Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லண்டனில் இருந்து வன்னிக்குப் புறப்படவிருக்கும் 'வணங்கா மண்' கப்பலில் ஏற்றப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்காக அல்ல தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவே ஏற்றிச் செல்லப்படுவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இது ஒரு பாரதூரமான கரிசனைக்குரிய விடயம் எனவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளது. முன்னர் நிவாரணத்துக்கான என வந்த கப்பல்களை ஆயுதக்கடத்தல்களுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ள லண்டனில் உள்ள சிறிலங்காவின் தூதரகம், இந்த விடயம் தொடர்பாக தாம் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார். "இந்தக் கப்பலின் பயணம் தொடர்பாக நாம் அறிவோம். இந்த விடயத்தில் நாம் அக்கறை கொண்டிருக்கி…

  2. காரைநகரில்... கடற்படை படகு மோதியதில், இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம் எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்…

  3. தமிழக மக்கள் உரிமை கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் இணைந்து நடத்திய கருத்தரங்கம் - "தமிழக மீனவர் படுகொலையும் மக்களை திசை திருப்பும் சதியும் " நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட உரைகள் காணொளி பதிவுகள் http://www.youtube.com/watch?v=q8yxkhKWqG4 http://www.youtube.com/watch?v=L1as3_xwU0Q http://www.youtube.com/watch?v=Gs4XXoyrCm4 திருமுருகன் உரை http://www.youtube.com/watch?v=mP-NmEfzKLk http://www.youtube.com/watch?v=Fq0qHM6DPFk http://www.youtube.com/watch?v=bB4EYqP049Y மகேஷ் உரை http://www.youtube.com/watch?v=JkbQ65HPRUA அய்யநாதன் உரை http://www.youtube.com/watch?v=SiY2AV6A6Z8 http://www.youtube.com/watch?…

    • 1 reply
    • 1.2k views
  4. ஹெப்பிற்றிக் கொலாவில் கிளேமோர்த் தாக்குதல். 28.04.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு ஹெப்பிற்றிக் கொலாவப் பகுதியில் இன்று மாலை கிளேமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ரொருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  5. வவுணதீவுப் படைமுகாமிலிருந்து முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் முறியடிப்பு தாக்குதல்! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு படைமுகாமிலிருந்து விடு தலைப்புலிகளின் நிர்வாக பகுதிக்குள் முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் வவுணதீவு படை முகா மிலிருந்து படையினர் இந்த நகர்வை மேற்கொள்ள முயன்றனர். செறிவான ஆட்லறி தாக்குதலின் உதவியுடன் கவச வாகனங்கள் சகிதம் நகர்வை மேற்கொள்ள முனைந்த படையினர் மீதே விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்குமிடையில் மோதல் இடம் பெற்றதுடன் ஆட்லறி தாக்குதல்கள் நேற்று அதிகாலை வரை இடம் பெற்றது. படையினர் மேற்கொண்ட ஆட்லற…

    • 3 replies
    • 1.2k views
  6. போரின் இறுதியில் சவேந்திர சில்வாவை பதவி நீக்க சரத் பொன்சேகா முயற்சித்தார்! - கொழும்பு ஊடகம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அப்பதவியில் இருந்து நீக்க சிறிலங்காவின் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகா முயற்சி மேற்கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வூடகத்தில் படைத்துறை ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரை ஒன்றிஜலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடபில் இக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி  அதிகாலை 3 மணியளவில் சிறிலங்கா படைத்தரப்பால் முற்றுகையிடப்பட்டிருந்த முள்ளிவ…

  7. [size=5]இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?[/size] [size=1] [size=4]ஆக்கம்: கே. சஞ்சயன்[/size] [/size] குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடியது போலத் தான், இந்தியாவும் இப்போது இலங்கை விவகாரத்தில் ஓடவிட்டதைப் பிடிக்க முனைகிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கும் இந்தியாவுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சிக்கல் சீனாவோ பாகிஸ்தானோ அல்ல. சின்னஞ் சிறிய நாடான இலங்கை தான். [size=4]எப்போதும் தன் காலடிக்குள் கிடக்கும் என்று இந்தியா நம்பிய இலங்கை, அதன் கால்களுக்குள் புகுந்து ஓடி விளையாடத் தொடங்கி விட்டதால், இந்தியா இன்று என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது. [/size]சீனாவின் செல்வாக்கில் இருந்து, இலங்கையை எப்படித் தன்பக்கம் இழுப்பது என்ற சிக்கலுக்குத் தீர்…

  8. மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் ‘காணாமல்போதல்கள்’ மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு http://www.hrw.org/reports/2008/srilanka03...asumandrecs.pdf 2006 இலிருந்து பலவந்தமான முறையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய விரிவான தொகுப்பு மற்றும் புள்ளிவிபரங்களை இவ்வறிக்கை வழங்குகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக இற்றைவரை மொத்தத்தில் எந்தவித திருப்தியும் அளிக்காத அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. “காணாமல் போதல்கள்" தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பெரும் ஆரவாரம் செய்தாலும், கடந்தகால அரசுகளைப் போன்று திருப்திகரமற்றதாகவே இவ்வரசும் செயற்படுவது…

