Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 1, 2015. 1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பதற்றமான நிலையில் யாழ் குடா இருந்தது.! அந்த நேரத்தில் எதிரி யாழ் குடாவை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சாக இருந்தான். அதற்கான தயார் படுத்தலில் விரைவு பட்டிருந்தான். அதற்கு வசதியாக தீவகமும் அவனது கட்டுபாட்டில் இருந்தமையால் அந்த நடவடிக்கைக்குச் சாதகமான நிலையில் எதிரி இருந்தான். அந்த கால கட்டத்தில் சேந்தான்குளம் ஊடாக முன்னேறுவது போல புலிகளை திசை திருப்ப எதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தான். அனால், எதிரி தீவகத்திலிருந்து கடல் நீரேரி ஊடாக நவாலியில் தரையிறங்கி யாழை கைப்பற்றத் திட்டமிட்டிருந்தான். … … எதிரியின் திட்டத்தை தலைவர் முன் கூட்டியே உணர்ந்து அரியாலையில் இருந்து அராளி, ந…

  2. உலகில் வயதான பெண் என்று கருதப்படும் மிசாவோ ஒகாவா தனது 117 வயதில் ஜப்பானில் கடந்த முதலாம் திகதி காலமானார். கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு 3 பிள்ளைகளும், 4 பேரப்பிள்ளைகளும் மற்றும் ஆறு கொள்ளுப்பிள்ளைகளும் உள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்ததுடன், இவர் பிறந்து ஐந்து ஆண்டுகளில் பின்பே ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பருவ வயதில் இருக்கும் போது தான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனதுடன் அவரது 70 வயதில்தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான் என்பது சிறப்பம்சமாகும். 114 வயதின் போது அவர் உலகின் மிக அதிக வயதான பெண் எ…

    • 0 replies
    • 1.5k views
  3. Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of…

    • 13 replies
    • 1.3k views
  4. MULLIVAIKKAL +4 : https://francesharrison.jux.com/

    • 32 replies
    • 2.8k views
  5. மக்களின் அவலங்கள் தொடர்பான புனர்வாழ்வு கழகத்தின் முழுமையான களமுனை அறிக்கை. இதனை பார்ப்பது மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பிவையுங்கள். On the Spot Report - Bunker life: By Lawrence Christy, Planning Director,TRO At any time shell may fall amidst you and your family. With screeching sound one sole shell will pass us and fall somewhere close by. It will fall with devastating effect. No one will expect this treacherous shell. You will be sleeping in your shelter. You may be on the road buying something. Children may be playing. Some may be having bath. That shell will fall among the crowded refugee population. Six or seven will fall dead. Scores will …

    • 1 reply
    • 2.1k views
  6. தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் வாளாட்ட நடனம் https://www.facebook.com/100010183840583/videos/975893879426731

  7. வருந்த தக்க விடயம்.. இது இன்று வவுனியா நிலைமை பற்றி நான் கேட்டு அறிந்த ஒன்றே தவிர - தயவு செய்து நியாயமாய் இங்கு இருந்து உறவுகளை தேடி தரும் கள அன்பர்களை விமர்சித்து பேசுவதாய் நினைக்க வேண்டாம்... அது அல்ல எனது நோக்கம்... எனெவே இங்கு உள்ள யாரும் என்னுடன் கோவிக்க வேண்டாம்! உங்களில் சிலருக்கு முதலே இந்த நிலைமை தெரிந்து இருந்து இருக்கலாம், என்னை போன்றோருக்கு தெரிய படுத்த தான் இந்த பதிவு. வவுனியா முகாம்களில் உள்ள உறவுகளில் பெரும்பாலானோரை அரசாங்கம் பதிவு செய்யவில்லை. அவ்வாறு வைத்து இருப்பதற்கு காரணங்கள் பல: - அரசாங்கம் கணக்கு காட்ட தேவை இல்லை - காரணங்கள் இல்லாமல் தாங்கள் இளைஜனர்களையும், யுவதிகளையும் (சிறுமிகள் உட்பட) எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு போகலாம் …

