வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கு…
-
- 18 replies
- 7.7k views
-
-
20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
-
- 26 replies
- 6.4k views
-
-
ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பா…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழினத்தை காக்க தன்னுயிரை துச்சமென மத்தித்து 16 வயதில் போராட்டவாழ்கையில் புகுந்து எமக்கென ஒரு முப்படை அமைத்து களத்தில் நிண்று எம்மவர் காக்கும் எம் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் ஈழவன்
-
- 28 replies
- 4.4k views
-
-
காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்... காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு.. நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம். கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிக…
-
- 22 replies
- 6.8k views
-
-
-
கவிஞர் மு.மேத்தா | அகவை 75 | கானா பிரபா.. இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழ மண்ணின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை “எல்லார்க்கும் விருந்தளித்து ஏற்றம் பெற்ற எங்கள் இனம் மரணதேவதையின் கோ…
-
- 2 replies
- 2.2k views
-
-
15000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழில் வழங்கி ஈழத்தின் விடிவிற்கும் ஈழத்தவர்களின் நலனுக்கும் அயராது உழைக்கும் உறவு தோழர் அகூதா அவர்களுக்கு யாழின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிசம் என்பதில் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்தும் யாழில் உங்கள் பதிவுகளையும் ஆக்கங்களையும் யாழ்கள வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
-
- 58 replies
- 4.7k views
-
-
-
காதலர்தின வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான... *கு.சா தாத்தா & பரிமளா அக்கா (மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே பேசும்…
-
- 13 replies
- 4.8k views
-
-
நான் கருத்துக்களத்தில் கண்ட அடக்கத்தின் மறுபெயர்......... ஆனால் உண்மை....... இவர் 2006ம் ஆண்டில் இக் கருத்துகளத்தில் இணைந்து , இன்றுவரை தனது 25000 கருத்துக்களைப் பதிந்து எங்களை மலைக்கவைக்கின்றார் எங்கள் அண்ண(ணி)ன் கறு(ப்)பி(ன்) அவர்கள் . அவர் மேலும் மேலும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாது இன்னும் பல கருத்துக்களை வழங்க மனதார வாழ்த்துகின்றேன் :) .
-
- 38 replies
- 2.9k views
-
-
ஓய்வு பெற்றாலும் உன் கடன் பணிசெய்து கிடப்பதே என்று எங்கள் மதுரை மைந்தன் வன்னியருக்கு மேலும் ஒருவருடம் பதவி நீடிப்புச் செய்து வாழ்த்தி மகிழ்ந்துள்ளது அமீரகம். நாங்களும் வாழ்த்துவோம்.🙌
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
உலகத்தின் மாந்தருக்கு உண்மை அன்பின் புனிதத்தை உணர்த்திய தினமாம் இயேசுநாதர் மரித்த தினம் உண்மை அன்பு சாவதில்லை உணர்த்தினார் மீண்டும் உயிர்த்து மூன்று நாட்களில் உலகில் எங்கும் அன்பே பெரிது இயேசுநாதரின் அன்பின் தினங்களை கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள் ....... அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள் www.groups.google.com
-
- 55 replies
- 7.7k views
-
-
இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 11 replies
- 593 views
-
-
திருமணவாழ்த்துக்கள் எங்கள் யாழ்கள சக உறவான சபேசன் அவர்கள் 04.05.2008 அன்று அவரது துணைவியாகப் போகின்றவரும் இரு மனமொருமித்து தமிழர் திருமண முறைப்படி திருமணம் செய்து கொள்ளவிருப்பதால். அவர்களை வாழ்த்துகிறேன். அவர்களது திருமண அழைப்பிதழையும் இங்கு இணைக்கிறேன் நேரில் போய் வாழ்த்தமுடிந்தவர்களும் வாழ்த்லாம்.நன்றி படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 55 replies
- 17.2k views
-
-
நத்தார் தின வாழ்த்துக்கள். யாழ் கள உறவுகள், யஸ்டின் , தமிழினி கண்மணி அக்கா , மற்றும் ஏனையோருக்கும் கிறீஸ்து பிறப்பின் வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.6k views
-
-
அனைத்து கள உறவுகள், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் (திகதியை மதித்து நடக்கும் அனைவருக்கும்) எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
- 20 replies
- 1.9k views
-
-
-
நமது கள உறுப்பினர்களான காதலர்கள் மணிவாசகனும் ரசிகையும் எதிர்வரும் 11ம் திகதி திருமணபந்தத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றேன். இவ்விளஞ்சோடிகளை நேரில் சென்று வாழ்த்த முடியாமையால் இக்களத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன். திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக நிலைத்து நிற்க வாழ்த்துமழை தூறுகின்றேன்.
-
- 58 replies
- 21.7k views
-
-
இன்று காலை எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அருமைக் கள உறவு மருத்துவர் வடிவேலுக்கு , ஓர் பெண்குழந்தை பிறந்துள்ளது . வாழ்வில் பெரும் சாதனைகளை படைக்க அந்தப் பச்சிளம் தளிரை வாழ்துவோம் :) .
-
- 12 replies
- 1.3k views
-
-
தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில்... இவரும் ஒருவர் . இவர் கதை, கவிதை, சமயம், சமையல், அரசியல் என்று... எல்லாப் பகுதிகளிலும் தனது அழகிய தமிழால்... கருத்துக்களை எழுதுவதை பார்த்து வியந்துள்ளேன் . நானும்... இவரும், ஒரு பள்ளிக்கூடத்தில்... ஒரே தமிழ் வாத்தியாரிடம் தமிழ் படித்திருந்தாலும், இவரது தமிழ் எனக்கு, ஏன் வரவில்லை என்று பொறாமையாக இருக்கும் . இவரது எழுத்துக்களை வாசிக்க என்றே... ரசிகர் கூட்டம் ஒன்று களத்தில் உள்ளது. புங்கையூரான்... தனது லொள்ளுடன், தொடர்ந்தும் பதிவுகளை இட வாழ்த்துகின்றேன்.
-
- 31 replies
- 2.5k views
-
-
-
ஐரோப்பாவின் 'தமிழிசை வித்தகன்' எங்கள் அன்பிற்குரிய திரு. சேகர் ராசு (தமிழ்சூரியன்) அவர்கள் இன்று 12வது திருமண நாளைக் காண்கிறார். அவரும் அவரது மனைவியாரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற்று, பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். மங்களம் பொங்குது வையகம் வாழ்த்துது எங்களின் சேகரின் திருமண நாள் சங்கமம் பொலிந்து வசந்தங்கள் வாழ்த்துது அகவைகள் பன்ரெண்டின் திருமண நாள்!! மழலைகள் கொஞ்சிடும் மனதினில் விஞ்சிடும் களிப்புகள் தினந்தினம் ஓங்குகவே அருள்நிறை குடும்பம் ஆண்டாண்டு காலம் சீருடன் சிறப்புடன் வாழியவே!!
-
- 26 replies
- 10.3k views
-
-
தீபாவளி நல்வாழ்த்துக்கள் கள உறவுகள் யாவருக்கும் எனது உள்ளம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
- 17 replies
- 3.3k views
-