Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் படுகொலை எச்சங்களை அழிப்பதில் கடந்த 06 மாதங்களாக இஸ்ரேல் நிபுணர்கள் நேரடியாக உதவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய பிரஜை ஒருவரால் இந்த செய்தி கசிந்துள்ளது. சில நோக்கங்கள் கருதி அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் வன்னியின் இறுதிப்போரில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. கூடவே போராளிகள் மற்றும் இளைஞர்களையும் சித்திரவதை செய்து கொன்றது. சிங்கள அரசின் இந்த இனப்படுகொலைகளையும் அப்பட்டமான போர் நிறுத்தங்களையும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் நூறு வீத சாட்சியங்களை வைத்திருந்தபோதும் அதனை தமது வாணிப மற்றும் பொருளாதார பூக…

    • 2 replies
    • 1.3k views
  2. யாழ் சர்வதேச வர்த்தக சந்தை ஜனவரியில்! [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:46.42 AM GMT ] இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கிலும் இவ் வர்த்தக சந்தையானது ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில் கடந்த வருடம் 2015ம் ஆண்டில் நடைபெற்ற யாழ்.சர்வதேச வர்த்தக சந்தையானது சுமார் 60,000 க்கும் மேற்பட்ட பார்…

  3. பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள் [24 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுகொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் இளைஞர்களைக் கடத்திச்செல்லும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 47 இளைஞர்களை புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்தே மேற்படி இளைஞர்கள் புலிகளால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ள இளைஞர்களில் கூடுதலானோர் பாட…

  4. நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென மகிந்தவிரும்புகின்றார்- கோத்தபாய இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிட முடியாததன் காரணமாக நான் போட்டியிட வேண்டுமென விரும்புகின்றார் எனவும் தெரிவி;த்துள்ளார். இந்தியாவின் த வீக்கின் லக்ஸ்மி சுப்பிரமணியத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச எனினும் அரசமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது இதன் காரணமாக அவர் நான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றார…

    • 1 reply
    • 1.3k views
  5. ஹெரோயின் போதைப் பொருள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற சநதேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தில் 45 ஆயிரம் ரூபா பணம் போதைப்பொருள் விற்பனையூடாகப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப் பொருள்களைப் பயன்படுத்திய மாணவர்கள் சிலரை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்தனர். அந்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அன்றைய தினம் குறித்த நபர் ஒருவர் மூலம் மட்டும் யாழ் நகரில் இரண்டு மணிநேரத்தில…

  6. நினைத்துப் பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது. வானம் பிளந்தது போலக் கொட்டித் தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்குத் தமிழகத்தினை வாட்டி வதைத்திருக்கின்றது. தமிழகமே வெள்ளக்காடாகிப் பல இலட்சம் மக்கள் தமது சொந்த வீட்டில் வாழ முடியாத நிலையில் இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளாகியிருக்கின்றார்கள்;. தாழ்நிலங்களில் வாழ்ந்த ஏழை மக்களில் பலரது உயிர்கள்கூட இழக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த, சேகரித்த சொத்துக்கள் கூட அழிவடைந்திருக்கின்றன. வார்த்தைகளுக்குள் விபரிக்க முடியாத துயர் நிறைந்த இவ்வாறான வாழ்க்கையைத் தமிழகத்திலிருக்கும் எங்களுடைய தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்…

  7. ஐ.நா. செயலர் – மஹிந்த சந்திப்பில் இரு தரப்பும் காரசாரமான விவாதம் Tuesday, September 27, 2011, 8:25 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சந்திப்பின்போது பரஸ்பரக் குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.ஓராண்டுக்கு முன்னர் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை ஒன்றை மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தவில்லை என்பதை பான் கீமூன் அந்தச் சந்திப்பில் நினைவுபடுத்தினார். பதிலுக்கு இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஐ.நா. செயலருக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது என்று கூறப்பட்டபோதும், அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக ஜ…

  8. இன்று கொழும்பு மருதானையில் இஸ்ரேலிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முஸ்லீம் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இவ்வார்ப்பாட்டத்திற்கு இலங்கை அரசும், பொலிஸாரும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிகிறது. .... http://www.orunews.com/?p=1096

    • 1 reply
    • 1.3k views
  9. Another humanitarian tragedy that fails to hit the prime time While the war on Gaza preoccupies the attention of international media, human rights organisations international community and public at large another humanitarian tragedy of equal gravity unfolds largely unnoticed in the northern part of Sri Lanka. The battle front is closing-in from all directions for over 400, 000 Tamil civilians in the North-Western part of Sri Lanka. The Sri Lankan government has imposed a crippling economic, food, medical & fuel blockade for almost a year. The NGOs including various functions of UN such as WFP, UNICEF and UNHCR were ordered to leave the region by the Sri Lan…

