Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிகாரிகளின் ராஜதந்திரக் கையாள்கை: அரசுத் தலைமைக்குப் பெரும் அதிருப்தி! தேவையின்றி மேற்கு நாடுகளை பகைத்துக் கொள்கின்றனராம் வெளிவிவகார அமைச்சின் கீழ்வரும் பல்வேறு அதிகார மட்டங்களினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திரக் கையாள்கை குறித்து அரச உயர்பீடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. உயர் மட்டப் பதவிகளில் இருப்போர் தம் எண்ணப்படி, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் மேற்குலக நாடுகளுடன் தேவையின்றிப் பகைத்துக் கொள்ளும் இக்கட்டு ஏற்பட்டிருப்பதாக உணரும் அரசுத் தலைமை, இது குறித்து அதிக கவனம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. இலங்கையின் வெளிவிவகார விடயங்களும், இராஜதந்திரக் கையாள்கையும் இங்கு நிபுணத்துவமும் தொழில்சார் தகைமையும் மிக்க ஒரே தலைம…

    • 4 replies
    • 2.1k views
  2. சரத்பொன்சேகா! உங்களை அன்பிற்குரியவராகவோ, மரியாதைக்குரியவராகவோ, இதுவரை என்னால் காண முடியாவில்லை. அதனால் அன்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய சர்தபொன்சேகா என விழித்துத் தொடக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். விடுதலையின் மகிழ்வை, மதிப்பை உணர்ந்த ஒரு நாள் பொழுதினை நீங்கள் கடந்திருக்கின்றீர்கள். ஆதரவாளர்கள், உறவினர்கள், அன்பு மகள்கள், மனைவி,, என அத்தனை பேரின் அன்பிலும், ஆரத் தழுவலிலும் நிச்சயம் இன்புற்றிருப்பீர்கள். குடும்பத்துடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்திருப்பீர்கள். விரும்பாவிட்டாலும் சிறைச்சாலை உணவை ஒப்பிட்டுப் பேசியிருப்பீர்கள். அதற்கும் மேலாக அனுபவங்களைப் பகிர்ந்திருப்பீர்கள். உங்கள் விடுதலைக்காய் தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்த, தேவைப்பட்ட இடங்களில் பே…

  3. கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விட்டால், தான் குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொள்ளவுள்ளதாக பெண் ஒருவர் வீதியில் தனிநபராக போராட்டத்தில் இன்று (02) ஈடுப்பட்டுள்ளார். காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். அங்கு பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை என, தெரிவிக்கும் அவர், கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளதுடன், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிய…

    • 4 replies
    • 626 views
  4. யேர்மனியில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு வியாழன், 24 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழீழ தேசத்தை அமைப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களை நாம் இழந்துவிட்டோம். சிறுநீரகங்கள் பழுதடைந்த போதும், குருதி மாற்றுச் சுற்றின் மூலம் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த போதும் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தமிழீழ விடுதலைக்காக இறுதி நேரம் வரையிலும் தன்னை அர்பணித்து பணியாற்றியவர் அன்ரனி சுரேஸ்குமார். …

  5. சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008 வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடக்கம் நேற்று முன்தினம் பிற்பகல் வரை இப்பகுதிகளில் மூன்று முனைகளில் படையினர் ஊடுருவல் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். படையினருக்கு உதவியாகப் பின்தளங்களிலிருந்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும், ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் இலங்கைப் படையினர் பின்தளங்களிலிருந்து தாக்குதலை நடத்த படையினர் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனர். இவ்வூடுருவிய படையினர் மீது…

    • 4 replies
    • 2.1k views
  6. 12 Jan, 2026 | 05:19 PM தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உரை…

  7. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய சின்னத்திரைக் நடிகர்இ நடிகைகள்இ ஏனைய கலைஞர்கள்இ தொழிநுட்பக் கலைஞர்கள் ஆகியோரால் இன்று உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் அஜய் ரத்னம்இ ராஜ்காந்த்இ மோகன் ராம்இ கே.நடராஜன்இ வசந்த்இ மனோபாலாஇ தேவ் அஜய்இ சிவன்இ சீனிவாசன்இ ஜெயமணிஇ கமலேஷ்இ ரிஷிஇ நடிகைகள் தேவயானிஇ தீபா வெங்கட்இ மஞ்சரிஇ பிருந்தா தாஸ்இ நித்யாஇ மவுனிகா மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் உள்பட 50…

