பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
விந்தணு எண்ணிக்கையில் கடும் சரிவு - 5 காரணங்களும் மீளும் வழிகளும் கட்டுரை தகவல் எழுதியவர்,ஆண்ட்ரே பீர்நாத் பதவி,பிபிசி செய்தி பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண்களின் விந்தணுக்களின் செறிவு கடந்த 50 ஆண்டுகளில் 51 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு யூனிவர்ஸ்சிட்டி ஆஃப் ஜெருசலேம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் இணைந்து நடத்திய ஆய்வில் கிடைத்த முக்கிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். 1970களில் சராசரியாக ஒரு மில்லி லிட்டர் விந்துவில் …
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அ…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா? சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர். விந்தணுவைத் தர விரும்புபவருக்கு அழகு, உயரம், தீய பழக்கவழக்கங்கள் இல்லாத சிறந்த உடல்நலம் ஆகியன இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அந்த விளம்பரம், இந்தியாவின் தலையாய தொழில்நுட்பக் கல்விக்கூடங்களான ஐஐ.டி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்பதையும் தகுதியாக கூறியிருந்தது. இந்தத் தகுதிகள் இருக்கும் நபரின் விந்தணுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இந்த விளம்பரத்தில் கூறியிருக்கிறார்…
-
- 39 replies
- 5.1k views
-
-
விந்தணுக்கள் பெண் கருமுட்டையை நோக்கி நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? - அறிவியல் உண்மைகள் லாரா பிளிட் பிபிசி முண்டோ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனித கருத்தரித்தல் செயல்முறையை ஒரு கட்டுக்கதை அல்லது ஒரு விசித்திரக் கதை போல நம்மில் பலர் கற்றிருப்போம். ஒரு பெரிய தலையும் மெல்லிய வாலும் கொண்ட கோடிக்கணக்கான தேரை குஞ்சுகள் போன்றவை, ஒரே குறிக்கோளுடன் தனிமை சூழலில் வெறித்தனமாக நீந்தும் காட்சி நமக்குப் பரீட்சயம். விந்தணுக்கள் என அழைக்கப்படும் இவற்றின் வருகையை எதிர்பார்த்து பொறுமையாகக் காத்திருக்கும் முட்டை மறுமுனையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
விந்து நாதம் ************** விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா? இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அ…
-
- 23 replies
- 25.1k views
-
-
``செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில்...'' இது தகவல்களின் காலம். ஜஸ்ட் `கறிவேப்பிலை' என்று டைப் செய்து கூகுளில் தேடினால், கறிவேப்பிலை தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள் வந்து விழும். ஆனால், அவற்றில் எந்தத் தகவல் சரி, எது தவறு என்பதை எல்லோராலும் கண்டுபிடித்துவிட முடியாது. கண்டுபிடிக்கத் தெரிந்தவர்களோ கூகுளில் கறிவேப்பிலை பற்றித் தேடப் போவதில்லை. கறிவேப்பிலையைப் பற்றி எதுவும் அறியாமல் தேடுபவர்கள் அதுபற்றிய தவறான தகவல்களை நம்பிவிட்டால், கறிவேப்பிலையால் கிடைக்கிற நல்ல பல…
-
- 10 replies
- 1.8k views
- 2 followers
-
-
விபச்சாரம் என்று நம்மால் பரவலாக அறியப்படும் செயலானது எது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் adultery என்பதாகும். அதாவது கலாச்சாரக் காலத்தின் பின்னால் திருமணமான அல்லது இணைந்து வாழும் தம்பதியர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ திருமண பந்தத்துக்கு வெளியே சென்று தமது பாலியல் தேவையை வேறொருவர் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதே விபச்சாரம் ஆகும். அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் காலத்திலேயே இணை மீறிய தொடர்புகள் விபச்சாரம் எனலாம். மனித இனம் விலங்கில் இருந்து தோன்றியது, தோற்றுவிக்கப்பட்டது எனலாம். மனித இனம் ஒரு இணையோடு வாழும் மனப் பக்குவம் கொள்ளாத ஒரு விலங்கினம் ஆகும். அது பல இணைகளோடு வாழ நினைக்கும் ஒரு…
-
- 21 replies
- 4.9k views
- 1 follower
-
-
விமர்சனம் என்பதன் பொருள் என்ன? விவாதத்திற்கு உரிய விடயம்..... தலைப்பிற்கு உரியபடி உங்களுடைய வாதங்களும் விவாதங்களும் இருக்கட்டும். ஆக்கபுூர்வமாக விமர்சனம் செய்வது வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த யாழ்க்களத்தில் ஒரு படைப்பாளிக்கு நாங்கள் சிறந்த விமர்சனத்தால் அவர்களை வளர்க்கிறோமா?