  8. சனல்4 காணொளி உண்மையானது

  9. நேற்று இன்று நாளை: யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நிலைமை | தாஸ் February 4, 2022 தாஸ் வடமராட்சி கிழக்கு நிலைமை: யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், வளம் நிறைந்த பிரதேசமாகவும் இருந்த வடமராட்சி கிழக்கு பிரதேசம், 18 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பிரதேசமாகும். 2004-இல் ஏற்பட்ட சுனாமி பாதிப்புகளாலும், யுத்தத்தாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வடமராட்சி கிழக்கும் ஒன்றாகும். பருத்தித்துறையில் இருந்து தாளையடி வரை ஒரே Road ஐ (தெரு) கொண்ட பிரதேசம் ஆகும். மிகவும் பெரிய அளவு கடல் வளத்தையும், விவசாய நிலத்தையும் கொண்ட வடமராட்சி கிழக்கு, மருத நிலமும், நெய்தல் நி…

  10. மனித வேள்வியும் இசை வேள்வியும். essay உங்களில் யாருக்கேனும் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டம் கிடைக்க வேண்டுமா? 5 லட்சத்தை எம்மிடம் தூக்கியெறிந்தால் உலகத் தமிழினத் தலைவர் பட்டத்துடன் இலவச இணைப்பாக ஒரு வாழ்த்துப்பாவும் வழங்கப்படும்! என்று விளம்பரம் செய்யாத குறையாக, பணத்தை வாங்கிக் கொண்டு பட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அமைப்பொன்று இப்போது தமிழ் மக்களின் ஆன்மாவை விற்கும் செயலிலும் இறங்கிவிட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதவேள்வியின் இரண்டாமாண்டு நினவுகளில் ஒட்டுமொத்தத் தமிழினமும் கண்ணீருக்குள் புதைந்திருந்த வாரத்தில், கொழும்பில் இசை வேள்வியை நடத்தி தமிழ் மக்கள் எல்லோரும் இசையால் இன்புற்றிருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை வெளிக்காட்ட அந்தக…

    • 0 replies
    • 736 views
  11. 2001.09.14 ஆம் நாள் இரவிலிருந்து கப்பல் தொடரணி மீதான இச்சமருக்காக நாம் தயாராகி நின்றோம். எமது சண்டைப் படகுத் தொகுதிகளில் நான்கு தொகுதிகள் தாக்குதலுக்காகவும் ஒரு தொகுதி விநியோகத்திற்காகவும் களமிறக்கப்பட்டிருந்தன. பங்கெடுத்திருந்த பீரங்கிப் படகுகள்: 1. காமினிப் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் இரும்பொறை. 2. பிரசாந்தன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் பகலவன். 3. மதன் படகு - கட்டளை அதிகாரி: மேஜர் சிவா. 4. ஆதிமான் படகு (ஒஸ்கார்) - கட்டளை அதிகாரி: செழியன். 5. பரந்தாமன் படகு - கட்டளை அதிகாரி: புலவர். 6. வேங்கைப் படகு - கட்டளை அதிகாரி: இனியவன். 7. போர்க் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் தியாகன். 8. பாரதிதாசன் படகு - கட்டளை அதிகாரி: சிறீராம். 9. மாதவி படகு - கட்டளை அதிகாரி: கதி…

  12. முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கட்டுரை இங்கு கருத்தாடலுக்காக பகிர்கிறேன். கட்டுரையாளரின் கருத்துக்களில் சரி பிழை முரண்பாடுகள் யாவையும் கதைக்கலாம். அல்லது வசைபாடலாம். அவரவர் விருப்பம். படித்ததில் பிடித்திருந்தது. பிடித்தவர்கள் படிக்க இங்கே பதிவிடுகிறேன். காலத்தாற் செய்த உதவி - கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்- புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது. புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுடைய போராட்ட வழிமுறைக்கும் ஆதரவாக இருந்தனர். இவர்கள் எண்ணிக்கையில் பெருந்தொகையினராகவும் இருந்தனர். இவர்களால் புலிக…

    • 4 replies
    • 932 views
  13. 1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல். யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக…