  8. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற விண்ணப்பிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் 15 பெப்ரவரி 2013 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் ஏற்றுமதியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், சலுகைத் திட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை மேம்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிய காரணத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. சலுகைத் திட்ட இழப்பினால் ஏற்கனவே…

  9. பங்­கேற்­க ­மாட்டேன் (ஆர்.ராம்) பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்­துள்ளார். உத்­தேச அபி­வி­ருத்தி விசேட ஒழுங்கு விதிச்­சட்ட மூலம் தொடர்பில் மாகாண முத­ல­மைச்­சர்­க­ளு­க­தெ­ளி­வு­ப­டுத்தும் வகையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கும் ஒன்­பது மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் இடையில் விசேட சந்­திப்­பொன்று இன்று அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் குறித்த சந்­திப்பில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் பங்­கேற்­பது குறித்து வின­வி­ய­போது, தனக்கு அவ்­வா­றான சந்­திப்பு குறித்து எவ்­வி­த­மான அறி­வித்­தலும் க…

  10. சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என விய…

  11. பலதரப்பு கடற்படை பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் ஆரம்பம் Published by J Anojan on 2021-06-25 12:03:05 இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் நேற்று (24) ஆரம்பமானது. (Cooperation Afloat Readiness and Training Exercise-2021 (CARAT-21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது. பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அம…

    • 4 replies
    • 651 views
  12. தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் - சரத் பொ‌ன்சேகா ஞாயிறு, 29 நவம்பர் 2009( 16:08 IST ) இறுதிக் கட்ட போ‌ரி‌ன்போது வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் மு‌ன்னா‌ள் இராணுவ‌த் தளப‌தி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இல‌ங்கை‌யி‌ல் அ‌தி‌ப‌ர் தேர்தல் ஜனவரி 26 ஆம் தே‌தி என அறிவி‌ப்பு வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்கை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார். இச்செய்தியாளரை தமது அல…

  13. திரு­டர்­க­ளு­டன் கூடிக் குலாவி மது அருந்­திய ஏ.எஸ்.பி. விசா­ர­ணையை ஆரம்­பித்­தது பொலிஸ் திணைக்­க­ளம் மாடு­க­ளைத் திரு­டும் குழுவைக் கைது செய்­வ­தற்குச் சிறப்­புப் பொலிஸ் குழு­வி­னர் சென்­றுள்­ள­னர். அங்கே அவர்­கள் கண்ட காட்சி அதிர்ச்சி­ய­டைய வைத்­துள்­ளது. திரு­டர்­க­ளு­டன் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஒரு­வர் கூடிக் குலாவி மது அருந்­தி­யுள்­ளார். இது தொடர்­பில் கைது செய்­யச் சென்ற சிறப்­புப் பொலிஸ் குழு பொலிஸ் திணைக்­க­ளத்துக்கு அறி­வித்­துள்­ளது. அதற்கு அமை­வாக விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.வடக்கு மாகா­ணத்­தில் மாட்­டுத் திருட்­டுக்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­கின்­றது என்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக, மாட்­டுத் திரு­டர்­க­…

    • 4 replies
    • 687 views
  14. இது ஆயுதப் போராட்டமல்ல, அவ்வாறு ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம். இப்போதைய சூழ்நிலையில் உருவாகும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது. ஆனாலும் முள்ளிவாய்க்கால் வரை காத்திருந்த இரு பெரும் ஆசியப் பிராந்திய வல்லரசாளர்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் தமது மேலாதிக்கப் போட்டியை முதலீடு ஊடாக ஆரம்பித்துள்ளனர். இதுதான் இப்போதுள்ள கவனிக்கப்பட வேண்டிய கள யதார்த்தம். இம்மோதலால் இலங்கையில் பண மழை கொட்டுகிறது. பிராந்தியம் இரண்டுபட்டால் இலங்கைக்கு கொண்டாட்டம்தான். ஆனால் இரண்டுபட்டு நிற்கும் மேலாதிக்கவாசிகள் இலங்கையை இரு கூறாக்கி விடுவார்கள் என்ற யதார்த்தம் உணரப்படும்போது களயதார்த்தம் முற்றாக மாறுபட்டு விடும். இலங்கையின் கள யதார்த்தம் தமக்கு மட்டுமே புரியும் என்…

