Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய அமெரிக்க ரோந்துப் படையின் TEN (VP-10) ‘ரெட் லான்சர்ஸ்’ என்ற விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹம்பாந்தோட்டை மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மாலுமிகளுடன், கடந்த 4ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த P-8A Poseidon என்ற விமானம் இதன் ஆற்றல்களை பரீட்சித்து காட்டுவதற்காக இலங்கை அலுவலர்களைச் சந்தித்ததோடு, இலங்கை இராணுவத்தினருடன் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டுள்ளது. சர்வதேச கடல்வழிப் பாதைகளை பாதுகாப்பதில் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையுடனான இந்த பயிற்சியானது உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதானதென அமெரிக்…

  2. சினமன் கிரேண்ட் குண்டுதாரி தொடர்பில் ரியாஜ் பதியூதின் வெளிப்படுத்திய தகவல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், சாட்சி வழங்க நேற்று (14) ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது தான் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் ஊடக செயலாளராகவும் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் கடமையாற்றியதாக ரியாஜ் பதியூதின் சாட்சி வழங்கலின் ஆரம்பத்திலேயே கூறினார். இதன் போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் தொடர்ச்சியாக சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தாக்குத…

  3. இந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும் சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம். இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல். நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழி…

  4. அடுத்த ஆண்டு அமெரிக்கா முன்னெடுக்கவுள்ள பொருளாதாரக் கொள்கையினால், சிறீலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் றிசேவ் சிஸ்டம் அடுத்த ஆண்டு வட்டிவீதங்களை அதிகரிக்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் குறித்த வங்கியானது இதேபோல் வட்டி வீதத்தினை அதிகரித்ததால் சிறீலங்காவிலிருந்து 2400 மில்லியன் டொலர் முதலீடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் வட்டிவீதம் மீண்டும் உயர்த்தப்பட்டால், சிறீலங்காவின் ரூபாவின்மீது அது மீண்டும் அழுத்தத்தைச் செலுத்தும். இதனால் நாம் சிலகாலங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் ச…

  5. காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தின் புதிய தலைவராக அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் நியமனம்- கவலை வெளியிட்டு ஜெனீவாவிற்கு சந்தியா எக்னலிகொட கடிதம் இலங்கையின் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவராக நீதிபதி உபாலி அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளதாவது 2010ஜனவரி 24 ம் திகதி பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட அரசியல் கேலிச்சித்திர கலைஞரும் பத்திரிகையாளருமான பிரகீத் எக்னலிகொடவின் ம…

  6. 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்' இழப்புக்களையும் கொடுரங்களையும் இந்தக்கலியுகத்தில் நாம் அனுபவித்து விட்டோம். வகைப்படுத்தவோ உதாரணத்திற்கோ எதையும் இங்கே நிகரிட முடியாது. என்று தொடருகின்றார் அவலப்பட்டுக்கொண்டிருக்கும

    • 1 reply
    • 732 views
  7. கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குக - சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை.! கொத்து ரொட்டி, பிரைட் றைஷ் உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குமாறு குறித்த உணவுகளால் இலங்கையர்களிடம் நோய் எதிர்ப்பு எக்தி குறைந்து வருவதாகவும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். கொத்து, ப்ரைட் ரைஸ், ஷொட்டிஸ் உள்ளிட்ட அவசர உணவு (Fast Food) வகைகளை உட்கொள்வதன் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். …

  8. நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன் என்று ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் தெரிவித்தார். ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் கடந்த திங்கட்கிழமையன்று மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'மாணவியொருவருடன் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் மட்டக்க…

  9. வணக்கம், சிறீ லங்கா பயங்கரவாத அரசு சிறார்களை தனது இராணுவம் மற்றும் இராணுவ துணைக்குழு படைகளில் பயன்படுத்தி வருவது பலரும் அறிந்த விடயமே. இன்று வெளிவந்த ஓர் படத்திலும் மகிந்து முன்னால் ஓர் சிறுவன் இராணுவவீரனாக தோன்றுகின்றான். இவரது வயதை உங்களால ஊகிக்கமுடிகின்றதா? தகவல் மூலம்: http://ca.news.yahoo.com/nphotos/Sri-Lanka...rthern-sri.html [REUTERS/Sri Lankan Government/Handout] நன்றி! எனது கண்ணில் ஏதாவது கோளாறு இருப்பதுபோல் தெரிந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

  10. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் - யஸ்மீன் சூகா 29 ஏப்ரல் 2013 எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான யாஸ்மீன் சூகா கோரியுள்ளார். யாஸ்மீன் சூகா, இலங்கை தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாருஸ்மான் தலைமையில் இந்த நிபுணர் குழு அறிக்கை தயாரித்திருந்தது. இலங்கையில் தொடர்ந்தும் சொந்த மக்களுக்கு எதிராக உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் தொடர்ந்தும் காணாமல் போவதாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் ச…

  11. அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது. தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயர் 10/08/1997 இல் இருந்து இடம்பெற்று வருகிறது. கடந்த வியாழன் மீளமைக்கப்பட்ட இப்பட்டியலில் லக்ஷர் ஐ ஜான்வி மற்றும் சீனாய் - ஐஸிஸ் ஆகிய இரு புதிய அமைப்புக்களும் அடக்கப்பட்டிருக்கின்றன. இதைவிடவும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் தொடர்ந்தும் இப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. https://www.state.gov/foreign-terrorist-organizations/