  9. மிக் கொள்வனவில் அரசுக்கு பாரிய நஷ்டம் : லக்ஷ்மன் கிரியெல்ல மிக் 27 ரக விமான கொள்வனவில் 10.8 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உணவுகள் பொதியிடல் தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: மிக் 27 ரக விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. திட்டமிடப்படாத ஆயுதக்கொள்வனவினால் பல நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவலை லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஊழல் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து அறிவதற்குக்கூட விசாரணைகள் எவையும் இடம் பெறவில்லை. இந்த ஊழல் தொடர்பாக பலர் எடுத்துக…

  10. நிபந்தனைகளை ஏற்று விடுதலைப் புலிகள் பேச்சுக்குவந்தாலும், வடக்கை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை தொடரும் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க..

    • 2 replies
    • 1.2k views
  11. யாழ்ப்பாணம், கைதடிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறு கோவில்களில் தங்க நகைகள், விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கைதடி வடக்கு கைத்துசிட்டி கந்தசாமி கோவில், கைதடி மேற்கு இணுங்கி தோட்டம் முருகன் கோவில், கைதடி மத்தி வலாம்பிகா அம்மன் கோவில், கைதடி கிழக்கு வைரவர் கோவில், கைதடி மத்தி மடத்து கந்தசாமி கோவில், கைதடி மத்தி ஆச்சிரமம் ஆகிய ஆறு கோவில்களிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெருந்தொகையாக தங்க ஆபரணங்கள், விக்கிரகங்களுடன் மூலஸ்தானத்திலிருக்கும் விக்கிரத்தை அகற்றி நிலத்திலுள்ள தங்க தகடுகளையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைத்து பெருந்தொகை…

    • 5 replies
    • 1.2k views
  12. ஜப்பானிய கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்களை புலிகள் வாங்கினர்: கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல். [Monday, 2010-12-06 03:29:56] விடுதலைப் புலிகள் ஜப்பானியக் கடலோரக் காவல்படையிடம் இருந்து நான்கு கப்பல்களை வாங்கியுள்ளதாக நம்பப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் கடல்சார் பாதுகாப்பு முகவரமைப்பு அல்லது கடலோரக் காவல்படையினால் பயன்படுத்தப்பட்ட நான்கு கப்பல்கள் புலிகளால் வாங்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாகவே புலிகள் வாங்கியுள்ளனர். �புளூ ஹோக்�(Blue Hawk) , �மகமய்� (Magamai) , �ரகுய்� (Rakuy), �எக்ஸ்போர்� (Expor) ஆகியக் கப்பல்களே புலிகளால் வாங்கப்பட்டுள்ளதாக த…

  13. விஜயகலா கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நீதியரசர் விக்னேஸ்வரன் பேசுகிறார்.. பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம் ஊடகவியலாளர் கேள்வி 1. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது. விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்த…

  14. சிறிலங்காவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யச் சென்றிருக்கும் தமிழக வேளாண் விஞ்ஞானி முருகேச பூபதியும், அவருக்கான பதிலும் வடக்கின் வசந்தம் திட்டத்துக்காக சிறிலங்கா சென்றுள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேச பூபதியின் பேட்டியும் அவருக்கான சில பதில்களையும் எழுத்தாளர் மாதவி கொடுத்துள்ளார். தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ப.முருகேச பூபதி அவர்களிடம் 22.09.2009 தினமலர் நாழிதழ் எடுத்த பேட்டியில் இருந்து : “இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பான ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், அந்நாட்டுக்கு நவீன வேளாண் கருவிகள், விதை ரகங்கள்…

  15. அராலியில் ஈ.பி.டி.பிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் “ எங்களை வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை.உங்கள் அடாவடித்தனம் ஈடேற இடம் கொடோம்” என்னும் கோஷத்தோடு, ஈ.பி.டி.பி யினரின் ஆதரவுடன் அடாவடித்தனமாகத் தவறணை ஒன்றை அமைக்கும் சமூகவிரோதச் செயலுக்கு எதிராக அராலி மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். அராலி மத்தி, ஊரத்தி என்னும் இடத்தில் முன்பள்ளி, 3 ஆலயங்கள், பொதுநோக்கு மண்டபம் என்பன அமைந்துள்ள கேந்திர இடத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் துணையோடு கள்ளுத்தவறணை ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த இடம் ஆலயங்கள் மற்றும் கல்விச்சாலை என்பன அமைந்துள்ள இடம் என்பதாலும், பொதுமக்களுக்கு இங்கு தவறணை அமைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும் என்பதாலும் இத்தவறணையை கட…

