ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
தமிழ் பொதுமக்களை புலிகளே கொலை செய்தனர் – சரத் பொன்சேகா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 21 செப்டம்பர் 2015 தமிழ் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, இந்திய ஊடகமொன்றுக்கத் தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினர் தமிழ்ப் பொதுமக்களை பாதுகாத்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கொன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்களுக்கு பிரவேசிக்க முயற்சித்த பொது மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் தமிழ் மக்களை வரவேற்று அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் படையினர் சிரத்தைக் காட்டியதாகத் தெரிவித்துள்ளார். புலிகளின்…
-
- 4 replies
- 837 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது எனப் பகி ரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் மக்கள் அதீத கவனம் செலுத்துவர் என்பது உண்மை. அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களின் விடயத்தில் கரு சனை கொண்டிருக்கவில்லை என்ற மனக் கிலேசம் இருக்கவே செய்கிறது. அரசியல்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கவில்லை. அதிலும் குறிப்பாக ஆனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் பிள்ளைகள் தங்கள் தாயை…
-
- 4 replies
- 849 views
-
-
03 Jan, 2025 | 03:43 PM (எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது. 100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அத…
-
-
- 4 replies
- 324 views
-
-
இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார். இன்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் என்றும் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொலுவினார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டார். அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா என்று கேட்ட இராணுவத்தளபத…
-
- 4 replies
- 1.9k views
-
-
பாராளுமன்றத்தை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்கடி பாராளுமன்றத்தை 2020 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. .இதையடுத்து 2020 ஜனவரி 3 ஆம் திகதி காலை புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/70253
-
- 4 replies
- 775 views
-
-
வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்! adminAugust 25, 2025 மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது. குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவன…
-
-
- 4 replies
- 327 views
-
-
யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகள் கடந்த நான்கு மாதங்களாக யாழ். மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது; இந்த நான்கு மாத காலப்பகுதியில் இந்து ஆலயங்களில் விடுதலைப் புலிகளால் …
-
- 4 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா படையினர் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து படை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் எதிர்ச் சமரின் ஒட்டுமொத்த தளபதியாக கேணல் தீபன் செயற்படுவதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2k views
-
-
Can you give me about any injured or died aid workers link in vanni?
-
- 4 replies
- 1.4k views
-
-
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட் சேவிஸ் வீதி மற்றும் வாவிச்சேனை அணுகு வீதி – கொடுவாமடு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, இருவரும் நேற்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு சென்றிருந்தனர். இதன்போது குறித்த இருவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலரின் செயற்பாடு அமைந்திருந்தது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 4 replies
- 525 views
-
-
தெஹிவளை, மிருகக் காட்சிசாலையில்... மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா! தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224661
-
- 4 replies
- 439 views
-
-
டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த Published by T. Saranya on 2021-07-21 15:27:57 நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய யாழ். வேலனையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜீலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்ப…
-
- 4 replies
- 680 views
-
-
”யாரையும் பழிவாங்குவது எனது நோக்கமல்ல”: அமைச்சர் டக்ளஸ் யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியமைக்காக தன்னை துரோகி என்றவர்கள், இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதி…
-
- 4 replies
- 708 views
-
-
சகலதுக்கும் அரசிடம் சரணாகதி அடையவேண்டும் என்று விரும்புபவர்களை நிராகரித்து அரசியல் துணிச்சல் உள்ளோரை தெரிவு செய்யவேண்டும்: தமிழ் புத்திஜீவிகள் .சகல விடயங்களிலுமே அரசுடன் இணைந்து செயற்படவேண்டுமென்று கூறுபவர்கள், புதிதாகத் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத்துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்கிறார்கள் ஆகியோரை புறக்கணித்து அரசியல் துணிச்சல் மி்கவர்களை தெரிவு செய்வதற்கு தமிழ் வாக்காளர்கள் உறுதிபூணவேண்டும் எனத் தமிழ்ப் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை யுள்ள வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் போன்றோர் ஒருமித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். மூன்று தசாப்த உள்நாட்டு…
-
- 4 replies
- 865 views
-
-
யாழில் நீண்டநாட்கள் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் மடக்கிபிடிப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் வழிப்பறி கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸாா் தெரிவித்துள்ளனா். குறித்த கைதுநடவடிக்கை நேற்றுமுன்தினம்(11) இடம்பெற்றதாக மானிப்பாய் பொலிஸாா் தெரிவித்தனா்.சங்கானை பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரின் 1 ½ பவுண் சங்கலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்தெடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது, அவ்விடத்தில் உள்ள கடை ஒன்றில் மென்பானம் அருந்திக்கொண்டிருந்த இரகசிய பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற பொலிஸார், வழிப்பறியில் …
