Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை படைகள் வசம் இருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிப்பு 54 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினரிடமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே, மேற்படி கா…

  2. மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம் வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 500மீற்றர் தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ளதால், பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இப்பகுதியில் குறித்த மதுபான விற்பனை நிலைய…

  3. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 மார்ச், 2012 - 18:17 ஜிஎம்டி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அதிகாரபூர்வ நாளேடு ஆர்கனைசர் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும், இதில் இந்தியா தயக்கம் காட்டினாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ, பின்னாளில் இந்தியா சிக்…

  4. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வ

  5. வவுனியா கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 8 பேர் கைது வவுனியாவில் தொடர் கொள்ளைகளை நடத்திவந்த கொள்ளைக்குழுவின் ஒரு தொகுதியினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்ற ஆணையின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர் . எனினும் கொள்ளை குழுவின் தலைவர் உட்பட 8 பேரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்தனர் . இந்த தொடர் ஆயுத தரித்த கொள்ளை குழுவில் நகை கடை உரிமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளர் . என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தார் நன்றி: வீரகேசரி.

    • 3 replies
    • 1.3k views
  6. இலங்கையில் பதிவாகும் பாலியல் வல்லுறவுகளில் நூற்றுக்கு 89 சதவீதமானவை 16 வயதுக்கும் குறைந்த சிறுமியர் மீது மேற்கொள்ளப்பட்டவை என சோசலிஷ மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார். பெலவத்தை ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் 48 சதவீதமானவை பாலியல் துஷ்பிரயோகங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தலையீடுகள் மற்றும் பொலிஸார் சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை போன்றவற்றால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரதூரமான குற்றச் செயல்களுக்கு ஆளாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். திறந்த பொருளாதார முறையின் கீழ் அனைத்தும் பணத்தி…

  7. சுண்டைக் காய் நாடுகள் அய்யன்னாவில் உறுப்புரிமை வகிக்கின்றன! "குட்டி நாடுகள், சரியாகச் சொன்னால் சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் அய்யன்னா அவையில் இருக்கின்றன. தற்போது அய்யன்னாவில் 192 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. தமிழீழம் 195 ஆவது நாடாக அய்யன்னாவில் விரைவில் இடம் பிடிக்கும். யாழ்ப்பாணத்திலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் ஒரு பலமுள்ள நாடாக விளங்குகிறது. பத்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட தமிழீழம் விடுதலை பெற்ற பின்னர் அது சிங்கப்பூரை விடப் பலமுள்ள நாடாக விளங்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை " இவ்வாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனக்கு அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய தமிழேந்தல் மா.க. ஈழவேந்தன் பலத்த கைதட்டலுக்கு இடைய…

  8. இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரோ" வின் தலைவர், ஆலோக் ஜோசி சந்தித்துள்ளார். இந்திய விருந்தினர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்ததாக எமக்கு கிடைத்த உறிதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எவையும் வெளியாகவில்லை. இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த ஜனாதிபதி, இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்திருக்காத நிலையிலேயே, 'ரோ" உளவு அமைப்பின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். http://akkinikkunchu.com/new/index.php

  9. சனல்4 காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளதாக இன்றைய திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளி வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் என்ற பெயரிலான திரைப்படமொன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ளது. ஆயினும் அது தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தவுடன் அத்திரைப்படம் மாயமாகி விட்டிருந்தது. செல்லிடத் …

  10. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்- அங்குள்ள ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இந்துக்கள் எனப் பலரின் வழிபாட்டுத்தலமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கென ஒரு நினைவுத் தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன்கோவில் லண்டனில் தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகவே இங்கிலாந்துவாசிகளால் பார்க்கப்படுகிறது. தற்போது லண்டனில் இலங்கைத் தூதரகத்தில் உயர்அதிகாரியாக இருப்பவர் அம்சா. இவர்தான், நான்காம் ஈழப்போரின்போது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியாக இருந்தவர். அப்போது, தமிழினத்திற்கு எ…

  11. Started by nunavilan,

    நிலவரம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.3k views
  12. மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்! In இலங்கை June 18, 2019 9:33 am GMT 0 Comments 1247 by : Dhackshala மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெ…

    • 8 replies
    • 1.3k views
  13. மாவீரர் நாளென்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஓர் எழுச்சிகரமான நாள். 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் இந்நாள் ஒரு புனித நாளாகவே அனைவராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது. தமிழர்களை மட்டுமன்றி உலகத்தையும் இந்நாள் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்தது. தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றும் உரையே இதற்குரிய முக்கிய காரணம். ஆண்டுக்கொருமுறை அவர் ஆற்றும் அந்த உரை மாவீரர் நாளின் மகுடமாக விளங்கியது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தாயகத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் பின்னர் நிலைமை மாறிவிட்டது. கடந்த ஆண்டு தேசியத் தலைவரின் உரை வெளிவரவில்லை. இவ்வாண்டும் அவரின் உரை வெளிவரும் வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான உரையைத் தமிழீழ விடுதலைப் புலி…

    • 2 replies
    • 1.3k views
  14. மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார் JAN 22, 2015 | 0:49by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 9ம் நாள் அதிகாலை அலரிமாளிகையில் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தல் முடிவுகளையடுத்து, காலையில் அலரி மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அலரி மாளிகைக்குச் சென்ற…

