நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
-
- 0 replies
- 575 views
-
-
"எமது பெரிய அண்ணா "டாக்டர் கந்தையா யோகராசா"வின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் நினைவு கூறல் [22/06/2024]" "தீபாவளி தினம் தோறும் புது உடை தந்தாய் தீபமாய் எம் வாழ்விற்கு புத் துயிர் தந்தாய்" "தீதோ நன்றோ எதுவோ புது தெம்பு தந்தாய் தீபாவளி கதை பொய்த்ததோ? புனித மேனி எரிந்ததோ?" "தீபாவளி தினம் தோறும் உன்னை நாம் வணங்கி தீபமாய் உன்னைத் தான் உள்ளத்தில் நாம் ஏற்றுகிறோம்" "தீராத உன் கவலை உள்ளத்தில் எம்மை வாட்டுகையில் தீந்தமிழில் பாட்டு எழுதி உன்னை நாம் அழைக்கிறோம்" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்ப…
-
- 0 replies
- 151 views
-
-
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்] "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டறக் கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதைக் கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி…
-
-
- 3 replies
- 284 views
- 1 follower
-
-
சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் * சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.... * இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்…
-
- 28 replies
- 5.2k views
-
-
Toronto Tamil International Film Festival 2023 நான்காவது Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வழமைக்கு மாறாக இம்முறை சிறப்புற நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 14 நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் , குறுந்திரைப்படங்கள் தெரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 60 படங்கள் காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எமது நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு Markham Civic centre 1 01 Town centre Blvd Markham இல் September 8, 2023 அன்று 7 pm to 11 pm இடம்பெறும் அதைத்தொடர்ந்து September 9 & 10 ஆம் திகதிகளில் York Cinemas திரை அரங்கில் மதியம் 12 pm முதல் இரவு 11 pm வரை தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.…
-
- 1 reply
- 429 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆட…
-
- 0 replies
- 440 views
-
-
இனிய மாலைப் பொழுது மெல்லிய காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மாலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நெடுஞ்சாலைகள் தாண்டி நானும் அருவியும், அஜீவன் அண்ணாவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். இடையே ராமாக்காவின் அதட்டல் மிக்க தொலை பேசி தொல்லை தந்தாலும், ஒரு வித பரபப்பான மனதுடன் நாம் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டாலும், பலருக்கு அழைப்பு அனுப்பியும் அவர்கள் வராவிட்டாலும் சிறு பதிலாவது போட்டிருக்கலாம். அவர்கள் அதையும் செய்ய வில்லை. மிக குறுகிய காலத்தில் நாம் இதை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில், இறுதியில் ஐவர் மட்டுமே பங்கு பற்ற வேண்டியதாயிற்று. அருகிலிருந்து முகமறியாத உறவுகளை நேரில் காண அஜீவன் அண்ணா உதவியுள்ளார் என்பதில் அவருக்கும், அவரால் நேரே அறிமுகமான எமக்கும்…
-
- 226 replies
- 34.8k views
-
-
-
சர்வதேச திருக்குறள் மாநாடு நாளை யாழ்.பல்கலைகழகத்தில் ஆரம்பம்..! 200ற்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், பேராளர்கள் வருகை. சர்வதேச திருக்குறள் மாநாடு-2020 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக நாளை ஆரம்பமாகவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோவில் குணா யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடாத்தியிருந்தார். இதன் போது அவர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் திருக்…
-
- 0 replies
- 490 views
-
-
எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் நீயம்மா -என் கண்கண்ட தெய்வமும் தாயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே.... நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே.... வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா.... தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான…
-
- 1 reply
- 495 views
-
-
"கண்ணெதிரேயுள்ள கடவுளப்பா நீ..!": இன்று தந்தையர் தினம்! தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day). உலகம் முழுவதும் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆவது ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றி பெருக்குடன் கொண்டாடப்படுகிறது. பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான்.அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தந்தையும்,தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிற…
-
- 0 replies
- 817 views
-
-
பிரித்தானியாவில் முத்துக்குமார் மற்றும் முருகதாசனின் வணக்க நிகழ்வு
-
- 0 replies
- 674 views
-
-
செந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி [saturday, 2014-02-15 12:19:57] யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் அனுசரணையில் „செந்தளிர் Singer – திரையிசைப் பாடற் போட்டி“ எனும் மாபெரும் பாடல் போட்டி யேர்மனி தழுவிய ரீதியில் நடைபெற உள்ளதென்பதை மகிழ்வோடு அறியத்தருவதில் செந்தளிர் கலையகம் பெருமை கொள்கின்றது. முதற் சுற்று யேர்மனியில் இரு இடங்களில் (Nordrhein-Westfahlen & Hessen)ல் குரல் தெரிவுப்போட்டியாக நடைபெறும். இரண்டாம், மூன்றாம் சுற்று போட்டிக்கான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும். உங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்களை 10.04.2014க்கு …
-
- 4 replies
- 678 views
-
-
தவ பூமியாகிய “வேலோடும் மலை” முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை” இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டி, இலுக்குச்சேனை முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை”கணிக்கப்படுகின்றது. இந்த ஆலயத்தினை சூழ சிவலிங்கமும்,18 சித்தர்களின் சிலைகளும் நாகத்தின் ஆலயங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. 12ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்த…
-
- 0 replies
- 398 views
-
-
“கனடா ஈழமுரசு” நடாத்தும் தேசியத் தலைவரின் அகவை 56 மாபெரும் எழுச்சி விழா “கனடா ஈழமுரசு” நடாத்தும் தேசியத் தலைவரின் அகவை 56 மாபெரும் எழுச்சி விழா 26 ம் திகதி வெள்ளி மாலை 5 .00 மணிக்கு ( 3840 Finch Ave. Toronto, Ontario, M1T 3T4) நடை பெற உள்ளது. தொடர்புகட்கு 416-857-3941 , 416-291-7474 http://www.tamilthai.com/?p=5414 http://www.tamilthai.com/?p=5532
-
- 1 reply
- 820 views
-
-
நிமலராஜனின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில்! யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர்களான கு. செல்வக்குமார் மற்றும் த. வினோஜித் ஆகியோர் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். அதனை தொடர்ந்து, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நி…
-
- 0 replies
- 269 views
-
-
அனைத்துத் தாய்மாருக்கும் தாயுமானவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
-
- 8 replies
- 2.9k views
-
-
வெள்ளைக்காரி சீலை உடுத்து சிட்னி முருகன் கோவில் மண்டபம் திறக்கும் காட்சிகளை கண்டுகளிக்க இங்கே அழுத்தவும் http://www.tamilmurasuaustralia.com/2012/09/16092012.html#more நன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது! இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டி…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொக்கட்டிச்சோலை... தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேரோட்டம்! இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வரலாற்று சின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் திகழ்கின்றது. ‘கல் நந்தி புல் உண்டு போர…
-
- 0 replies
- 655 views
-
-
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது. கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது. மேலும், விசேட பூஜை நடைபெற்…
-
- 0 replies
- 187 views
-
-
-
- 4 replies
- 7.5k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில்... ஆடுகளம் அனைத்துலக ரீதியில் நடாத்தப்படும் மாபெரும் நடனப் போட்டி நிகழ்வு...! 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி Saal Biberena, Emmenstrasse 3, 4562 Biberist (SO), Switzerland இன உணர்வுடன், தாய்மொழி தமிழின் புகழ் சொல்லும் ஆட்டம்... பாட்டம்....!
-
- 0 replies
- 685 views
-