-
-
- 36 replies
- 14.5k views
- 1 follower
-
-
விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா. படத்தின் காப்புரிமைSABRINNA VALISCE Image captionசப்ரீனா விளம்பரம் ஆனால் அவரது கோரிக்கை நிறை…
-
- 10 replies
- 2k views
-
-
விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது! ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி வி…
-
- 6 replies
- 2.3k views
-
-
சிறப்புக் கட்டுரை: வீடியோ கேம்களைக் குறிவைக்கும் போர்னோகிராபி! ஜஸ்டின் லெஹ்மில்லர் போர்ன் எனப்படும் ஆபாசம் குறித்த இணையத்தேடலில் போர்ட்நைட் என்ற புகழ்பெற்ற வீடியோகேம் ஆனது 15ஆவது இடத்தைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளது போர்ன்ஹப் தளம். வீடியோ கேமில் வரும் பாத்திரங்களும் இதர கலையம்சங்களும் ஏன் அசாதாரண செக்ஸ் விரும்பிகளின் தேடலோடு ஒன்றிணைகிறது. இது பற்றிய தனது கடந்த கால ஆய்வுகளை ஒப்பிட்டு விளக்குகிறார் ஆய்வாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர். 2018ஆம் ஆண்டில் புகழ்பெற்ற போர்ன் தேடல்கள் குறித்து போர்ன்ஹப் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதில் 15ஆவது இடத்தைப் பிடித்தது போர்ட்நைட் என்ற வார்த்தை. வீடியோ கேம்ஸ் பிரியர்களைப் பொறுத்தவரை இது வார்த்தையல்ல; வாழ்க்கை. 2017ஆம் ஆண்டின் மத…
-
- 0 replies
- 855 views
-
-
வீட்டுக்கு வெளியே சகோதரிகள்...உள்ளே தம்பதிகள்! #LGBTcouples வளசரவாக்கத்தில், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச்சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்சியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். உண்மையில்..? தம்பதிகள்..! “எட்டு வருஷமாச்சு, நாங்க வாழ்க்கையில இணைஞ்சு... லட்சுமி இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பாக்க முடியலே...' - கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஜெனி. “வெளியில போகும்போது ஜெனி எனக்கு அக்கா... வீட்டுக்குள்ள என் பிரியமுள்ள மாமா.."- நெகிழ்ந்து போய் பேசுகிறார் லட்சுமி. ஜான்சிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது…
-
- 1 reply
- 1.6k views
-
-
இன்று வாசித்ததில் பகிர எண்ணியது இது ----------------------- என்னிடம் வந்த அந்த இளைஞனின் பெயர் குமரன். தன் மனைவியைப்பற்றி புகார் வாசித்தான் இப்படி, 'என் மனைவி மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?' பொதுவாக, சமுதாயத்தில் எல்லோரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பாலினம் (Gender) சார்ந்து வரையறுத்து வைத்துஇருக்கிறார்கள். இதனை Gender Role அல்லது appropriate behaviours என்பார்கள். இவை சமுதாயம் உருவாக்கிய கட்டமைப்பு விதிகள். ஆணாக இருந்தால், அழக் கூடாது. தைரிய சாலியாக இருக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வீட்டைக் காக்கும் பொற…
-
- 16 replies
- 3.8k views
-
-
ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3) 1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில் தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்கு சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்தியதில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சார காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எ…
-
- 0 replies
- 827 views
- 1 follower
-
-
(படம் இணையத்தில் இருந்து) {இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.} ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!" "டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?" "என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா" "என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..." "ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்." "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?" "அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலம…
-
- 9 replies
- 1.6k views
-