நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
@ரதி Soak kadalai paruppu 1 cup with 1 teaspoon of baking power or baking soda in normal water for 2 hours. have lots of garlic, red chilies, curry leaves, perungayam. Now grind the kaldai paruppu with some salt and perungayam ( not like a paste). I grind little as paste, mostly coarse and some just as kadalai itself. No onions. garlic red chilies and curry leaves should be ground coarsely and you should see them in the vadai. Now wet your palm with water keep a lime size amount one one hand and press with other hand ( dont press it too hard) and fry it in a fryer . In USA Fry daddy fryer the simplest version is the best).
-
- 147 replies
- 15.4k views
- 1 follower
-
-
உடனே இது எங்க சுண்டலா என்று கேட்பீர்களே? இங்கு கேட்கலை என்றால் கூட தனிமடலிலாவது கேட்பீர்களே..அது தான் முதலே சொல்லிடுறேன். இனி செய்முறையை பற்றி: இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய உணவுகளை வீட்டில் சமைக்கும் எனக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஈழத்து சமையல்களை தெரிந்து கொண்ட போதும், இந்திய சமையல் முறைகளை அறிந்து கொள்ள நினைத்த போது, பெரிதும் உதவியாக இருந்தது இணையம் தான். இணையத்தில் செய்முறைகளை பார்த்து தான் இந்திய சமையலை பற்றி தெரிந்து கொண்டேன், சமைத்துப்பார்க்கவும் கற்றுக்கொண்டேன். இதன் மூலம் பல நல்ல சமையல் முறைகளை கற்றுக்கொண்டு அவற்றை எப்படி மாற்றி சமைக்கலாம், எப்படி கொழுப்பை குறைக்கலாம் (சம…
-
- 14 replies
- 4.9k views
-
-
சுரைக்காய் தோசை + பூண்டு சட்னி.. தேவையானவை: புழுங்கலரிசி - 100 கிராம் பச்சரிசி - 100 கிராம் சுரைக்காய் - 200 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 5 பல் வரமிளகாய் - தேவையான அளவு செய்முறை: பச்சரிசி , புழுங்கல் அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவு நீரில் ஊற வைக்கவும் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஊற வைத்த அரிசியையும், சுரைக்காய் (சிறு துண்டுகள் ), இஞ்சி, பூண்டு, வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது க்ரைண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்து, குறைந்தது 1 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசையாய் வார்த்…
-
- 0 replies
- 4.6k views
-
-
ருபர்ப் (Rhubarb ) இங்கு வசந்த கால முடிவில் (Spring) அல்லது கோடை கால ஆரம்பத்தில் விவசாயிகள் சந்தையில் கிடைக்கும். அல்லது வீட்டு தோட்டத்தில் நட்டிருந்தால் இப்போ அறுவடை செய்ய முடியும். இது சிவப்பு காம்புடன் கூடிய இலையை கொண்டிருக்கும். இலையை சாப்பிட முடியாது/ சாப்பிடவும் கூடாது. ஆனால் இலைகாம்பு ஒருவித புளிப்பு சுவையுடையது. அதை பச்சையாக சிலர் சாப்பிடுவார்கள். சமையல் செய்வது என்றால் இனிப்பு பண்டங்களை செய்யவே இலை காம்புடன் உகந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் இங்குள்ள விவசாயிகள் சந்தையில் ருபர்ப் இலைகாம்புகள் வாங்கி ஜாம் செய்தேன். அந்த செய்முறை படம் பெற்றது : www.rhubarbinfo.com தேவையான பொருட்கள், 1 . ருபர்ப் இலைகாம்புகள் - சிறிய துண்டுகளாக வெட்டியது - …
-
- 8 replies
- 1.8k views
