நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!
-
- 5 replies
- 1.3k views
-
-
மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!! உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம் மதுரை . இந்த புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை. கோன் வகை பனி கூழ் சாப்பிடுவது போல தேத்தண்ணீர் அல்லது கொப்பியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில் உணவு வகையான "விசுகொத்து கோப்பை" என்ற புது தேத்தண்ணீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில…
-
- 4 replies
- 1.3k views
-
-
செத்தல் மிளகாய், பச்சை மிளகாய், மிளகு எல்லாம் போட்டு செய்த ஒரு கலவன் சம்பல். இன்று தான் பார்க்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.
-
- 4 replies
- 763 views
-
-
-
- 47 replies
- 5.7k views
-
-
-
- 0 replies
- 447 views
-
-
கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள். இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா. மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம். தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு. பின்ன வாறன் போட்டு...
-
- 64 replies
- 7.3k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 45 replies
- 5.6k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ? அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள், கவனம் பச்சை பாம்பிருக்கும்
-
- 16 replies
- 2k views
-
-
-
பரிமாறும் போ து மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மல்லித் தழை கொண்டு அலங்கரித்து உடன் அவித்த முடடை, பெரிய வெங்காயச்சாம்பல் ( வெங்கயம் மி தூள் வினிகர் சீனி அரை தேக்கரண்டி உப்பு அளவாக ) ( Plate ) கோப்பையில் வைத்து சேர்த்து உண்டால் சுவையே தனி நான் இவா வின் முறையில் செய் வதுண்டு
-
- 0 replies
- 551 views
-
-
1970 / 1980 களில்... யாழ்ப்பாணத்தில்... இருந்த, Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும். *கோட்டை முனியப்பகோயில்* தேங்காய்ச் சொட்டு. *பரணி ஹோட்டல்* அப்பம். *சிற்ரி பேக்கறி* கால், றாத்தல்... பாணும், பருப்பும்.... *சுபாஸ் கபே* ஐஸ்கிரீம். *றிக்கோ கோப்பி பார்* றோல்ஸ், கோப்பி. *மலாயன் கபே* உளுந்து வடை / போளி. *தாமோதர விலாஸ்* நெய் தோசை. *சந்திரா ஐஸ் க…
-
- 56 replies
- 8.1k views
-
-
இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு. Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. 🙂 தேவையான பொருட்கள்: Tuna- 95g small can 🥑- பாதி ஒரு அவித்த முட்டை Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்) Jalapeño- சிறியளவு இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..
-
- 12 replies
- 1.2k views
-
-
இந்த சிங்கள கிராமிய சமையல் சேனல் லைப் பாருங்கள். மொழியே தேவை இல்லை. மிக அருமையாக தந்துள்ளார்கள். பின்னணி இசை, படப்பிடிப்பு என எம்மை தூக்கிக் கொண்டு போய் அப்படியே ஊரில் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். தோட்டத்தில் வெங்காயத்தாளை புடுங்க்குவதாகட்டும், தம்பியர் விறகு வெட்டுவதும், அம்மம்மா வெங்காயத்தாளை சுத்தப்படுத்துவதும்.... தம்பியும், அக்காவும் சமைப்பதும் அருமை. பாராட்டாமல் இருக்க முடியாது.
-
- 38 replies
- 3.5k views
-
-
சூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ் தேவையான பொருட்கள்சாக்லேட் ஸ்பான்ஞ் - 1 Numbers சாக்லேட் சிரப் - 1/2 கப்கேக் கிரீம் - 3 தேக்கரண்டிதூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் - 2 Numbersசாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு வண்ணமயமான தெளிப்பான் - தேவையான அளவு செய்முறைகேக் கிரீமை நன்றாக அடித்து கொள்ளவும்.கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்பொழுது பிசைந்த மாவை சிறு…
-
- 0 replies
- 441 views
-
-
https://www.youtube.com/watch?v=3-qhNGjryt0https
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
Salmon and broccolini சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு. தேவையான பொருட்கள் Salmon மீன் - ஒரு சிறிய துண்டு Broccolini - ஒரு கட்டு Thickened cream - 300ml மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்.. பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் …
-
- 26 replies
- 2.6k views
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
-
- 18 replies
- 2.4k views
-
-
எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்ப…
-
- 17 replies
- 2.4k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 991 views
-
-
இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... "பரோட்டா" செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... ✅ வர, நீங்களும், ஆண்டவனை 🙏 பிரார்த்தியுங்கள் என்று, வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து 👏 இருக்கிறார்கள் போலுள்ளது. நான் செய்த, பரோட்டா.... கடையில் வாங்குவதை விட, நன்றாக இருந்தது என்று, வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். ஓகே... இனி, நான் "பரோட்டா" செய்த முறையை, பார்ப்போம்... வீட்டில், ஐந்து பேர் இருந்தால்.... மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு தேவையான பொருட்கள். 🧐 இவை.... "பரோட்டா" மாவை, குழைக்க தேவையான பொருட்கள். கோதுமை மா. --…
-
- 24 replies
- 2.2k views
-
-
இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம். எமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை. சரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. இன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம். அந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன். அதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான். அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்…
-
- 14 replies
- 1.9k views
- 1 follower
-
-
நெல்லிக்காய் சொதி பிள்ளைகள் நெல்லிக்காய் புளிக்கிறதென்று சாப்பிடுவது குறைவு அல்ல சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சொதி அல்லது சம்பல் சொய்து கொடுப்பது வழக்கம், நேற்று இடியப்பத்துட்டன் அருநொல்லி சொதியும் மனைவி செய்தார், சந்தோஷமாக சுவைத்து சாப்பிட்டார்கள். வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான். சொதி செய்முறை தேவையெனில் - சுட்டது நெல்லிக்காய் சொதி தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்…
-
- 10 replies
- 2k views
-