நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
நாட்டுக் கோழி குழம்பு தேவையான பொருட்கள் : நாட்டு கோழி – 1 கிலோ சிறிய வெங்காயம் – 250 கிராம் தேங்காய் – 1 மூடி தக்காளி – 250 கிராம் யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி பெ.சீரகம் – 1 கரண்டி சீரகத்தூள்- 2 கரண்டி கடுகு – 1/2 கரண்டி பெ.சீரகத்தூள் – 1 கரண்டி ஏலக்காய் – 2மஞ்சள்தூள்- 1/2 கரண்டிபட்டை,கிராம்பு – 2கறிவேப்பிலை-1 கொத்துஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 250 கிராம் செய்முறை தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
நாட்டுக்கோழிச் சாறு கர்ப்பிணிகளுக்கு வருகிற உடல் அலுப்பைப் போக்கும். பொதுவாக குழந்தைப் பெற்றப் பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மீண்டும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது வழக்கம். ஆனால், இன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாட்டுக் கோழிச்சாறு தேவையானவை: நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது) சின்னவெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 1 சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.4k views
-
-
நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் சளி தொல்லைக்கு நாட்டுகோழிக்கறி சூப் குடிக்கலாம். சூப் குடித்த பின்னர் இருக்கும் சிக்கனில் மிளகு போட்டு வறுவல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி - ஒரு கிலோ பெரியவெங்காயம் - 3 இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 மிளகுதூள் - 4 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : …
-
- 1 reply
- 630 views
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ் தேவையானவை: நாட்டுக்கோழிக் கறி - 500-600 கிராம் நல்லெண்ணெய் - 100 மில்லி சோம்பு - ஒரு கிராம் பட்டை - ஒரு கிராம் கிராம்பு - ஒரு கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் ஏலக்காய் - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - ஒரு கிராம் வெந்தயம் - ஒரு கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பூண்டு விழுது - 30 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மஞ்சள்தூள் - 2 கிராம் தக்காளி - 100 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம் மிளகாய்த்தூள் - 30 கிராம் கறிவேப்பிலை - 2 கிராம் உப்பு - தேவையான அளவு தேங்காய் மசாலா - 50 கிராம் (துருவிய அரை மூடி தேங்காய், முந்திரி-20 கிராம், கசகசா-10 கிராம் இவற்றை எல்லாம் …
-
- 3 replies
- 1.1k views
-
-
நாட்டுக்கோழி மசாலா என்னென்ன தேவை? நாட்டுக்கோழிக்கறி – அரை கில சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன மஞ்சள் தூள் – சிறிதளவ உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவ வறுத்து அரைக் காய்ந்த மிளகாய் – 18 மல்லி – 3 டீஸ்பூன சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவ கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவ எப்படிச் செய்வது? அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஒன்றா…
-
- 7 replies
- 1.4k views
-
-
நாட்டுக்கோழி ரசம் :செய்முறைகளுடன்..! தேவையானவை: நாட்டுக்கோழி - ஒரு கிலோ, தக்காளி - 300 கிராம், சின்ன வெங்காயம் - கால் கிலோ, மல்லித்தூள் - 4 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - 5, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், த…
-
- 3 replies
- 1.7k views
-
-
நாண் - பனீர் பட்டர் மசாலா நாண் செய்ய தேவையானவை: மைதா மாவு - 2 கிண்ணம் பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி ஆப்ப சோடா - கால் தேக்கரண்டி பால் - அரை டம்ளருக்கும் சற்று குறைவு தயிர் - அரை டம்ளர் உப்பு - தேவைக்கேற்ப சர்க்கரை - அரை தேக்கரண்டி செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும். இதில் வெது வெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும். மாவை அழுத்தி பிசைய தேவை இல்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாண் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1/4 கிலோ வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி உப்பு - தேவைக்கு யீஸ்ட் - 1 மேஜைக்கரண்டி சோடா உப்பு - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - 1/4 கப் பால் - 1/2 கப் நெய் - 3 தேக்கரண்டி செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு,உப்பு,யீஸ்ட்,சோடா உப்பு,வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து,கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி நன்கு பிசையவும்.1/2 மணி நேரம் ஊற விடவும்.பிறகு சின்ன உருண்டைகளாக பிடித்து மெல்லிய சப்பாத்தி போல் வளக்கவும்.சீஸை மேலே தூவி இரண்டாக மடித்து oven-ஐ 350 ல் வைத்து 7- 9 நிமிடம் பேக் செய்து, நெய் தடவி 3 நிமிடம் கழித்து எடுக்கவும். இப்படி செய்துவிட்டு பேபிக்கு கொண்டு வந்து தாங்கோ எல்லாரும் சரியா................ :P ;) ht…
-
- 69 replies
- 13.6k views
-
-
நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள் என் சமையல் அனுபவமும் நான் பல வருடங்களாக சேமித்த தகவல்களும். 1. இட்லி மாவுடன் சிறிது நல்லெண்ணை கலந்து வார்க்கவும். இட்லி கட்டியாக இருக்காது பஞ்சு மாதிரி வருமுங்க. 2.தக்காளி ரசம் செய்யும் போது தக்காளியை அப்படியே சேர்க்காமல் தக்காளி, கொஞ்சம் சீரகம், கொத்தமல்லி இலை யாவற்றையும் அரைத்துச் செய்தால் சுப்பராய் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் இதனுடன் 2, 3 பற்கள் பூண்டும் சேர்த்து அரத்துச் செய்தால் மிக ருசியாகவும், மணமாகவும் இருக்கும். சொல்லி வேலையில்லீங்க.