  14. பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தன…

  15. பிரபாகரனும் பூரியும் -கார்வண்ணன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார். இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன், பதி…

  16. [திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:46 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடங்கியிருப்பதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதி பெரும் போர்க் களமாகியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்தை சுற்றிவளைத்து முழு அளவிலான பாரிய தாக்குதல் ஒன்றுக்கான நகர்வுகளை சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையே மேற்கொண்டிருந்தனர். பெருமளவு படையினரும் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் முன்னணி நிலைகளுக்கு நேற்றே நகர்த்தப்பட்டதால் பாரிய தாக்குதல…

    • 5 replies
    • 2.6k views
  17. மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ”தமிழருவி சொற்கணை 2013” ல் 127 பாடசாலைகளை வீழ்த்தி அகில இலங்கை ரீதியாக வெற்றியீட்டிய இந்துவின் மைந்தர்கள். வாழ்த்துக்கள்......

    • 0 replies
    • 1k views
  18. நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அவர்களின் 19ஆவது ஆண்டு நீங்கா நினைவில். 19ஆவது ஆண்டு நீங்கா நினைவில்…….. நாட்டுப்பற்றாளர்பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. யாழ் மாநகரில் வளங்கள் பல நிறைந்த அரியாலையூரில் பரமானந்தர் பார்வதி தம்பதிகளின் ஏகபுதல்வராக முத்தாக மலர்ந்தவர்தான் நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அரியாலை ஸ்ரீ/பார்வதி வித்தியாலையத்திலும், யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலையத்திலும் கல்விபயின்றார். ஆசிரியாராகவும், அதிபராகவும் கடமையாற்றி மாணவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரயைகளாக உருவாக்கியவர். ஏன், எப்படி, எதற்கு என்ற வினாக்களை கிளர்த்தி நிறைவான பதில் கிடைத்தால் மட்டுமே அவற்றைச் சிக்கனப்பற்றிடும் அறிவாளராய் அவர் விளங்கினார். …

  19. யாழில் இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்1974 இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்.3-10 சனவரி 1974. இம்மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவாதம் யாழில் ஆடிய ஆட்டத்தில் தமிழினம் என்ற ஒரே காரணத்தால் எந்தக் காரணமும் இல்லாது தமிழர்கள் தாக்கப்பட்டுக் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, மின்கம்பிகளை அறுத்துத் தமிழர்கள் மீது வீழ்த்தி தமிழர்கள் கருகிச்சாக வகை செய்தது சிங்களம். இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். கோல்லப்பட்ட ஐவர் 14 தொடக்கம் 26 அகவைக்குள்ளானவர்கள். நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் கொல்லப்பட்டோர்: வை.யோகநாதன், வே.கேசவராசா, சி.நந்தகுமார், ப.சரவணபவான், இ.சிவானந்தம், யோ.சிக்கமாறிங்கம், சிதம்பரி ஆறுமுகம், சி.பொன்னுத…

  20. வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம். இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின்…

  21. பேராசிரியர் R.Surenthirakumaran, Dean, Faculty of Medicine, UoJ அவர்களுடனான நேர்காணல்.

  22. முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் 'செஞ்சோலை' சிறுமிகள் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட விமானக் குணடுவீச்சில் 62 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதன் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி காலை 7 மணியளவில் நடத்தப்பட்ட இந்த வான் தாக்குதலில் 62 பாடசாலை மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அத்துடன் அங்கு பணியாற்றிய 3 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் போது 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்தனர். http://seithy.com/breifNews.php?newsID=114925&category=TamilNews&language=tamil நினைவஞ்சலிகள்

  23. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை யாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரை வைத்திசாலைப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா வைத்தியசாலையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. ஆர…

  24. கிருலப்பனையில் கருணா? சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துண இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கு சொகுசு மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதால் அங்கே வாழும் மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர். இத்தகலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அந்தராவத்தையில் உள்ள இரு மாடிக்கட்டடங்களை உடைய சொகுசு வீடு ஒன்று கருணா குழுவினருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அண்மையில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டின் முன்பாக இரு வேகத்தடைகள் போட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.