Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. உலகத் தாய்மொழித் தினம் இன்று ஒரு இனத்தின் அடையாளம் மொழி. அந்த இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தமது உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம்.உலகின் மொழிகளைக் காப்பாற்றும், அதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு சிறு முயற்சியாக, ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 21ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடி வருகின்றது. 1952ம் ஆண்டு பெப்ரவரி 21ம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக மாற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாவே இந்த நாள் உலகளாவிய ரீதியில் மொழி தொடர்பாக நினைவுகூறப்படுகின்றது. அத்தோடு, வங்காள தேச அரசாங்க…

  2. யாழ்ப்பாணம் அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

  3. பொங்கல் திருநாளை முன்னிட்டு சுவிஸில் ரிதம்ஸ் நைட்

    • 2 replies
    • 1.8k views
  4. தமிழர் மரபுரிமை தினம் “இன்மையுள் இன்மை பிறிதொன் றில்லைநம் தொன்மை மறக்கப் பெறின்” - மனக் குரல் - வெறுமையிலும் மிக கொடிய வெறுமை என்னவென்றால் ஒருவன் தான்சார்ந்த இனத்தின் பூர்வீக கலை கலாச்சார அடையாளங்களை அறியாதிருப்பது. இதுதான் இந்த மனக்குரலின் ஆதங்கம். தமிழர் தாயகத்தில் ஆதித்தமிழர் வாழ்வியலை மீள்பார்வை செய்யும் வரலாற்று பழமைமிக்க மாபெரும் ஒளிப்படக் கண்காட்சியும் கலை கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. பெய்யும் வானம் பொய்ப்பினும் தன்வளம் குன்றா நெய்தல் நிலம் சூழ்ந்த நம்தாயகத்தின் பழம்பெருமை புலம்பெயர்ந்த தேசத்தில் புத்தொளிபெறட்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பயன…

  5. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி! வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் 200ஆவது முன்னிட்ட நிகழ்வின் ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணகல்லூரி உயர்பட்டபடிப்புக்கள் பிரிவில் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மத வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட…

  6. குறும்பும் புன்னகையுமாக இப் படத்தில் இருக்கும் இச் சின்னஞ் சிறு தேவதையை பாருங்கள். உலகின் அனைத்து மகிழ்வுகளையும் ஒன்றாக சரம் தொடுத்து மாலையாக்கியவள் போன்று தோன்றும் இச் சிறுமி தீபிகா இன்று இவ் உலகில் இல்லை. Ewing Sarcoma எனும் அறிய வகை புற்றுநோயின் தாக்கத்திற்குள்ளாகி மூன்று வருடங்கள் போராடி இறுதியில் கடந்த மாதம் இவ் உலகை விட்டு பிரிந்து விட்டாள். ஒரு குழந்தையை கண் எதிரில் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது என்பது எவ்வளவு கொடுமையானது.. இக் கொடுமையை அனுபவித்து மகளை இழந்து போன பின்னும் இவ் சிறுமியின் பெற்றோர்கள் எத்தகைய வேதனையை அடைந்து இருப்பார் ஆயினும் அவர்கள் வெறுமனே கண்ணீரிலும் துயரிலும் தோய்ந்து ஓய்ந்து போய்விடாது, இவ்வாறான நோய் பற்றிய ஆராச்சிக்காகவும், Sick Kids Hospital…

  7. இன்று சர்வதேச சித்ரவதைக்கு எதிரான தினம்

    • 2 replies
    • 981 views
  8. இந்த செய்தியை வாசிக்கும் எவரும் 2112ம் ஆண்டு வரை உயிரோடு இருக்கப் போவதில்லை. எனவே இந்த முக்கியமான நாளில் நிறைவேற்றவதற்காக ஒத்திப் போட்டிருந்த விடயங்களை நிறைவேற்றுங்கள்.

  9. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பயங்கரவாதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக லண்டனில் செவ்வாய்க்கிழமை 10/06/08 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இடம் கொமன்வெல்த் செயலகம் முன்பாக marlborough house, Pall Mall, London. SW1Y 5HX நேரம் பகல் 12 மணி முதல் பி.பகல் 3 மணி வரை

    • 2 replies
    • 1.6k views
  10. URL=http://imageshack.us][/url

    • 2 replies
    • 1.4k views
  11. 💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்…

      • Like
    • 2 replies
    • 146 views
  12. செல்வச்சந்நிதியான் மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! வடமராட்சி – தொண்டைமானாறு, செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவம் இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி இன்று தொடக்கம் செப்டம்பர் 2ம் திகதி வரை சந்நிதியான் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது. அன்னதானக் கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு கொடியேற்றம் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலயத்தில் அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அட…

