Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. [size=6]கணவாய் மசாலா - Squid Masala[/size] தேவையான பொருட்கள் ; [size=4][size=4][/size][/size] [size=4][size=4]கணவாய் மீன் - அரை கிலோ வெங்காயம் - 100கிராம் தக்காளி -100கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன் கரம் மசாலா - கால்ஸ்பூன் சோம்புத்தூள் - கால்ஸ்பூன் மிளகுத்தூள் - கால்ஸ்பூன் மஞ்சள் தூள் - அரைஸ்பூன் மிளகாய்த்தூள் - முக்கால்ஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் ஸ்பூன் மல்லித்தூள் - 2டீஸ்பூன் மல்லி,கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கு [/size][/size] [size=4][size=4]ஸ்குயிட் மீனை வாங்கி அதன் மேல் இருக்கும் மெல்லிய தோல் எடுத்து விடவும்,செவுள் உடன் சேர்த்து இழுத்தால் இலகுவாக வந்துவிடும்,உள்ளே இருக்கும் கழிவையு…

  2. வாழை தண்டு கூட்டு தேவையானவை வாழை தண்டு – ஒரு ஜான் அளவு துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்) எண்ணையில் வறுத்து பொடிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3 கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி முழுதனியா – ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை – 10 இதழ் சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி செய்முறை 1.வறுக்க கொடுக்க பட்டுள்ளவைகளை வறுத்து பொடிக்கவும். 2. வாழை தண்டை வட்ட வட்ட வடிவமாக நறுக்கி இடை இடையே வரும் நாரை பிரித்து எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். 3. பொடியாக அரிந்த வாழை தண்டில் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி வே…

  3. கத்தரிக்காய் சம்பல் . http://thamizhcooking.blogspot.fr/2008/07/1_26.html இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 2 வாழைக்காய் 2 சின்னவெங்காயம் 8 - 10 பச்சைமிளகாய் 7 - 8 உப்பு தேவையான அளவு கொத்தமல்லிக் கீரை 4 - 5 கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக…

    • 16 replies
    • 3.7k views
  4. [size=6]வெஜிடபிள் தம் பிரியாணி[/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=2][size=4]அரிசி-2 1/2 கோப்பை காய்கறிகள்-4 கோப்பை(கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,காலிப்பிளவர்...) வெங்காயம்-2 தக்காளி-2 இஞ்சி பூண்டு-2tsp பச்சைமிளகாய்-3 தயிர்-கால் கோப்பை மிளகாய்த்தூள்-ஒன்றரை மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி கரம் மசாலா-ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி புதினா- அரைக் கோப்பை பட்டை-நான்கு துண்டு கிராம்பு ஏலக்காய் தலா - ஐந்து பிரிஞ் இல்லை-இரண்டு வறுத்த வெங்காயம்- அரைக் கோப்பை ஃபுரோஜன் பட்டாணி-கால் கோப்பை உப்பு-தேவைகேற்ப நெய்/எண்ணெய்-அரைக் கோப்பை[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4][/size]…

  5. [size=5] சுவையான மைதா அல்வா[/size] [size=4][/size] [size=4]வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1/2 கிலோ சர்க்கரை - 1 கிலோ கேச‌ரி பவுடர் - 1/4 டீஸ்பூன் உருக்கிய நெய் - 1/2 கப் ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன் முந்திரி - 8 திராட்சை - 8[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்…

  6. [size=5]சுவையான...வெண்ணெய் இறால்!!![/size] [size=4][/size] [size=4]கடல் உணவானது உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் இறாலை சமைத்தால், தொக்கு, கிரேவி என்று தான் செய்திருப்போம். ஆனால் இந்த இறாலை வைத்து வீட்டிலேயே சுவையான ஒரு மலேசியன் ஸ்டைல் உணவான வெண்ணெய் இறாலை செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]இறால் - 10 வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 6 கிராம்பு - 3 பூண்டு - சிறிது சர்க்கரை - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன் சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1 கப் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலி…

  7. [size=5]சேப்பங்கிழங்கு புளி குழம்பு[/size] [size=5]தேவையானவை[/size] சேப்பங்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு புளி - ஒரு லெமென் சைஸ் தாளிக்க: நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி மிளகு - கால் தேகரண்டி சோம்பு - அரை தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி பூண்டு - ஐந்து பல் கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி சேர்க்க வேண்டிய பொடி வகைகள்: மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி வெந்தய பொடி - கால் தேக்கரண்டி உப்பு தூள் - தேவைக்கு தேங்காய் - மூன்று பத்தை செய்யும் முறை சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் மூழ்க…