  10. Posted on : Thu Jun 21 6:42:48 EEST 2007 ஜூலை முதல் திகதி தொடக்கம் 24 மணி நேர விமான சேவை புலிகளின் தாக்குதலை முறியடிக்கத் தயாராம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 24 மணிநேர விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி யிலிருந்து ஆரம்பிக்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான பேச் சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது இரவு வேளையில் இலகு ரக விமானத்தைப் பயன்படுத்தி புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நில…

  11. தமிழர் வாக்குகள் இன்று சிறிலங்காவின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் முடிவை எடுக்கும் பலத்தை கொண்டிருக்கின்றது. இன்று மட்டுமல்ல கடந்த தேர்தலிலும் இவ்வாறாகவே அமைந்தது. சந்திரிக்காவும் கூட தமிழர் வாக்குகளாலேயே தேர்வானார். கடந்த 30 வருடங்களாக ஆயுதபலத்தில் தமிழர் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை இன்று பெரிய அவலத்தில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் எமக்கு ஆயுதபலம் தேவையா? அல்லது அரசியல் பொருளாதார பலம் தேவையா? என்ற கேள்வி எழுகிறது.

  12. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிவரும் இராணுவ உத்தியோகஸ்தர்கள் மற்றும் படையினரைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினரால் கடந்த 23ஆம் திகதி இராணுவத்தைச்சேர்ந்த மேஜர் தர அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிவருபவர் என விசேட பொலிஸ் குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் கொழும்பு பிரதேசத்திலுள்ள இராணுவமுகாமொன்றில் பணிபுரியும் இராணுவ மேஜர் அதிகாரி எனவும் - இவர் விடுதலைப் புலிகள இயக்கத்தினருடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாரெனவும் இதன்மூலம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தகவல்களை இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிவந்தாரெனவும் சம்பந்தப்பட்ட பொலிஸ்ப…

    • 0 replies
    • 1.3k views
  13. பத்து விமானங்களுடன் தனது சேவையை ஆரம்பித்த இலங்கை விமானப்படை 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் 110 விமானங்கள், ஹெலிகொப்டர்களுடன் வீரநடை போடுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார். ஆரம்பத்தில் மொத்தமாகவே 1200 இராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகாரிகள் மாத்திரம் 1400 பேர் உள்ளதாக மேலும் தெரித்தார். இலங்கை விமானப் படையின் 60 வது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. விமானப் படைத் தளபதி இங்கு ம…

  14. யாழ். குடாவிலுள்ள இராணுவ முனைகளில், கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவந்த சண்டையின்போது,விடுதலைப்புலி

    • 5 replies
    • 1.3k views
  15. பதிவு மேற்கொள்வதாக தெரிவித்து வீட்டினுள் புகுந்த படைச் சிப்பாய் மாணவியிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக செய்தியார் தெரிவிக்கின்றார். நேற்று (24-04-2012) காலை 10.30 மணியளவில் வவுனியா வடக்கு நெருங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேலாங்குளம் கிராமத்திலுள்ள வீடுகளில் பதிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்து வீடு வீடாகச் சென்ற சிறீலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் தனிமையில் இருந்த மாணவியிடம் முறைகேடாக நடக்க முற்பட்டுள்ளார். தந்தையும் தாயும் வேலைக்குச் சென்ற நிலையில், கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதி விட்டு வீட்டில் இருந்த 16 அகவையுடைய மாணவியிடம் வேலாங்குளம் படைமுகாமைச் சேர்ந்த சிப்பாயே இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளா…

    • 0 replies
    • 1.3k views
  16. சென்னை 'போர் நிறுத்தம் செய்வது இலங்கையின் கடமை. இதனை இலங்கைக்கு தெரியப்படுத்தி அந்நாட்டை செயல்படவைப்பது மத்திய அரசின் பொறுப்பு' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை : 'இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என்று நான் கூறியிருந்தேன். தற்போது விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே, 'மத்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்தி விடலாம்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கை அரசும், 'விடுதலைப்புலிகளும் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம…

    • 3 replies
    • 1.3k views
  17. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சி அடிப்படையில் புதிய தீர்வு யோசனையொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகிறது. தமிழர் தாயகம், தமிழருக்கு சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த யோசனைத் திட்டம் அமையுமெனக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைத் திட்டம் தொடர்பாகத் தற்பொழுது இந்தியாவிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தையே இலங்கை அரசாங்கம் பிரஸ்தாபித்துக்கொண்டிருப்ப