  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- தமிழ தேசியக்கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. என்னையும் எதும் பேச அனுமதிக்கவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்,ஊடக அமையத்தில் இன்று (06.03.14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்;தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடமாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப…

    • 14 replies
    • 1.3k views
  16. ஞாயிற்றுக்கிழமை, 05 ஜூன் 2011 09:52 | திருகோணமலை நகரத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78கோடி பெறுமதியான பண மூட்டைகள் சிறிலங்கா சிறப்பு புலனாய்வு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பு நான்காம் மாடி விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான புலனாய்வுத் துறையினரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பண மூட்டைகள் பறிமுதல் நடைபெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு வந்த சிறப்பு புலனாய்வுத்துறை அணி ஒன்று குறித்த வீட்டை சுற்றிவழைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தியதன் பின்னர் குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகளை மீட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. …

  17. விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணி வியாழனன்று ஆரம்பம் 2/12/2008 12:03:02 AM வீரகேசரி இணையம் - நாட்டின் பாதுகாப்பு கருதி நாடு தழுவியரீதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களை இணைத்து தேசிய சிவில் பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. விழிப்புக்குழுக்களில் அங்கம் வகிப்போருக்கு அரசாங்க சேவையில் வெற்றிடங்கள் நிரப்பபடும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று மின் சக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். பொலிஸாருக்கும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களிடம் ஆயுதம் இருக்காது இவர்கள் சீருடையும் அணியமாட்டார்கள். சிவிலுடையில் மக்களுடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்கப்படும். இதன…

  18. சப்ரகமுவவுக்கு ரஞ்சன் ராமநாயக்கா வெளியாளா? அமெரிக்கா அழைத்தால் கோதாபய, பசில் வெளியேற நேரிடும் [27 - July - 2008] * ஆளும் தரப்பினர் தெரிவிப்பது வேடிக்கை என்கிறார் ரணில் அமெரிக்க அரசியலமைப்பின் படி அவசரகால நிலைமையின் கீழ் அந்நாட்டு அரசு தனது பிரஜைகள் அனைவருக்கும் யுத்தமொன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருக்கும் கோதாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷவும் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறன நிலையில் எமது சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளரான ரஞ்சன் ராம நாயக்காவை வெளிமாவட்டத்தவர் என்று ஜனாதிபதி மகிந்தவும் ஆளும் கட்சியும் கூறுவது வேடிக்கைக்குரியதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில்…

    • 0 replies
    • 1.3k views
  19. வித்தியா படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற…

    • 0 replies
    • 1.3k views
  20. பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன்;பலன் கிடைக்கவில்லை:ஸ்ரீரவிசங்கர் இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம். தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை …

  21. பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின்  வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அட…

    • 4 replies
    • 1.3k views
  22. இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் இணைந்து வாழ முன்வர வேண்டும். அத்துடன் சமஷ்டிக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். 30 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரினால் தமிழ் மக்களின் சமூக - பொருளாதார கட்டமைப்புக்களை விருத்தி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நடைமுறைக்கேற்ற தீர்வுத் திட்டத்துக்கு வர வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது. எமது நாடு பெளத்த மதக் கொள்கைகளை அடிப்ப…

    • 14 replies
    • 1.3k views
  23. ஜானக பெரேராவின் அறிமுகம் தமிழருக்கான தவறான சமிக்ஞை 23.06.2008 ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் அடிப்படைப் போக்கில் மாற்றம் இருக்கப் போவதில்லை என்பதுதான் ஒரே நிலைப்பாடு. இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை "ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.' இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினரான தமிழர்கள் மீது தங்களது பேரினவாத பௌத்த, சிங்கள மேலாண்மை அதிகாரத்தைச் செலுத்தி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் தமது மேலாதிக்கப் போக்கில் என்றுமே பின்னின்றமை கிடையாது. அதுவே கடந்த அறுபது ஆண்டுகால "சுதந்திர இலங்கையின்' வரலாறாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மாற்றோ…

  24. Posted on : Thu Jun 21 6:38:24 EEST 2007 சிவில் உடையில், வெள்ளைவானில் வந்து எவர் அழைத்தாலும் கதவைத் திறவாதீர்! தலைநகர மக்களுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை "வெள்ளைவானில் சிவில் உடையில் யார் வந்து அழைத்தாலும் கதவுகளைத் திறக்காதீர். பொலிஸ் நிலையங்களுக்கோ, அவசரப் பொலிஸ் பிரிவுக்கோ உடனே அறிவியுங்கள்.' இவ்வாறு கொழும்புவாழ் மக்களை அறிவுறுத்தியிருக்கிறார் வாழ்க்கைத்தொழில், தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பெ. இராதா கிருஷ்ணன். தலைநகரில் தமிழ் வர்த்தகர்கள் கப் பம் கேட்டுக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதைச் சுட்டிக்காட் டியே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத் திருக்கிறார். இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய் திக்குறிப்பு வருமாறு: தலைநகரில் மறுபடியும் தமிழ் வர்த்த கர்களை தொ…

  25. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நே…

    • 5 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.