  12. வலைஞர்மடம் தேவாலயப்பகுதியை நோக்கி இன்று புதன்கிழமை மதியம் சிறிலங்கா படையினர் வீசிய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் தேவாலய வளவில் இருந்த பங்குத்தந்தை வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது:- இன்று புதன்கிழமை நண்பகல் 12மணியளவில் வலைஞர் மடம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்களையும் தேவவாலயப் பகுதியையும் நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். இத்தாக்குதல்களின்போதே குறித்த பங்குத் தந்தை படுகாயமடைந்துள்ளார். இவர் ஒரு பிரபல்யமான கத்தோலிக்க மதகுரு என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காயமடைந்த மதகுருவை முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக …

  13. நம்­ப­கத்­தன்­மையை கட்­டி­யெ­ழுப்­பவே சர்­வ­தேச நீதி­ப­தி­களை பரிந்­து­ரைத்தோம் அறிக்­கை­யை­கொண்டு அனைத்து தரப்­பி­னரும் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கலாம் என்­கி­றது நல்­லி­ணக்க செய­லணி (ரொபட் அன்­டனி) பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் பொறி­முறை நம்­ப­க­ர­மா­கவும் இய­லு­மை கொண்­ட­தா­கவும் அமை­ய­வேண்டும் என்­ப­தற்­காகவே மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு அமை­வாக சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென நாம் பரிந்­துரைசெய்தோம். விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்டும் என்ற கோரிக் கையை வடக்கு, கிழக்கு மக்கள் மட்­டு­மன்றி தென்­னி­லங்கை மக்­களும் முன்­வைத்­தனர் என்று நல்­லி­ணக்க பொறி­முறை தொடர…

  14. Started by Ithayavani,

    Please write real good comment. http://opinion.independentminds.livejourna...page=2#comments

    • 1 reply
    • 932 views
  15. தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவும், காவிரியில் இருந்து கச்சத் தீவு வரையிலான பல்வேறு சிக்கல்களில் தமிழரின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் மக்கள் சக்தியை திரட்டவே நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது என்று செந்தமிழன் சீமான் பேசினார். சென்னையை அடுத்த தாம்பரம் நகரில், காஞ்சி மத்திய மாவட்டத்தின் சார்பாக, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் சண்முகம் சாலையில் திங்கள் இரவு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய சீமான், சாதியாயும், மதமாயும் பிரிந்து கிடந்த காரணத்தால்தான் நம் உரிமைகளை இழந்தோம். அந்த நிலையில் இருந்து விடுபட்டு நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழினம் தனது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 'தமிழினத்…

  16. அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத்தை இழந…

  17. திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:14.44 PM GMT +05:30 ] இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV2b02ZLu2e

    • 10 replies
    • 1.5k views
  18. (ஆர்.யசி) இராணுவ அணிவகுப்புகள், போர் வெற்றியை பறைசாற்றுகின்ற கோஷங்களுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்க மண்டப வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. பிரதமர், அமைச்சர்கள், முப்படை பிரதானிகள், சர்வதேச இராஜதந்திரிகள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேசிய கொடிகளை குறைத்து பெளத்த சிங்கள கொடிகளுடனும், இராணுவ கொடிகளுடனும் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 7.15 மணிக்கு தேசபிதா டி.எஸ்.சேனாநாயகவின் உருவச்சிலைக்கு முன்னாள் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிதிகளின் …

  19. Started by mekan,

    http://www.schiff-fuers-vanni.de/

    • 0 replies
    • 672 views
  20. தொல்பொருட்கள் ஒப்படைப்பு கடந்த ஐந்து வருடங்களாக, இலங்கை சுங்கத்திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டிருந்த தொல்பொருட்கள் அனைத்தையும் கொழும்பு மற்றும் ஊவா பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுது.(படப்பிடிப்பு குஷான் பதிராஜ்) - See more at: http://www.tamilmirror.lk/189924/-த-ல-ப-ர-ட-கள-ஒப-பட-ப-ப-#sthash.KR1rPXwk.dpuf

  21. ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும் என நம்பிக்கை தெரித்தார் பிரபல நடிகர் கமல்ஹாசன். தனது அடுத்த படமான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் குறித்த அறிமுகவிழாவில் இக் கரத்தினைத் தெரிவித்தார். விழாவில் மேலும் அவர்,ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். தமிழன் என்பது ஒரு அடையாளம். ஆனால் அது உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. நான் தமி…

    • 9 replies
    • 3k views
  22. யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படவுள்ளன! [Wednesday, 2013-05-22 09:04:39] யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=83238&category=TamilNews&language=tamil

  23. முல்லைத்தீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்.! முல்லைத்தீவு விஸ்வமடு விஸ்வநாதர் வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள, வளாகத்திலிருந்த குளவிக்கூடு இன்று கலைந்து, கொட்டியதில் 46 பேர் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கடுமையான காற்றுக்காரணமாக கலைந்து, விசுவநாதர் ஆரம்வித்தியாலய 30 மாணவர்கள் உட்பட 5 ஆசிரியர்கள் மற்றும் விஸ்வமடு மகா வித்தியாலய 9 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் இருவர் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொ…

  24. தமிழ்த் தரப்பின் ஒற்றுமை நீடிக்குமா..? விக்னேஸ்வரனிடம் கேட்ட சுவிஸ் தூதுவர்.! இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார். புதிய சுவிஸ் தூதுவரின் வடக்கை நோக்கிய முதற் பயணம் இதுவாகும். இந்தச் சந்திப்பின்போது எங்களுடைய சரித்திரம் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் பல கேள்விகளை சுவிஸ் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்ததாகவும், முக்கியமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பவனி சகலரையும் ஒன்று சேர்த்தது என்று கூறி இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா? என கேள்வி எழுப்பியதாகவும் இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.