Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் பழைமையான தமிழ் கல்வெட்டு மாயம்? Last Updated : 29 Oct 2010 03:33:54 PM IST கொழும்பு, அக்.29- இலங்கையில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்த பழைமையான தமிழ் கல்வெட்டு காணாமல் போய்விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திசமஹாராம பகுதியில் ஜெர்மனி அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டு திடீரென காணாமல் போயுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் பழங்கால துறைமுகத்துடன் தமிழர்களுக்கு இருந்த தொடர்புக்கு, காணாமல் போன கல்வெட்டு முக்கிய ஆதாரமாக இருந்தது என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி

    • 2 replies
    • 1.3k views
  2. கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம் கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட குழு ஒன்றே மோட்டார்சைக்கிள்களில் வந்து வாள்வெட்டை நடத்தியுள்ளது என்று கூறப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். http://uthayandaily.com/story/15042.html

  3. கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல் முதலீட்டாளர்களுக்கான செய்தியே -பொருளியலாளர்கள் கொழும்புத் துறைமுகத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கான மிகப்பெரிய செய்தியாகவும் விளங்குகின்றது எனப் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்புத் துறைமுகம் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக பெருமெடுப்பில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு தாக்குதல் துறைமுகப்பகுதிக்கு அப்பால் வைத்தே முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்த ுவருகின்றது. ஆனால் அரசு வெளியிடும் தகவல்களுக்குள் இருக்கும் ஓட்டைகள், குழப்பங்கள், முரண்கள் என்பவையே நேற்று நடைபெற்ற சம்பவத்தின் உண்மை நி…

  4. யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு 21 Views யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், சட்டத்தரணி சுகாஸ், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். http://athavannews.com/wp-content/upl…

  5. யாழில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது யாழ்ப்பாணம்- சாட்டி பகுதியிலுள்ள தேவாலயத்தில், சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருடர்கள் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டனர். இதில் மூன்று சங்கிலிகள் அறுக்கப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், தேவாலயத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத…

  6. மணிலாவில்வைத்து போகொல்லாகம எச்சரிக்கை! தமிழீழவிடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களுக்குப் புதிய விய+கம் அமைத்துள்ளனர். சர்வதேச கடல் வழியாக எரிபொருட்கள் மற்றும் வலுச்சக்தி வளங்கள் என்பனவற்றை ஏற்றிச் செல்லம் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கொள்ளையிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே, புலிகளின் இத்தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கடற்பிரதேசப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மணிலாவில் இடம் பெற்ற செய்தியாளா மாநாடு ஒன்றிலே அவர் இப்படிக் கூறியுள்ளார். புலிகள் இதுவரை காலமும் தரைமார்க்கமாகவே தமது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். எனினும் எ…

    • 1 reply
    • 1.3k views
  7. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது தமிழ் மக்கள் எவரும் மாகாணசபை நிர்வாகத்தை கோரவில்லை என்கிறது ஜே.வி.பி. நிர்வாக ரீதியிலான சம உரிமை கொண்ட அதிகார பரவலாக்கமே நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் தேவையாகும் என்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவான மாகாண சபை அதிகாரங்கள் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது எனவும் அவர் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்தை எட்டிப் பிடிக்க முடியாதவர்களுக்குமே மாகாண சபை அதிகாரங்கள் தேவைப்படுவதாகவும்…

  8. இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்டசபையில் மோதல் [புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 09:11 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட சபையில் இன்று புதன்கிழமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். முதலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் விஜயகாந்தை பேச அழைத்தார். அவர் சபையில் இல்லாததால் அடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமாரை உரையாற்றுமாறு அழைத்தா…

  9. வவுனியா தடுப்பு முகாமில் இருந்து யாழ் வந்த 17 வயது மாணவன் உட்பட நான்கு ஆண்கள் மர்மமாக கொலையுண்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் காணாமல் போனபின்னரே கொலையுண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மல்லாகம், கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த சந்திரகாந்தன் சதீஸ் (வயது 17) என்பவர் காணாமற்போனதாக கடந்த 4 நாள்களாகத் தேடப்பட்டு வந்தார். அவர் மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தார். இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் பின்னர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர், உறவினர்களால் தேடப்பட்டுள்ளார். நேற்று அளவெட்டி பிணாக்கை எனும் இடத்தில் பாழடைந்த கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தெரிவித்தைத் தொடர்ந்து குறி…

    • 4 replies
    • 1.3k views
  10. தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…

  11. பிரான்சில் தமிழர் மாபெரும் எழுச்சி - 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு அத்துடன் இந்திய தூதரகத்துக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் விரிவான செய்திக்கு... இந்தியன் தூதரத்துக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இந்திய அரசின் ஆயுத உதவியை நிறுத்துமாறும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டு நாளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

  12. திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை – கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை. என்று சீமான் பரப்புரை செய்து வந்தார். அதே நேரத்தில் தி.மு.க தமிழனத்தை அழித்த துரோகி என்றும், அ.தி.மு.க தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடீரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார். இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதி மு க உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார்…

  13. இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது. இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவு…

    • 10 replies
    • 1.3k views
  14. வடக்கு – கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண! ஏகாதிபத்தியசக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முழு அளவில் உதவினர். தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினை எழுந்ததாலேயே ஐ.நா. இலங்கை விவகாரத்தில் தலையிட முழுக்காரணமாக இருந்தது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாய…