-
- 46 replies
- 7.6k views
-
-
நேற்று சனவரி முதலாம் திகதி வழக்கம் போன்று சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து வீட்டில் சாப்பிடுவம் என்று நினைத்து சமைத்து ருசித்த உணவு இது. Singapore Chilly crab curry என்பது உலகப் பிரசித்தமான ஒரு நண்டுக் கறி. சிங்கபூர் செல்லும் அசைவ பிரியர்கள் தவறாமல் உண்ணும் உணவு இது. அதைச் செய்யும் முறையை கூகிளின் உதவியுடன் பின் வரும் இணையத்தளத்தில் பார்த்து விட்டு அதில் உள்ளது போன்றே செய்யாமல் சின்ன சின்ன வித்தியாசங்களுடன் செய்து பார்த்தது. http://www.sbs.com.au/food/recipes/singapore-chilli-crab?cid=trending தேவையானவை: நண்டுகள்: 04 (நண்டுக் கறிக்கு நண்டு போடாமல் செய்ய முடியாது) பெரிய வெங்காயம்: 02 செத்த மிளகாய்: 15 (உறைப்பு கூடவாக இருக்க நான் 15 போட்டேன்) எண்ணெய்:…
-
- 11 replies
- 3.6k views
-
-
வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
-
ஆலமூர் சௌமியா பதவி,பிபிசி 8 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம். ஒரே நேரத்தில் 10 முதல் 12 இட்லிகள் அவிக்க முடியும் என்பதால் வேலையும் மிகக் குறைவு. எளிதில் ஜீரணமும் ஆகிவிடக்கூடியது. இன்று தென்னிந்தியாவில் இட்லி கிடைக்காத இடமே இல்லை. ஆனால், இந்த இட்லி இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். …
-
- 1 reply
- 334 views
-
-
பொதுவாகவே எம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதாவது தினமும் முறையே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய காலை,மதிய,இரவு உணவை உண்பதை தவிர்ப்பது அல்லது நேரம் தவறி சாப்பிடுவது. ஆனால் நொறுக்கு தீனி என்றால் குளிர்சாதனப்பெட்டியில் அது இருந்த சுவடே இல்லாமல் ஆகும் வரை தொடர்ந்து சாப்பிடுவது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவை உடலுக்கு நல்லதல்ல என்பது எமக்கு தெரிந்தும் உண்பது தான். அப்படி எம்மை மயக்கிய சில தீனிகளில் பின்வருவன அடங்கும்: சொக்கிளட் குளிர்களி (ஐஸ்கிரீம்) பொரித்தவை (சிப்ஸ்) மைக்ரோவேவில் வைத்த சோளம் (பொப் கோர்ன்) டோனட்ஸ் பேஸ்ற்றீஸ் பிஸ்கட்ஸ் இனிப்புகள் நெய்யில் செய்த பண்டங்கள் இவை அனைத்தும் நிச்சயம் தவிர்க்க/குறைக்க பட வேண்டியவை. ஆனால் இவை இல்லா…
-
- 4 replies
- 1.3k views
-
-
- 1 / 2 கி. கோதுமை மா. - 250 கிராம் நெய். - 250 கிராம் ஐஸின் சுகர். - 5 கிராம் பேக்கின் பவுடர். - 2 மே. கரண்டி வனிலா எசன்ஸ். - 100 கிராம் கசுக்கொட்டை அல்லது கச்சான் (நொறுக்கியது). செய்முறை: ஒரு அளவான பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து குழைக்கவும். ஒரு பெரிய தட்டில் (ரே) அதை பிஸ்கட் பருமனில் தட்டிப் பரவிவிட்டு பின் பிஸ்கட்டுக்குரிய அச்சுகளால் (சதுரம் , வட்டம், நட்சத்திரம், முக்கோணம் போன்றவை) அழுத்தி வெட்டி பின் அவற்றை சூடு தாங்கும் தட்டில் அடுக்கி ஓவனில் 180 c° டிகிரியில் சுமார் 15 , 20 நிமிடங்கள் பேக் பண்ணி எடுத்து ஆறியதும் பரிமாறவும்.