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு இவ்வுலகிலேயே இல்லை எனலாம். அந்த அளவில் தேவாமிர்தம் போல் இருக்கும்.இங்கு பலருக்கும் பிடித்த நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நொத்திலி கருவாடு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) தக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். mutton adai dosa தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி - 200 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் துவரம்பருப்பு - 100 கிராம் பாசிப்பருப்பு - 20 கிராம் கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம் சோம்பு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் காய்ந்த மிளகாய் - 20 கிராம் தேங்காய் - 50 கிராம் இஞ்சி - 30 கிராம் பூண்டு - 30 கிராம் சின்னவெங்காயம் - 100 கிராம் …
-
- 0 replies
- 721 views
-
-
அதிசய உணவுகள் -15: தீக்குழியில் சமைக்கப்படும் கிளிஃப்டிகோ! சாந்தகுமாரி சிவகடாட்சம் ’’சூரியன் மற்றும் கடல் என்கிற பரிசுத்தமான பெற்றோருக்குப் பிறந்ததுதான் உப்பு!’’ – பித்தாகரஸ் கிரேக்க பஜார் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது என் செவிகளை விநோதமான ஒரு ஒலி கவர்ந்து இழுத்தது. அங்கிருந்த ஒரு உணவகத்தில் பெரிய கடாயைப் போன்ற விசாலமான பாத்திரத்தில் எதையோ வறுத்துக்கொண்டிருந்தார்கள். ஓடுகளோடு வறுபட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவன்கள் என்ன என்பதை வரும் வாரம் சொல்கிறேன்… என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன் இல்லையா? நத்தைகள்தான் அந்த பாவப்பட்ட ஜீவன்கள். நமது ஊரில் கடாயில் சிறிதளவு மணலைப் போட்டு, அது சூடேறியதும் வேர்…
-
- 2 replies
- 891 views
-
-
-
இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: விரால் மீன் – 250 கிராம் நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 617 views
-
-
மட்டன் நெஞ்சுக்கறி சாப்ஸ் தேவையானவை: மட்டன் நெஞ்சுக்கறி - ஒரு கிலோ கடலை எண்ணெய் - 150 மில்லி சோம்பு - 2 கிராம் பட்டை - 2 கிராம் கிராம்பு - 2 கிராம் கல்பாசி - 2 கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - ஒரு கிராம் வெந்தயம் - ஒரு கிராம் சின்ன வெங்காயம் - கால் கிலோ கறிவேப்பிலை - 2 கிராம் மஞ்சள்தூள் - 5 கிராம் பூண்டு விழுது - 30 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 25 கிராம் தக்காளி - 100 கிராம் மிளகாய்த்தூள் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு மட்டன் மசாலா: சோம்பு - 3 சிட்டிகை சீரகம் - 3 சிட்டிகை பட்டை - 1 துண்டு கிராம்பு - 2 அன்னாசிப்பூ - 2 கிராம் இவற்றை மிக்ஸியில் தண்ணீர் …
-
- 1 reply
- 1.4k views
-
-
குளிர்காலத்துக்கான சுவையான சமையல் குளிர்காலம் வந்தாலே சூடாக, காரசாரமாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. அதிலும் நான்வெஜ் இருந்தால் கேட்கவே வேண்டாம்... அசைவப் பிரியர்களுக்கு பெரும் குஷி தான். நம் குங்குமம் தோழி வாசகர்களுக்காக நம்மூர் அசைவ வகைகளை நமக்காக செய்து காட்டி அசத்தி இருக்கிறார் கார்ப்பரேட் செஃப் பி.எம்.சாமி. தென்னிந்திய அசைவ உணவுகளின் ஸ்பெஷலிஸ்ட் இவர். தென்னிந்திய இனிப்பு வகைகள் செய்வதிலும் கை தேர்ந்தவரான இவர் நமக்காக ஒரு சில இனிப்பு வகைகளையும் இங்கே செய்து காட்டி இருக்கிறார். பெஸ்ட் சாய்ஸ் சென்னை மற்றும் சென்னை செட்டி விலாஸ் என்ற இரண்டு ரெஸ்டாரென்டுகளின் ஹெட் செஃப் இவர்தான். இருபது வருடங்களாக இங்கே பணிபுரியும் இவரின் சமை…
-
- 5 replies
- 2.5k views
-
-
சமையல் நுட்பங்கள்! பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்… பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை கப் இருந்தால் போதும். அரிசியை வறுத்தாலும் வறுக்கவில்லை என்றாலும் இதே அளவு தண்ணீர்தான். குக்கரில் வைப்பதாக இருந்தால், மேற்சொன்ன அளவில் தண்ணீர் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயை…