  15. கொழும்பில் நேற்று தமிழ் குழுக்கள் டக்ளஸ் வீட்டில் கூட்டம் கூடினர். இந்த கூட்டடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நலன் கருதி பேச்சு வார்த்தை செய்வது என தீர்மானிக்கபட்டதாம். இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணி திரு.வீ.ஆனந்தசங்கரி. புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் திரு சிறிதரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம், திரு.சிறிகாந்தா,டெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன், ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா, மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன், சேவியர் ர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது. eelanatham

  16. தொடர்ந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது. சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாரே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது. அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிக்கை உட்பட உலகின் முன்னனி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை செய்தியாக வெளியிட்டது. ஆனால் அனைத்து பத்திரிக்கைகளும் டெய்லி மெயிலை மேற்கோள் காட்டி வெளியிட்டபோதும் சண் பத்திரிக்கையும் டெய்லி மெயிலின் தலையங்கத்தை முளுவதுமாக மாற்றி அதே செய்த…

    • 4 replies
    • 1.1k views
  17. ஐனாதிபதி ரணிலை சந்தித்தார் கருணா அம்மான்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு நேற்று காலை ஜனாதிபதியில்லத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் , எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது மண்ணில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் இடையூறாக இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டதாகவும் , அதேவேளை இவ்விடையம் தொடர்பில் முனைப்புடன் செயற்படுமாறும் தேவை ஏற்படும் போது நேரடியாக தன்னை அணுகுமாறும் கருணா அம்மானிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் க…

    • 4 replies
    • 519 views
  18. கருணா குழுவினரால் முஸ்லிம் விவசாயிகள் எச்சரித்து வெளியேற்றம் கிழக்கு மாகாணத்தில் செயல்படும் துணை ஆயுதக் குழுவான கருணா குழு முஸ்லீம் விவசாயிகளை எச்சரித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் புல்மோட்டை பகுதியில் தமது விவசாய அறுவடைகளை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த முஸ்லீம் விவசாயிகளை கருணா குழுவினர் ஆயுத முனையில் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அந்த பிரதேச முஸ்லீம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை புல்மோட்டை கடற் கரையோரங்களில் சிங்கள மீனவர்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிழக்கில் நிலை…

  19. வடக்கில் தேர்தல் தொகுதிகள் குறைக்கப்படுவதற்கு அதுரலிய ரத்தன தேரர் எதிர்ப்பு JUN 10, 2015 | 2:12by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புதிய தேர்தல் முறையினால் வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர். புதிய தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதை அடுத்து, நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல்…

  20. சிறிலங்காப் படையினருடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை இடம்பெறவுள்ளது. 2000ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள்; ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது 7ஆம் ஆண்டு நினைவுநாள் (19,10,2007) நாளை மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி ஊடக இல்லத்தில் அதன் அனுசரணையுடன், யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. பி.பிசி தமிழோசை, பி.பிசி சந்தேசிய சிங்கள சேவை, ஐ.பி.சி தமிழ், மற்றும் கொழும்பின் பல தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளுக்கு மயில்வாகனம் நிமலராஜன் செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார். நன்…

  21. புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் இன்றுவரை அந்த மாற்று அரசியல் திருத்தம் குறித்து எந்தவித வரைபுகளையும் முன்வைக்கவில்லை. ஆனால் எவ்வாறான மாற்றம் வரும் என்பது தொடர்பில் எமக்கு நன்றாகவே தெரியும். இப்போதே இவர்கள் மாற்று அரசியல் அமைப்பு திருத்தத்தை தயாரித்து விட்டனர். இந்த வரைபில் பிரிவினைக்கான அனைத்து கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்…

  22. அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால் [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 01:45.11 AM GMT ] அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் "எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி வரை அபிவி…

  23. முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று (28) முன்னிலையாகப் போவதாக அறிவித்தார். முன்னர் ஒதுக்கப்பட்ட திகதியில் அவர் முன்னிலையாகப் போவதில்லை என்று அறிவித்தார். நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து ரணில் விக்கிரமசிங்க அளித்த சிறப்பு…

  24. வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் By Admin May 10, 2025 யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது. இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற வேளையில் அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிஸாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித…

  25. நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும், இருப்பினும் 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் தனது பதவியை ஞானசார தேரரிடம் ஒப்படைக்க சம்மதித்தார் என்றும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரரின் கட்சி, மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு க…

    • 4 replies
    • 610 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.