வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர பரிதாபப்பட வேண்டியவர்களல்ல (`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி சிவராமலிங்கம் யாமினி கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை `தினக்குரல்'க்காக நேர்கண்டபோது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.-கனகரவி- ) கேள்வி: நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்? பதில்: இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள…
-
- 0 replies
- 2.2k views
-
-
அது சிட்னியில் கொஞ்சம் குளிரான காலநிலை. கோடைகாலம் முடிந்து அடுத்த பருவத்துக்குள் சிட்னி காலடி எடுத்துவைக்கும் காலம் ஆரம்பமாகிவிட்டதற்கான அறிகுறியாக லேசான காலநிலை மாற்றங்கள். வெளியில் போவதற்கு மனம் இடம்தரவில்லை. எனவே வீட்டில் ஓய்வாக கிடைத்த இடைவெளியில் நடிகர் மோகனுக்காக இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைக் கேட்கவேண்டும் போன்றதொரு உணர்வு. சீடிகளை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசைஞானி, எஸ்.பி.பாலு ஆகியோரின் இளமைப் படங்களும் , அந்தப்பாட்டுக்களை இவர்களின் கூட்டணியில்தான் உருவாக்க வேண்டும் என்று ஒற்றைகாலில் நின்று, இசைஞானி, காலத்தால் அழியாத மெலடிகளை உருவாக்க உந்துதலைக் கொடுத்த தயாரிப…
-
- 2 replies
- 2.2k views
-
-
அய்யைய்யோ.. சீமான் விடுதலையா. I SUPPORT wikileaks JulianAssange (உலக தாதா அமெரிக்காவின் டவுசரை கழட்டும் விக்கிலீக்ஸை பாராட்டுகிறேன். இதுக்கு பேர்த்தான் புலனாய்வு.. லோக்கல் புலனாய்வு புலிகளே.. பாடம் படிங்க.) பிரமாண்ட ஊழல் யாருக்காக.. எல்லாம் மக்களுக்காக.. ஆஹா... சொல்றதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்னு அடிக்கடி கருணா சொன்ன மேட்டர் இப்பத்தானே புரியுது.. புத்தாண்டு வாழ்த்துகள்.. நல்லகாலம்.. தமிழுக்கு சேவை செய்யத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் செஞ்சோம்னு சொல்லல. ஐ.பி.எல். ஏலம் முடிஞ்சுடுச்சு.. கேப்டன் ஏலத்துக்கு ரெடி..
-
- 1 reply
- 2.1k views
-
-
சமீபத்தில் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்த ‘டிரம்ஸ்’ சிவமணி, தற்போது குடும்ப வாழ்வில் நுழையும் முடிவிற்கு வந்துள்ளார். சிவமணியின் இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ரூனா ரிஸ்வி என்ற பின்னணிப் பாடகியை சிவமணி வருகிற நவம்பர் 10ஆம் தேதி மும்பையில் மணக்கவிருக்கிறார். சிவமணி இசையமைத்த அரிமா நம்பி திரைப்படத்தில் ரூனா ரிஸ்வி ஒரு பாடல் பாடியிருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடப்பதைப் பற்றி மட்டுமே சிவமணி தெரிவித்தார். பாடகி ரூனா ரிஸ்வி, பிரபல கசல் பாடகர் ராஜ்குமார் ரிஸ்வியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. - http://thinakkural.lk/article.php?cinema/doglkw6ivz5152876e1c590216259pirsl3b1a0e95808168e1a8ff89zgmya#sthash.ejpnRsHx.dpuf
-
- 1 reply
- 2.1k views
-
-
மகாகவி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (ஜனவரி 9 1927 - ஜூன் 20 1971). கவிஞருக்கு அஞ்சலிகள். இன்று மகாகவியின் நினைவு தினம் என்று அவரது பேத்தி சிறுகதை எழுத்தாளர் அரசி அவர்களது முகநூலில் வாசித்தேன். கனடா ரொறன்ரோ பல்கலைக்களக மாணவியான அரசி கவிஞர் அவ்வை அரசியல் விமர்ச்சகர் விக்னேஸ்வரன் (சரிநிகர்) தம்பதிகளின் மகளாவார். 1970பதுகளில் மகாஜனாவில் ஏற்பாடாகியிருந்த மாதாந்த கவிதை வாசிப்பு நிகழ்வுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். கவிஞர் மகாவியை கவிஞர் அம்பி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த நட்ப்போடு பழகினார். வீட்டுக்கு அழைத்தார். நான் அவரது வீட்டுக்குச் சென்ற நாள் இப்பவும் பசுமையாக நினைவிருக்கு. …