  8. [size=6]ஜவ்வரிசி ஊத்தப்பம்[/size] [size=4][/size] [size=4]ஜவ்வரிசி ஊத்தப்பம் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு டிபன். இது மிகவும் சுவையாகவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இந்த ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]ஜவ்வரிசி - 1 கப் அரிசி - 1 கப் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 கொத்தமல்லி - சிறிது உப்பு - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]அரைக்க :[/size] [size=4]பச்சை மிளகாய் - 4-6 இஞ்சி - 1/2 இஞ்ச் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் ஜவ்வரிசி மற்றும…

  9. [size=4]கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு. உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.[/size] [size=4]100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது. கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே க…

    • 2 replies
    • 1.3k views
  10. [size=5]சுவையான இட்லி தோசை சாம்பார்[/size] இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும். தேவையானப்பொருட்கள்: துவரம்பருப்பு - 1/2 கப் பயத்தம்பருப்பு - 1/4 கப் புளி - நெல்லிக்காயளவு சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது கொத்துமல்லித்தழை - சிறிது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்…

  11. [size=6]சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு....[/size] [size=4]உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. மேலும் உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். இது கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும் திறன் கொண்டது. இந்த முட்டைக் கோஸை கூட்டு செய்து சாப்பிட்டால் நன்றாக சுவையாக இருக்கும். இத்தகைய சுவையான கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் - 1 கப் வெங்காயம் - 3 தக்காளி - 2 துருவிய தேங்காய் - 1/2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க : வெங்காயம் - சிறிது கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை …

  12. [size=6]ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!![/size] [size=4][/size] [size=4]கீரை உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறையாவது ஒரு கீரை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும் இந்த கீரை வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். இந்த கீரையை எவ்வாறு சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]பசலைக்கீரை - 2 கட்டு வெங்காயம் - 2 பட்டாணி - 1/2 கிலோ இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லி - 1/2 கட்டு மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செ…

  13. [size=6]'நா' ஊறும் ஆலு-65!!![/size] [size=4][/size] [size=4]உருளைக் கிழங்கின் விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் நாம் அந்த உருளைக்கிழங்கை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்போம். அதில் நாக்கு ஊற வைக்கும் அளவு ஒரு ரெசிபி செய்து வீட்டிலுள்ளோரை அசத்த வேண்டுமென்றால், அதுக்கு ஆலு-65 தான் சிறந்தது. சரி, அதை செய்யலாமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]உருளைக்கிழங்கு - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 தயிர் - 1 1/2 கப் அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன் பேக்கிங் பௌடர் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/…

  14. யாரவது வட்டிலப்பம் செய்யத் தெரிந்தால் எழுதுவீர்களா செய்முறையை?

  15. பயனுள்ள சமையல் குறிப்புகள்! 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். 2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். 3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும். 4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும். 5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்ச…

  16. வித்தியாசமான மீன் பொரியல் நேற்று மனிசிக்கு சுகமில்லை, வேலைக்கும் ஆள் போகவில்லை. நான் அலுவலகத்தால வந்து பார்த்தா பூனை மாதிரி சுருண்டு படுத்திருந்தாள். எனக்கு வேற நல்ல பசி. இண்டைக்கு கிச்சன் டிபாட்மன்ட் என்ட கையில தான் எண்ட வெறியுடன் பிரிஜை கிண்டினேன். இலகுவாக அம்பிட்டது கீழே உள்ள விஷயம். Dori மீன் fillets உடனேயே மீன் பொரியல் செய்வது என முடிவு செய்தேன். தேவையான பொருட்கள் டோரி மீன் fillets - 1kg முட்டை - 3 தேசிக்காய் - 2 உப்பு, மிளகு, தூள், மஞ்சள் தூள், bread crumbs (இதுக்கு என்ன தான் தமிழ்) , கோதுமை மா, பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை சுடு நீரில் மீனை நன்கு கழுவவும். (மீன் fillets என்பதால் முள்ளு, தோல் ஒன்றுமே இருக்காது இலக…