-
- 4 replies
- 581 views
- 1 follower
-
-
Supreme Court of New Zealand 27 August 2010 MEDIA RELEASE – FOR IMMEDIATE PUBLICATION THE ATTORNEY-GENERAL (MINISTER OF IMMIGRATION) v TAMIL X AND REFUGEE STATUS APPEALS AUTHORITY SC 107/2009 [2010] NZSC 107 PRESS SUMMARY This summary is provided to assist in the understanding of the Court’s judgment. It does not comprise part of the reasons for that judgment. The full judgment with reasons is the only authoritative document. The full text of the judgment and reasons can be found at www.courtsofnz.govt.nz. The Supreme Court, in a unanimous decision, has dismissed an appeal by the Attorney-General against a Court of Appeal judgment which hel…
-
- 4 replies
- 1.1k views
-
-
மஹிந்தரை மிரட்டும் நபர்! செவ்வாய், 14 செப்டம்பர் 2010 05:57 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவரை நேரில் வந்து சந்திக்க தவறினால் கீழே குதித்து உயிரை மாய்த்து விடுவார் என்று சபதம் எடுத்துக்கொண்டு கொழும்பு விகாரதேவிப் பூங்காவுக்கு அருகில் உள்ள விளம்பரப் பதாகை ஒன்றின் உச்சியில் ஏறி மிரட்டல் நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளார் ஒரு நபர். இந்நபர் தலையில் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதிக்கு ஆதரவான பதாதைகளை கைகளில் வைத்திருக்கின்றார். அவரது பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைக்க வேண்டும் என்று கோருகின்றார். இவரது போராட்டம் அப்பகுதியால் வருவோர், போவோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. தகவல் அறிந்து பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் அந்த இடத்துக்கு விரைந்து வந…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு !!! Weiterempfehlen2 மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தினுள் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட சிவலிங்கம், புத்தர் , பிள்ளையார் ஆகிய மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது. மன்னார்-தாழ்வுபாடு பிரதன வீதி கீரி சந்தியில் கடந்த 18 வருடங்க…
-
- 4 replies
- 1k views
-
-
கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும் , சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் இன்று (ஞாயிற்க்கிழமை) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் குறித்த சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளும், இலங்கை அரசியல்வாதிகளும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிளும் இருவரும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1303714
-
- 4 replies
- 685 views
-
-
இலங்கைக்கு உணவுப்பொருட்கள் அனுப்புவதற்காக இந்தியக் கப்பல்களை வழங்கவேண்டுமென்று பலஅறிஞர்களும் புத்திஜீவிகளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் கோரிக்கை விடுத்தவையலல்லோ. தன்ர பங்குக்கும் ஏதாவது செய்யவேண்டுமென்று நினைச்ச அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவா(ங்கு)னந்தா இந்தியாவுக்கு ஓடிப்போய் சாமான்களோட பெரிய கப்பலை என்னட்ட ஒப்படையுங்கோ நான்பத்திரமா கொண்டுபோய் குடாநாட்டு மக்களிட்ட சேர்க்கிறன் எண்டு கெஞ்சிக்கூத்தாடியிருக்கிறா
-
- 4 replies
- 2.4k views
-
-
தமிழர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் உரிய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி Published By: DIGITAL DESK 5 22 FEB, 2023 | 02:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களது மொழி மற்றும் கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழம…
-
- 4 replies
- 763 views
- 1 follower
-
-
மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா APR 22, 2015 | 3:01by கார்வண்ணன்in செய்திகள் நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும். ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை பி்ரதமராக நியமிக்க முடியும். அவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், இலக்குகளை வெல்லும் உறுதி கொண்ட ஒரு அரசாங்கத…
-
- 4 replies
- 562 views
-
-
இலங்கை 2.2 பில்லியன் (2200 மில்லியன்) டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது: ஆய்வு இலங்கை, கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து 2.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டொக்கொம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஸ்யாவில் இருந்தே அதிக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆசிய வலயத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கும் பிரதான விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆயுத விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளது. இந்தநிலையில் இ…
-
- 4 replies
- 860 views
-
-
லண்டனில் இருந்து வந்தவரின் பெறுமதிமிக்க பொருட்கள் மாயம் [28 - January - 2008] லண்டனில் இருந்து விடுமுறையில் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த குடும்பத்தவர் ஒருவரின் பெறுமதிமிக்க பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஈ.கே.26 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் 21 ஆம் திகதி பி.ப.1.30 மணிக்கு முதலில் துபாய்க்கு பயணமானார். ஏழு மணி நேரப்பயணத்தின் பின்னர் துபாய் நேரப்படி 12.55 க்கு துபாய் விமான நிலையத்தையடைந்தார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் ஈ.கே.559 இலக்க விமானத்தில் மாலை 5.30 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்த…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து....................... தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1308.html
-
- 4 replies
- 1.7k views
-