-
- 0 replies
- 2.1k views
-
-
யார் இந்த யாழ் சேகர்….? சேகர் அண்ணா (தமிழ்ச்சூரியன்.) பற்றி ஜேர்மனியிலிருந்து வெளிவந்துள்ள பதிவொன்று இசை :யாழ் சேகர் இவர் இன்று கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவருகிறார் இவர் ஓர் கிற்றார் வாத்தியக் கலைஞராக மிளிர்ந்து நின்றவர் இப்போது ஒர் சிறந்த இசையமைப்பாளராக கலைப்பணி தொடர்கிறார். பலவிதமானபாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் இசையமைப்பில் உருவான பாடல் : தமிழ் வந்து நிறைகின்ற குவியம் வரிகள் :வேலணையூர் தாஸ் குரல் :ராஜீவ் இசை :யாழ் சேகர் வெளியீடு :யாழ் இலக்கியக்குவியத்தின் படைப்பு இதில்வருகின்ற வரிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தது எழுத்துக்கள் சார்ந்தது நல்ல சிறந்த இசையமைப்பு நல்ல பாடல் வரிகள். பாடியகுரல், பாவங்கள் என்று எத்தனையே சொல்லிக்கொண்டுபோகலாம் .அதைவிட முழுமைய…
-
- 24 replies
- 2.1k views
-
-
சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம் தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தப்பட்டவர்கள் என்று என்னதான் பொருள் இருந்தாலும் நடைமுறையில் இந்திய சமூகத்தில் உணர்வு மட்டத்திலே தலித் அடையாளம் ஒருவருக்கு என்றைக்கும் உவப்பான அல்லது உயர்வைத் தருகிற ஓர் அடையாளம் அல்ல. சாதி இந்துக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சொல்லப்போனால் கூடுதல் திறனுடன் (முதலாளித்துவ கல்வியில் தொடங்கி அனைத்து துறைகளிலும்) இருந்தும், தலித் என்பதற்காகவே ஒடுக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோம் என்றால் அது புராண காலத்து சம்புகனில் தொடங்கி, நந்தன், அம்பேத்கர் தொடர்ச்சியாக தடகள வீராங்கனை சாந்தி வரை மிக நீண்டதாக அனைத்து தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். சாதி அடையாளம் ஆதிக்க சாதிய…
-
- 10 replies
- 2.1k views
-
-
“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” -திருமாவளவன் நேர்காணல் & எழுத்து: கருணாகரன் இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெ…
-
- 1 reply
- 2k views
-
-
என்னவளே அடி என்னவளே' பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர் காதலியின் வருகைக்காக காதலன் காத்திருக்கின்றான். நேரம் போனதே தவிர அவள் வரவில்லை. வேதனையிலும் விரக்தியிலும் பாடுகிறான். அவ்வேளையில் தனது மதம் குடும்பம் சுற்றார் எல்லாவற்றையும் விட தனது காதல்தான் முக்கியம் என முடிவெடுத்த காதலி ஒருவாறாக காதலன் குறிப்பிட்ட இடத்துக்கு ஓடிவருகிறாள். அதுவரை ஹீரோ பாடுவதையே காட்டிவந்த கெமரா அப்போதுதான் முதன் முதலாக ஓடிவரும் காதலியைக் காட்டுகிறது. அதற்கு பின்னணியாக ஒற்றைப் புல்லாங்குழல் 1;34 நிமிடத்தில் இருந்து 2:00 நிமிடம் வரை ஓங்கி ஒலிக்கிறது. அந்த ஒலியில் காதலின் தவிப்பு, காதலனின் வேதனை எல்லாவற்ரையும் மொழிதெரியாதவரால் கூட சொல்லமுடியும் அதைத் தந்தவர் நவீன் குமார். பாடல்: உயிரே.. வந்து…
-
- 0 replies
- 2k views
-
-
ஈழநிலத்தின் நித்திய வடுவாயிருக்கும் ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து அய்ந்து நிமிடப் பயணத்தூரத்திலிருக்கும் ‘இயக்கச்சி’ கிராமத்தில் 1963-ல் பிறந்தவர் கவிஞர் கருணாகரன். ஈழப்போராட்டம் முனைப்புற்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் தொழிலாளியாகயிருந்தபோது மார்க்ஸியத்தால் ஈர்க்கப்பட்டு, இடதுசாரிச் சிந்தனையுள்ளதாக அறியப்பட்ட ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) தன்னை இணைத்துக்கொண்டவர். 1990-ல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதன் பின்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சு மற்றும் காட்சி ஊடகப்பிரிவுகளில் பணியாற்றியவர். 2009-ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசபடைகளும் புலிகளும் தமிழ் மக்களுக்கு இழைத்த பெருங் கொடுமைகளை, தடுப்பு முகாமிற்குள் இருந்தவாறே தனது எழுத்துகளால் உலகம் அறியச்…