  16. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாய் ஜெயலலிதா அழும் காட்சி ஈழததமிழர்கள் 2009 ம் ஆண்டு இந்தியன் கொடுத்த இரசாயன, தடை செய்யப்பட்ட குண்டுகளால் அழிந்தபோது காப்பாற்று காப்பாற்று என்று அலறியபோதும் இலங்கை அரசின் பின்னணியில் நி;ன்று குண்டு போட்டு கதறப்பதறக் கொன்றபோது தமிழர்களின் ஆபத்தைப்பற்றி யாரும் பேசினார்களா? சீனன் படலையில் கதவைத்தட்டும்போது தனக்கு ஆபத்து என்று சொல்ல வெட்கப்பட்டு ஈழத்தமிழனுக்கு ஆபத்து என்று ஊளையிடுகின்றது. ஈழத்தமிழனின் அருமை தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்றும் சிறையில் தேவையின்றி வேதனையுறும் தமிழர்களைக்காப்பாற்ற வக்கில்லை. சீனனால் தமிழனுக்கு ஆபத்து என்று ஏன் குரைக்கின்றாள். அன்று புலிகள் சிங்களவன் கொல்லும் தமிழனைக் கணக்கிட்டு நாளுக்கு நாள் வெளியிட்ட…

  17. சனி 27-10-2007 17:35 மணி தமிழீழம் [தாயகன்] பணியில் நித்திரைசெய்த காவல்துறையினர் இடமாற்றம் கண்டி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தலதா மாளிகையில் காவல் நிலையத்தில் இரவு நேரப்பணியின்போது நித்திரைசெய்த ஐந்து சிறீலங்கா காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது துப்பாக்கிகளை அருகில் வைத்துவிட்டு நித்திரைசெய்த காரணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட இந்த ஐவரில் இருவர் இளநிலை அதிகாரிகள் என கண்டி காவல்துறை பொறுப்பதிகாரி ஜகத் அபயசிறி குணவர்த்தன தெரிவித்துள்ளார். Pathivu

  18. ஐ.நா. அலுவலகம் முன்னராக தொழுதல் முடிந்து ஆர்ப்பாட்டம் காத்தான்குடியில் கொல்லப்பட்டபொழுது ஐ.நா. எங்கே போனது ? http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36913-2012-03-02-12-08-49.html

  19. வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு! adminDecember 17, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது பெய்கின்ற சிறிய மழையிலும் மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் இவ்வாறான பின்னணியில் நேற்று மதிய வேளையில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன் இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை ஒட்டுசுட…

  20. சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் மீண்டும் இலங்கை விஜயம் வீரகேசரி இணையம் 5/20/2009 12:28:07 PM - இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எம்.கே.நாராயணன்." நான் நாளை இலங்கை செல்கின்றேன். அங்கு சென்ற…

    • 7 replies
    • 1.2k views
  21. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இங்கிலாந்து உல்லாச பயணத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அங்காடியில் மதுபானக் கொள்முதலில் தீவிரமாக ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தீவு மட்டுமின்றி உலகமே கடந்த புதன்கிழமை வரை யுத்தம் வருமோ என்கிற அச்சம் கலந்த சூழலில் கொழும்பையும் கிளிநொச்சியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் இங்கிலாந்தின் ஹர்ட்போர்ட்சைருக்கு அருகாமையில் உள்ள டெஸ்கோ அங்காடிக்குச் சென்ற சந்திரிகா வாழைப்பழங்கள், பியர் மற்றும் மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார். சந்திரிகாவுடன் வந்த ஆண் ஒருவர் இதற்கான தொகைகளை செலுத்தியுள்ளார். இந்தச் செய்திகளினால் அதிர்ச்சியடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியினர், நாடு எப்போதும் யுத்தத்துக்…

    • 4 replies
    • 1.2k views
  22. அப்பாவின் இறுதி வார்த்தை - நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:15.44 PM GMT ] வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல். சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு நடேசனின் மகன் தெரிவித்துள்ளார் முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே. http://www.tamilwin.com/show-RUmtyGRYSUfw1B.html

    • 6 replies
    • 1.2k views
  23. ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர். பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும் முற்போக்கு சோசலிசக் கட்சியைய…

    • 3 replies
    • 1.2k views
  24. திருக்கேதீஸ்வரம் கோயில் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட வளைவு மத வன்முறையாளர்களால், நேற்று உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாராறு மக்கள் மத்தில் அச்சத்தையும் குழப்ப நிலையையும் தோற்றுவித்திருந்தன. எனினும் தற்போது கோயில் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுமூகமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் கோயிலில் இன்று இரவு விசேட வழிபாடுகள் இட…

  25. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நாளை 14ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கூட்டும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார். அதற்குப் பின்னரே, நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழ் அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டது. இந்த அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், முன்னைய அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றம் நாளை கூட்டப்பட வேண்டும். நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடும் என்று தேக வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.