    • 3 replies
    • 1.3k views
  15. திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது… August 10, 2019 திருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடு…

  16. உலக வலைபதிவாளர் சங்க இணையத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய கருத்தாடல்கள் தொடங்கப்பட்டு இருகின்றது கீழ் வரும் இணைப்புகளில் அந்த கருத்தாடல்களை காணலாம் madu church Massacre by srilankan govenment http://worldub.blogspot.com/2007/08/madu-c...-srilankan.html Rajiv Gandhi's War Crimes in Tamil eelam http://worldub.blogspot.com/2007/08/rajiv-...amil-eelam.html Sri Lanka : The National Question and the Tamil Liberation Struggle http://worldub.blogspot.com/2007/08/sri-la...-and-tamil.html உங்களின் பங்களிப்பினை நல்குவதன் மூலம் இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என நம்புகின்றோம் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்

  17. ‘எங்கட அம்மாவோட ஆசை, எங்கட அப்பாவோட ஆசை, எங்கட தலைமுறையின்ட ஆசை, எங்கட இனத் தின்ட ஆசை, விடியப்போகின்ற விடியலின்ட வெளிச்சத்தில எங்கட ஆசை நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் உதயமாகும்!’ - கிளைடர் குண்டுத் தாக்குதலின் கோரத்தில் உடம்பெங்கும் ரத்த சகதியாக ரணகளப்பட்டிருந்த நிலையிலும், வலி மறந்து முணுமுணுக்கிறான் அந்தச் சிறுவன். பிப்ரவரி 4-க்குள் முல்லைத் தீவு முழுவதையும் பிடித்தே தீருவோம் என்கிற வெறியில் வேகமெடுக்கும் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாவதென்னவோ அப்பாவித் தமிழ் மக்கள்தான்! பிளேடால் பிரசவம்… கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்கள்தான் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. வட பகுதியின் நாலரை லட்சம் தமிழர்களு…

  18. சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசாங்கம் தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கிறது. நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து பாராளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது. அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே …

  19. லெப். ஜெனரல் பாரமி குலதுங்க மற்றும் மேலும் மூவரின் படுகொலைகள் பற்றி ஆராயவும் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி ஜி.டபிள்யு.எதிரிசூரிய, குலசேன ரணசிங்க, ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கூடவுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய இவ்வாறான செயல்களை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை இந்த குழு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  20. பிரசவ வேதனையால் துடித்த தமிழ் பெண்ணுக்கு தாதியர்கள் உதவ முன்வராததால் சிசு மரணம் * பலாங்கொடை அரச வைத்தியசாலையில் சம்பவம் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்மணி ஒருவர் 4 மணிநேரமாக பிரசவ வேதனையில் துடித்தபோதும் அவருக்கு தாதியர்கள் எவரும் உதவ முன்வராததால் அவரின் சிசு வயிற்றிலேயே இறந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்துள்ளனர். இப்பெண் கடந்த 12 ஆம் திகதி மகப்பேற்றுக்காக பலாங்கொடை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 16 ஆம் திகதி வயிற்றில் சிசு இறக்கும் வரை 4 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்த போதிலும் இப்பெண்ணின் பிரசவ வேதனை தொடர்பில் அலட்சியப் போக்கும் பாரபட்சமும் காட்டப்பட்டதாகவும்…

    • 2 replies
    • 1.3k views
  21. வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நிகழ்த்திய ‘மனிதப் படுகொலைகள்’ காணொளியை பிரித்தானிய செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியவர்கள் தாமே என சிறிலங்காவிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களின் ‘இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்’ என்ற அமைப்பு (சிங்கள ஊடகவியலாளர்களைக் பெருமளவில் கொண்ட அமைப்பு) பகிரங்கமாக உரிமை கோரி பி.பி.ஸி மூலம் அறிக்கை விட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவிலிருந்து சிறிலங்கா திரும்பிய தமிழர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். . லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும் கண்டியைச் சேர்ந்தவருமான கந்தவனம் ஜெகீஸ்வரன் என்பவரே கடந்த மாதம் 30 ஆம் திகதி சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக…

  22. கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு செயலாளராக பசநாயக்கவை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலொல் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வ…

  23. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவும் தயார்! - ஜனாதிபதி மைத்திரி [Tuesday 2015-12-01 09:00] புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அஞ்சப் போவதில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது அளி…

  24. அலரி மாளிகையில் பொங்கல் விழா - டக்ளஸ், தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். அலரி மாளிகையில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இராமகிருஸ்ண மிஷன் சுவாமிகள் ஆத்ம கனானந்த மகராஜ் இந்து சமய வழி பாட்டை நடத்தினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், பி.சந்திரசேக ரன், அரசில் இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் ஊடக நிறுவனத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். -Uthayan-

    • 1 reply
    • 1.3k views
  25. யாழ் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயருக்கு சிலை திறப்பு! யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயரான இத்தாலியை சேர்ந்த ஒரசியோ பெத்தாசினியின் உருவச்சிலை இன்று (27) யாழ் ஆயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த உருவச்சிலையினை யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர் ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர். சிலை திறப்பு நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://newuthayan.com/யாழ்-மறை-மாவட்டத்தின்-மு/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.