-
- 1 reply
- 2k views
-
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தென்னிந்திய இசைவானின் துருவ நட்சத்திரம். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய சாதனையாளர். நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களுக்கு எல்லாவிதமான பாடல்களையும் பாடிய இசைச் சித்தர். சாதாரண இசையமைப்பாளர் சுமாராகப் போட்ட மெட்டைக்கூட தனது சங்கதிகள் மூலமும் குரலில் ஏற்படுத்தும் Vibrato எனப்படும் மாற்றங்கள் மூலமும் அந்த மெட்டை உருவாக்கிய இசையமைப்பாளரே திகைக்கும் வண்ணம் அவரது மெட்டில் எதிர்பார்க்காத அழகியல்களை மாற்றங்களைச் செய்ய வைக்கக்கூடிய பிறவிப் பாடகர்… 1990 களில் பாலு உச்சத்தில் இருந்த காலம். அந்தக் காலத்தில்தான் இரவு நேரத்தில் பாடல்களைப் பதிவு செய்யும் கலாசாரம் தமிழ்திரையிசையில் உரு…
-
- 0 replies
- 2k views
-
-
நாடகர், ஊடகர், ஏடகர்: பவளவிழா காணும் தாசிசியஸ் எனும் பேராளுமை! கலாநிதி சர்வேந்திரா தாசிசியஸ் மாஸ்டர் தனது 75வது அகவையை இவ் ஆண்டில் (2016) நிறைவு செய்திருக்கிறார். இதனையொட்டி எதிர்வரும் 17.09.2016 அன்று இலண்டன் மாநகரில் பவளவிழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் சமகாலத்தில் கண்ட ஈழத் தமிழர் தேசத்தின் மிகப்பெரும் ஆளுமைகளில் தாசிசியஸ் மாஸ்டர் முக்கியமானதொருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது வாழ்க்கையே இதற்கான சாட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஒரு நாடகராக, ஊடகராக, ஏடகராக ஈழ தேசத்தின் வரலாற்றில் அவர் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். அவரது பல்பரிமாண ஆற்றலின் ஊடாக தமிழர் சமூகத்தின் பேராளுமைகளில் ஒன்றாக அவர் பரிமாணம் எடுத்துள்ளார். ஒரு சமூகத்…
-
- 1 reply
- 2k views
-
-
பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள்மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான். தன் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கசித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்துவீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்கவிரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அநத பக்கத்துவீட்டுக்காரர் ஒருகாலத்தைய திமுகக் காரர். அண்ணாத்துரை எழுதிய எல்லா நூல்களையும் வாசித்தவர், இன்றும் வாசிப்பவர் என்றார் நண்பர். அவர் …
-
- 7 replies
- 2k views
-
-
"வெட்டப்பட்ட நகங்களை விடுத்து விரல்களைப்பாதுகாப்போம்" நிந்தவூர்ஷிப்லி-தீபச்செல்வன் :சந்திப்பு ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்கிறார். இதுவரை 3 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். 2002 இல் சொட்டும் மலர்கள் 2006இல் "விடியலின் விலாசம்" 2008 இல் "நிழல் தேடும் கால்கள்".2007 இல் "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்" என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 3 replies
- 2k views
-
-
பாச மலர்' படத்தில் கணவன் - மனைவியாக ஜெமினி, சாவித்திரி 'காலம் மாறிப்போச்சு' படத்தில் ஜெமினி, அஞ்சலி தேவி திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’. கேஸ்டிங் உதவியாளர் சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