  13. மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து இந்திரா லோகத்தை கனடாவில் அமைத்து இதயங்கள் இணைந்த நல்ல நாள் இன்பம் பொழியும் திருமணநாள் மகளே! நடனத்தின் நயம் இசையின் இனிமை அன்பின் அலை நீயே மதுரா! அமைதியின் ஆழம் உள்ளத்தில் பலம் பாசத்தின் கடல் நீயே ஹரி! ஆண்டுகள் கடந்தாலும் அன்பு நிலைக்கும் ஆயிரம் நடந்தாலும் உண்மை வாழும் முடிவில்லா ஒளியால் வாழ்வை நிரப்ப பெற்றோரின் வாழ்த்து ஆறாய் பாயட்டும்! புன்னகை விடியலை ஒளிரச் செய்ய அமைதி என்றும் உங்களைத் தழுவ உரிமைக்கு இடமளித்து உணர்வினை மதிக்க இனிதாய் வாழ்ந்திடுக அகிலம் போற்ற !💖 "இன்று போல் என்றும் இணைபிரியாம…

  14. நீந்திக்கடந்த நெருப்பாறு அணிந்துரைகளிலிருந்து.........

  15. எதிர்பாராத காரணங்களால் பின்போடப்பட்ட மேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் ஓகஸ்ட் 11, (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.00 மணிக்கு நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் நா.உ , திரு மா.அ. சுமந்திரன் நா.உ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். தமிழ்த் தேசியத்துக்குத் தோள் கொடுப்போம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டு செல்லுபடியாகும் தொடர்பு: 416 303 4360 416 281 1165 416 282 0947 தகவல் - நிகழ்வு ஏற்ப்பாட்டாளா்கள் http://www.seithy.com/breifNews.php?newsID=88951&category=TamilNews&language=tamil

  16. லண்டனில் ஜூலை 14 இல் மாபெரும் பேரணி [திங்கட்கிழமை, 9 யூலை 2007, 06:09 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது. இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை: ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி காலம்: சனிக்கிழமை (14.07.07) நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை இடம்: ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன் (நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்:…

    • 2 replies
    • 1.9k views
  17. விபுலானந்தாவில் பிறந்த நாள் பொன் விழா. ShanaJuly 15, 2022 காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வு நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது . காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் பொன் விழாக் குழுத் தலைவர் எல்.ஏ.ராஜேந்திரகுமார் தலைமையில் பொன்விழா நடைபெற்றது . விழாவில் சிறப்பம்சமாக இந்த அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்கள் 24 பேரும் அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு மாலைசூட்டி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்திருந்தமை பலரையும் ஈர்த்திருந்தது. மேலும், முன்ன…

  18. யாழில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி October 12, 2018 1 Min Read யாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இல. 185 ஆடியபாதம் வீதி , கொக்குவிலில் இக் கண்காட்சி இன்று வெள்ளிகிழமை ஆரம்பமாகி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் விநாயக புராணம், தோம்பு, மாந்திரீகம், சித்த மருத்துவம், மாணிக்கவாசகர் சரித்திரம், தென்கோவில் புராணங்கள், கந்தபுராணங்கள் என 100 க்கும் அதிகமான சுவடிக் கட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அத்தோடு சுவடிகள் பாதுகாக்கப்படும் முறை மற்றும் எண்ணிமப்படுத்தும் முறையும் காண்பிக்கப்படுகின்றன. நுயுP-1056 திட்டத்திற்கம…

  19. "முள்ளிவாய்க்கால் கஞ்சி" / Mullivaikkaal Kanji (porridge): “கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை…

  20. கன்பராவில் தமிழ்தேசியத்துக்கு ஆதாரவான அவுச்திரெலியாத்தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வின் பிறகு 3 கிழமைகளுக்கு பின்பு சிங்களவர்களும், எட்டப்பர்களும் பொய்யான செய்திகளுடன் கன்பராவில் கலந்து கொண்டார்கள். லண்டனில் ரவல்கர் ஸ்குயாரில் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறு தூரத்தில் சிங்களவர்கள் அல்லைப்பிட்டி, வங்காலைச் சம்பவங்களினைப் புலிகள் செய்ததாகப் பொய்ப் பிரச்சாரம் செய்ய, அங்கு தமிழர்கள் செல்ல சிங்களவர்கள் அவ்விடத்தினை விட்டு ஒடி விட்டார்கள். இது போன்றே அமேரிக்காவில் எட்டப்பர்களும், சிங்களவர்களும் புலி எதிர்ப்பு ஊர்வலத்தினை வருகிற 13ம் திகதி நியூயோக்கில் நடத்த உள்ளார்கள். தமிழ்த்தேசியத்துக்கு எதிராக பொய்யான செய்திகளினை உலகத்துக்கு சொல்லவே இன்னிகழ்வு நடைபெறவுள்…

  21. உண்மைக் கதை: "நிழலாக ஆடும் நினைவுகள்" [எங்கள் சிறிய அண்ணாவின் மகளின் பிறந்தநாள் நினைவு இன்று, 03 அக்டோபர்] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.