  17. அரிசி முறுக்கு தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 200 கிராம். பச்சரிசி- 800 கிராம். உளுந்தம் பருப்பு-200 கிராம். எள்-20 கிராம் சீரகம்-30 கிராம். நெய் அல்லது டால்டா- 250 கிராம். உப்பு- தேவையான அளவு. செய்முறை: 1. புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும். 4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவ…

  18. மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா? ஆட்டு இறைச்சி புரதச் சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதைப் போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்களேன். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கிய பச்சைமிளகாய்-நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன் மிளகு - அரை டீ ஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீ ஸ்பூன…

  19. சுண்டைக்காய் வத்தல் குழம்பு தேவையானவை: துவரம் பருப்பு.........................1 ஸ்பூன் கடலை பருப்பு..........................1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு......................1 ஸ்பூன் மிளகு ........................................1 ஸ்பூன் சீரகம்...........................................1 ஸ்பூன் வெந்தயம் ..................................1 /2 ஸ்பூன் சுண்டவத்தல் ............................4 ஸ்பூன் நல்லெண்ணெய்........................4 ஸ்பூன் கடுகு.............................................1 /2 ஸ்பூன் துவரம்பருப்பு, கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு................1 1 /2 ஸ்பூன் ..(தாளிக்க) புளி.................................................…

  20. சுவையான பாவ் பாஜி!! பாவ் பாஜி வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இது உடலுக்கு மிகவும் சிறந்தது, ஏனெனில் இதற்கு செய்யப்படும் மசாலாவில் நமக்கு வேண்டிய எந்த காய்கறிகளையும் வைத்து செய்யலாம். மேலும் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்து, அவர்களை சாப்பிட வைக்கலாம். அந்த பாவ் பாஜியை எப்படி செய்வதென்று பார்க்கலாமா!!! தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 கேரட் - ஒரு கப் பீன்ஸ் - ஒரு கப் பச்சைபட்டாணி - 1/2 கப் காலிஃப்ளவர் - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை ஸ்பூன் சீரகத்தூள் - அரை ஸ்பூன் கரம்மசா…

  21. மாங்காய் சாதம் தேவையான பொருட்கள் அரிசி - 1 கோப்பை (200 கிராம்) மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு) காய்ந்த மிளகாய் - 4 வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 3 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் நல்ல எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை கழுவி 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு குலையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும். 2. நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், …

  22. சுவையான... சிக்கன் சாலட்! சாலட் செய்வது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. சாலட் என்றால் நாம் இதுவரை காய்கறி, பழங்களை மட்டும் வைத்து தான் செய்திருக்கிறோம். ஆனால் அதில் சிக்கன் பயன்படுத்தி கூட செய்யலாம். இப்படி செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், இவற்றிலேயே கிடைத்துவிடுகிறது. இது ஒரு வித்தியாசமான சுவையான ரெசிபி. அந்த சிக்கன் சாலட் செய்ய ரெடியா இருக்கீங்களா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் வெங்காயத்தாள் - 4 வெண்ணெய் - 1/2 ஸ்பூன் உருளைக் கிழங்கு - 250 கிராம் கருப்பு திராட்சை - 100 கிராம் உலர்ந்த திராட்சை - 25 கிராம் மயோனைஸ் - 1/2 கப் ஆப்பிள் - 1 மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன் தண்ணீர், உப்…

  23. பானி பூரி வட இந்திய உணவுகளின் சுவை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பானி பூனி என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பானி பூனி சாப்பிட வேண்டுமென்றால் கடைக்கு தான் இதுவரை சென்றிருந்தோம். ஆனால் இப்போது பானி பூரியை வீட்டிலேயே செய்யலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பூரிக்கு: மைதா - 1 கப் ரவை - 50 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பானிக்கு: புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4 வெல்லம்- 50 கிராம் புளி - 50 கிராம் சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு பூரிக்குள் வைக்க: உருளைக்கிழ…

  24. ருசியான உப்புக்கண்டம் ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். உப்புக்கண்டம் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் ஆட்டு இறைச்சி – 1 கிலோ, இஞ்சி - 1 அங்குல துண்டு, பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 15 , மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. உப்புக்கண்டம் செய்முறை ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் க…

  25. கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்(வறை) தேவையானப் பொருள்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை_1/2 கப் புரோக்கலி_1 சின்ன வெங்காயம்_2 பூண்டு_2 பற்கள் மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை: கடலையை முதல் நாளிரவே ஊற வை.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்து விடவும் புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்ற…

    • 23 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.