பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு. ஆனால், இரண்டு பிறப்புறுப்பு இருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரே இது குறித்து யூ ட்யூபில் (Youtube) சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார். மிகவும் பிரபலாமாகி அந்த வீடியோ இணையதளத்தையே கலக்கி வருகிறது. இனி, இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் கேஸான்டிரா பங்க்சனின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்…
-
- 0 replies
- 1.8k views
-
-
பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . ! உடலியல் March 6, 2019March 5, 2019 ஆசிரியர்குழு மாற்று பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே. நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது தான் வெளிவாசிப்பின் (out of syllabus) தேவைகளை உணர்ந்த…
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு! செவ்வாய், 26 ஏப்ரல் 2011 09:05 திருமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் சலிப்பு ஏற்படுகின்றது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது. ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன. பொதுவாக இந்தத் திர…
-
- 1 reply
- 1.7k views
-
-
வெவ்வேறு நாடுகள் அல்லது ஊர்களில் இருக்கும் கணவன்,மனைவி மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு தூரம் ஒரு இடைஞ்சலாக இருந்தது. இனிமேல் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் 'தொட்டே' ரொமான்ஸ் செய்யலாம். இதற்காக புதிய செல்போன் மென்பொருளும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலமாக நேரில் தொடுவதைப் போன்றே உணரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காண்டம் தயாரிக்கும் நிறுவனமான டுரெக்ஸ் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது. இந்த புதிய முறைக்கு 'பண்டாவேர்'[Funderwear] என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நுட்பம் என்னவெனில், முதலில் பண்டாவேர் என்ற சென்சார் பொருத்தப்பட்ட உள்ளாடைகளை ஆண் மற்றும் பெண் அணிந்துகொண்டு இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் மென்பொருளுக்குள் நுழைந்து திரைய…
-
- 5 replies
- 1.7k views
-
-
திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ? இதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம். திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு…
-
- 5 replies
- 1.7k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், எம்மா லூயிஸ் பாயிண்டன், லூசி காலிஃபோர்ட், க்ரிஷாம் பதவி, பிபிசி ரீல்ஸ் குழு 14 டிசம்பர் 2023 "நெறிமுறைகள் என்று எதைச் சொல்கிறீர்கள்? நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நெறிமுறைகளுடன் தான் இயங்குகின்றனவா? ஒரு தேவாலய அமைப்பு நெறிமுறையுடன் இயங்குகிறதா? ஃபேஷன் துறை, உணவுத் துறை நெறிமுறைகளுடன் தான் இயங்குகிறதா? ஆபாசப் படங்களையும் நெறிமுறை சார்ந்து உருவாக்க முடியும், ஆனால் அதை யார், எப்படி உருவாக்குகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் ஆபாசப் பட இயக்குநர் எரிகா லஸ்ட். போர்னோகிராஃபி என்பதை உண்மையில் நெறிமுறைகளுடன் அணுக முடியுமா என்ற பிபிசி செய்தியாளர் எம்மா பாயிண்டனின் கேள்விக்கு எரிகா அளித்த…
-
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அவர் குறிப்பிட்டது இது தான், 'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேற…
-
- 1 reply
- 1.7k views
-
-
Necrophilia என்றால் இறந்தவர்களோடு (பிணத்தோடு) காதல் என்று பொருள். இந்த Necrophilia என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இறந்தவருடன் காதலா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த காதலும் ஒரு விதமான பர்வேர்ஷன் தான் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அதாவது ஒருவர் தன் ஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அந்த ஆளுமை உடலுறவிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் இந்த Necrophilia. இப்படி நினைப்பவர்கள் குருரமான செக்ஸ் கற்பனைகள் கொண்டவர்கள், அதிதமான செக்ஸ் ஆசைகள் உள்ளவர்கள், இயற்கைக்கு மாறாக உடலுறவில் நடந்து கொள்வார்கள். முக்கியமாக சீரியல் கொலைகாரர்கள் இந்த Necrophilia பர்வேர்ஷன்களால் பாதிக்கப்பட்டவர்களாவர். இந்த பர்வேர்ஷன் எப்போது துவங…
-
- 1 reply
- 1.7k views
-
-
மசாஜ் பெயரில் பாலியல் துன்புறுத்தல் - வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள் எலெனோர் லேஹே & ஹன்னா பிரைஸ் பிபிசி 16 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனில் வீடுகளுக்கே வந்து மசாஜ் செய்வது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், இத்தகைய மசாஜ் தெரபிஸ்டுகள் சிலரால் தங்களின் வீடுகளுக்குள்ளேயே டஜன் கணக்கிலான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது பிபிசிக்கு தெரியவந்துள்ளது. பெரிதும் கண்காணிக்கப்படாத இந்த தொழிலை ஒழுங்குமுறைப்படுத்த கடும் விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில …
-
- 17 replies
- 1.7k views
- 1 follower
-
-
வீட்டுக்கு வெளியே சகோதரிகள்...உள்ளே தம்பதிகள்! #LGBTcouples வளசரவாக்கத்தில், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச்சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்சியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். உண்மையில்..? தம்பதிகள்..! “எட்டு வருஷமாச்சு, நாங்க வாழ்க்கையில இணைஞ்சு... லட்சுமி இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பாக்க முடியலே...' - கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஜெனி. “வெளியில போகும்போது ஜெனி எனக்கு அக்கா... வீட்டுக்குள்ள என் பிரியமுள்ள மாமா.."- நெகிழ்ந்து போய் பேசுகிறார் லட்சுமி. ஜான்சிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை. சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் கா…
-
- 0 replies
- 1.6k views
-
-
