Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ராசவள்ளிக் கிழங்கு சிறு வயதினரிலிருந்து பெரியோர்கள் வரை விரும்பி சாப்பிடும் நல்ல ஒரு உணவு.வெளி நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் இதைச் சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள்.இங்குள்ள இந்தியன் கடைகளில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பக்கற் பண்ணி குளிரூட்டிகளில் போட்டு விற்கிறார்கள். இதையே சீன மரக்கறி கடைகளுக்கு போனால் purple jam என்ற பெயரில் வைத்திருப்பார்கள். தோலைச் சுரண்டி அளவான தண்ணீரில் போட்டு நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு தேங்காய்ப்பால் அல்லது பசுப்பால் தேவையான அளவு தண்ணீராகவும் இல்லாமல் இறுக்கமாகவும் இல்லாத அளவு வர இறக்கி சிறிது ஆறவைக்க இன்னும் கொஞ்சம் இறுகும். உங்களுக்கு தேவையான …

  2. குடல் – ஒன்று வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 பச்சைமிளகாய் – 4 பூண்டு – 8 பல் இஞ்சி – அரை இன்ச் அளவு சோம்பு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி தேங்காய் – அரை மூடி புளி – பாக்களவு எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பட்டை – ஒன்று கிராம்பு – ஒன்று இலை – சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம். சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெ…

  3. மட்டி - 1/4 கிலோ வெங்காயம் - பாதி கத்தரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மசாலாதூள் - 3 தேகரண்டி மஞ்சள் தூள் - சிறிது கருவேப்பிலை - சிறிது கருவா - ஒரு துண்டு ஏலம் - 1 பூண்டு - 3பல் தோல் (உரிக்காதது) தேங்காய்பால் - 2 மேசைக்கரண்டி தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு முதலில் மட்டியை கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் தன்னாலயே வாய் பிளந்துவிடும் பின் அதன் உள்ளே இருக்கும் கறியை மட்டும் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து 1 தேக்கரண்டி மசாலாதூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வரட்டிவைக்கவும். வெங்காயம்(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்),கத்தரிக்காயை பொடியாக நறுக்கிவைக்கவும். பூண்டு,கருவா,ஏலம் இவற்றை சேர்த்த…

  4. தேவையானவை: மீன் – 2 பெரிய துண்டுகள் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தனியா தூள் – 2 டீஸ்பூன் சீரக தூள் – 1/2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க: சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 4 டீஸ்பூன் செய்முறை: மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும். இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும். இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார். குறிப்பு: மீன் …

  5. http://www.youtube.com/watch?v=2_23-0993O0

  6. Started by BLUE BIRD,

    (தேவைகேற்ப அளவை மாற்றிக்கொள்ளுங்கள்) தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம். செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில…

  7. ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா. என்னென்ன தேவை? நண்டு கால்கள் குறைந்தது 10 ரசப் பொடி - மூன்று டீஸ்பூன் புளி, எலுமிச்சை - தேவையான அளவு பூண்டு - 1 ம‌ஞ்ச‌ள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்யவும். பின்னர் அ‌ம்‌மி‌க்கல் அ‌ல்லது ம‌த்தில் வைத்து ஓடுகள் உட…

  8. தேவையான பொருட்கள் சீனி 250g மா 250g மாஜரின் 250g ரின் பால் (Condensed Milk) 395g வறுத்த ரவை 4 மே.க பேக்கிங் பவுடர் 1 மே.க. தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். 2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும். 3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். 4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும். 5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி ப…

  9. Started by ரதி,

    சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

    • 43 replies
    • 14.3k views
  10. Started by nunavilan,

    கோழி பிரியாணி https://www.facebook.com/video/video.php?v=1515999891973575

  11. தேவையான பொருட்கள்: 2 கப் கோதுமை மாவு. 2 கப் சமொலினா தானிய மாவு. கொழுப்பற்ர மாஜரின். ஒலிவ் ஒயில். சோயா ருபூ. கத்தரிக்காய். கீரை. பெரிய மிளகாய். காளான். உப்பு. உள்ளி. அரைத்த செத்தல் மிளகாய் . http://www.youtube.com/watch?v=vDQeFX_FyV0

  12. செட்டிநாட்டு மீன் குளம்பு

    • 14 replies
    • 4.6k views
  13. தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா? தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை. கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கல…

    • 4 replies
    • 2.7k views
  14. Started by ஆரதி,

    கோழி ரசம்! தேவையானவை: எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வதக்கி அரைக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு தக்காளி - ஒன்று இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு வரமிளகாய் - 3 மல்லித் தூள் - 2 தேக்கரண்டி ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி இடிக்க: மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 4 பல் தாளிக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி …

  15. தேவையானவை க்ரீம் செய்ய: பால் - அரை லிட்டர் கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி (வெனிலா ஃப்ளேவர்) மைதா - 2 தேக்கரண்டி ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி சீனி - 50 கிராம் வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி கடல்பாசி செய்ய: கடல்பாசி - சிறிய கைப்பிடி அளவு (5 கிராம்) சீனி - 4 மேசைக்கரண்டி ஃபுட் கலர் - சில துளிகள் வெனிலா எசன்ஸ் - ஒரு துளி கிவி பழம் - ஒன்று செய்முறை க்ரீம் செய்ய கொடுத்துள்ளவற்றில் வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து க்ரீம் பதத்திற்கு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொதிக்கும் தண்ணீரில்…

  16. Started by ஆரதி,

    பேரிச்சம் பழம் - 10 வாழைப்பழம் - 4 - 5 வெல்லம் - அரை கப் கல்கண்டு - கால் கப் உலர்ந்த திராட்சை - 10 சூடம் - சிறிய துண்டு தேன் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி…

    • 3 replies
    • 2.3k views
  17. இறால் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப் தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து புதினா - 2 கொத்து இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் - கால் கப் ஏலக்காய் - 2 சோம்பு - கால் தேக்கரண்டி பட்டை - ஒன்று கிராம்பு - 3 பிரிஞ்சி இலை - பாதி கல் உப்பு - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி விட்டு தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து வைக்கவு…

  18. Started by ஆரதி,

    தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 2 குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள…

  19. Started by suvy,

    தோசைக்கறி. https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/16083_832481853437538_6128921188676150796_n.jpg https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10514473_832481850104205_9187206269219250217_n.jpg தேவையான பொருட்கள்: --- கத்தரிக்காய் _________________________ 200 கி. --- வெங்காயம் __________________________ 01 பெரிது. --- பச்சைமிளகாய் _______________________ 4 , 5 . --- கடுகு , பெருஞ்சீரகம் , உப்பு , எண்ணை , கறிவேப்பிலை , பழப்புளி ____ தேவையான அளவு. --- தனிச் செத்தல் மிளகாய்த் தூள் ________ 01 மேசைக் கரண்டி.( தூள் நருவல் , நொருவலாய் இருந்தால் நல்லது.) --- இல்லையேனில் சதா. தூள் பாவிக்கலாம். உறைப்பு வேணுமெனில் …

  20. Started by ஆரதி,

    தேவையானவை மட்டன் -1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி -1 1/2ஸ்பூன் தனியா பொடி - 1ஸ்பூன் வெந்தயம் - 1/2ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு-1 ஸ்பூன் க.மிளகாய்-3 இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் வறுத்து அரைக்க: மிளகு - 1ஸ்பூன் சீரகம் - 1ஸ்பூன் சோம்பு - 1ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 1 தனியா - 1 ஸ்பூன் க.மிளகாய்-2 ஒரு குக்கரில் ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப்தண்ணீர் உற்றி 6 விசில் விடவும். ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும். கடாய…

  21. Started by suvy,

    https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10606491_831119306907126_7245413857358199100_n.jpg?oh=fa1b8fb23fb38271af95bdad8fb3e95b&oe=545DCE6A&__gda__=1416835420_d4df096cd7263ab06b9100288379c68a தேவையான சாமான்கள். --- வறுத்த உளுத்தம் மா _______________ அரை சுண்டு. --- சிவப்பு அரிசி மா ___________________ 1 சுண்டு. --- வறுத்த பயறு ______________________ காற் சுண்டு. --- தேங்காய்ப் பால் ____________________ அரை லிட்டர். --- சீனி _______________________________ 250 கிராம். --- உப்பு ______________________________ தேவையான அளவு. சுமாராக 6 , 8 . பேருக்கு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மா , அரிசி ம…

  22. Started by ஆரதி,

    தேவையானவை நண்டு – அரை கிலோ வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – 1 துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி வெங்காயத் தாள் – 3 கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி பால் – கால் கப் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு ப…

  23. Started by ஆரதி,

    ரைஸ் புடிங் தேவையானவை: அரிசி முக்கால் கப் பால் இரண்டு கப் சர்க்கரை இரண்டே கால் கப் உப்பு கால் டீஸ்பூன் முட்டை ஒன்று நன்றாக அடித்தது உலர்ந்த திராட்சை முக்கால் கப் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் வனிலா எசன்ஸ் அரை டீஸ்பூன் செய்முறை: கடாயில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கி விட்டு மூடி, மிதமான தீயில் இருபது நிமிடம் வேக வைக்கவும். சாதம் நன்றாகக் குழைய வேண்டும். இதனுடன் ஒன்றரை கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.