எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
-
E- Learning Module for Regional Language Development Introducing the concept of Medical Journal Club for the Common Man in Tamil The trailer for the main video is released now - the First full video will be released on Diwali day – 02:00 GMT – 07:30 IST குறிப்பு : இந்த விழியத்தின் சில பகுதிகள் இளம் வயதினருக்கு – அதீத அச்ச உணர்வு உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel புதிய விழியம் வெளியீடு. Neurobiology of Fear – in Tamil அச்ச உணர்வு மனிதர்களுக்கு ஏன் ஏற்படுகிறது ? அந்த உணர்வினை எவ்வாறு மனித மூளை எதிர்கொள்கிற…
-
- 0 replies
- 629 views
-
-
அதி நவீன மருத்துவ அறிவியல் கட்டுரைகள் எளிமையான தமிழில் அனைத்து தமிழ் மக்களையும், மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடும் புதிய விழியம் இது. மரபணு பிறழ்வுகளுக்கும், அச்ச உணர்விற்கும், துன்ப உணர்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? Medical Journal Club for the Common Man - Article Review - 2- Released on 13112012 : 0200 GMT அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல் Founder of Philocine - The Philosophical Aspect of Medicine Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [M M S T F ] Trust Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel …
-
- 1 reply
- 639 views
-
-
பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12...! இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்தி நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்துவிட முடியாது. ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் அழிந்தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது. அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாகவும் போய்விட்டன. சுனா…
-
- 0 replies
- 418 views
-
-
பேராசிரியர் பால் நியூ மேன் உரை http://www.youtube.com/watch?v=aCyeqg_UVGc&feature=related
-
- 1 reply
- 1.5k views
-
-
தீபாவளிதினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pநயசட ர்யசடிழரச) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது. இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (புடயனயைவழச) படத்தை இருபது முறையாவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூர…
-
- 5 replies
- 1.9k views
-
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டமின்மையால் ஒரு வாரத்தில் 9 தமிழர்கள் இறந்துள்ளனர். இதேவேளையில் பட்டினியாலும் ஊட்டமின்மையாலும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியாலும் ஊட்டம் இன்மையாலும் அதிகளானவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாகி உள்ளனர். உணவுக்காக இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறாக - சிறிலங்காவின் உணவுத் தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்…
-
- 2 replies
- 979 views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்தது யார்?? கீழுள்ள இணைப்பில் சென்று ஒளித்தொகுப்பைப் பார்வையிடவும். (ஒளித்தொகுப்பு ஆங்கில மொழியில் உள்ளது.) http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49 http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49
-
- 0 replies
- 861 views
-
-
" வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் என்.டி .பி தளத்தில் இருந்து - நல்லதொரு பேட்டி ,யாழில் இதை இணைக்கலாமோ தெரியவில்லை . கூடாதேன்றால் தூக்கி விடவும் . பொங்கு தமிழ் நிகழ்வு பெண் போராளி - முன்னணி இதழுக்காக பிரத்தியேகமாக வழங்கிய பேட்டி இது. வவுனியாவில் இருந்து நான் காலை எட்டு மணிக்கு ஏறிய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மூன்று மணித்தியாலங்களின் பின் தம்புள்ள நகரை சென்றடைந்தது. நகரத்தின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கிய எனக்கு திசை ஒன்றும் விளங்கவில்லை. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ளைக்கு வந்ததாக நினைப்பு. இன்று யாழ்பாணத்தை விட, ஏன் அனுராதபுரத்தை விட…
-
- 11 replies
- 1.5k views
-
-
பொட்டு அம்மானும் - இந்திய படைகளும்! | பாகம் 01 படுகாயமடைந்த பொட்டு அம்மானும் - கிட்டு அம்மாவும்! தமிழீழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த முக்கிய தளபதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. பின்னய நாட்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் உலக அரங்கிலும் அதிகம் பிரசித்தி பெற்றுத்திகழ்ந்த சிலர், இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படியான துன்பங்களை, சவால்களை அனுபவிக்க நோந்தது என்று மீட்டுப்பார்ப்பது காலத்தின் தேவையாகின்றது. இன்றைய பதிவில் தமிழீழத்தின் புலனாய்த்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் பற்றி விரிவாக பார்ப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொ…
-
- 1 reply
- 2k views
-
-
பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் (1951) புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள். “புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மி…
-
- 7 replies
- 2k views
-
-
பொன் விளையும் மண் உரும்பிராய் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத்…
-
- 31 replies
- 4.6k views
-
-
-
- 4 replies
- 2k views
-
-
-
பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…
-
- 0 replies
- 402 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
Mr Mike Hitchen, என்பவர் Sydney, New South Wales, Australia விலிருந்து TRO $ LTTE பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தனது Blog ல் எழுதி உள்ளார். உண்மையில் அவர் அறியாத்தனத்தில் அப்படி எழுதி உள்ளார் என நினைக்கின்றேன். எனவே அதற்கு பதிலாக ஒரு Comment ஐ பதிவு செய்தேன். அதற்கு மாறாக வேறு சிலர் பொய்களை எழுதியுள்ளார்கள் எனவே நாம் மென்மையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்து எமது பரப்புரையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே முடிந்தவர்கள் பங்கு பற்றி பலம் சேருங்கள், அவரது Post ஐ யும் Comments யும் வாசிக்க கீழ்காணும் லிங்கை கிளிக்பண்ணவும். http://ionglobaltrends.blogspot.com/2007/1...-is-banned.html
-
- 0 replies
- 814 views
-
-
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத்துடிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்! கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு கிராமத்தில் பாசி வளர்ப்பு செய்கையின் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர். சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாசி வளர்ப்பு மற்றும் கூலிக்கு பாசி கட்டிக் கொடுத்து தமது குடும்பத்தின் வறுமையை போக்குகின்றார்கள். கணவனால் கைவிடப்பட்ட இந்த பெண்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்விக்காக நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் கடலில் காத்திருந்து, பாசியை கட்டி, அதை கடல் நீரில் ஊற வைத்து அதை காயவைத்து விற்பனை செய்கின்றார்கள். இவ்வாறு விற்பனை செய்யும் போது கிடைக்கும் பணத்தை வைத்து தமது அன்ற…
-
- 0 replies
- 483 views
-
-
பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன் அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க.சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். “நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று. காணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக்…
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கை இராணுவம் அண்மைய நாட்களாக மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். இது பலவகைப்படும் அதாவது…
-
- 7 replies
- 4.8k views
-
-
போகக் கூடாத நேரத்தில் போன 12 வேங்கைகளின் உயிர்கள் ! உயிர்களைப் பொறுத்தவரை போக வேண்டியவர் களிடமிருந்து அவை போகாமலும்இ போகக் கூடாதவர்களிடம் இருந்து அவை போய் விடுவதாகவும் வேடிக்கையாகக் கூறுவார்கள். உலகப் போர்க்களங்கள் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் இதுபோல ஒரு சோகத்தையும்இ இதுபோல ஓர் நெஞ்சுரத்தையும் அது கண்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். தீயினில் எரியாத தீபங்கள் என்று தமிழீழ மக்களால் போற்றப் படுபவர்கள் பன்னிரு வேங்கைகள். தீருவில் வெளியினில் தீயான இந்த வேங்கைகளில் ஒருவர்தான் தளபதி குமரப்பா ! அன்று இலங்கையில் இந்திய இராணுவம் கால் பதித்திருந்த நேரம். அப்பொழுதுதான் தளபதி குமரப்பாவிற்கு வல்வையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமணம் நடைப…
-
- 0 replies
- 673 views
-
-
[09/06/2009, 01:59 மணி தமிழீழம் ] போசாக்கின்றி பாதிப்புற்ற நிலையில் 10,000 குழந்தைகள் வவுனியா அகதிமுகாம்களில் - யுனிசெவ் நிறுவனம். வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில்சுமார் 10000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைப்புகள் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று "யுனிசெவ்"நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. நிவாரண உதவிகளுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதால் உடனடி உதவி தேவைப்படும் சிறு குழந்தைகள், முதியவர்கள், காயமுற்றோர் அவற்றைப் பெறமுடியாத நிலையும் முகாம்களில் உண்டு என்று "யுனிசெவ்"சுட்டிக்காட்டி உள்ளது. "யுனிசெவ்"அமைப்பின் இலங்கைக்கான பேச்சா…
-
- 3 replies
- 1.3k views
-
-
போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? எத்தனை இசைப்பிரியாக்களில் உன் இச்சை அடங்கும்...? எத்தனை கிருஷாந்திகளில் உன்னாசை முடங்கும்...?? கூறு புத்தா... கூறு!!! எங்கள் அப்பாவிப் பெண்களை... ஏன் கூறுபோட்டாய் கூறு?! ஓ... புத்தனே...! உன் விழிகளை அகலத் திற...! உலகமே பார்க்கும்... உன் புதல்வர்கள் செய்த மகா கொடுமைகளைப் பார்!!! கண்களை மூடிக்கொண்டு... தியானமென்று நடிக்காதே...! தலையில் கைவைத்து... ஆனந்…
-
- 1 reply
- 688 views
-