-
- 10 replies
- 4.7k views
-
-
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு காய்கறிகளின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்துகிற பலரும் பழங்களின் தோலைத் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால், அவற்றில் தேர்ந்தெடுத்த சில பழங்களின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரஞ்சுப் பழத் தோலில் தொக்கு செய்யக் கற்றுத்தரும் இவர், வேறு சில சுவையான உணவு வகைகளையும் செய்யக் கற்றுத் தருகிறார். ஆரஞ்சுப் பழத் தோல் தொக்கு என்னென்ன தேவை? ஆரஞ்சுப் பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கப் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - அரை கப் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி …
-
- 0 replies
- 527 views
-
-
https://youtu.be/_olP6XKRMdU
-
- 10 replies
- 1.1k views
-
-
நாவூறும் காளான் ஃப்ரை! டேஸ்ட் அன்லிமிடட்! குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்கும் காளானைச் சமைப்பது எளிது. காரணம் சில உணவுப் பொருட்களை நாம் அதன் தன்மை கெடாமல் சமைத்தால் போதும், அதனுள் ருசி பொதிந்துகிடக்கும். காளான் தண்ணீரை மிக விரைவாக உறிஞ்சும் தன்மை உடையது, அதைக் கழுவினால் வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதிலுள்ள வைட்டமின் சத்துக்களை இழக்கப்படும். அழுக்கும் மண்ணும் கலந்திருந்தால் சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுக்கலாம். காளானைப் பலவகையாக சமைக்கலாம், வித்யாசம் எல்லாம் சாப்பிடுவர்களின் கையில் இல்லையி…
-
- 1 reply
- 982 views
-
-
-
Please like and share also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/R0ocHqqx-SA
-
- 9 replies
- 993 views
-
-
நாஸி லிமா(க்) (nasi limak) தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 3கப் தேங்காய் பால் - 4 ½ கப் பூண்டு - 4 பல் டவுண்பாண்டா இலை(அ) பிரிஞ்சி இலை - 1 பட்டை - 1 இன்ச் அளவு வேர்கடலை - அரை கப் நெத்திலி கருவாடு - அரை கப் கெட்டியான புளி தண்ணீர் - 2 (அ) 3 ஸ்பூன் முட்டை - 5 நெய் - 3 ஸ்பூன் வெள்ளரிக்காய் - இரண்டு சீனீ - ஒரு ஸ்பூன் அரைத்துக்கொள்ள:-) சின்ன வெங்காயம் - அரை கப் பூண்டு - 3 பல் இஞ்சி - ஒரு இன்ச் அளவு காய்ந்த மிளகாய் - அரை கப் நெத்திலி கருவாடு - 8 செய்முறை :- அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம் வதக்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களே அதிகம். இவற்றில் உணவைப்பற்றிப் புகழ்ந்தோ, அன்றேல் வியந்தோ பாடப்பட்ட பாடல்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வாறு 'சாப்பாட்டைப்பற்றி' பாடப்பட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் ரசிகர்களால் முக்கியத்துவம் கொடுத்து ரசிக்கப்பட்டது மட்டுமன்றி, அவை ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் விட்டன. முதலாவது பாடல் கறுப்பு, வெள்ளைத் திரைப்படமாகிய 'மாயா பஜார்' திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" என்ற பாடல். இரண்டாவது பாடல் கலர்த் திரைப்படக் காலத்தில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற "நித்தம்…
-
- 2 replies
- 3.6k views
-
-
உடனே இது எங்க சுண்டலா என்று கேட்பீர்களே? இங்கு கேட்கலை என்றால் கூட தனிமடலிலாவது கேட்பீர்களே..அது தான் முதலே சொல்லிடுறேன். இனி செய்முறையை பற்றி: இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய உணவுகளை வீட்டில் சமைக்கும் எனக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஈழத்து சமையல்களை தெரிந்து கொண்ட போதும், இந்திய சமையல் முறைகளை அறிந்து கொள்ள நினைத்த போது, பெரிதும் உதவியாக இருந்தது இணையம் தான். இணையத்தில் செய்முறைகளை பார்த்து தான் இந்திய சமையலை பற்றி தெரிந்து கொண்டேன், சமைத்துப்பார்க்கவும் கற்றுக்கொண்டேன். இதன் மூலம் பல நல்ல சமையல் முறைகளை கற்றுக்கொண்டு அவற்றை எப்படி மாற்றி சமைக்கலாம், எப்படி கொழுப்பை குறைக்கலாம் (சம…
-
- 14 replies
- 4.9k views
-
-
நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம் கொக்கிஸ் தேவையான பொருட்கள் : பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg சீனி - 100 - 200 g தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர் ஏலக்காய் / கறுவா - அளவானது உப்பு - அரை மேசைக் கரண்டி எண்ணெய் - பொரிக்க அளவானது நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள் அச்சு செய்முறை : அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவ…
-
- 753 replies
- 89.6k views
- 1 follower
-