எழுத்தாளரும் ஊடகவியளாலருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் விருதுகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற வழங்கப்பட்டது. அத்தொடு 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார். நேற்றுக் கொழும்பு கல்கிசையில் உள்ள மவுன்லேனியா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைளிலும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருபவர். வுன்னியில் ஏற்பட்ட நிலப்பிரச்சினைகள் பற்றிய கட்டுரைக்கு…
-
- 21 replies
- 1.9k views
-
-
எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம் விக்கி 1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் …
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜெர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து! ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார். A.R.Rahman தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். A.R.Rahman சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது 40 மில்லியனிற்கும் மேற்பட்ட அபிமானிகளுக்கு ஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தியுள்ளார். சமீபத்தில் A.R.Rahman இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனைவராலும் ரசிக்கப்பட்ட “சரட்டு வண்டில” என்ற பாட…
-
- 13 replies
- 1.9k views
-
-
V விருது வெற்றியாளர் வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன்
-
- 4 replies
- 1.9k views
-
-
மோகன் ஆட்ஸ் வல்வையின் ஒரு சகாப்தம்…..! 1970 களில் வல்வெட்டித்துறையில் கையெழுத்துச் சஞ்சிகையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதில் தனது ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் வல்வை சனசமுக சேவா நிலையத்தின் வெளியீடாக சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “அலை ஒளி” கையெழுத்துச் சஞ்சிகையும்இஅதன்பின்னர் அப்போதைய செயற் குழுவின் ஒத்துழைப்பின்மை காரணமாக அதனை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளான நிலையில் திரு.சு.சக்திவடிவேல் அவர்கள் தனது சொந்த முயற்சியினால் “அருவி” என்ற அழகிய பல வர்ண கையெழுத்துச் சஞ்சிகையை உருவாக்கி வாசகர்களை ஊக்குவிப் பதற்காக அதனை கணபதி படிப்பக நிர்வாகிகளின் ஆதரவினால்இ தொடர்ச்சியாக சுமார் இரண்டு வருடங்கள் வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தில் வாசகர்…
-
- 3 replies
- 1.8k views
-
-
+++ கவிஞர் வசீகரனின் சில படைப்புக்கள்:
-
- 7 replies
- 1.8k views
-
-
பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம் கி.பார்த்திபராஜா நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம். சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
விடிகாலை என்று கூட சொல்ல முடியாது ஒன்று அல்லது இரண்டு மணிக்கு என் கைப்பேசி சிணுங்குகின்றது. அடுத்த பக்கத்திலிருந்து அழைப்பது ஸ்ரீதர் என்று தெரிந்துவிடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலைபேசி எடுப்பது அவராகத்தான் இருக்கும் என்பது என்அசைக்க முடியாத நம்பிக்கை.கைப்பேசியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்குறியா? தூங்கப்போறியா? அல்லது என் போனுக்கு காத்திருக்கியா?" என அடுத்தடுத்து கேள்வியை கேட்டு விட்டு சிரித்துக்கொண்டிருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்கப்போறேன்''என சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்காலமே கிடையாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கலகலப்புக்கு பின் இலக்கியம் பேச ஆரம்பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜெஸ்ஸிகா ‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள…
-
- 10 replies
- 1.8k views
-