ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
வடக்கு முதல்வரை நீக்குமாறு கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது: செல்வம் எம்.பி. காட்டம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு சிலர் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் அல்ல என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை மறுதலித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 20 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுவிக்க மத்திய அரசாங்கம் முன்வந்தால் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து நளினியை விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து இயக்க அமைப்பாளரும் திரைப்பட பாடல் ஆசிரியருமான தாமரை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் எழுத்தாளர்கள் சுஜாதா, தி.க.ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளைக் கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையை இன்று விதித்தது.மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது. வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விச…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஏரோ லங்கா என்ற தனியார் விமான நிறுவனம் நாளை முதல் யாழ்பாணத்துக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வானூர்தி நிறுவனம் 45 ஆசனங்களை கொண்டுள்ளதோடு ஒருவழிக்கட்டணமாக எண்ணாயிரத்து 200 ஐ ஒரு வழிகட்டணமாக அறவிடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...rom=&ucat=1&
-
- 4 replies
- 1.2k views
-
-
தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். http://www.meenagam.org/?p=17390 http://www.meenagam.org/?p=17390
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் (CIA) இலங்கைக்கான உளவாளி என எல்லே தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பௌத்தாலோக மாவத்த நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்குத் தேவையான வகையில், வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்தி, கூட்டமைப்பிற்கு இருந்த தேசப்பற்று ஆதரவை ஜீ.எல்.பீரிஸ் பலவீனப்படுத்தியிருந்தார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, தேசப்பற்று சக்தியைக் காட்டிக் கொடுத்ததாகவும் தேரர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மஹிந்தர் அதிருப்தியாளர் அணியின் பிதாமகர்கள் என்று கூறப்படுகின்றனர். ஐ.தே.கவில் இருந்து ஆளும் கூட்டமைப்புக்கு தாவியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுக்க மஹிந்தர் தீர்மானம் எடுத்தமையை அடுத்து கூட்டமைப்புக்குள் பூசல் ஏற்பட்டு இருந்தது. தற்போது ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
நல்லூரில் உள்ள சங்கிலியன் அரண்மனைக்கு உரிமை கோரும் சிங்களவர்! [Wednesday 2014-10-22 07:00] நல்லூரில், அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை தனது பரம்பரைச் சொத்து என்றும் அதனை மீட்டுத் தருமாறு கோரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார். அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான் தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலியன் …
-
- 6 replies
- 1.2k views
-
-
புலிகளின் பகுதியில் பயணிக்கும் எந்த வாகனமானாலும் தாக்குமாறு எமக்கு இராணுவ அதிகாரி உத்தரவிட்டிருந்தார் [19 - June - 2006] [Font Size - A - A - A] புலிகளினால் கைது செய்யப்பட்ட ஆயுதக்குழு உறுப்பினர்கள் தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் பயணஞ் செய்யும் எந்த வாகனமாக இருந்தாலும் தாக்குதல் நடத்துமாறும் அது எந்த வாகனமாக இருந்தாலும் தயங்க வேண்டாம் எனத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் மேலும், அம்பாறையில் இனிய பாரதியை கொலை செய்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஞான தீபனுடைய குடும்பத்தை அழித்து விட்டு வருமாறும் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் இலுப்படிச்சேனையில் கைதான கருணா குழு உறுப்பினர்கள் மூவரும் தெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 11 APR, 2023 | 05:09 PM கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து அனுராதபுரம் - வவுனியா புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைக்கு விஜயபாகு கம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருத்த வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம், விஜயபாகு கம கிராமத்தில் 50 வரையிலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கடந்த 32 வருடங்களாக பயன்படுத்தி வந்த வீதியை மறித்து புகையிரதப் பாதை நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கிராம மக்களை அப் பாதையில் இருந்து சுமா…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாராகிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேபியை முன்னிறுத்தி புலம்பெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
[Thursday, 2011-09-08 12:27:18] ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது இலங்கையில் வாழும் தமிழர்களுகு ஆபத்தாக அமையும். என்று பேரினவாத கொள்கைப்பற்றுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.எனவே புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. ஆனாலும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் போலியான பிரசாரங்களும் குற்றச்சாட்டுகளும் இலங்கைக்கு எதிரான நடவடிக…
-
- 4 replies
- 1.2k views
-
-
சம்பந்தனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிறிகாந்தா Published by T Yuwaraj on 2019-12-19 16:22:17 தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறிய கருத்தை கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கடசியின் தலைவர் ந.சிறிகாந்தா இது எந்த வகையில் நல்ல விடயம்?யாரை திருப்திப்படுத்த இவ்வாறான கருத்தை அவர் கூறினார் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு கூறவேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது கடசி அலுவலகத்திகேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு …
-
- 2 replies
- 1.2k views
-
-
வெள்ளி 12-01-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் 4 முஸ்லீம்கள் காயமடைந்துளனர் கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதியில் இரு இனங்களுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து அந்த பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
