விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
வர்மங்களில் மறைந்திருக்கும் மர்மங்கள் வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு “அடவு வர்மம்” என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த …
-
- 1 reply
- 5.7k views
-
-
இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட…
-
- 4 replies
- 1.4k views
-
-
கிரிக்கெட் என்றில்லாமல் வேறு ஒரு கோணத்தில் நினைக்க முடியாத அளவு சந்தோசத்தை தருகின்றது. கடைசி ஓவரில் இன்று ஏபி வில்லியர்ஸ் அடித்ததை பார்த்துதான் இந்த கருத்து
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை கடந்த 11ம் நாள் மார்ச் மாதம் Stade Chemin du Marais du Souci மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விடுதலையையும், எமது எதிர்கால சந்ததி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ தம் இனிய உயிர்களை உவந்தளித்த எம் இதயக்கோயில்களான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்படும் இவ் உதைபந்தாட்டப்போட்டியில் 2012 ம் ஆண்டு பங்குகொண்ட விளையாட்டுக்கழகங்கள் அ பரிவில் ஈழவர் விளையாட்டுக்கழகம் ,பாரதி வி. ஃ கழகம் ,வட்டுக்கோட்டை வி. கழகம் ஃ பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ நாவாந்துறை ஐக்கிய வி.கழகம், ஃ ந…
-
- 8 replies
- 1.1k views
-
-
ராஹுல் திராவிட் – முடி துறந்த டெஸ்ட் சக்ரவர்த்தி சந்திரசேகரன் கிருஷ்ணன் உலகமே ராஹுல் திராவிடிலிருந்து சச்சினுக்குத் தாவிய பின்னர் திராவிடைப் பற்றி மீண்டும் பேசுகிறோம். அவசரகதியில் பல்லாயிரக்கணக்கான மைல் நீளமுள்ள சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் 5 அடிக்கு 5 அடி கேண்வாஸில் அரைமணி நேரமாய் ஒரே ஒரு கோடு வரைந்துக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்றுதான் சொல்லவேண்டும், வெள்ளையடிப்பதற்கும் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால். அப்படிப் பலரின் விமர்சனங்களையும் வாங்கிக்கொண்டு பொறுமையாக வரைந்து முடித்து, ஓவியத்தை ஒரு அழியாச்சின்னமாக விட்டுச் சென்று இருக்கிறார் திராவிட். கிரிக்கெட்டே வண்ணமயமான ஒரு கோலாகலமாக ம…
-
- 8 replies
- 984 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி, ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது வீரர்கள், பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இங்கிலாந்து பாதுகாப்புப் படையினர், போலீசார், கமாண்டோக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர்கள், பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது- சயனைடு ம…
-
- 0 replies
- 726 views
-
-
உலன்பாடர்: ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர். மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், சீனா வீராங்கனை ரென் கென்கன் ஆகியோர் மோதினர். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற உலக சாம்பியனான ரென் கென்கன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவில் 14-8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்…
-
- 0 replies
- 581 views
-
-
-
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள லியோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் கிளப் அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, கிராணடா அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியின் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல்(17, 68, 88வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய 28 போட்டியில் 20 வெற்றி, 6 டிரா, இரண்டு தோல்வி உட்பட 66 புள்ளிகள் பெற்று இரண்டாவது…
-
- 2 replies
- 780 views
-
-
இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபுர் மேத்தா டெல்லி: சமீபத்தில்தான் மேட்ச்பிக்ஸிங் புகாரில் சிக்கி, அதை திட்டவட்டமாக மறுத்துப் பேசிய இந்தி நடிகை நூபுர் மேத்தா, தான் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனுடன் டேட்டிங் போனதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் நூபுருக்கும், மேட்ச்பிக்ஸிங் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவைச் சேர்ந்த சூதாட்ட புக்கிகள், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளையும், பல்வேறு சர்வதேச போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள். போட்டி முடிவுகளை இவர்களே நிர்ணயிக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக்…
-
- 10 replies
- 4.6k views
-
-
Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup Bangladesh stormed into the finals of the Asian Cup when they beat the struggling Sri Lankan side comprehensively in a rain-hit match at Shere Bangla National Stadium, Mirpur, yesterday. Even though the home side won a crucial match against the Indians, yesterday's game against the Lankans was a must win for them in order to get into the finals with the Pakistanis who are still unbeaten in the series. Electing to field first the Bangladeshis managed to get the best out of their decision as they went through the Lankan top order quickly, Lankans were three down for 32 with all their top guns,…
-
- 2 replies
- 1k views
-
-
கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெய்ல் இந்தியன் பிறிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவருகின்றபோதிலும், தேசிய அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படவில்லை. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் ஏற்பட்ட முரன்பாடுகளை அடுத்து கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 634 views
-
-
காற்பந்து போட்டியின் இடைநடுவே மாரடைப்பினால் நிலைகுலைந்து வீழ்ந்த பிரபல இங்கிலாந்து காற்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்டன் வாண்டேர்ஸ் காற்பந்து அணியின் மிட்ஃபீல்டராக களமிறங்கும் 23 வயது இளம் வீரர்... பாப்ரிஸ் மும்பா (Fabrice Mumba). நேற்று FA Cup ற்கான காலிறுதி போட்டியில் டொடென்ஹாமுடன் மோதியது போல்டன் வாண்டர்ஸ். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடை நடுவே மைதானத்தில் திடீரென சுருண்டுவீழ்ந்தார் மும்பா. உடனடியாக களத்தில் நுழைந்த மருத்துவர்கள் மும்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்தனர். முதலுதவியாக மைதானத்தில் வைத்து அவருக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை பலனின்றி போக, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்…
-
- 11 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானை வென்றது இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் இந்திய அணி தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ளபோதிலும் அவ்வணிகள் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளன. மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நஸீர் ஜம்ஷெட் 104 பந்துகளில் 112 ஓட…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 878 views
-
-
சச்சின் டெண்டுல்கர் பாவம்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைஞ்சும்.. இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதிலும் அவர் 100 வது ஒரு நாள் சதத்தை அடிக்கப்பட்ட பாடு இருக்கே.. போதும் போதும் என்றாச்சு ரசிகர்களுக்கு. இதோ.. மேற்கிந்தியாவில் அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இங்கிலாந்தோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம் தென்னாபிரிக்காவோட அடிக்கிறார் என்றாங்க அப்புறம்.. அவுஸ்திரேலியாவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இனவெறி நாடு சிறீலங்காவோட அடிக்கிறார் என்றாங்க.. பாகிஸ்தானோட அடிக்கிறார் என்றாங்க.. கடைசில ஆசியக் கோப்பைப் போட்டியில.. 4 வது லீக் ஆட்டத்தில.. பங்களாதேஷ் அணி போட்டுக் கொடுத்த பந்துகளில ஒரு மாதிரி அடிச்சிட்டாரு. வாழ்க சச்சினின் கெட்டித்…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர்முலா 1 - 2012 இவ் வருடத்திற்கான போட்டிகள் இம்மாதம் ஆரம்பமாகின்றன. முதலாவது போட்டி மார்ச் 16-18 தினங்களில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றன. வெள்ளி - சனி ஆகிய நாட்களில் பரீட்சார்த்தப் போட்டிகளும் சனி பிற்பகல் 5 மணிக்கு தெரிவுப் போட்டியும் ஞாயிறு பிற்பகல் 5 மணிக்கு போட்டியும் ஆரம்பமாகும். இப் போட்டி Melbourne இல் அமைந்துள்ள Albert Park ஓடுபாதையில் நடைபெறும். என்றுமில்லாதவாறு இப் போட்டியில் முந்நாள் உலக சம்பியன்கள் 6 பேர் பங்குகொள்கின்றனர். 12 கார் நிறுவனங்களிலிருந்து 2 ஓட்டுனர்கள் வீதம் 24 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். கார் நிறுவனங்கள் சென்ற வருடம் தமது வாகனங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் போர்முலா 1 சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாடுகளையும் உள்ள…
-
- 17 replies
- 2k views
-
-