-
- 2 replies
- 6.3k views
-
-
corn flakesஇல் வடை செய்யும் முறை http://www.youtube.com/watch?v=5pD7MtRStgU
-
- 11 replies
- 1.9k views
-
-
குறிப்பு : வெண்டிக் காயை கழுவி துடைத்தபின் (ஈரம் போக ) சிறிது சிறிதாக வெட்டவும். இன்று வெள்ளிக்கு கிழமை சமைத்து ருசித்து சாப்பிடவும்.😀
-
- 2 replies
- 980 views
- 1 follower
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
டிம் சாமுவேல் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images ஆமைக்கறி உண்மையில் உடலுக்கு நல்லதா? அது தேவையான ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
நானும் எத்தனை ஆயிரம் முட்டை பொரிச்சு இருப்பன்....ஆனால் இப்படி எல்லாம் மினக்கெடவில்லை. நான் பார்த்தவரைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சில சில மாறுதல்களுடன் முட்டை பொரிப்பர். உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் என்னமாதிரி முட்டை பொரிப்பீர்கள் என அறியத் தந்தால் முட்டை பொரியல் பற்றி சுவாரசியமான திரியாக அமையும்.
-
- 10 replies
- 3.2k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், நகைச்சுவை நடிகையும் தயாரித்த மசாலாத் தோசை! இந்திய வம்சாவளியினர் வீடுகள் மற்றும் இந்திய உணவகங்களில் சாதாரணமாகக் கிடைக்கும் ஓர் உணவு மசாலாத் தோசைதான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகை ஒருவரும் இணைந்து அந்த மசாலாத் தோசையைத் தயாரித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும். 2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) நகைச்சுவை பிரபல நடிகை மிண்டி கலிங்கும் (Mindy Kaling – Vera Mindy Chokalingam) இணைந்து மசாலா தோசைகளை தயாரித்துள்ளனர். அதனைக் காணொளியாக Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் செனட்டர் கமலா தேவி ஹாரிஸ். இருவரும் இந்தியப் பின்ன…
-
- 3 replies
- 1.3k views
-
-
தலைச்சேரி செம்மீன் பிரியாணி தேவையான பொருட்கள் நெய் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் பிரியாணி இலை – 2 பட்டை – 6 முந்திரி – 10 ஏலக்காய் – 4 மிளகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப இஞ்சி பூண்டு விழுது - 1 ½ டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 குங்கும பூ – சிறிதளவு தேங்காய் பால் – 1 கப் உப்பு – தேவைக்கேற்ப புதினா - தேவைக்கேற்ப பாஸ்மதி அரிசி – ½ கிலோ கர…
-
- 1 reply
- 810 views
-
-
-
- 0 replies
- 946 views
-
-
அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்ட டியூனா மீன்களுடன் சாந்தகுமாரி இயந்திரங்களின் துணையுடன் அறுக்கப்படும் டியூனா காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது - ஹெலன் கில்லர் மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்…
-
- 0 replies
- 1.7k views
-
-
பனீர் ஸ்டப்டு பாசிப்பயிறு சப்பாத்தி! தேவையானவை: கோதுமை மாவு - 4 கிண்ணம் நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி முளைக் கட்டிய பச்சைப்பயறு - ஒரு கிண்ணம் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று முட்டைக்கோஸ் - ஒரு கிண்ணம் பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோம்பு தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டைக்கோஸ் ம…
-
- 0 replies
- 548 views
-
-
-
- 19 replies
- 1.9k views
-