்த வ…

  12. கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர். வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர். இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார். இப்பிக்குகள் இருவருக்கும் கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இச்சம்பவத்தினால் கோட்டே பகுதிமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இக்கொலைகளை புரிந்த குழுவினர் வான…

    • 6 replies
    • 1.4k views
  13. புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு கனடா வாழ் ஈழத்தமிழர்கள் ஐந்து பேரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக கனடியன் பொலிசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவர்களை கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரமணன் மயில்வாகனம் (30) என்பவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து கனடா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஏற்றுக் கொளவதா இல்லையா என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை செய்து வருவதாகவும் இவ்வாறு மேன்முறையீடு செய்வதே மயில்வாகனம் கனடா நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான கடைசி சந்தர்ப்பம…

    • 2 replies
    • 1.4k views
  14. 1990ம் ஆண்டு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக குறித்த பொலிஸாரின் உறவினர்கள் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அக்காலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த போது கல்முனை பொலிஸ் நிலையம் உட்பட சில பொலிஸ் நிலையங்கள் விடுதலைப் புலிகளினால் முற்றுகையிடப்பட்டன. இந்த முற்றுகையின் பின்னர் 500ற்கும் மேற்பட்ட பொலிஸார் பற்றி அதற்குப் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் அம்பாறை…

  15. புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற மேற்குலகு முயற்சித்தது - தகவல் தருகிறது விக்கிலீக்ஸ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-20 08:29:00| யாழ்ப்பாணம்] விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் மறைந்திருந்த இடத்தை இலங்கை இராணுவம் சுற்றிவளைக்காமல் தடுப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது. யுத்த இரகசியங்கள் தொடர்பாக விக்கி லீக்ஸினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் ய­ல் வீச் சினை மேற்கொண்டு அவரை உயிருடன் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பு களுக்கும் இடையிலான போர் நிறுத்த முயற்சி ஒன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதிய…

    • 2 replies
    • 1.4k views
  16. வட-கிழக்கை இணைப்பதற்கான எதிர்ப்பும் இனப்பிரச்சினைத்தீர்வும் “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியாகிப் போன ஒன்று. இனிமேல் அதுபற்றிப் பேசுவதற்கே இடமில்லை.” என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார். தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடனான சந்திப்பின் போதே அவர் இதை வெளி;ப்படையாகக் கூறியிருக்கிறார். “வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அது காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு-கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. ஒரு பிரதேசத்துக்கு ஒ…

  17. கனடாவிற்கு எதிர்வரும் சனிக்கிழமை (15.03.08) செல்லவுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு BharatiSeptember 11, 2020 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார். …

  19. மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல – கௌரி சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது. வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள்.ஆனால் இப்பொழுதெல்லாம் நேரடியாக அதுவும் தொலைக் காட்சியில் வந்து தாக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் இந்த “நாவலர்கள்”. அன்று அந்தத் தொலைக்காட்சியில் …

  20. சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம் ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழுதி மனிதருக்கு முதுகுவலி வந்ததுதான் …

    • 2 replies
    • 1.4k views
  21. இலங்கை பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் விவாதம் : 08 மே 2011 இலங்கை பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றில் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை விடயம் n;தாடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் க்ரீன் கட்சியினால் இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி இலங்கை தொடர்பில் அவசர விவாதம் நடத்தப்பட உள்ளதாக ஐரோப்பிய …

  22. Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China. http://www.channel4.com/news/blame-russia-and-china-for-sri-lanka-failure-not-uns-ban

  23. விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேற்ற அமெரிக்க முயற்சித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை இரகசியமான முறையில் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை முதற்பக்க செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் புலித் தலைவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 2 replies
    • 1.4k views
  24. புலிகளை விட சிறிலங்க அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம் சிவகங்கை: இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவத் தாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று எண்ணியதால், சிறிலங்க அரசு விடுதலைப் புலிகளை விட அதிக தவறிழைத்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரம், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மனிதாபிமான ஒன்று என்றும், அங்குள்ள தமிழர்களின் உயிர்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். போர் நிறுத்தம் செய்யுமாறு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.