  18. சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கை எவ்வித மாற்றமும் இன்றி விரைவில் முழுமையாக வெளியிடப்படும் என ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது. ஆனால் முன்னர் இலங்கைக்கு மட்டுமே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து சில பதில்களை கேட்டு அறிக்கையுடன் சேர்க்கவேண்டும் என்பதனை பான் கி மூன் திட்டமிட்டிருந்தார். ஆனால் மஹிந்த அரசோ அறிக்கையினை மெல்ல லீக் ஆக்கியது. இதற்கு காரணம் அறிக்கையினை லீக் ஆக்கி சிங்கள மக்களையும் அரசியல் வாதிகளையும் தூண்டி ஐகிய நாடுகளுக்கு எதிரான போரை பிரகடனபப்டுத்துவதே ஆகும். தாம் பதிலஇக்க முன்பு சிங்கள மக்களூடாக எதிர்பினை காட்டவேண்டும் என்று நினைத்து மஹிந்த நிபுணர் குழு அறிக்கையினை லீக் செய்தார். இதன் மூலம் போராட்டங்களுக்கும் வித்திட்டார். ஆனால் ஐக்கிய நா…

    • 0 replies
    • 1.3k views
  19. சு.கவுக்கு தமிழரின் நன்றி! தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனை என்ற பெயரில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த திட்டம் தமிழர் தரப்பை மட்டுமல்ல, இலங்கை விவகாரத்தை ஆழ உற்றுநோக்கும் பக்கச்சார்பற்ற பார்வையாளர்களையும் சர்வதேச சமூகத்தையும் கூட அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இராஜதந்திர வட்டாரங்கள் இவ்விவ காரம் குறித்து வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள் இதனையே உணர்த்துகின்றன. நாட்டில் பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்த நிலை யில் தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் கட்டுமட்டில்லாமல் இடம்பெற அனுமதித்த சூழலில் சுமார் ஒருவருட காலம் இழுத்தடித்த பின்னர் "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' ஒன்றுக்குமே உதவாத, உருப் படியற்ற ஒரு திட்டத்தை தீர்வ…

  20. தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மையில் வெளிஓயாவில் மேற்கொண்ட வான் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்திய ரேடார் கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்த போதிலும் அதற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்படாமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையினரிடம் எப் 7 ரக விமானங்கள் இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் எவ்வாறு தப்பித்துச் சென்றது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகத் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 27ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தாக்குதல்களை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் வானூர்திகள், படையினரின் பல்குழல் எறிகணைகளை தாக்கியழிப்பதற்காகவே தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக படைத்தரப்…

    • 0 replies
    • 1.3k views
  21. அநுரகுமார திஸாநாயக்க மங்கள சமரவீரவுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோதாபய ராஜபக்ஷ உத்தரவு? ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோருக்கு எதிராக இந்த வாரத்திற்குள் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேஜர் சிறிவர்தன என்ற அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாகவும் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தால், அவருக்கு வெளிநாட்டுத் தூதரகமொன்றில் பதவியொன்றை வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அநுரகுமார திஸாநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் ஜெனரல்…

  22. பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கேகலிய நியமனம்? சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவை நியமிக்க அரசாங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான கேள்விகளுக்கு தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இருப்பதில்லை என்பதால் கேகலியவையே நியமித்துவிடலாம் என்றும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேகலிய, என்னை அமைச்சராக்குவதற்கான குறித்த பேச்சுக்கள் இடம்பெறுவதனை அறிவேன். ஆனால் மகிந்ததான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதனிடையே யுத…

  23. எனது அரசாங்கத்தை தாக்குதல் மூலம் வெளியேற்ற முடியாது, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்துவிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணுமாயின் அது முற்றிலும் தவறானது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள்…

    • 7 replies
    • 1.3k views
  24. 9 பாதையை திறக்க வலியுறுத்துக-மறுத்தால் பொருட்களை அனுப்புக: இந்தியாவுக்கு இராமதாஸ் வேண்டுகோள் யாழ். ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவை இந்திய வலியுறுத்த வேண்டும் என்றும் பாதை திறக்க மறுத்தால் 6 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இந்திய அரசாங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்- அங்கே அமைதி ஏற்படும் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்இ ஜெனீவாவில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்கள் அனைவருக்கும் அது …

  25. யாழ் பல்கலைக்கழகத்தில் ஸபாப் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு மாணவர் பொது அறை மண்டபத்தில் முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது. அமைப்பின் தலைவர் எம்.சர்ஜுன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்நிகழ்விற்கு அதிதிகளாக விஞ்ஞான பீடாதிபதி எஸ் சற்குணராஜா, கலைப்பீட சிரேஸ்ட பதிவாளர் கே.ஞானபாஸ்கரன், சிரேஸ்ட விரிவுரையாளர் கே.தபோதரன், யாழ் கல்வி வலய உத்தியோகத்தர் அப்துல் ஜலீல், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியரும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் வருகை தரும் விரிவுரையாளருமான அஷஷெய்க் பைஸர் மதனி ஆகியோருடன் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முதலில் ஹிராஅத் ஒதலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வு அதிதிகளின் உரை மற்றும் மார்க்க ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.