- 0 replies
- 1.2k views
-
-
பார்வையாளனாக அடிக்கடி களத்திற்கு வந்துபோனாலும் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் களஉறவுகளுடன்தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம்கிட்டியது. இணையத்தில் உலாவரும்போது தற்செயலாக ’சுவடி’ suvadi எண்மிய நூலகம் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. அழிவின் அதி உச்சங்களைக் கண்ட எம் சமுதாயத்தின் இளையதலைமுறையினர் தாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ள எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும் இந்த வழியில் அவர்கள் அவர்கள் எம்மிடமிருந்து பணஉதவியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் ஆலோசனைகள் மற்றும் நூலகத்திற்குத் தேவையான மின்னாவணமாக்கப்பட்ட நூல் சஞ்சிகை பத்திரிகை பிரசுரம் அறிக்கைகள் ஆய்வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியானது! ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியோரின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு…
-
- 5 replies
- 1.2k views
-
-
மக்களை போராட அழைக்கும் இலங்கை அரசு இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார். இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சரான விமல் வீரவன்ஸ அவர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் ஒழித்ததை விரும்பாத மேற்கத்தைய நாடுகள் அதற்காக இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், இராணுவத்தினரையும் தண்டிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் ஈழத்தை இந்தியா ஆதாரிக்க வேண்டும் - வை.கோ http://www.dailythanthi.com/article.asp?Ne...date=12/14/2006 Vaiko plans to tour the State to mobilise support for Eelam Special Correspondent CHENNAI: The Marumalarchi Dravida Munnetra Kazhagam will mobilise youth and students in the State in support of Tamil Eelam, general secretary Vaiko said on Wednesday. Addressing a meeting organised by the advocates' wing of the party here, he said he would tour the State to propagate the concept of Tamil Eelam . Asserting that there was no alternative to the Tamils other than an independent nation, Mr. Vaiko said agreements and assurances given to the Ta…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனிவரும் காலங்களில் என்ன நடக்கப்போகிறது அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1490
-
- 0 replies
- 1.2k views
-
-
கியுபெக் தமிழ் இளையவர்களின் தலமைத்துவம் ஏனையவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. கனடிய பாரளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் முக்கியஸ்தருமான ஐன்ரின்ரூடோ புகழாரம். மார்ச் 12 சனிக்கிழமை கனடியத் தமிழர் பேரவையின் கியுபெக் கிளையினரின் ஏட்பாட்டில் மொன்றியலில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த இராப்போசன விருந்துபசார வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே ஐன்ரின்ரூடோ மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் கனடிய அரசியல் பிரமுகர்கள், கல்வியிலாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயல்ப்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் கனடாவின் அரசியல…
-
- 0 replies
- 1.2k views
-
-
கவியரசு கண்ணதாசனின் உறவினர் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்! [Thursday 2015-07-16 19:00] அடுத்த மாதம் இடம்பெற உள்ள ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் கவியரசு கண்ணதாசனின் உறவினரும், ஊரவருமான இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார். ஈழத்து எம். ஜி. ஆர் என்று அறியப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினர். இவர் பிரசித்தி வாய்ந்த யாழ். இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவர். இவர் சைவத் தமிழ் வித்தகரும், நாடறிந்த பேச்சாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். அத்துடன் பிரபல விஞ்ஞான ஆசிரியராகவும், …
-
- 1 reply
- 1.2k views
-
-
விமல் வீரவன்சவின் தேசிய சுந்திர முன்னணி கட்சியில் வெளிநாட்டு உளவாளிகள் இருவர் பணியாற்றுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேனுக பெரோ குற்றஞ்சாட்டியுள்ளார். பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு கோத்தாபய ராஜபக்சவை தலைவராக நியமிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பினரிடையே சர்ச்சை எழுந்துள்ளது. விமல் வீரவன்ச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பெரமுன! இந்நிலையிலேயே வெளிநாட்டு உளவாளிகளிடம் பணம் பெற்று பணியாற்றும் இருவர் விமலுடன் இருப்பதாக பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது. விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 5 replies
- 1.2k views
-
-
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார். வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டு மரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு விற்பனையும் செய்யப்படவுள்ளன. நாளை வியாழக்கிழமை இக்கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை வரை …
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தமிழர் பிரச்சினைகள் தொடர்பான டெசோ மாநாட்டின் தீர்மான அறிக்கையின் பிரதியொன்று இந்திய ஜனாதிபதியிடம் அக்கட்சியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மேற்படி தீர்மான அறிக்கையின் பிரதியைக் கையளித்துள்ளார். இது தொடர்பில் டி.ஆர்.பாலு தெரிவித்திருப்பதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரையின் பேயரில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசினேன். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, டெசோ …
-
- 1 reply
- 1.2k views
-
-
'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள் திருகோணமலை ராஜகிரிய மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று புதன்கிழமை (7) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளை திடீரென பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவிகளிடம் பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றவேண்டும் என கடுமையாக விவாதத்தித்துள்ளனர். பின்னர் பரீட்சை எழுத அனுமதித்த போதும், மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/142…
-
- 1 reply
- 1.2k views
-