(படம் இணையத்தில் இருந்து) {இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.} ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!" "டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?" "என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா" "என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..." "ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்." "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?" "அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலம…
-
- 9 replies
- 1.6k views
-
-
லோசன் எழுதிய பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று. நேற்றைய நாள், காலை முதலே பரபரப்புத் தொற்றிய ஒருநாள்! பலவிதமான பரபரப்புச் செய்திகள்,வதந்திகள்,வாழ்த்து க்கள் என்று குறைவில்லாமல் முழுநாளுமே ஒருவித முக்கியமான நாளாகவே காணப்பட்டது. அதிகாலையிலேயே (ஞாயிறு என்றால் எனக்கு காலை 9மணியும் அதிகாலைதான்) வந்த வெளிநாட்டு அழைப்பொன்று 'அணைக்கட்டும் 5000உம் சரியாம்' என்று செய்தி சொல்லிப்போனது. பிறகு வந்த தகவல்கள் (முன்வீடு,பக்கத்துவீடு,பேப்ப
-
- 1 reply
- 1.6k views
-
-
பிணங்களை பராமரிக்கும் பணியாளர்கள்: 'பிணவறை பணியாளர்கள்' என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும், 10 மாதம் கருவில் சுமந்த தாயாயினும், உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட, இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை. இந்த உழைப்பாளிகள் தான் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி …
-
- 1 reply
- 1.6k views
-
-
நான் ஏன் ஆண் பாலியல் தொழிலாளி ஆனேன்? #HisChoice 23 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 16 மார்ச் 2023 'நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.' இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன். "எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று பதில் சொன்னேன். சுய இன்பம் செய்யாமலே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும் உடலுறவு இல்…
-
- 5 replies
- 1.6k views
- 1 follower
-
-
இன்று (அக்.01) உலக முதியோர் தினம். கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல் :இலங்கையின நவீன வரலாற்றில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் நமது பூர்வீகத்தை தேடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை போன்ற அறிஞர்களினால் நமது சமூகத்தின் பூர்வீகத் தேடல் தொடக்கி வைக்கப்பட்டது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மர்ஹும் அஹமது லெப்பை போன்ற அவ்வளவு ‘புகழ் பெறாத’ நபர்கள் நமது பூர்வீகத்துக்கான சான்றுகளை வலுவாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.( பார்க்க: தென்கிழக்கு இலங்கை முஸ்லிமகளின் மாண்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்) இதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேர். ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் இலங்கை முஸ்லிம…
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 1.6k views
-
-
மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். FILE உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
1 நிமிட வாசிப்பு. 1, முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பினைக் கோரிவிடுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் என்பவர் ஒரு நடிகையோ, எழுத்தாளரோ, அல்லது ஒரு படைப்பாளியோ கிடையாது. உலகத்தில் வாழும் சராசரி மனுஷிகளைப் போன்றுதான் அவளும். பெண்களைப் போன்றுதான் ஆடை அணிகிறாள். பெண்களைப் போன்றுதான் நளினப்படுகிறாள். பெண்களைப் போன்றுதான் பேசுகிறாள். பின் எதற்காக இவளை நான் நேர்காணல் செய்யப் பிரியப்படுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் ஒரு பெண்ணின் தோற்றத்தை உடையவளாகயிருந்தாலும் உண்மையில் அவளொரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள். ( THIRD GENDER ) வளர்ந்து, படித்து, டிகிரி முடித்து ஒரு மூன்றாம் பாலினத்தவராக தன் முன்னால் விரிந்திருக்கும் அத்தனை சவால்களையும் உடைத்தெறிந்து, என்னதான் மற்றவர்களைப் போலவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
'பீரியட்ஸ்' நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன? #ஆண்களின் கவனத்துக்கு! உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ தேவையில்லாமல் கோபப்படுவதாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா? அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்புகூட வந்திருக்கும். ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் தான் இதற்குக் காரணம். என்ன மாற்றங்கள் என்று நூறு சதவீதம் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த நேரத்தில் ஆதரவாய் இருப்பது உங்கள் கடமை. அதிக அன்பை செலுத்துங்கள் அந்த நாட்களில் பெண்கள் சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிமிக்கவராக ஆவது இயல்பு. உங்களால் முடிந்தவரை அவர்களிம் அன்பாய…
-
- 3 replies
- 1.5k views
-
-
புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா? 4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம். ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா; அதனால் தீமைகள் ஏதாவது நிகழுமா; அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. அவற்றுக்கான பதில்களை விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். ``ஆபாசப்படங்களை ஒருமுறையேனும் பார்க்காதவர்களே இல்லை என்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் ஆபா…
-
- 5 replies
- 1.5k views
-
-
இந்த ஆக்கம் விகடன் வார இதழில் இருந்து பெறப்பட்டது, நன்றி விகடன். கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி, அழகாகத் தமிழ் பேசினார்கள். 'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள். எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம். உல்ரிச் நிக்கோஸ் (ஜெர்மனி): "நிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் த…
-
- 1 reply
- 1.5k views
-