பிரித்தானிய இலங்கைக்கு விளையாட்டு பிரயாணம் மேற்கொள்ளவேண்டுமா? - சனல் நாலு ஊழல் நிறைந்த சிங்கள அணியுடன் இங்கிலாந்து துடுப்பாட்ட நிகழ்வுக்கு செல்லவேண்டுமா என சனல் நாலு கேள்வி எழுப்பியுள்ளது. கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் மூலம் உலகெல்லாம் தமிழின படுகொலையை உலகறியச்செய்த சனல் நாலு பாகம் இரண்டு வெளியிட உள்ள நிலையில் இந்த கேள்வியை இன்று எழுப்பியுள்ளது. Should England's cricket team tour Sri Lanka?? As England's cricket team sets off for Sri Lanka, Channel 4 News Foreign Editor Ben De Pear asks whether the tour should be going ahead given the country's human rights record? With the upcoming broadcast of "Sri Lanka's Killing Fields; War Crimes Unpunis…
-
- 1 reply
- 679 views
-
-
இலங்கையில் சிங்களவர்கள் காட்டும் ரவுடித்தனத்தை ஒஸ்ரேலியாவில் சிறிலங்கா கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன காட்டியதால் அவருக்க போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஓஸ்ரேலியா அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற ஒஸ்ரேலியாவுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின்போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் உயர்ந்தால் நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட், அப்பந்தை நோபோலாக அறிவித்தார். இதனால் நடுவருடன் மஹேல ஜயவர்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவருக்கு அடிக்க கையை ஓங்கினார். கேவலமான வார்த்தைகளால் ஏசினார். இந்நிலையில் மஹேலவின் நடவடிக்கையான ஒழுங்குவிதிகளின் 2.1.3 ஆவது பிரி…
-
- 30 replies
- 2.1k views
-
-
ஏ.வி.பெருமாள் First Published : 03 Mar 2012 12:00:00 AM IST இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றி பெறாவிட்டாலும், சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. சரியாக பீல்டிங் செய்வதில்லை என்று கூறி மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீருக்கு சுழற்சி முறையில் ஓய்வளித்தது, சேவாக்-தோனி மோதல், வீரர்கள் தேர்வில் தோனி பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டு, ஆசிய கோப்பையில் சேவாக் ஓய்வு என ஓயாமல் சர்ச்சைகள் தொடர்கிறது. 2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணியின் இரும்பு கேப்டனாக உயர்ந்தார் தோனி. அதன்பிறகு ஐபிஎல் உள்ளிட்ட உள்ளிட்ட சில வெற்றிகளால் பி.சி.சி.ஐ.யின் நம்பிக்கைக்குரியவரானார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையையும் வென்று ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=Uiuad61vkzk இந்த 'கோல்' ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், அன்னை இயற்கை செய்த கோலம்
-
- 1 reply
- 711 views
-
-
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர். ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் யாழ்பாண இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இன்றைய தினம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தலைமையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சிவகுமாரன் மதியாபரணன், கெளரவ விருந்தினர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வைத்திய கலாநிதி சிவபாத மூர்த்தியும் கலந்து கொண்டனர். இப்பாடசாலை காசிப்பிள்ளை, நாகலிங்கம் , பசுபதி, சபாபதி, செல்லத்துரை அகிய இல்லங்களைக் கொண்டுள்ளது. இவ் விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப்ப நிகழ்வாக பிரதம விருந்தினர்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்…
-
- 3 replies
- 634 views
-
-
சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய 6 அணிகள் பங்கேற்றுள்ள செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அரைஇறுதியில் தமிழக நடிகர்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த வாரியர்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி உள்ளூர் ரசிகர்கள், நடிகர் நடிகைகளின் உற்சாகமான ஆதரவுடன் சென்னை ரைனோஸ் பேட்டிங் செய்தது. விஷ்ணு (45 ரன், 25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜீவா (27 ரன்), விக்ராந்த் (24 ரன்) ஆகியோரின் குறிப்பிடத்தக்க ஆட்டத்தால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. …
-
- 1 reply
- 680 views
-
-
இன்று ஆஸ்திரேலிய பேத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஓட்டங்களால் இலங்கையை ஆஸ்திரேலியா வெற்றிகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது. இதில் வோர்னர் 34 ஓட்டங்களையும், கிளாக் 57 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதில் மத்திஸ் 64, டில்சான் 40 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. http://www.ilankathir.com/?p=4240
-
- 47 replies
- 3.5k views
-